மேன்வல் இங்குபேட்டர் 120 முதல் 5000 முட்டை வரை கிடைக்கும்.
Вставка
- Опубліковано 1 січ 2025
- ஸ்ரீ வேலவன் நாட்டுக்கோழி வளர்ப்பகம் மற்றும் ஹட்சரி / தீவனம் விற்பனையகம்.
எங்களிடம் சொந்த தயாரிப்பில் 45நாட்கள் மேலே ஆன கோழி குஞ்சு முதல் முட்டை கோழி மற்றும் கறிகோழி கோழிதீவனம் கிடைக்கும்.
எங்களிடம் ஒரிஜினல் பெருவிடைக் கோழிக்குஞ்சுகள் ஆடரின் பெயரில் 1 நாள் முதல் 1 மாதம் கோழிக்குஞ்சுகள் வரை விற்பனைக்கு கிடைக்கும் ( GST பில் கிடைக்கும் )
1 நாள் குஞ்சு =ரூ 75
1 மாதம். = ரூ 160
( அனைத்து மாவட்டங்களுக்கும் பஸ்/ரயில் மூலம் டெலிவரி செய்யப்படும் )
எங்களிடம் கோழிமுட்டை மற்றும் கின்னிக்கோழி, வாத்து, காடை, வான்கோழி, ஆகிய முட்டைகள் குறித்த நேரத்தில் சிறந்த முறையில் தனித்துவமாக பொறித்துத்தரப்படும் புதன் மற்றும் ஞாயிறு இரண்டு நாள் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் முட்டை வாங்கப்படும்.
மேலும் வெளிமாவட்டங்களுக்கு முழுக்கட்டனம் அவசியம். அசோல தாய் வித்து கிடைக்கும்.
தலைசேறி ஆடு கிடாயி இனச்சேர்கிக்கு விடப்படும். தலைசேறி,போயர் கிரஸ் குட்டி கிடைக்கும். முன் பதிவு அவசியம்.
மேன்வல் இங்குபேட்டர் 100 முதல் 5000 முட்டை வரை கிடைக்கும். முன் பதிவு அவசியம்.
( காலை 7 மணி முதல் 9:00 இரவு மணி வரை மட்டும் தொடர்புக்கொள்ளவும் )
ஶ்ரீ வேலவன் நாட்டு கோழி வளர்பகம்
5/49 கிளாங்காடு
சின்னன்னம்பாளையம்
மோளியப்பள்ளி
காந்திஆசிரமம் PO
திருச்செங்கோடு TK
நாமக்கல் DT
PIN.637201y
CEEL. 7339011411
Whats app, phone pay,Google pay.9842842866
SRI VELAVAN CHICKEN FARM & HATCHERY
5/49, KIZHANKADU, CHINNANNANPALAYAM, Molipalli, Tamil Nadu 637205
maps.app.goo.g...