ஐயா வணக்கம்! நான் 12/10/1990 - மதியம் 12.22 pm திருவாரூரில் பிறந்தேன்... *எனக்கு தனுசு லக்னம் - லக்னத்தில் சனி * இரண்டில் ராகு * 6ல் செவ்வாய் * எட்டில் ( கடகத்தில்) உச்சம் பெற்ற குரு+ ஆட்சி பெற்ற சந்திரன்+ கேது * 10 ல் சூரியன்+ புதன்+சுக்ரன் கேள்வி - 1 - சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள் உட்சம் பெற்ற குரு + ஆட்சி பெற்ற சந்திரன்= குரு சந்திர யோகம் என்று! சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள் அவர்களுடன் கேது இணைந்து 8ஆம் இடத்தில் உள்ளதால் பலன் தராது என்று? 2. 10 இல் சூரியன்+ சுக்ரன்+புதன் இணைவு - சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள் - 9குடைய சூரியனும் 10 குடைய புதனும் 10இல் உள்ளது தர்மகர்மாதிபதி யோகம் என்று! ஆனால் மற்றும் சிலர் இல்லை அவர்களுடன் சுக்ரன் கூடி இருப்பதாலும்+ லக்ன சனியின் 10ஆம் பார்வை இருபதாலும் யோக பங்கம் என்றும்? 3. 10ல் சுக்ரன் நீசமாகி ஆட்சி உட்சம் பெற்ற புதனுடன் இருப்பதால்இது நீச பங்க ராஜ யோகம் என்றும் ( சுக்ர திசை நல்ல பலன் தரும் என சிலரும்) இல்லை 10ஆம் இடத்தை சனி பார்க்கிறார்+சுக்ரன் ஹஸ்ததில் உள்ளார் எனவே - சுக்ர திசை நோய், கடன், பகை உண்டாக்கும் என கூறுகிறார்கள் ? யோகம் & பங்கம் குழப்பமாக உள்ளது - தெளிவு படுத்த வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்,🙏🏼
பத்தாம் அதிபதி இருக்கும் நட்சத்திரத்தின் குறியீடு தொழில் ஆகுமா உதாரணம்: லக்னம் மற்றும் ராசி-மீனம்.குரு ரோகிணி நட்சத்திரத்தில் இந்த அமைப்பு வாகனப்பயனம் அதிகம் மேற்கொள்வார்கள?
Good day Sir. A query on yesterday's video Sir. Poorvigam refers to our birth place or our native place . When should a person be away from birth place and when should be away from native place. Please give a detailed video on this topic Sir.
சார் மிதுனம் லக்கினத்தில் செவ்வாய் கடகத்தில் சனி கன்னியின் கேது சுக்கிரன் மீனத்தில் உச்சம் கூட ராகு குரு தூலத்தில் சந்திரன் தனுசுவில் சந்திர தசை நடக்குது 6: 8: 12 மூவரும் நான்காம் வீட்டில் உள்ள கேது வை பார்க்குது சூரியன் புதன் 12 டில் நான்காம் வீடு கெட்டு விட்டது நான்காம் அதிபதி கெட வில்லை தானே NDA பரிட்சையில் வெற்றி பெறுவான சார் நான்காம் இடம் தாயை மட்டும் தானே குறிக்கும் தாய் நாட்டை இல்லை தானே சார்
Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
Ayya vanakkam pradeep mannargudi
இந்த சனி ராகுவால் எதைசெய்தாலும் தோழ்வியில்தான் முடியும்போல.
ராசி அதிபதி வர்ககோத்தமம் ஒரு பதிவு போடுங்கள் குருஜி
Iyya Kadaga laganam kuda neraya time Example potu sollunga useful ah irukum
எதிர்பார்த்த பதிவு. மிக்க நன்றி.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Natchatra parivarthanai patri oru video pannunga Kadaga Laganam 5il Ragu(sani star),8il Sani(ragu star)+ Sevvaai+ Budhan
வணக்கம் குருஜி.உங்கள் வீடியோ பார்த்து நிறைய கற்றுக்கொள்கிரேன் நன்றி🙏
Ji please kindly upload video for intercaste love marriage yog
நன்றி ஐயா.
நன்றிகள் ஜீ 🙏
ஐயா கலைஞர் ஜாதகத்தில் குரு 6ம் அதிபதி இருந்தாலும் சிவராஜயோகம் குருசந்திர யோக பலனை நன்றாகவே செய்திருக்கிறார் எப்படி ஐயா
Also 9th house
Today ur bad guruji😂 because today u told kumbam stopped 😅😂
Informative and well explained 👍👏Tq guruji 🙏
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Fantastic🎉 gurujii super super really very important topic
ஐயா வணக்கம்!
நான் 12/10/1990 - மதியம் 12.22 pm திருவாரூரில் பிறந்தேன்...
*எனக்கு தனுசு லக்னம் - லக்னத்தில் சனி
* இரண்டில் ராகு
* 6ல் செவ்வாய்
* எட்டில் ( கடகத்தில்) உச்சம் பெற்ற குரு+ ஆட்சி பெற்ற சந்திரன்+ கேது
* 10 ல் சூரியன்+ புதன்+சுக்ரன்
கேள்வி -
1 - சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள் உட்சம் பெற்ற குரு + ஆட்சி பெற்ற சந்திரன்= குரு சந்திர யோகம் என்று!
சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள் அவர்களுடன் கேது இணைந்து 8ஆம் இடத்தில் உள்ளதால் பலன் தராது என்று?
2. 10 இல் சூரியன்+ சுக்ரன்+புதன் இணைவு - சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள் - 9குடைய சூரியனும் 10 குடைய புதனும் 10இல் உள்ளது தர்மகர்மாதிபதி யோகம் என்று! ஆனால் மற்றும் சிலர் இல்லை அவர்களுடன் சுக்ரன் கூடி இருப்பதாலும்+ லக்ன சனியின் 10ஆம் பார்வை இருபதாலும் யோக பங்கம் என்றும்?
3. 10ல் சுக்ரன் நீசமாகி ஆட்சி உட்சம் பெற்ற புதனுடன் இருப்பதால்இது நீச பங்க ராஜ யோகம் என்றும் ( சுக்ர திசை நல்ல பலன் தரும் என சிலரும்) இல்லை 10ஆம் இடத்தை சனி பார்க்கிறார்+சுக்ரன் ஹஸ்ததில் உள்ளார் எனவே - சுக்ர திசை நோய், கடன், பகை உண்டாக்கும் என கூறுகிறார்கள் ?
யோகம் & பங்கம் குழப்பமாக உள்ளது - தெளிவு படுத்த வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்,🙏🏼
Namma kattam marana bangama irukum polaye 😁😁😁. Usura mattum vittu vachutu, Graham ellam vilayandukitu iruku.
திரிகோண சோதனை
ஏகாதிபத்ய சோதனை
Meaning for it ji?
🙏 Thanks for your valuable support 🙏
காலை வணக்கம் குருஜி🙏
Good sir
6th atipathi + rahu
குருவே காலை வணக்கம் குருவே...🙏
SUPERB INDEPTH EXPLANATION OF PLANET ACTIVATION / DEACTIVATE POWERS.🙏🙏🙏
Thank you sir
👍👍
அருமையான விளக்கம் சார்
Ayya vanakkam thanusil suriyan pooradam4 guru moolam 4 entha serkkai enaiva meenalaknam
சிறப்பான பதிவு. நன்றி சார். 3:18 அருமையான உதாரணம்... மீன லக்னம் 6ம் அதிபதி 12ம் அதிபதி பரிவர்த்தனை பெற்றால் பலன் எப்படி இருக்கம் சார்??
Mind King appu ninga valga 🎉
Sir please put a video on degrees of planets and their aspects.
யோக தசா நாதனை 6 , 8 அதிபதி பார்த்தாலும் (குருவானாலும்) யோக பங்கம் தானே ஐயா?
Little
சூப்பர் சார் 😊
வணக்கம் ஐயா, பாக்கியாதிபதியின் வலு, ஜாதகத்திலுள்ள சந்திரன் கேது இணைவு கிரஹண தோஷத்தை நிவர்த்தி செயும்மா?
Possible
Thank you sir!
பத்தாம் அதிபதி இருக்கும் நட்சத்திரத்தின் குறியீடு தொழில் ஆகுமா உதாரணம்: லக்னம் மற்றும் ராசி-மீனம்.குரு ரோகிணி நட்சத்திரத்தில் இந்த அமைப்பு வாகனப்பயனம் அதிகம் மேற்கொள்வார்கள?
Not exactly
Sir na unga biggest fan
Good day Sir. A query on yesterday's video Sir. Poorvigam refers to our birth place or our native place . When should a person be away from birth place and when should be away from native place. Please give a detailed video on this topic Sir.
Native
Thank you so much Sir.
Vanakkam anna good morning manickaraja
🙏🏻sir.
Sir super
எப்போது யோகபங்கம்
யோகக்கிரகத்துடன்
1) 3,6,8,12 அதிபதி தொடர்பு கொள்வது
2) பாவக்கிரகம் தொடர்பு கொள்வது... 💯..
Appu vannakam
Sir, 🙏🙏👌👌
வணக்கம் குருஜீ
Anna magara lagnam 6il theipirai chandran 7il suriyan sukran(vargothamam) puthan,11il guru vakram petru 7am veetil paarvai vilugirathu , Lagnam vargothamam,lagnathipathi Sani 3il vakram yoga bangam ullatha anna?
Guruji, For Kanya lagnam Sukram Sevvai and Budhan in Meenam and aspected by 9th aspect of Guru in Kadagam, will this restore the benefits.
Welcome, sir 🙏🙏 migavum arumaiyana vilakkam thankyou sir 🙏🙏✨✨👏👏🎉
Thank you sir, once again.
குருஜி :மீனராசி:உத்திரட்டாதி 2ம் பாதம். ரிசபலக்னம்; சுக்கிர திசை ராகு புத்தி; லக்னாதிபதியும் 6ஆம் அதிபதியுமான சுக்கிரனும் ;8;11ஆம் அதிபதியுமான குருவும் மிதுனத்தில் ராகு சாரத்தில், எனக்கு யோகபங்கம் உண்டா.நீங்கள் சொன்னது போல் எல்லா கெடு பலன்களும் அனுபவித்து விட்டேன் குருவே ;எல்லாம் ஊமை காயம்;சுக்கிர திசை 10 வருடம் கடந்தும் யோகம் இல்லை. சூரியன் ரிசபத்தில்,புதன் மேசத்தில் செவ்வாய் கடகத்தில்.சனி சிம்மத்தில் ராகு கன்னியில், கேது தேய்பிறை சந்திரன் மீனத்தில்,அடுத்து வரும் 6ம் அதிபதி திசை 8ம் அதிபதி புத்தியிலும் அடி பலமா இருக்குமா?அல்லது யோகம் வருமா? யோகம்..எத்தனை சதவீதம் இருக்கும்.
Wow superb pleasant Bro 🌹 Anbeysivam 💖🙏
Guru ji
Awesome 👏
Vakra budhan +sukran oda meenathil erunthal madana gopala yogam kanni lagnathuku Yogama bangama ?
Sir dhanushu laknam 4il guru 10il sani kendhradhypadhy dhosam unda?
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
Iyya vanakam iyya Na thulam laknam 5,9,11 koodi 5m idathil irukanga but Sani bagavan asthangam agi irukanga so ippo Sani bagavan thisai nadakuthu aduthu varum budhan bagavan thisai eppdi irukum iyya pls sollunga iyya 🙏
சார் வணக்கம்❤
காலை வணக்கம் அண்ணா 🙏💐
ஐயா வணக்கம், பாக்கியதிபதி தசா (9சனி+6சுகுரன்) 6அதிபதியே லக்னாதிபதி எப்படி பலன் இருக்கும் sir
Guruji en mahanukku meshathil suriyan santhiran puthan kethu ullathu sani ragu thulamil ullathu mithunathil guru ullathu goverment job thadai erpaduma Meena laknam pls
காலை வணக்கம் சார்
🙏
3,6,8,12 ம் அதிபதிகள் திசா வரும் போது அந்த 3,6,8,12,ம் அதிபதி நின்ற வீட்டின் அதிபதி நீச்சம் பெற்று இருந்தால் என்ன பலன் கிடைக்கும் சார்
Necha bangam .. enna sir
Sir oru jathagathil Harsha yogam irunthu lagnathipathi neecham rasiathipathi valimai petral?
Dhanushu lagnam ipo 6 aam athipathi sukkra dasa nadakuthu vechi seiyuvudhu 🙃
😅
Dasa nathan irukum idam உச்ச vitil irunthu Neecha vitai Noki nagargiratha ilai Neecha vitil irunthu உச்ச vitai noki nagarguratha ..ithai poruthu palan epadi irukum
Totally vithiya maatha mudiyadu
🙏🙏🙏🙏🙏
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
Sir epadi than erukanum
🙏🙏🙏🙏🌻🍀
Guruji if the yogam is joined by a lord of one good house and one bad house , what will be the impact to the yogam.
Both
சார் மிதுனம் லக்கினத்தில் செவ்வாய் கடகத்தில் சனி கன்னியின் கேது சுக்கிரன் மீனத்தில் உச்சம் கூட ராகு குரு தூலத்தில் சந்திரன் தனுசுவில் சந்திர தசை நடக்குது 6: 8: 12 மூவரும் நான்காம் வீட்டில் உள்ள கேது வை பார்க்குது சூரியன் புதன் 12 டில் நான்காம் வீடு கெட்டு விட்டது நான்காம் அதிபதி கெட வில்லை தானே NDA பரிட்சையில் வெற்றி பெறுவான சார் நான்காம் இடம் தாயை மட்டும் தானே குறிக்கும் தாய் நாட்டை இல்லை தானே சார்
Possible
@@shrimahalakshmi-premium5868நன்றி
Lagnam,lagnathipathy supathupamaka irunthal avajoka thasaikal kedukkathu enkirarkal unmaiya thalaiva atha pattiyum video podunkalan 🙏
Sir thanusu lagnam 6 m athipathi sukran 8 il kadakathil irukkirar sukra thisai eppadi irukkum sir
Thulalagnam sukkran budhan Meshathil kendrathil 1st and 12 th problem. Mahalakshmi yogama???? Madhanagopala yogam???karago bavaganaasthiya????? Laknathipathi laknathai parthu strong pannuvara????? Budhan 9th athipathi kuda thane???.
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
😍😍😍
Ella pakkamum gate pota eppadi bro? 3,6,8,12,ava yogi, avayoga thisai........ 😢
Thanks nga Guruji 🙏🙏🙏
🙏🙏🙏
குருஜி :மீனராசி:உத்திரட்டாதி 2ம் பாதம். ரிசபலக்னம்; சுக்கிர திசை ராகு புத்தி; லக்னாதிபதியும் 6ஆம் அதிபதியுமான சுக்கிரனும் ;8;11ஆம் அதிபதியுமான குருவும் மிதுனத்தில் ராகு சாரத்தில், எனக்கு யோகபங்கம் உண்டா.நீங்கள் சொன்னது போல் எல்லா கெடு பலன்களும் அனுபவித்து விட்டேன் குருவே ;எல்லாம் ஊமை காயம்;சுக்கிர திசை 10 வருடம் கடந்தும் யோகம் இல்லை. சூரியன் ரிசபத்தில்,புதன் மேசத்தில் செவ்வாய் கடகத்தில்.சனி சிம்மத்தில் ராகு கன்னியில், கேது தேய்பிறை சந்திரன் மீனத்தில்,அடுத்து வரும் 6ம் அதிபதி திசை 8ம் அதிபதி புத்தியிலும் அடி பலமா இருக்குமா?அல்லது யோகம் வருமா? யோகம்..எத்தனை சதவீதம் இருக்கும்.
70% good
🙏🙏🙏
🙏
🙏🙏
🙏