எந்த வேண்டுதலும் நடக்கலையா அப்போ இவங்க கிட்ட கேளுங்க நடக்கும் | வேண்டியதை செய்யும் சப்த கன்னியர்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 175

  • @rathnam1681
    @rathnam1681 Рік тому +2

    நானும் இதவரை நிறைய வேண்டியும் எதுவுமே நடக்கவில்லை. நிறைய பரிகாரம் செய்தும் ஓரு பலனும் இல்லை.

  • @s.d.shandhanaarulnathansd1197
    @s.d.shandhanaarulnathansd1197 3 роки тому +3

    என்னுடைய குறைகள் எல்லாம் நிவர்த்தி ஆனதாகவே கருதுகிறேன் 🙏🙏🙏🙏, உங்கள் பதிவை மனதார ஏற்கிறேன்

  • @malathikaivannam3725
    @malathikaivannam3725 2 роки тому

    Ennaku antha theivam than ungal moolamaga 7 kannimargalai patri ariya vaithu ullathu...rompa nandri sir...en manam pathi nimmathi adai thatha ninikuren...

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 2 роки тому

    Vanakkam ayya. Ketathai kudukum. Sapta kanniyargal therthu kudupargal. 7devathai line ah irupargal. Karma balance agum. Devam anugragham late ah kedaikum. Kai kuduthu thukkuvargal devathaigal payangara sakthi vanthiyavargal. Sapta sabam sapta jenmam. Ellu anu gragham ullavargal kovilku poi varum ketkanum coconut plus jacket bit vastheram no black vetre ellai pakku plus prasathaam vallipadu seythu kupitu therthu kudupal. Nalla ennam subamai irupargal kudupathil oruvar. Kudumba devamai maruvargal thodar vallipadu seythaal thalai murai subeskam. Anatha aasaram kai kudupargal. Nandre ayya.

  • @ushajothi1615
    @ushajothi1615 3 роки тому +1

    Nandri guruve.. yenoda son ku job and marriage and yenoda daughter ku nalla salary .. family members anaivarukum dheerga aayul kudukumbadi vendi kolgiren sabhdhakanni mare.. yenoda korikaigal aanaithum neraivertrungal sabhdha kanni thaimare..🙏🌺🙏🌺🙏

  • @roopadevi9769
    @roopadevi9769 2 роки тому

    நன்றி ஐயா 🙏... நண்மை... நடக்கும்..

  • @annakilibalajee276
    @annakilibalajee276 3 роки тому +3

    நன்றி ஐயா மனம் தெளிவிற்க்காக

  • @sasikalagunasekaran464
    @sasikalagunasekaran464 3 роки тому

    Romba nantri iyya vazhga valamudan

  • @palaniguru9047
    @palaniguru9047 3 роки тому

    அருமையான கருத்து ஐயா நற்பவி நற்பவி நற்பவி நன்றி

  • @EVijay-ik6bg
    @EVijay-ik6bg 3 роки тому +1

    ஓம் நமசிவாய... நன்றி ஐயா...

  • @Ganeshkarthi42
    @Ganeshkarthi42 3 роки тому

    Ayya vanakkam. Nan padithu vittu arasu velai kidaikka try pannen. Edhuvum nadakka villai. Niraiya theiva vazhipadu seithum palan illai. En kashtam Mika periyathu. Athai muluvathum solla mudiyathu ayya. En kuzhanthaikalodu Mikavum siramappattu vazhkiren. Enakku vazhikattunkal ayya. 🙏

  • @kumarg4723
    @kumarg4723 3 роки тому +2

    அய்யா மிக்க நன்றி அய்யா இந்தவழிபாட்டிற்க்கு கால நேரம் ஏதாவது உண்டா ஜாக்கெட்பிட்டு ஒன்னுபோதுமா இல்ல ஏழு ஜாக்கட்பிட்டு சாத்தனுமா இன்னுகொஞ்சம் தெலிவாக இன்நொரு பதீவு போடுங்கல் அய்யா சிவாய நம திருசிற்றம்பலம்

  • @radhikaprakash7500
    @radhikaprakash7500 2 роки тому

    ஐய்யா மிக்கே நன்றி,

  • @KarthiRukmangadan
    @KarthiRukmangadan 3 роки тому +3

    ஸ்ரீ அம்மன் வந்து உதவி செய்வார் என்று தயவுசெய்து கூறுங்கள். "கிலம்பி வந்து உதவி செய்யும்" என்று மறியாதைக்குறைவாக கூறாதீர்கள்.

  • @paarungalpasitheerum4001
    @paarungalpasitheerum4001 3 роки тому +3

    ஐயா வழிபாடு செய்த பின் ஜாக்கெட் துணியை அங்கேயே வைத்து விட்டு வர வேண்டும்மா.இல்லை அந்த துணியை என்ன செய்ய வேண்டும்.சொல்லுங்கள் ஐயா நான் உங்கள் பதிலுக்காக காத்து இருக்கின்றேன்.

  • @oneshotff593
    @oneshotff593 2 роки тому

    Romba Nandri 🙏🙏🙏🙏🙏

  • @kmurugesh5630
    @kmurugesh5630 3 роки тому

    Guru Ji
    Namaskaram.
    Thank you very much.
    Murugesh.

  • @mercyjacintha2481
    @mercyjacintha2481 3 роки тому

    Mkandippa. .sapthakannimar. .valibadu. Seiven🙏🙏🙏

  • @pavithrasindoor
    @pavithrasindoor 3 роки тому +3

    நன்றி ஐயா 🙏 நல்ல தகவலுக்கு 🙏🙏

  • @kalaivani3747
    @kalaivani3747 3 роки тому +2

    10.0000thank you appa👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Jana-jv2ct
    @Jana-jv2ct 3 роки тому +11

    வணக்கம் ஐயா.. என் குழந்தைக்கு நான் ஸப்தஸ்ரீ என்று பெயர் வைத்துள்ளேன். இதுவும் ஸப்த கன்னிகள் அருளால் தான் என நான் உணர்ந்துள்ளேன்....

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 3 роки тому +1

    Ohhhhhhhh. Today only I was searching remedies for this. God is with you always Sir

  • @tavamaniarumugam8822
    @tavamaniarumugam8822 2 роки тому

    Nandri guruji

  • @yogikokias9837
    @yogikokias9837 3 роки тому

    எனக்கு குவதெய்வம். என் தெய்வம் கட்டில் இருக்கு என அடிக்கடி குருகுடுப்பு காரன் சொல்வியிருக்காங்க. அடிக்கடி கோவில் போகலை நாலும்.. மனசால் வேண்டிட்டே தானிருப்பேன்.

  • @selvakumarp6191
    @selvakumarp6191 2 роки тому

    Ethana time pannaum solluing

  • @balasaraswathivijayakumar4797
    @balasaraswathivijayakumar4797 3 роки тому +1

    Thank you guruji.

  • @balajim1194
    @balajim1194 3 роки тому

    நான் இரண்டுமுறை பணப் பிரச்சினையில் இருக்கும் போது சப்தகன்னிகள் இடம் வேண்டினேன் இக்கட்டான சூழ்நிலையிலும் எனக்கு பணம் கிடைத்தது இது உண்மை...

  • @devadhanam6872
    @devadhanam6872 2 роки тому

    Entha kovil enga sir iruku naa trichy please sir sollungal

  • @sandhiyarekha6311
    @sandhiyarekha6311 3 роки тому

    நன்றிங்க ஐயா

  • @Priyadharshini-zs9fn
    @Priyadharshini-zs9fn 2 роки тому

    நன்றி அய்ய நன்றி

  • @cutecute1994
    @cutecute1994 3 роки тому

    All is well

  • @Malliga-qs2ey
    @Malliga-qs2ey 3 роки тому +1

    நல்ல பதிவு ஐயா

  • @klakshmi5480
    @klakshmi5480 3 роки тому +8

    எந்த நாளில் வழிபாடு செய்ய வேண்டும்

  • @malagovindarajan690
    @malagovindarajan690 3 роки тому +2

    Thankyou Guruji, I have seen these saptha kanneyars in many temples, but I don't know the power of these devathas, thanks for sharing this information,after watching your video, I started chanting their names, I am getting trmondous results, from now onwards, wherever I see them, definitely I worship them🙏🙏🙏

  • @aathilaxmi4831
    @aathilaxmi4831 3 роки тому +3

    ஐயா எந்த நாட்களில் எந்த நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும் என்பதை கூறுங்கள் ஐயா

    • @subadrav7657
      @subadrav7657 3 роки тому +1

      Pl send your contact number pl

  • @jegatheswarijothimani506
    @jegatheswarijothimani506 7 місяців тому

    Nandi GA gurugi

  • @balaajikrishnan6432
    @balaajikrishnan6432 3 роки тому +1

    ஸ்ரீராமஜெயம்.
    குரு சரணம்,குருவின்
    திருவடிகள் போற்றி
    குருஜி அவர்களுக்கு
    நன்றி

  • @mercyjacintha2481
    @mercyjacintha2481 3 роки тому

    Nambiuhiran. .iya 🙏🙏🙏

  • @yasoezhumalai5539
    @yasoezhumalai5539 3 роки тому +1

    ஐயா எங்களுடைய குலதெய்வம் அது தான்.

  • @shanthiravi5322
    @shanthiravi5322 3 роки тому

    நன்றி நன்றி

  • @aaajany8875
    @aaajany8875 3 роки тому +5

    ஐயா வணக்கம் 7 ஜாக்கெட் எடுக்கனுமா கொஞ்சம் சொல்லுங்கள்

  • @manimekalaikuppusamy5557
    @manimekalaikuppusamy5557 2 роки тому

    நன்றி ஐயா..சப்த கன்னியர் கோயிலுக்கு எந்த நாள் கிழமைகளில் போக வேண்டும் ஐயா..

  • @jayakanthi1678
    @jayakanthi1678 Рік тому

    Mikka nandri mikka magizchi anaka sonnadhu pol illadi iyaaa inda pari garam pls

  • @selvamg7825
    @selvamg7825 3 роки тому

    Our kula deivam neengal solvathj unmai

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 2 роки тому

    Adyean 1 years intha poja panukiren but no miracle r god katchium kadaikala🤔I'm so fed up

  • @easwarieaswarilogu6077
    @easwarieaswarilogu6077 3 роки тому +1

    வெள்ளிக்கிழமை செய்யலாம் ஐயா

  • @sksathishkumar7259
    @sksathishkumar7259 3 роки тому

    ஐயா நன்றி

  • @karthigakumar7292
    @karthigakumar7292 3 роки тому +2

    எந்த கோவில வழிபடலாம் ஜயா

  • @padmanagaraj5619
    @padmanagaraj5619 3 роки тому +2

    நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vtsexpress2189
      @vtsexpress2189 3 роки тому

      Chennai la enga saptha ganimargal enga iruku iya

  • @jaithunbivi3023
    @jaithunbivi3023 2 роки тому

    samy antha jacket bit angeye vachi varanuma

  • @arokiamargaretjohn3586
    @arokiamargaretjohn3586 2 роки тому

    In trichy were is this temple aiya I am a Christian have lots of problems want to ho

  • @vethavalli6863
    @vethavalli6863 3 роки тому +1

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @gomathiarjunan9731
    @gomathiarjunan9731 3 роки тому

    நன்றி அய்யா

  • @rajeshmanikandan7745
    @rajeshmanikandan7745 3 роки тому

    நன்றிகள் கோடி

  • @kalaikalai3219
    @kalaikalai3219 3 роки тому +1

    ஐயா நன்றி எந்த நாளில் தொடங்க வேண்டும்

  • @indraswami8798
    @indraswami8798 3 роки тому +3

    எந்த நாள் வழிபடணும்

  • @dfe2013
    @dfe2013 3 роки тому

    Namskarams guruvugaru

  • @dhanushthilakeshvary282
    @dhanushthilakeshvary282 3 роки тому

    Nandry ji
    Enekku saptha kanni poto podunga aiya
    Nandry

  • @punithachnadran2058
    @punithachnadran2058 3 роки тому

    Iyya ரொம்ப நன்றி ஐயா

  • @sathvik_sriram9513
    @sathvik_sriram9513 2 роки тому

    பண்டைத் துணியை என்ன செய்ய வேண்டும் ஐயா

  • @kalyanikarpagam6496
    @kalyanikarpagam6496 3 роки тому +1

    Romba nandri sir.

  • @jeyarani3222
    @jeyarani3222 3 роки тому

    Sir, Thank you.
    Our humble request sammanthi is in ICU. We are at panic situation.

  • @dfe2013
    @dfe2013 3 роки тому

    Can u tell me when I wl get

  • @vishalkavi6106
    @vishalkavi6106 3 роки тому +1

    Sir 7 blouse vanganuma?

  • @ramaranishekhar899
    @ramaranishekhar899 3 роки тому

    How to worship SAPTHA KANNIMAR Pl explain thank you

  • @sathyasri2949
    @sathyasri2949 3 роки тому

    Enga amma vettu palaksm 7 kanni kumbitura palakam iruku. ana na penpatrathuilla....na poi vendikalama therila solunga

  • @abimohan
    @abimohan 3 роки тому

    Vanakam sir
    We are in Australia and we don’t have the sabtha kanigal temple ?? What to do

  • @universe2157
    @universe2157 3 роки тому

    Sir pls say the temple name 🙏🙏 in chennai, pls sir

  • @RAJANRAJAN-ng2qu
    @RAJANRAJAN-ng2qu 3 роки тому

    Iyya thanks

  • @ushamani8705
    @ushamani8705 Рік тому

    Eng oorulaa evunga erukanga

  • @jayanthivijayakumar5071
    @jayanthivijayakumar5071 3 роки тому +1

    Sir engal kulathivam kannimarthan sir romba santhosam

  • @sivamchannel7369
    @sivamchannel7369 2 роки тому

    Om sakthi

  • @thirishivag1489
    @thirishivag1489 3 роки тому +1

    Unmai enga Kula deivam manapakkam kanniamman

  • @vinothini7369
    @vinothini7369 3 роки тому

    Nanrigal Kodi iya

  • @ushamani8705
    @ushamani8705 Рік тому

    Enga oorula saptha kannikal irukanga

  • @anithasambath5108
    @anithasambath5108 3 роки тому

    நன்றி ஐயா

  • @yaminiyamini8074
    @yaminiyamini8074 3 роки тому

    Natri ayya Unga pathivu.

  • @sadasivamveeranna6263
    @sadasivamveeranna6263 3 роки тому

    Where is the place this guruji.

  • @bhuvanadeena56gimel93
    @bhuvanadeena56gimel93 2 роки тому

    ஐயா வணக்கம் அந்த கன்னிமர்ல நம்ம வீட்டுல வந்து ஒரு அம்மா உதவி கிடைக்கும் சொன்னிங்க அதுல நமக்கு வரும் அம்மா யாருன்னு தெரிஞ்சுக்க வலி இருக்கா குறுஜி

  • @abimathavofficial4861
    @abimathavofficial4861 3 роки тому

    Ena days la ponum

  • @mohanasundari7938
    @mohanasundari7938 3 роки тому

    Nandriga iya

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 3 роки тому +1

    Epdi Sir. You have given answers for me from my heart

  • @prakashprasanna2511
    @prakashprasanna2511 3 роки тому

    விட்டில் இருந்தே சப்த kanniyarai vanagalama

  • @PROGAMER-yc2og
    @PROGAMER-yc2og 3 роки тому

    thank you saamijll 🙏🙏🙏

  • @Umarani-zi9sm
    @Umarani-zi9sm 3 роки тому

    Thank you appa yenakkkku ennum Marge agala kandipa ah na poren appa yenakkkku nadakkanum pls

  • @kalaivani9919
    @kalaivani9919 2 роки тому

    10.0000நன்றி அப்பா

  • @mahadevanmangalammahadevan9647
    @mahadevanmangalammahadevan9647 3 роки тому

    Thanksalot

  • @muthukrishnan-ui1tl
    @muthukrishnan-ui1tl 3 роки тому

    Nanri iya

  • @lathabala7309
    @lathabala7309 3 роки тому

    Nandri nandri sir

  • @dietintamil8395
    @dietintamil8395 3 роки тому

    Enka kolatheivam sir sapthakanimar nandri

  • @vishnupriya9288
    @vishnupriya9288 3 роки тому

    Nantrigal ayya

  • @dfe2013
    @dfe2013 3 роки тому

    Still I yet to get

  • @dfe2013
    @dfe2013 3 роки тому

    I applied for high court in madurai

  • @jayanthiganesan9299
    @jayanthiganesan9299 3 роки тому +1

    Ayya naan niraya thaana tharmangal yarukum theriyamal seithu varugiren. Anal en vazhkaiyil thunbangal mattumey anubavikiren

  • @camishiva641
    @camishiva641 3 роки тому +1

    Canada erukkirom remba purachanaiyodu enga epady sairathu God eppady pray pannarathu help pannunga gurui

    • @SitharYugam
      @SitharYugam  3 роки тому +1

      Your question will be answered soon.

  • @ishwaryarajenderan7872
    @ishwaryarajenderan7872 3 роки тому +1

    Sir antha prasadam viniyogam seiyalama? Kovilaye?

  • @ramesha5976
    @ramesha5976 2 роки тому

    Ethu enga iruku sir

  • @sarvethasarvetha1672
    @sarvethasarvetha1672 3 роки тому +12

    7 பிளவுஸ் வைக்க வேண்டுமா துணி யை என்ன செய்ய வேண்டும் அய்யா

  • @stnpschool
    @stnpschool 3 роки тому +3

    ஐயா நன்றிகள். நாங்கள் சப்த கன்னிமார்களை வருடம் ஒரு முறை வழிபாடு செய்வோம். இப்பொழுது ஜூன் மாதத்தில் இருந்து வாராஹி அம்மனை வழிபாடு செய்து வருகிறோம். மாற்றங்கள் தெரிகிறது. நன்றிகள்.

    • @dhanuv7485
      @dhanuv7485 3 роки тому

      Can you tell what good happened so that others also worship

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 3 роки тому

    Thanz sir 🙏🙏🙏🙏🙏🙏