КОМЕНТАРІ •

  • @maniyamsinnasamy6554
    @maniyamsinnasamy6554 Місяць тому +6

    மிகவும் அருமையான பாடல் கேட்கவே ஆனந்தம் பேரானந்தம்

  • @SivaramanMaya
    @SivaramanMaya Місяць тому +11

    பவதாரிணிi குரல் அப்படியே இருக்கு.பாடல் அருமை.

  • @navaratnamrajamanoharan5458
    @navaratnamrajamanoharan5458 Місяць тому +8

    ஆஹா அருமை

  • @santhiganesh533
    @santhiganesh533 Місяць тому +7

    Yuvan love you ❤

  • @lakshmidhandapani2795
    @lakshmidhandapani2795 Місяць тому +2

    Years after a beautiful soulful song from vijay's voice with divine voice bhavatharini!!! Mesmerizing song!!!

  • @aransugircreations
    @aransugircreations Місяць тому +5

    அருமையான இசை பாடல் வரிகள் அருமையோ அருமை

  • @venilkrr
    @venilkrr Місяць тому +7

    பவதாரிணி யின் குரல் தனித்துவமானது. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பாடல்களே அவர் பாடியிருந்ததாலும் , அவை அனைத்தும் இன்றளவும் நெஞ்சில் நிற்பவை. அவ்வரிசையில் இப்பாடலும் சேர்ந்து கொண்டது.

  • @user-mx5cp4bs6v
    @user-mx5cp4bs6v Місяць тому +6

    YUVAN MUSIC
    VIJAIVOICE
    ❤❤❤❤❤SUPER❤❤❤❤❤❤

  • @arunaramboo4421
    @arunaramboo4421 Місяць тому +4

    பவதாரணி 🙏

  • @abdulrehman-jp6lg
    @abdulrehman-jp6lg Місяць тому +3

    Song super

  • @thiyagarajanraji6719
    @thiyagarajanraji6719 Місяць тому +2

    மிகச் சிறப்பு 🎉

  • @govindarajanm5586
    @govindarajanm5586 Місяць тому +2

    சரியாகச் சொன்னீர்கள்.
    இனி வரும் காலங்களில் பாடகர்கள் தேவைப்படுவாங்களான்னு சந்தேகமா இருக்கு.
    நல்லதே நடக்கட்டும்

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Місяць тому +2

    கபிலன் பற்றி பேச நினைத்ததில்மற்றவர் களும் சேர்ந்து கொண்டு விட்டார்கள்!!👍

  • @latchulsubramani1017
    @latchulsubramani1017 Місяць тому +2

  • @RobinSon-pl3zw
    @RobinSon-pl3zw Місяць тому

    Mr ul❤❤❤❤❤❤❤

  • @rifassahira1579
    @rifassahira1579 Місяць тому

    Ate ate ate ate songna Etho song
    Vita muyetsile ajithe vechi anilrooth
    Comedy panname eruntha sari

  • @prabhujey
    @prabhujey Місяць тому +1

    என்ன ரிவியூ இது, கபிலன் வைரமுத்துக்கு வாழ்து மடல் ! மியூசிக்பத்தி ஒரு வார்தை மட்டும். You don’t deserve to be reviewer unless u talk about the composer. You are just side fiddle for vairamuthu’s family.

  • @SIMON-tx3kq
    @SIMON-tx3kq Місяць тому

    அய்யா, கொஞ்சம் இளையராஜா விஸ்வநாதனை நினைத்து பாருங்கள். இதுலாம் நல்ல பாடல்களாக என்று புரியும்.