கட்டோடு குழல் ஆட | Kattodu Kuzhalaada | Periya Idathu Penn | Susheela, T.M.S & L.R.Eswari |

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 88

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 7 місяців тому +3

    தங்கத் தலைவர் பாட்டே தனி சுகம் அதிலும் HD தரத்துடன் 💐

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 8 місяців тому +2

    ❤அருமை சார்.குவாலிட்டி சூப்பர். நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐

  • @krishnadoss8751
    @krishnadoss8751 10 місяців тому +2

    முள்ளோடு ஆர் .கே .இ. இசைத் தட்டாட ஆட. ஆட. அந்த இசைக் கேட்டு மனம் துள்ளி ஆட. ஆட

  • @sshanmugamkarur4024
    @sshanmugamkarur4024 Рік тому +7

    நான் நீண்ட நாள் எதிர் பார்த்து இருந்த மக்கள் திலகம் பொன் மனச்செம்மல் இதய தெய்வம் எம் ஜி ஆர்பாடல்களை பதிவிட்டமைக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றியை தெரிவிக்கிறேன் அய்யா.

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому

      நன்றி

    • @senthilkumar4060
      @senthilkumar4060 Рік тому

      தரத்தில் தங்கமான பதிவு .....
      வாழ்த்துக்கள் !!!

  • @minnvid
    @minnvid Місяць тому +1

    மிக நன்றி.
    பருவங்கள் பந்தாட ஆட
    வரியைக் காப்பாற்றித் தருபவர்கக்கு 🙏

  • @veeraraghavanthothathiri6113
    @veeraraghavanthothathiri6113 10 місяців тому +2

    நீண்ட நாட்களாக காத்துக் கிடந்தேன். பாடல் இடையில் வெட்டப்படாமல் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். வாழ்க வளமுடன்!

  • @rajendrand8313
    @rajendrand8313 Рік тому +6

    இந்தப்பாட்டின் இசைத்தட்டை பதிவிடும்படி நானும் கேட்டிருந்தேன். தேன்மழையில் மூழ்கடித்துவிட்டீர்கள். மிகமிக நன்றிஐயா.. உமக்கு.

  • @gnanagopal6548
    @gnanagopal6548 Рік тому +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதில் இசை, ராகம், வரிகள், குரல்கள் அணைத்தும் அற்புதம் மிக்க மகிழ்ச்சி

  • @VimalRaj-tn9ov
    @VimalRaj-tn9ov Рік тому +2

    எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்தமைக்கு நன்றி ஐயா 🙏💐💐💐

  • @ASHANMUGAM-w6g
    @ASHANMUGAM-w6g Рік тому +1

    எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்கலாம் பழங்காலத்தில் இசைத்த இசைத்தட்டில் கேட்கும் போது காதுக்கு இனிமையாக உள்ளது

  • @arunachalambaskar1742
    @arunachalambaskar1742 3 місяці тому +1

    ஐயா . வார்த்தைகளே வரவில்லை . இவ்வளவு துல்லியமாக இந்தப் பாடலை இப்பொழுதுதான் கேட்கிறேன் . பணிந்து வணங்குகிறேன் .🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @kgkumaran
    @kgkumaran Рік тому +3

    1963 ம் ஆண்டு, எம். ஜி. ஆர்., சரோஜா தேவி நடிப்பில், விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைப்பில் வெளிவந்த 'பெரிய இடத்துப் பெண்' திரைப்படத்தில், வினைல் ரெகார்டு தரத்தில் இன்று கிடைத்த ஒரு பிரபலமான பாடல்.
    பாடகர்: P. சுசீலா, L. R. ஈஸ்வரி, T. M. சௌந்தரராஜன்
    பாடலாசிரியர்: கண்ணதாசன்
    கட்டோடு குழலாட ஆட-ஆட
    கண்ணென்ற மீனாட ஆட-ஆட
    கட்டோடு குழலாட ஆட-ஆட
    கண்ணென்ற மீனாட ஆட-ஆட
    கொத்தோடு நகையாட ஆட-ஆட
    கொண்டாடும் மயிலே நீ ஆடு
    கட்டோடு குழலாட ஆட-ஆட
    கண்ணென்ற மீனாட ஆட
    பாவாடைக் காற்றோடு ஆட-ஆட
    பருவங்கள் பந்தாட ஆட-ஆட
    பாவாடைக் காற்றோடு ஆட-ஆட
    பருவங்கள் பந்தாட ஆட-ஆட
    காலோடு கால் பின்னி ஆட-ஆட
    கள்ளுண்ட வண்டாக ஆடு
    கட்டோடு குழலாட ஆட-ஆட
    கண்ணென்ற மீனாட ஆட
    முதிராத நெல்லாட ஆட-ஆட
    முளைக்காத சொல்லாட ஆட-ஆட
    முதிராத நெல்லாட ஆட-ஆட
    முளைக்காத சொல்லாட ஆட-ஆட
    உதிராத மலராட ஆட
    சதிராடு தமிழே நீ ஆடு
    கட்டோடு குழலாட ஆட-ஆட
    கண்ணென்ற மீனாட ஆட
    கட்டோடு குழலாட ஆட-ஆட
    கண்ணென்ற மீனாட ஆட
    தென்னை மரத் தோப்பாக
    தேவாரப் பாட்டாக
    தென்னை மரத் தோப்பாக
    தேவாரப் பாட்டாக
    புன்னை மரம் பூச்சொரிய
    சின்னவளே நீ ஆடு
    கண்டாங்கி முன்னாட
    கன்னி மனம் பின்னாட
    கண்டாங்கி முன்னாட
    கன்னி மனம் பின்னாட
    கண்டு கண்டு நானாட
    செண்டாக நீ ஆடு
    செண்டாக நீ ஆடு
    கட்டோடு குழலாட ஆட-ஆட
    கண்ணென்ற மீனாட ஆட
    பச்சரிசிப் பல்லாட
    பம்பரத்து நாவாட
    மச்சானின் மனமாட
    வட்டமிட்டு நீ ஆடு
    வள்ளி மனம் நீராட
    தில்லை மனம் போராட
    ரெண்டு பக்கம் நானாட
    சொந்தமே நீ ஆடு
    சொந்தமே நீ ஆடு
    கட்டோடு குழலாட ஆட-ஆட
    கண்ணென்ற மீனாட ஆட-ஆட
    கொத்தோடு நகையாட ஆட-ஆட
    கொண்டாடும் மயிலே நீ ஆடு
    கட்டோடு குழலாட ஆட-ஆட
    கண்ணென்ற மீனாட ஆட
    0

  • @bas3995
    @bas3995 Рік тому +2

    வணக்கம் கமால் ஐயா
    நீண்ட நாளாக எதிர்பார்த்து இருந்த ஒரு பாடல். முதல் சரணம் முழுமையாக உள்ளது. காலத்தால் அழியாத ஒரு இனிய கிராமத்து இசைக் கலவை. மிக்க நன்றி

  • @baskaranshanmugam9398
    @baskaranshanmugam9398 3 місяці тому +1

    வினைல் தகட்டின் ஒலி துல்லியம் வேறு எதிலும் கிடைப்பதில்லை.😊

  • @srinivasanarasoor5846
    @srinivasanarasoor5846 Рік тому +1

    என்னை 1961 க்கே கொண்டு போய் விட்டீர்களே. நன்றி வாழ்த்துக்கள்

  • @porkaipandian9856
    @porkaipandian9856 Рік тому +1

    ❤அருமை ,அருமை,அருமை ..இனிமை,இனிமை,இனிமை.❤

  • @vasudevancv8470
    @vasudevancv8470 11 місяців тому +1

    Superb Audio for a Superb Folk Melody from the Great Combination of Viswanathan-Ramamurthi Kannadasan TMS PS LRE .

  • @sekar4889
    @sekar4889 10 місяців тому +1

    Neengal... Epodum... Nandrga.. Eruka.. Vendum❤❤❤❤❤❤

  • @MagendranPoopathy
    @MagendranPoopathy 28 днів тому +1

    நன்றி.௭ம்ஜிஆா்.

  • @vinnumenon102
    @vinnumenon102 4 місяці тому +1

    Evergreen song. Fantastic composition of music.

  • @kamaludinm7025
    @kamaludinm7025 Рік тому +2

    உங்கள் இந்த சேவை காலத்தால் நினைவு கூறப்படும். இடையூறுகளை மனதில் கொள்ளாமல் எங்களை போன்ற உங்களது தீவிர ரசிகர்களுக்காக தொடர்ந்து பணயாற்றுங்கள்.
    M.Kamaludin MA MBA LL B
    Coimbatore

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому

      தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @muthusamy2224
    @muthusamy2224 Рік тому +1

    Naan rembanaala ethirpartha padal sir 🌹🌹🌹🌹🎧🎤🎸🎷🎺💐👏👌🙏👍🌹🌷💐 நன் றி

  • @toystoys8534
    @toystoys8534 Рік тому +1

    தேமதுர கீதம் ❤

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому +1

      தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @JayaVivek-s9g
    @JayaVivek-s9g Рік тому +1

    Super Kamal anna

  • @ssutharsan2421
    @ssutharsan2421 Рік тому +1

    One of the outstanding, memorable song.
    Nantri Mr Kamal.

  • @teta-tamilnaduelectronicst5545

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்... தங்களிடமிருந்து இதை எதிர்பார்த்து காத்திருந்தேன்.... நன்றி... சகோ....

  • @michaelsoosai4209
    @michaelsoosai4209 Рік тому +1

    Best song 👍
    Best music & Sound 👍
    Thanks sir 🙏🙏

  • @kaliraj2262
    @kaliraj2262 Рік тому +2

    பெரியஇடத்துபெண் அனைத்து பாடல்கள் போடவும்

  • @athimuthu3690
    @athimuthu3690 5 місяців тому +1

    Super song

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 6 місяців тому +1

    இருபக்க இசை பாடல்

  • @deivendranr2854
    @deivendranr2854 Рік тому +1

    Super...sar super 🎉🎉🎉

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 6 місяців тому +1

    🌹பச்சரிசி பல்லாட ?பம்பர த்து நாவாட ?மச்சானின் ம னமாட ?வட்டமிட்டு,நீயாடு ? வள்ளிமனம் நீராட ? தில் லை மனம் போராட ?இரண் டு பக்கம் நானாட ?சொந்த மே நீயாடு ?சொந்தமே நீ யாடு ?🎤🎸🍧😝😘

  • @MohamedHanifaAbdulRahim
    @MohamedHanifaAbdulRahim Рік тому +1

    💓💓💐 🙂

  • @jayasayeev8464
    @jayasayeev8464 Рік тому

    Great upload

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Рік тому +1

    👌👌👌✌️✌️✌️👍🙏😒😒😒

  • @sshanmugamkarur4024
    @sshanmugamkarur4024 Рік тому +1

    வணக்கம் கமால் அய்யா நான் ஏற்கனவே விரும்பி கேட்ட பாடல் பணம் படைத்தவன் படத்தில் இருந்து அந்த மாப்பிள்ளை காதலிச்சான் பாடல் பதிவிடும் படி அன்பு டன் கேட்டுக்கொள்கிறேன்

  • @kumaraguruparan8468
    @kumaraguruparan8468 Рік тому +1

    Superb

  • @thangavelrajaram4748
    @thangavelrajaram4748 Рік тому +1

    Miga arputham.

  • @kaliraj2262
    @kaliraj2262 Рік тому +1

    WELCOAM

  • @PalaniSamay-u1w
    @PalaniSamay-u1w 4 місяці тому +1

    அரூமைஅரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @1960syoung
    @1960syoung Рік тому +1

    நின்னுட்டேள்❤

  • @vp774
    @vp774 Рік тому +1

    சூப்பர்