"தென்றல் வந்து என்னைத் தொடும் ஆஹா சத்தமின்றி முத்தமிடும் பகலே போய் விடு இரவே பாய் கொடு நிலவே பன்னீரைத் தூவி ஓய்வெடு தென்றல் வந்து என்னைத் தொடும் ஆஹா சத்தமின்றி முத்தமிடும் தூறல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும் சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும் தெரிந்த பிறகு திரைகள் எதற்கு நனைந்த பிறகு நாணம் எதற்கு மார்பில் சாயும் போது தென்றல் வந்து என்னைத் தொடும் ஆஹா சத்தமின்றி முத்தமிடும் பகலே போய் விடு இரவே பாய் கொடு நிலவே பன்னீரைத் தூவி ஓய்வெடு தென்றல் வந்து என்னைத் தொடும் ஆஹா சத்தமின்றி முத்தமிடும் தேகம் எங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே மோகம் வந்து என் மார்பில் வீழ்ந்ததேனோ கண்ணே மலர்ந்த கொடியோ மயங்கிக் கிடக்கும் இதழின் ரசங்கள் எனக்குப் பிடிக்கும் சாரம் ஊறும் நேரம் தென்றல் வந்து என்னைத் தொடும் ஆஹா சத்தமின்றி முத்தமிடும் பகலே போய் விடு இரவே பாய் கொடு நிலவே பன்னீரைத் தூவி ஓய்வெடு தென்றல் வந்து என்னைத் தொடும் ஆஹா சத்தமின்றி முத்தமிடும்" ---------------------🍁🛑🍁-------------------- 💢தென்றலே என்னைத் தொடு 💢1985 💢ஜேசுதாஸ் 💢ஜானகி 💢இளையராஜா 💢என்றும் பசுமை 1980களில் இனிமையான ராகம்
Songs are beautiful, so do Mohan , he is so sweet , his eyes are stunning and his smile is killing, no wonder all his movies gets super duper hits.....
Hamsanadam literally means ‘call of the swan’. It is a peaceful evening raga exuding divinity, bhakthi rasa. Joy and love brim in one’s heart as one listens to this raga. The notes include Sadja, Chatusruti Rishaba, Prati Madhyama, Pancama, and Kakali Nishada. Traditionally, Hamsanadam is sung with the Shatsruti Dhaivata, and this version of the raga is indeed beautiful and intriguing. Sarangatarangini is an allied raga while Shuddh Sarang in Hindustani music closely resembles Hamsanadam albeit with certain differences (the presence of Chatusruti Dhaivata, Suddha Madhyama appearing in descent). ‘Thendral Vandhu Ennai Thodum’ is a fabulous piece with all the essential ingredients for a classic. K.J. Yesudas and S. Janaki have lent their raga expertise to make this memorable. In this piece, the Chatusruti Dhaivata is used cleverly. In the line ‘Panneerai Thoovi Oyvedu’, the harmonic notes ‘RSNSRN / DPMPDM / RSNSRSN’ are dabbled with in descent, making for interesting listening.
I am a Telugu person ( Nellore) but i learnt Tamil with passion and even i can read, I watch Tamil films from 1980s, I dont have words for Sri Ilayaraja sir. We are blessed to have him. He is a such a talented musician & director. No replacement for him. Especially this song, i listen more than 100 times. Its so melodious and soothing. Takes me to heaven , loses the outer world when i listen. Everyone should try to listen this song with CLOSED EYES. Concentrate. The LYRICS is amazing... Great.
@@ayubmuhammed7031 Kamal romance looks like cunning and Karthik's romance looks like comedy. This is my opinion. Mohan romance only looks like real romance.
This song is very memory triggering. Year is 1988 and after 11:30 am mom is cooking mutton guruma and this song plays with the amazing aroma of curry. And our house had spaces called ulvasal where you can see the sun and skies. Bright and sunny Sunday
தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் பகலே போய் விடு இரவே பாய் கொடு நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் தூறல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும் சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும் தெரிந்த பிறகு திரைகள் எதற்கு நனைந்த பிறகு நாணம் எதற்கு மார்பில் சாயும் போது தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் பகலே போய் விடு இரவே பாய் கொடு நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் தரரத் தரரத் தர ரா தரரத் தரரத் தர ரா தரரத் தர ரா தரரத் தர ரா ரா தேகமெங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே மோகம் வந்து இம்மாது வீழ்ந்ததேனோ கண்ணே மலர்ந்த கொடியோ மயங்கி கிடக்கும் இதழின் ரசங்கள் எனக்கு பிடிக்கும் சாரம் ஊரும் நேரம் தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் பகலே போய் விடு இரவே பாய் கொடு நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
This movie became instant hit only because of Raja sir music, it was album hit with all songs were chartbusters. Director sridhar bounce back with this hit again in the industry a comeback one
காமத்தை கொண்டாடும் இடைக்கால பாடல்களின் அழகே தனிதான். காமத்தை கொச்சையாக வெளிப்படுத்தும் பாடல்களுக்கு மத்தியில் இது போன்ற பாடல்கள் மறைமுகமாக காமத்தை மேலும் மேலும் அழகு படுத்தியுள்ளன.( மலர்ந்த கொடியோ மயங்கிக் கிடக்கும் இதழின் ரசங்கள் எனக்கு பிடிக்கும் சாரம் ஊறும் நேரம்) கவிஞனின் கற்பனை ஊற்றுக்கு அளவே இல்லை. மேலோட்டமான வரிகளில் எத்தனை ஆழமான கருத்துக்கள். ரசிகனின் ரசனைக்கு விருந்து வைக்கும் இதுபோன்ற பாடல்கள் தற்போது காண்பது அரிதே.அருமையான பாடல் வரிகள் அற்புதமான இசை எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேன் இன்பமாய் காதில் வந்து பாயும் வரிகள்.
மலர்ந்த கொடியோ மயங்கிக் கிடக்கும் இதழின் ரசங்கள் எனக்கு பிடிக்கும் சாரம் ஊறும் நேரம் . can you please tell me what you think the meaning of this line? I will share mine as well. Thanks
Lovely song. Mesmerising...What a divine composition. ketke ketke thigetade perinbem. Beautiful Picturisation and lyrics. Heart melting..undoubtedly I surrender to this graceful tune n the way it's been compsed..Seriously no idea how many times I heard this song. Still hearing in year 2017 :-)
it takes a marriage between a soul and a body for a soul to complete its karma similarly it takes a marriage between a composer and singer to complete a soulful presentation. we can never doubt his presentation in this life ever. this is a gift of the universe to him and his singers.
தென்றல் வந்து என்னைத் தொடும் ஆகா சத்தமின்றி முத்தமிடும் பகலே போய்விடு இரவே பாய் கொடு நிலவே பன்னீரைத் தூவி ஓய்வெடு (தென்றல் வந்து) தூரல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும் சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும் தெரிந்த பிறகு திரைகள் எதற்கு நனைந்த பிறகு நாணம் எதற்கு மார்பில் சாயும் போது (தென்றல் வந்து) தேகமெங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே மோகம் வந்து என் மார்பில் வீழ்ந்ததேனோ கண்ணே மலர்ந்த கொடியோ மயங்கிக் கிடக்கும் இதழின் ரசங்கள் எனக்குப் பிடிக்கும் சாரம் ஊறும் நேரம் (தென்றல் வந்து )
Am ARR fan but still I hear this masterpiece from illayaraja when ever I wanted to have a laid back and relaxed feeling after work and on weekend beginning 😊 . Both Illayaraja and ARR are a treasure for Tamil cinema ❤
Ridham music station 7 months ago தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் பகலே போய் விடு இரவே பாய் கொடு நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் தூறல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும் சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும் தெரிந்த பிறகு திரைகள் எதற்கு நனைந்த பிறகு நாணம் எதற்கு மார்பில் சாயும் போது தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் பகலே போய் விடு இரவே பாய் கொடு நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் தரரத் தரரத் தர ரா தரரத் தரரத் தர ரா தரரத் தர ரா தரரத் தர ரா ரா தேகமெங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே மோகம் வந்து இம்மாது வீழ்ந்ததேனோ கண்ணே மலர்ந்த கொடியோ மயங்கி கிடக்கும் இதழின் ரசங்கள் எனக்கு பிடிக்கும் சாரம் ஊரும் நேரம் தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் பகலே போய் விடு இரவே பாய் கொடு நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
இந்த ஒரு பாடலுக்காக மட்டும் இசைஞானி அவர்களுக்கு எத்தனை விருதுகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
Exactly true
@@paramananthammanikandan7690 p000₩₩₩p₩0
🙏
Superb.
👏👏👏👍👍💖💖😊
2023 இந்த பாடலை கேட்கிறோம் Super Song☺️☺️
❤️❤️❤️🙌
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்தப் பாடலை கேட்டுக் கொண்டே தான் இருப்போம் ❤️
love from kerala
2024❤
"தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தமின்றி முத்தமிடும்
பகலே போய் விடு
இரவே பாய் கொடு
நிலவே
பன்னீரைத் தூவி ஓய்வெடு
தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தமின்றி முத்தமிடும்
தூறல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்
சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்
தெரிந்த பிறகு
திரைகள் எதற்கு
நனைந்த பிறகு
நாணம் எதற்கு
மார்பில் சாயும் போது
தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தமின்றி முத்தமிடும்
பகலே போய் விடு
இரவே பாய் கொடு
நிலவே
பன்னீரைத் தூவி ஓய்வெடு
தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தமின்றி முத்தமிடும்
தேகம் எங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே
மோகம் வந்து என் மார்பில்
வீழ்ந்ததேனோ கண்ணே
மலர்ந்த கொடியோ
மயங்கிக் கிடக்கும்
இதழின் ரசங்கள்
எனக்குப் பிடிக்கும்
சாரம் ஊறும் நேரம்
தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தமின்றி முத்தமிடும்
பகலே போய் விடு
இரவே பாய் கொடு
நிலவே
பன்னீரைத் தூவி ஓய்வெடு
தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தமின்றி முத்தமிடும்"
---------------------🍁🛑🍁--------------------
💢தென்றலே என்னைத் தொடு
💢1985
💢ஜேசுதாஸ்
💢ஜானகி
💢இளையராஜா
💢என்றும் பசுமை 1980களில்
இனிமையான ராகம்
Ungal sevai 👏👏👏
Lyrics vaali
Thank you so much...
பாடலாசிரியர் பெயரையும் குறிப்பிடவும்
@@benf7223 ☑️
Who agree that this song is one of the top 5 songs ever in entire Tamil Movie songs?
I agreed it..
S Absolutely..
Agree என்ற வார்தைக்கே இடமில்லை. No 1 song
I agree it
True and top song sung by kj Yesudas
mohan.... luckiest man to act in beautiful songs...
Really.... no one can beat him in this matter....
Songs are beautiful, so do Mohan , he is so sweet , his eyes are stunning and his smile is killing, no wonder all his movies gets super duper hits.....
Most of his movies best songs of raja sr
@@sunflowersam7155 o piggy
Totally agree
Hamsanadam literally means ‘call of the swan’. It is a peaceful evening raga exuding divinity, bhakthi rasa. Joy and love brim in one’s heart as one listens to this raga. The notes include Sadja, Chatusruti Rishaba, Prati Madhyama, Pancama, and Kakali Nishada. Traditionally, Hamsanadam is sung with the Shatsruti Dhaivata, and this version of the raga is indeed beautiful and intriguing. Sarangatarangini is an allied raga while Shuddh Sarang in Hindustani music closely resembles Hamsanadam albeit with certain differences (the presence of Chatusruti Dhaivata, Suddha Madhyama appearing in descent). ‘Thendral Vandhu Ennai Thodum’ is a fabulous piece with all the essential ingredients for a classic. K.J. Yesudas and S. Janaki have lent their raga expertise to make this memorable. In this piece, the Chatusruti Dhaivata is used cleverly. In the line ‘Panneerai Thoovi Oyvedu’, the harmonic notes ‘RSNSRN / DPMPDM / RSNSRSN’ are dabbled with in descent, making for interesting listening.
good analysis, helped me. Dabbling in the descent makes it away from hamsanadham altoghther
ua-cam.com/video/gcq8ihFObk0/v-deo.htmlsi=fSGULQWtyrLvODK0❤❤❤❤❤
I am a Telugu person ( Nellore) but i learnt Tamil with passion and even i can read, I watch Tamil films from 1980s, I dont have words for Sri Ilayaraja sir. We are blessed to have him. He is a such a talented musician & director. No replacement for him. Especially this song, i listen more than 100 times. Its so melodious and soothing. Takes me to heaven , loses the outer world when i listen. Everyone should try to listen this song with CLOSED EYES. Concentrate. The LYRICS is amazing... Great.
Telugu translation please if possible
yes sir yes sir yes sir yes sir yes sir yes sir yes sir yes sir yes sir yes sir yes sir yes sir
🙏
Exactly bro☺️
ua-cam.com/users/shortsVR40zv2t_2U?feature=share
Guitar solo
அருமையான சாங்ஸ் எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாது பாடல் ஒலிக்கும் போது நம்மையே மறந்து விடுவோம்
ilayaraja does not deserve any award for this song...................
only award deserves ilayaraja...
Yes indeed. Who is the heroine here opp.Mohan?
Sairam Shankar i
Swamynathan Iyer jaya.sree
now.america..
Well said Sairam Shankar. we are fortunate to have a musician like him.
Sairam Shankar
K J Yesudas,S.Janaki and Maestro Isairaja....the magic trio
ccvbbfc
Powerful hamsanadam raga based song by vidyasagar, poovasam from anbe shivam. This raga song is nothing in front of that
Who are actors
Janaki, Yesudas mind blasting..what a bearth control expressions...!!!
It's BREATH
Glad you didn't write the other one correctly 😂
ua-cam.com/video/gcq8ihFObk0/v-deo.htmlsi=fSGULQWtyrLvODK0❤❤❤❤
This is my mom's favorite song please like for every mom for everything the have done
The Ultimate warrior mgr
wow...what a composition. Really an soul touching song. I was attracted by this song when i was 8 :-)
Mohan's romance always rocking. No one can replace his place.
Kamalhasan and karthik too..
AAhanaa.....
@@ayubmuhammed7031 Kamal romance looks like cunning and Karthik's romance looks like comedy. This is my opinion. Mohan romance only looks like real romance.
Superb superb
What about Gemini Ganesh?
My Favourite Song ❤️❤️❤️
Raja Sir Great Musical 🥰🥰❤️❤️
Dasettan , Janaki Amma Sweeet voice 🥰🥰🥰❤️❤️❤️
Mohan great acting ❤️❤️
I am Maharashtrian marathi guy and dont understand tamil but love this song by the great music composer Ilaiyraaja sir.
great sir.. music dont have language.. i too love many hindi songs
WHAT A BEAUTIFUL SONG BY YESUDAS.......ALSO CONGRATS TO ILAYARAJA...........
This song is very memory triggering. Year is 1988 and after 11:30 am mom is cooking mutton guruma and this song plays with the amazing aroma of curry. And our house had spaces called ulvasal where you can see the sun and skies. Bright and sunny Sunday
Wow! What a melodious song...beautiful composition by Raja Sir ❤
மலர்ந்த கொடியோ மலர்ந்து கிடக்கும் இதழின் ரசங்கள் எனக்கு பிடிக்கும் இன்னும் நூறு வருஷம் ஆனாலும் இந்த பாட்டு பேசும்
பல தடவை கேட்டுட்டேன், இன்னுமும் கேட்டுட்டே இருக்கலாம் அவ்வளவு அருமை 🥰
nice compose to sridar's thendrale ennai thodu ilayaraja with k.j.yesudas & janaki
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு
இரவே பாய் கொடு
நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
தூறல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்
சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்
தெரிந்த பிறகு
திரைகள் எதற்கு
நனைந்த பிறகு
நாணம் எதற்கு
மார்பில் சாயும் போது
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு
இரவே பாய் கொடு
நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
தரரத் தரரத் தர ரா
தரரத் தரரத் தர ரா
தரரத் தர ரா தரரத் தர ரா ரா
தேகமெங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே
மோகம் வந்து இம்மாது
வீழ்ந்ததேனோ கண்ணே
மலர்ந்த கொடியோ
மயங்கி கிடக்கும்
இதழின் ரசங்கள்
எனக்கு பிடிக்கும்
சாரம் ஊரும் நேரம்
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு
இரவே பாய் கொடு
நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
2021January 6 frm kerala... enakk pinnlae yar yar vareenga... paarkkalamm
Me
Me
2020 still one of my favorite
Mine too❤ favorite
Me too
@@sitharasebastian4612 q
@@priyadharshini_p4440 qqqq
Still in 2021
Oh what a Great Melodious song, It's True that IlaiyaRaja is really "*ISAIGNAANI ILAIYARAJA*"👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
This movie became instant hit only because of Raja sir music, it was album hit with all songs were chartbusters. Director sridhar bounce back with this hit again in the industry a comeback one
IR + KJY classic, evergreen, brings back so many memories.
മലയാളികൾ undo
illa unnanam.
പിഹ്നെ ഇല്ലെ അളിയാ ...
ചോദിക്കണോ
@@TASumesh തമാശ :)
இப்படி இனிமையான பாடல் ராஜா சார் அவர்கள் தந்ததற்கு நன்றிகள்.எங்களால் மறக்கவே முடியாது.
Any One in 2020 Like Our Great Pretty ✨✨❤😍✨❤😍✨❤😍✨❤❤ Mohan Sir.
1:22 perfect visualization.....
❤️❤️❤️❤️❤️
I love it ❤️❤️😭
காமத்தை கொண்டாடும் இடைக்கால பாடல்களின் அழகே தனிதான். காமத்தை கொச்சையாக வெளிப்படுத்தும் பாடல்களுக்கு மத்தியில் இது போன்ற பாடல்கள் மறைமுகமாக காமத்தை மேலும் மேலும் அழகு படுத்தியுள்ளன.( மலர்ந்த கொடியோ மயங்கிக் கிடக்கும் இதழின் ரசங்கள் எனக்கு பிடிக்கும் சாரம் ஊறும் நேரம்) கவிஞனின் கற்பனை ஊற்றுக்கு அளவே இல்லை. மேலோட்டமான வரிகளில் எத்தனை ஆழமான கருத்துக்கள். ரசிகனின் ரசனைக்கு விருந்து வைக்கும் இதுபோன்ற பாடல்கள் தற்போது காண்பது அரிதே.அருமையான பாடல் வரிகள் அற்புதமான இசை எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேன் இன்பமாய் காதில் வந்து பாயும் வரிகள்.
மலர்ந்த கொடியோ மயங்கிக் கிடக்கும் இதழின் ரசங்கள் எனக்கு பிடிக்கும் சாரம் ஊறும் நேரம் . can you please tell me what you think the meaning of this line? I will share mine as well. Thanks
lovely song gifted to people to get relax in this materialistic world stay tuned and get relaxed
മലയാളി പൊളിയാടാ ❤️
மலர்ந்த கொடியோ..... மயங்கி கிடக்கும்.....
இதழின் ரசங்கள்...... எனக்குப் பிடிக்கும்.....
சாரம் ஊறும் நேரம்
தென்றல் வந்து என்னைத் தொடும்
Anyone know the full meaning of these lines? சாரம் ஊறும் நேரம்
எத்தனை தடவை கேட்டாலும் மனதை வருடும் இசை...
வாழ்த்துக்கள் இசைராசா
Ilayaraja he's true phenomenon 🙏
இசையால் இதயத்தை இயங்க வைக்கும் இசைராஜாவே உம்மை என்ன செய்வது? 💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝
Lovely song. Mesmerising...What a divine composition. ketke ketke thigetade perinbem. Beautiful Picturisation and lyrics. Heart melting..undoubtedly I surrender to this graceful tune n the way it's been compsed..Seriously no idea how many times I heard this song. Still hearing in year 2017 :-)
Super cute Jay sree
Still now i hearing....
Also forever😍
Maestro Illayaraja...............wow
Beautiful song..........Janaki mam + Yeshudas sir +Raja sir gives life to this song.......
it takes a marriage between a soul and a body for a soul to complete its karma similarly it takes a marriage between a composer and singer to complete a soulful presentation. we can never doubt his presentation in this life ever. this is a gift of the universe to him and his singers.
do not forget the owner of this lyrics.
2024ல் யார் யார் கேட்கிறீங்க
Super Song.
K.J. Yesudas and S. Janaki at their best.
I'm melting in myself when I hear this song ahhh😉
mind blowing.... Raja always Rajathan.....
தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆகா சத்தமின்றி முத்தமிடும்
பகலே போய்விடு
இரவே பாய் கொடு
நிலவே பன்னீரைத் தூவி ஓய்வெடு
(தென்றல் வந்து)
தூரல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்
சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்
தெரிந்த பிறகு திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு
மார்பில் சாயும் போது
(தென்றல் வந்து)
தேகமெங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே
மோகம் வந்து என் மார்பில்
வீழ்ந்ததேனோ கண்ணே
மலர்ந்த கொடியோ மயங்கிக் கிடக்கும்
இதழின் ரசங்கள் எனக்குப் பிடிக்கும்
சாரம் ஊறும் நேரம்
(தென்றல் வந்து )
Your put review all Raja songs
Super...
அருமையான பாடல் இரவில் கேட்கும் போது மிகவும் ஆனந்தமாக இருக்கும் இனிமையான நினைவுகள் ராஜா சார்
What a composition? Marvelous..leaves me speechless
how genius use all music instrument classically
2024... still hearing this song...
அஆ என்ன இனிமையான வரிகள்...
इस गीत में पद्मश्री डॉ के जे येसुदास ,जानकी जी की आवाज़ और इलैयाराजा की धुन इसे बहुत ही मधुर बनाती है।
மனதிற்கு இதமான பாடல் வரிகள் அருமை.
Ayyo eththanai arumai en manathai gollai konda padal 👌👌👌🌹
What a Expression
Excellent💯👍👏 Mohan Sir
2023 ൽ ആണ് ഞാനിത് കേൾക്കുന്നത്...Marvellous... കേൾക്കുന്തോറും എന്റെ masterpiece ആയി മാറുകയാണ്.. ❤️❤️
Indha paatu kekum bodhu andha gaalathu aalunga epudi kadhalichirupanga nu unara mudiyudhu...
கிறங்கடிக்கும் அழகு ஜெயஸ்ரீ
Am ARR fan but still I hear this masterpiece from illayaraja when ever I wanted to have a laid back and relaxed feeling after work and on weekend beginning 😊 . Both Illayaraja and ARR are a treasure for Tamil cinema ❤
எனக்கு பிடித்த பாடல் அற்புதம் பாடகர் ஐயா கே.ஜே.யேசுதாஸ்
Raja sir is der in every house thru his music.... Greatest gift for human beings 4m God..
One of my all time favourites.
I utterly wonder why this song is having only 3.5 lakh viewers.
Excellent song. The initial tune or Pallavi is a straight lift from the carnatic classic song 'Bantureethi kolu". Thanks Raj and YT.
Janaki amma world no1 singer...
Mohan and illayaraja combi ....evergreen hits
Tenrale ennai toodu
Yesudas sir voice super song
Ilayaraja knew the the secret to growing flowers in the heart.
Terrible visuals.. incredibly melodious musical masterpiece 🔥 Ilayaraja ❤️
Evergreen song.. unforgettable!!
❤️❤️from കേരളം.. Excellent composition
👍
Raja sir ❤ from kerala 🙏🙏
don't get tired listening to this number. amazing
Iam from Kerala but I love tamil ,what a beautiful language
same
Both Malayalam and Tamil are beautiful languages. Btw I’m Tamil
Thq
@@aiswaryaravi5271 ❤
Music has no language ...Ths s ma fav song ...Btw i m a malayali
Bro, the music is borderless and Raceless
still listening to it in 2017. anybody else
Me too...
es i am listening
Chitra Selvaraj yes iam hearing
Lot More
mohan fan 80s memory. Jaishree azhagan heroine ippo paka mudila cinemala big fan 😍
My best favourite song in isagyanis music.mind relaxing wonderful composition by maestro .
Maestro Ilayaraja sir after listening to this song I'm breathless
Saththamindri edhayathai muththamidum Isaignani Ilaiyaraja isai....😊
What a beautiful song
Whenever I was hearing the song ,I remember Madhanur Kannabiran theatre , what a period that is
வணங்குகிறேன் இசைஞானி இளையராஜா 👌❤💯
தென்றல் என்னை தொடும் நாகா மலையாளி ஜனங்களுக்கு எந்த பட்டு ரொம்ப புடிக்கும்
Best. Song. In. Ilayaraja. K. J. Yesudas. S. Jana ki. Amma
Movie music acting elamea super super super intha mathri oru song ipam varathu varayum mudiythu 💖💖💖❤️❤️❤️
Golden days
2021 il kelkkunnavar
Vaali sir❤
Raja sir❤
Dasettan ❤
Janaki Amma ❤
Vairamuthu
Lovely romantic song...both look nice
One of my favourite song..❤❤❤ 90 kids special
Great Legend Ever Super Green , Ever Super
Chellam Charming
👍💯👏👍💯👏 Best Mohan Sir
Endrum Endha neraranum ketalum manathiruku aanantham thaan indha padal..💖💖💖💖💖💖💖
இந்த பாடலில் வயலின் 🎻🎻🎻🎻 விளையாடும்
ராஜா sir மிக பெரிய plus வயலின் தான்
ilayaraja +Das ettan no words to describe
True chetta
Ridham music station
7 months ago
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு
இரவே பாய் கொடு
நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
தூறல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்
சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்
தெரிந்த பிறகு
திரைகள் எதற்கு
நனைந்த பிறகு
நாணம் எதற்கு
மார்பில் சாயும் போது
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு
இரவே பாய் கொடு
நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
தரரத் தரரத் தர ரா
தரரத் தரரத் தர ரா
தரரத் தர ரா தரரத் தர ரா ரா
தேகமெங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே
மோகம் வந்து இம்மாது
வீழ்ந்ததேனோ கண்ணே
மலர்ந்த கொடியோ
மயங்கி கிடக்கும்
இதழின் ரசங்கள்
எனக்கு பிடிக்கும்
சாரம் ஊரும் நேரம்
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு
இரவே பாய் கொடு
நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
Marvellous song , lyrics and music. Thks