அண்ணன் சீமான் ஒரு ஆள் இல்லனா நாதி இல்லடா தமிழனே ..தமிழனுக்கு மட்டும் இல்ல வாழும் அனைத்து மக்களுக்கும் உயிர்களுக்கும் ,அண்ணனுக்கு ஆதரவாக போராட தயாராக இருப்போம் எப்போதும் ❤
கொஞ்சம் பொறுமையா இரு தம்பி பணத்தை கொடுத்து வாக்கு வாங்குற நிலையை உடைத்து 2026ல தமிழ்நாட்டின் தலைமகன் என்று முடிசூடா மன்னன் ஆகிறார் பார் @@lokeshprabum
தமிழ்நாட்டு மக்களே இப்படி ஒரு தலைவனை பார்த்ததுண்டா தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் பாதுகாக்கும் ஒரே தலைமகன் அரசியல் சூப்பர் ஸ்டார் எங்கள் சீமான் அவர்களை வரும் 2026 இல் நாம் தமிழர் கட்சியை வலிமை படுத்துங்கள் அண்ணன் சீமான் தலைமையில் ஆட்சியில் அமர வையுங்கள் நமக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது தமிழ் தேசிய மலர வேண்டும் தமிழர்கள் வாழ வேண்டும் நாம் தமிழர் 💪🐅💪
செழிக்கட்டும் விவசாயம். சீர்படட்டும் நிர்வாகம். உலக மக்கள் முகங்களில் நிலவட்டும் புன்சிரிப்பு, வளர்க ஆன்மீகம், வளர்க மானிட தர்மம், வாழ்க வாழ்வாங்கு. நாம் தமிழர் இறைவா அருள்வாயாக
@ உண்மை தான் அறிவில்லாத ரசிக 🐿 அணில்கள் இருக்கும் வரை வாங்க முடியாது தான் … ஆனால் அரசியல் ஆசான் சீமானால் முடியும் அவன் மேடையில் டயலாக் பேசி மக்களுக்கு பிரச்சனை வந்த ஒளிந்து நடிக்கிறவன் அல்ல சமரசமில்லாத போராளி
அரசியல் .. சூப்பர் ஸ்டார் அண்ணன் செந்தமிழன் சீமான் உண்மை தான் எல்லோரும் திரையில் சண்டை போடும் நடிகர்கள் அண்ணன் தரையில் உண்மையான அரசியலை நெத்திக்கி நெத்தி நின்று சண்டை போடும் சீமான் அண்ணன் சூப்பர் ஸ்டார் தானே.
கருத்து கேட்புக் கூட்டம் என்றாலே பேனா சிலைதான் நியாபகம் வருகிறது
😂😂😂😂😂😂😂
தொடை நடுங்கும் தில்லாலங்கடி திமுக
இது சூப்பர் பேச்சு. இது மாதிரி நாகரீகமாக பதில் சொல்லுங்க அண்ணா. நீங்கள் கேட்கும் கேள்விகள் மிகவும் சரியா தான் உள்ளது.
அண்ணன் சீமான் ஒரு ஆள் இல்லனா நாதி இல்லடா தமிழனே ..தமிழனுக்கு மட்டும் இல்ல வாழும் அனைத்து மக்களுக்கும் உயிர்களுக்கும் ,அண்ணனுக்கு ஆதரவாக போராட தயாராக இருப்போம் எப்போதும் ❤
களத்தில் நின்று பிரச்சினைகளை எதிர்த்து அரசியல் செய்யும் ஒரே தலைவன் சீமான்
சிந்திக்க வேண்டும்
❤ NTK
Ntk❤❤❤
களத்தில் எப்போதும் மக்களுடன் அண்ணன் சீமான் தான் நாம் தமிழர்..
Dhillu na seeman... Seeman na dhillu...
விவசாய நிலங்களை அழிப்பது தான் வளர்ச்சியா ???
சோத்துக்கு எங்கடா போறது ???
எங்கள் இனத்தின்கொள்கை உள்ள மனிதன்அண்ணன் சீமான்எங்கள் இனத்துக்கான அவர்தமிழ் மொழி கணவர்2026 இல் வெற்றி பெறுவோம்நாம் தமிழர்
சீமானை பார்த்தாலே திமுக க்கு பயம் ❤ NTK ❤TVK❤
😂 poda dai 😂
@KarthikrajaA-xe3jv poda payasam 🤣
வார்டு கவுன்சிலர் கூட ஆகாதவர பார்த்து உலகமே நடுங்குதா😂
கொஞ்சம் பொறுமையா இரு தம்பி பணத்தை கொடுத்து வாக்கு வாங்குற நிலையை உடைத்து 2026ல தமிழ்நாட்டின் தலைமகன் என்று முடிசூடா மன்னன் ஆகிறார் பார் @@lokeshprabum
கரிகாலன்.
பேரரை கேட்டாலே சீமான் செத்துருவான்.
😅😅😅😅😅😅😅
Vera level speech ❤
எங்கள் அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணன் சீமான் ❤❤❤
தமிழ்நாட்டு மக்களே இப்படி ஒரு தலைவனை பார்த்ததுண்டா தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் பாதுகாக்கும் ஒரே தலைமகன் அரசியல் சூப்பர் ஸ்டார் எங்கள் சீமான் அவர்களை வரும் 2026 இல் நாம் தமிழர் கட்சியை வலிமை படுத்துங்கள் அண்ணன் சீமான் தலைமையில் ஆட்சியில் அமர வையுங்கள் நமக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது தமிழ் தேசிய மலர வேண்டும் தமிழர்கள் வாழ வேண்டும் நாம் தமிழர் 💪🐅💪
நீ கலக்கு அண்ணே
நாம் தமிழர் ❤
நெத்தியடி அண்ணா ஆதரிக்கிறவன் பக்கத்துல போய் இரு
அண்ணா இந்த அரசியல் பயணத்தில் நீங்கள் எப்போதுமே ஆசான் அண்ணா
Seeman ❤️
Neee mattum than irukura seeman
Super seeman Anna
Super
Ntk❤👏👏💯💯👌👌🔥🔥💪💪
NTK
என் குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்குகளும் நாம் தமிழர் கட்சிக்கு.❤
🙏மண்ணை காக்கும்❤காவல் தெய்வம்❤அய்யனார்🙏🙏🙏🙏சீமான்❤❤❤❤
நாட்டுல என்ன நடக்குது னு கவனிக்காம ,.,.,.
பிக்பாஸ் சீரியல் பாத்துட்டு இருக்கும் மக்களே ,.,.
தயவுசெய்து டீவி ய மூடிட்டு வெளில வாங்க
penavukku apram sambavam❤😂
நாம் தமிழர்💪🐯🔥
செழிக்கட்டும் விவசாயம். சீர்படட்டும் நிர்வாகம். உலக மக்கள் முகங்களில் நிலவட்டும்
புன்சிரிப்பு, வளர்க ஆன்மீகம், வளர்க மானிட தர்மம், வாழ்க வாழ்வாங்கு.
நாம் தமிழர்
இறைவா அருள்வாயாக
Ntk
சீமான்னா நம்ம ட்ரோல் பண்றான் ஒரு நாள் அவன் இல்லாதப்ப தான் தெரியும்
Sure . ..Mr. Seeman is right 🎉
தமிழர்களின் கடைசி நம்பிக்கை நமது அண்ணன் மக்களின் முதல்வன் சீமான் அண்ணா ❤️💪
Super anna I'm looking for ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ntk
Super sir🎉🎉🎉
🙏 seeman Anna ku nandri 🙏😘😘😘😘😘😘😘😘
💪🐯🔥
எந்த கட்சி தலைவனும் அங்க வரல வந்த ஒருத்தன் இவன் தான்
வாழ்த்துக்கள் புதிய தலைமுறைக்கு❤
🎉🎉🎉🎉🎉❤
Good speech 🎉
🔥🔥💯👌
தமிழ்நாடு அரசு ,.,. ஆந்திராவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்கிறது ,.,.,.
ஏன் ???
❤❤❤❤
Annan ❤❤❤
Good man ❤
எரிமலை எப்படி பொறுக்கும் 🔥🔥🔥
தம்பி நீங்க கார்ல போறத விட மாட்டுவண்டியில் போனா இயற்கை பாதுகாக்கப்படும்
தவெக கட்சிய ஆள காணோம் …
இப்போ உனக்கு என்ன பிரச்சினை தல கீழா நின்னாலும் விஜய் யை விட நீங்க ஒட்டு வாங்க முடியாது .
@ உண்மை தான் அறிவில்லாத ரசிக 🐿 அணில்கள் இருக்கும் வரை வாங்க முடியாது தான் …
ஆனால் அரசியல் ஆசான் சீமானால் முடியும் அவன் மேடையில் டயலாக் பேசி மக்களுக்கு பிரச்சனை வந்த ஒளிந்து நடிக்கிறவன் அல்ல
சமரசமில்லாத போராளி
ஏங்கடா போனானுக பழனிசாமி,குருமா,விஜய் எல்லாம்?
Reflection of SEEMAN🔥
நான் விஜய் ரசிகன் எனது ஒட்டு சீமானுக்கு 🔥
இவர் சொல்வது அவருக்கு மட்டும் அல்ல நமக்கு நம் தலைமுறை பிள்ளைகளுக்கு தான் ஆகையால் அவர் சொல்வது உண்மை உண்மை உண்மை
அரசியல் .. சூப்பர் ஸ்டார் அண்ணன் செந்தமிழன் சீமான் உண்மை தான் எல்லோரும் திரையில் சண்டை போடும் நடிகர்கள் அண்ணன் தரையில் உண்மையான அரசியலை நெத்திக்கி நெத்தி நின்று சண்டை போடும் சீமான் அண்ணன் சூப்பர் ஸ்டார் தானே.
Seeman Tamil leader
Seeman Anna En Tamil Inathin Nambikkai ❤❤❤
காசுக்குவிலை போன பழையதலைமுறையே ஏன் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் சீமான்பேசிய காணொளியை காண்பிக்க பயமா?
Unnoda valarchii eappadi, 2lakh house rent car, eappdi😂😂😂
NTK..........❤❤❤
புரியாத ஆள்.. வீட்டில் மின்சாரம் இல்லாமல் இருப்பாரா.. வீட்டில் குளிர்சாதனப்பெட்டி..இல்லாமல் இருப்பாரா
மாடும், ஆடும் மேய்ப்பதே வளர்ச்சி மச்சான்.
Annan Seeman Fire 🔥❤️🔥
❤ TVK ❤
TVK..😂😂😂😂vijay ennga
உயிரோடு இருப்பது அவசியமா
Seeman go by walk Neenga carlaporathukuda pollution ok va
NAAMTHAMIZHAR
அதிபர் தேர்தலில் சிமான் அண்ணன்💥👌👍
போதை தேர்தலில் சின்ன தத்தி போதநிதி
Mutapaya
Anna... TVT thokuthi makkal orutharkuda kuttathil illai....
Only DMK, ADMK Atharavalargal mattume .....
Neengal thalarathirgal Anna....
Onmaiil em makkal ongaludatha....
Anna❤❤💪💪
Tn produces 2nd position in hydel and solar power production make it as 1st no need of polluting environment it is ignorance
விண்ணூர்தியில் அண்ணன் சீமான் பறப்பதில்லையா?
விண்ணூர்தியில் பறக்கும் திராவிடர்கள் ,.,.
மூன்று வேளையும் சோற்றில் கை வைப்பதில்லையா ??
இப்ப இருக்கிற விண்ணூர்தி போதாதா அப்புடி என்ன கூட்டம் தள்ளிகிட்டு நிக்குது அங்க..
It's Comedy
நீ எல்லாத்தையும் புடுங்கிருவியா....
வாய்ல பேசலாம் தம்பி.... But... வாய்ப்பு இல்ல ராஜா....
TVK 2026
Sethupo seeman
Nee car la porathula kuda pollution avathu nadanthu poo……
Ni la sari agatha paithiyam😂😂
கார்ல இருந்து இறங்கி நடந்து போயேன்டா...
Intha Mari ulla pesa vandiyathu thana 😂😂😂 ivalo thimura pesi erutha therichu erukum
டே சீமான் அடுத்தவனை நம்பிதான் வாழ்கிறாய்
Oc yil endru open aaga solli vidavum.
Apo.. car ra vitutu.. matuvandila ponga... yenna car vandhu Katha masupadudhudhu
Ivankittaketaeattikupottiyathanpesuvan
அய்யய்யோ இவர பேட்டி எடுக்க வேண்டாம் எல்லாரும் மெண்டல் ஆகிருவோம்
AC Car thaan valarcheee.
அப்ப சீக்கிரம் செத்துருவ😅😅😅😅
திரள்நிதி மூலமா கோடிகளில் சொகுசு வாழ்க்கை.
நீ ஏன் பேசமாட்டாய்.
😅😅😅😅😅😅
ஒரு இடமும் வர மாட்ட நீ இருக்கும் வரை
Isuzu கார் வளர்ச்சி தானே
Yeppa intha paithiyathai yean pa press meet edukuringa
Sangimaan😂😂
Daily miratti kasuu vangaraen😂😂
Tvk 2026 unakuu end point😂😂
இன்று தமிழ்நாட்டில் நல்ல கருத்துக்கள் சொல்லக்கூடிய ஒரே ஒரு தலைவன் சீமான் மட்டும் தான் அதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
லவ் சீமான் நாம் தமிழர்
🔥 நாம் தமிழர் 💪🏼
Super Anna
Ntk
❤❤❤❤❤
நாம் தமிழர்❤
தமிழ்நாடு அரசு ,.,. ஆந்திராவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்கிறது ,.,.,.
ஏன் ???