அன்பு மகன் ப்ரதீப் பாரதிக்கு , ஆடியோ கதைகள் கேட்பதையே ஒரே பொழுது போக்காகக் கொண்டு வாழும் ஒரு 76 வயதான அப்பாவின் அன்பான மதிய வணக்கம். மகாகவியைப் பெயரில் பாதியாகக் கொண்டுள்ள உங்கள் தமிழ் வாசிப்பு அற்புதம். Special effects ஆகவும் துவக்க இசை, மற்றும் அத்யாய முடிவுகள் தரும் மெல்லிசை எல்லாம் உங்கள் குரலுக்கு அதிக அழகு சேர்க்கின்றன. இரண்டே முக்கால் மணி நேரம் எங்கள் செவிக்கு விருந்து தந்து மகிழ்விக்கும் உங்கள் திறமையை மனதாரப் பாராட்டுகிறேன். வளர்க உங்கள் தமிழ் பணி. அதே நிலா தந்த அயல்நாட்டு ஆசிரிரைப் பாராட்டாமல் எழுதுவதை நிறைவு செய்யமுடியுமா?...... ஆயிரம் ஆண்டுகள் நிகழ்வுகளை, வரலாற்றுச் சான்றுகளுடன் மிக நேர்த்தியாக கதையாக வடித்துள்ள திறமை கேட்பவர் மனதைக் கிறங்க வைக்கிறது. வசந்த பைரவி யின் கடல் பயணத்தில் துவங்கி ஆயிரம் வருட நிகழ்வுகளை அனாயாசமாக, சற்றும் தொய்வின்றிச் சரளமாக எழுதி வியக்க வைக்கும் ஆசிரியர் திருமதி நிர்மலா அவர்களின் எழுதும் திறமை மெய் சிலிர்க்க வைக்கிறது. அந்தக் கால பைரவி முதல் இந்தக் கால மீனா வரை அத்தனை பாத்திரப் படைப்புகளும் அதியற்புதம். எழுதிய, மற்றும் அந்த எழுத்தோவியத்தை வாசித்த இருவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். வளர்க உங்கள் சீரிய தமிழ் பணிகள்..... அன்புடன் அப்பா.
தாங்கள் என்னை மகன் என்று அழைத்தது மிக்க மகிழ்ச்சி🤗 தங்கள் அன்புக்கு என் ஆத்மார்த்தமான நன்றி🙏 தொடர்ந்து இணைந்திருங்கள்! அனைவருக்கும் பகிருங்கள்! பார்த்திபன் கனவு கதை இன்று முதல் ஆரம்பம், கேட்டு மகிழுங்கள்! கதை ஆசிரியரும் உங்கள் கருத்தைப் படிப்பார் என நம்புகிறேன்!
தம்பி பிரதீப், உங்கள் குரல் மற்றும் கதை சொல்லும் விதம் அருமை 👍. மேலும் இந்த கதை ஆசிரியருக்கு எனது வாழ்த்துகள் மற்றும் வணக்கங்கள் 🙏, நான் புத்தகம் படிக்கும் ஆவல் கொண்டவன். ஆனால் எனது பணி காரணமாக கடந்த பத்து ஆண்டுகளாக படிக்க இயலவில்லை. தற்போது உங்கள் குரல் மூலமாக படிக்கும் வாய்ப்பளித்த உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் நன்றிகள் 🙏 அன்பு தம்பி உங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏💐💐💐
Excellent reading pradeep. Felt like watching a movie ..Ur hard work is appreciated. 😊😊 But I feel the story is ending abruptly...I was expecting a connect between Vasantha Bhairavi and Tharangini.
Thank you so much Sir for your kind words. May be…the author has decided to let the audience imagine the connection. For sure Tharangini’s family roots are from Bhairavi 🤗
Tnx mam...But Vasantha bairavi is shown to ve not married until she gets old..She promises her brother that she would take care of his children when he goes out for thr pursuit ...right???
I wish you to get the copyrights for Indra Soundarajan Sir's story. Once you get plz upload ஐந்து வழி மூன்று வாசல். It's also kind of historical thriller genre. I have read the story several times; it is one of the masters piece. But I really want it to be narrated in your style and voice🎉🎉🎉. Further, I would like to share the story also... 😊😅
En thambi ningale rajeshkumar storya vasikkalame eppudu kadhai vasippavar tamilai kaditthu duppurar sariyana training illai sorry for saw this super story telling🎉🎉
அன்பு மகன் ப்ரதீப் பாரதிக்கு , ஆடியோ கதைகள் கேட்பதையே ஒரே பொழுது போக்காகக் கொண்டு வாழும் ஒரு 76 வயதான அப்பாவின் அன்பான மதிய வணக்கம். மகாகவியைப் பெயரில் பாதியாகக் கொண்டுள்ள உங்கள் தமிழ் வாசிப்பு அற்புதம். Special effects ஆகவும் துவக்க இசை, மற்றும் அத்யாய முடிவுகள் தரும் மெல்லிசை எல்லாம் உங்கள் குரலுக்கு அதிக அழகு சேர்க்கின்றன. இரண்டே முக்கால் மணி நேரம் எங்கள் செவிக்கு விருந்து தந்து மகிழ்விக்கும் உங்கள் திறமையை மனதாரப் பாராட்டுகிறேன். வளர்க உங்கள் தமிழ் பணி. அதே நிலா தந்த அயல்நாட்டு ஆசிரிரைப் பாராட்டாமல் எழுதுவதை நிறைவு செய்யமுடியுமா?...... ஆயிரம் ஆண்டுகள் நிகழ்வுகளை, வரலாற்றுச் சான்றுகளுடன் மிக நேர்த்தியாக கதையாக வடித்துள்ள திறமை கேட்பவர் மனதைக் கிறங்க வைக்கிறது. வசந்த பைரவி யின் கடல் பயணத்தில் துவங்கி ஆயிரம் வருட நிகழ்வுகளை அனாயாசமாக, சற்றும் தொய்வின்றிச் சரளமாக எழுதி வியக்க வைக்கும் ஆசிரியர் திருமதி நிர்மலா அவர்களின் எழுதும் திறமை மெய் சிலிர்க்க வைக்கிறது. அந்தக் கால பைரவி முதல் இந்தக் கால மீனா வரை அத்தனை பாத்திரப் படைப்புகளும் அதியற்புதம். எழுதிய, மற்றும் அந்த எழுத்தோவியத்தை வாசித்த இருவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். வளர்க உங்கள் சீரிய தமிழ் பணிகள்..... அன்புடன் அப்பா.
தாங்கள் என்னை மகன் என்று அழைத்தது மிக்க மகிழ்ச்சி🤗 தங்கள் அன்புக்கு என் ஆத்மார்த்தமான நன்றி🙏 தொடர்ந்து இணைந்திருங்கள்! அனைவருக்கும் பகிருங்கள்! பார்த்திபன் கனவு கதை இன்று முதல் ஆரம்பம், கேட்டு மகிழுங்கள்! கதை ஆசிரியரும் உங்கள் கருத்தைப் படிப்பார் என நம்புகிறேன்!
Excellent reply ...of course it keeps us engaged for more than 2 hours. We ll keep supporting this young guy...
@shankarkrishnamurthy9690 thank you so much Sir 🙏
Aaaaoa
உங்கள் குரலில் த்ரில்லர் கதை கேட்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் ❤❤
🤗🙌👍 விரைவில் வரும்
தம்பி பிரதீப், உங்கள் குரல் மற்றும் கதை சொல்லும் விதம் அருமை 👍.
மேலும் இந்த கதை ஆசிரியருக்கு எனது வாழ்த்துகள் மற்றும் வணக்கங்கள் 🙏,
நான் புத்தகம் படிக்கும் ஆவல் கொண்டவன். ஆனால் எனது பணி காரணமாக கடந்த பத்து ஆண்டுகளாக படிக்க இயலவில்லை. தற்போது உங்கள் குரல் மூலமாக படிக்கும் வாய்ப்பளித்த உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் நன்றிகள் 🙏
அன்பு தம்பி
உங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏💐💐💐
மிக்க மகிழ்ச்சி 🙏🤗
நன்றி ❤நல்ல ஏற்ற இறக்கமுடன் அனுபவித்து கதை கூறுகிறது உங்கள் குரல் நடை❤
மிக்க நன்றி
வழக்கம்போல் உங்கள் குரல் மிகவும் அருமை
ஒரு அன்பு வேண்டுகோள் த்ரில்லர் கதை பதிவு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் 🙏 ❤❤❤❤
பார்த்திபன் கனவு முடிந்தவுடன் கண்டிப்பாக வரும் 🤗👍
மிக அருமையான கதை, நீங்கள் கதை கூறும் விதமும் மிக அருமை 🎉🎉
மிக்க நன்றி
நல்ல வாய்ஸ் கதை நன்றாக இருந்தது❤❤❤❤❤🎉🎉🎉
மகிழ்ச்சி 🤗 மிக்க நன்றிங்க
கதையும் வாசித்த விதமும் அருமை நண்பா,
மிக்க நன்றி சார்
Thank you bro.. great narration.. upload more stories 👍🏻
Thank you madam
செம்ம 🎉
வாய்ஸ் 👌💐
நன்றி!
உங்கள் குரலை கேட்க ஆவலாய் காத்திருக்கிறேன்
🤗🙌
Bro story super unga voice la kekka rombhave nalla erunthuchu 👌👌👌✨✨✨👏👏👏👏😄😄😄😄but Vasantha bargavi,raja some characters lam enna ananga avangaloda cheppu thagakudu pathy lam ethume sollave illaye avanga enga vazhnthaga avanga places pathy lam neraiya sollalaiyee enaku athellam illama story full fill agatha mathiri erku pradeep bro😢😢😢😢😢😢😢😢😢😢
Oh 🙄
வெரி குட்..இது மாதிரி நிறைய ஆசிரியர்களின் த்ரில்லர் கதைகளை சொல்லுங்க உங்க வாய்ஸ்ல.. கேட்பதற்கு நன்றாக உள்ளது..ம்..
நிச்சயமா👍🤗
Very nice story..
Captivating narration....
Thank you
கதையும் உங்கள் குரல்வளமும் அருமை தம்பி. வாழ்த்துகள் 💐💐💐
மிக்க நன்றி மேடம்
அற்புதமான பதிவுங்க அன்பு தம்பி❤❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி சிஸ்டர்
Superb voice ... modulation tooo...keep rocking
Thank you so much
Story super .I am reading expectt
🤗🙌
Nicely rendered. Congrats
Thank you
Arumai ayya... vaalthukkal vaalga. Malaysia
Thank you so much. Unga Oor story! 😅
Bro from Malaysia. As usual wonderfully narrated. Love the way you change the voices too. Thank you so much for your afford 🎉😮
Thank you so much for your kind words! It’s a story based on your country! Happy to hear from there🤗 please stay connected
@Tamizh_Radio yes, was happy to hear familiar places 😄
🤗
Excellent reading pradeep. Felt like watching a movie ..Ur hard work is appreciated. 😊😊
But I feel the story is ending abruptly...I was expecting a connect between Vasantha Bhairavi and Tharangini.
Thank you so much Sir for your kind words. May be…the author has decided to let the audience imagine the connection. For sure Tharangini’s family roots are from Bhairavi 🤗
You are right, Pradeep. How else does Tharangini's grandmother have the memento?
Answer is in chapter 17.
Tnx mam...But Vasantha bairavi is shown to ve not married until she gets old..She promises her brother that she would take care of his children when he goes out for thr pursuit ...right???
It’s so kind of you to see your interaction with the audience mam 🤗
Super story brother🎉🎉
Thank you madam
Your voice is very nice and pronunciation is superb
Thank you so much 🤗
yr voice is super. yr story Narrating is also good. keep it up
Thank you
Story super bro keep growing❤😊
Thank you so much
Un kuralil varum varthagal anaithum kavithaigal❤❤❤❤❤❤
🙏 bro unga anbukku Mikka nandri
Wow 🤩thank you bro🥳
Welcome
Romantic novel போடுங்க bro...
Neraya already irukke!
Voice super 💐👏👏👏
Thank you
Superb Brother 🎉
🤗🙏
அருமை தோழா
🙏 bro
Eppadia history thriller novels poduga❤
🤗😅
ராஜேஷ்குமார்...விவேக் ரூபலா....கிரைம் நாவல்கள் பதிவிடுங்கள்.....🙏🙏🙏🙏🙏🙏ப்ளீஸ்
Yes please.... And also if possible can U upload more Vasanth n Ganesh novels
Your voice super ❤❤❤❤❤❤❤
Thank you
Thanks kindly 😊❤
😅
தம்பி பிரதீப் வாழ்த்துகள். 💐
🙏🤗
Awesome keep going
Thank you
கதைக்குல் சமஸ்கிருத வருகிறதே
🙄 yes
Also English, depending upon the situation.
Super
Thanks
Bro post more of Thriller and horror novels.
Also Agatha Christie’s Hercule Poirot Novels.
You can expect a super crime thriller this week 🤗
Amazing...
Thank you
Hi, your voice is so lovely. ❤
Thank you so much!
அருமை 🎉🎉🎉 தொடரவும்.....
நன்றி 🤗
Wow semma voice bro❤
Thank you 🙏
Super
🙏
Subscription to my channel:
www.youtube.com/@Tamizh_Radio?sub_confirmation=1
Super bro very good nice voice
Thank you madam
Pls upload Sandilyan Novels ❤
Super
@@kavithashanmugam2024 🙏
சூப்பர் 👌
🙏🤗
👍👍👍👍👍
🙌
Plz put Indhara sound arakan novel sir...
Plszz Sherlock's homes too bro 🤩
Sure
Intrest
👌👌👌👌👌
Thank you
❤❤❤😊😊
🤗🙏
Bro can you talk about the Sherlock Holmes stories and Peter James novels
Sure bro, noted
I have a big list, will come one by one 🤗
Bro, there are 3 Sherlock stories in our channel, did you listen to them?
Inthe story le 2nd part iruka?
Story half way end aana mathiri iruku.
Illa Sir🤗 that’s the end. Meethiya audience karpanai pannikira maadiri amachirukkanga 😅
❤❤❤❤
🤗
Plz upload Rajesh kumar Crime Thriller
sure
I wish you to get the copyrights for Indra Soundarajan Sir's story. Once you get plz upload ஐந்து வழி மூன்று வாசல். It's also kind of historical thriller genre.
I have read the story several times; it is one of the masters piece. But I really want it to be narrated in your style and voice🎉🎉🎉.
Further, I would like to share the story also... 😊😅
❤❤❤❤🎉
🤗
The best boy
🤗
👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍
🙏
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
🤗🙏
En thambi ningale rajeshkumar storya vasikkalame eppudu kadhai vasippavar tamilai kaditthu duppurar sariyana training illai sorry for saw this super story telling🎉🎉
Sorry neenga solradu puriyala madam
🌟🌟🌟🌟🌟🌟
🙌
*****
Song explain panalaye bro 😮
😲😲
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@@jesmin-p4f 🤗🙏
✨⭐️⭐️⭐️✨✨✨
🤩
Thriller novel RAJESH KUMAR sir books eduthu padiga sago🎉🎉