Napkin அடிக்கடி புதுசா வாங்க வேண்டாம்; Reusable Napkin மூலம் மாற்றம் ஏற்படுத்தும் பெண்

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • மேற்கு ஆப்ரிக்க நாடான டோகோவைச் சேர்ந்த பெண்ணிய செயற்பாட்டாளரான எல்சா எம்பீனா பே மீண்டும் பயன்படுத்தக் கூடிய மாதவிடாய் நாப்கின்களை உருவாக்கியுள்ளார். 2020ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை 60,000க்கும் அதிகமான நாப்கின்களை அவர் விற்பனை செய்துள்ளார்.
    #Napkin #MenstrualAwareness #Women
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 3

  • @user-ur6px5cj5h
    @user-ur6px5cj5h Місяць тому +3

    சிறப்பான செயல் உங்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள்

  • @alicepremkumar8893
    @alicepremkumar8893 Місяць тому +3

    Please take efforts to follow this type of napkins all over the world ❤. Give wide publicity please

  • @appavi3959
    @appavi3959 Місяць тому

    நல்லது. தமிழ் நாட்டில் மட்டும் தான் இலவச Napkin திட்டம் உள்ளது.👏