எங்கள் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றினார்... அவர்கள் பேசும் இனிய தமிழ் மொழிக்கு நான் மிகப் பெரிய ரசிகை.. அவரின் ஆன்மீக சொற்பொழிவு கேட்க கேட்க திகட்டாது...வாழ்க வளமுடன் அம்மா 🎉
அருமையான விளக்கங்கள்.மிகவும் தெளிவாகப் பிரச்சினைகளுக்குக் காரணங்கள்,தீர்வுகள் சொல்லிஇருக்கிறார்.எனக்கு மிக வயதாகிறது ,இந்தப்பிரச்சனைகளுக்கு சம்பந்தமேஇல்லை,ஆனாலும் மிகவும் ரசித்துக்கேட்டேன்👍மிக்க நன்றி 🙏
இவர்கள் மிக பெரிய இலக்கியவாதி வேலூரில் இவர்களது இலக்கிய சொற்பொழிவுகளை கேட்டு வியந்து போனேன் அரசு விழாவில் ஒருங்கிணப்பாளராகவும் இருந்தார் எனவே அழகு தமிழ்உச்சரிப்பு இருக்கும்
எங்கள் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றினார்... அவர்கள் பேசும் இனிய தமிழ் மொழிக்கு நான் மிகப் பெரிய ரசிகை.. அவரின் ஆன்மீக சொற்பொழிவு கேட்க கேட்க திகட்டாது...வாழ்க வளமுடன் அம்மா 🎉
அருமையான விளக்கத்தை தூய எளிய தமிழில் தந்த மருத்துவ அம்மாவிற்கு நன்றி.
பதிவு ரொம்பவும் அருமை நன்றி அம்மா
மிக மிக அருமையான பதிவு
நன்றி டாக்டர்
அருமையான விளக்கங்கள்.மிகவும் தெளிவாகப் பிரச்சினைகளுக்குக் காரணங்கள்,தீர்வுகள் சொல்லிஇருக்கிறார்.எனக்கு மிக வயதாகிறது ,இந்தப்பிரச்சனைகளுக்கு சம்பந்தமேஇல்லை,ஆனாலும் மிகவும் ரசித்துக்கேட்டேன்👍மிக்க நன்றி 🙏
அருமையான விரிவான விளக்கம் நன்றி டாக்டர்👌👌🙏
நிறைக் குடம் நீர் தளும்பாது. அருமையான தமிழ். அரைகுறைகள்தான் தாங்கிலிஸ் பேசுதுகள்.
விளக்கம் மிகவும் அருமை அம்மா
வாழ்க வளமுடன்.
அழகான தமிழ் உச்சரிப்புடன் அருமையான, தெளிவான விளக்கமளித்த மருத்துவருக்கு மிக்க நன்றி.
மிகவும் பயனுள்ள இனிய தமிழில் விளக்கமாக சொன்னமைக்கு மிக்க நன்றி அம்மா.
Super message
பலரும் தலைக்கு பயன்படுத்தும் நிறமூட்டியை பற்றி இதுவரை யாரும் இவ்வளவு தெளிவாக சொல்ல கேட்டதில்லை. நன்றி மா 🙏🙏🙏
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது🙏
அருமையான தமிழ் நடையில் பேசியதை கேட்கும் போது காதில் தேன் வந்து பாய்ந்தது போல் இருந்தது.
Namaskarams Amma. Very informative.
அருமையான விளக்கம் நன்றிஅம்மா
அருமையான விளக்கம்.மிக்க நன்றி அம்மா ....
சிறப்பு...டை குறைப்போம்
🎉நன்றிங்க அம்மா❤
மக்களின் தேவை அறிந்து தெளிவான விளக்கம் வழங்கிடும் மருத்துவ அம்மாவுக்கு நன்றிகள்! பல!!பல!
அருமை அம்மா 😊
மிக்க நன்றி டாக்டர் 🙏🙏
Dr.arumaiyana thelivana vilakkam dr. Mikaum nanrikal
அருமையான அன்பான பதிவு.மிக்க நன்றி அம்மா
Mam Namaskarangal
Since you are in bakthi on Mahaperiyava your way of giving speech or explanation also reveals the patience,care and social welfare.
Thankyou maa🎉❤🎉
Excellent information. Thank you very much madam❤❤❤❤❤❤❤
Namaskarams Amma
Clear communication. வாழ்த்துக்கள் madam
Very useful Thank you Madam
Good msg.thank u.so much
Madam
Can u tell us What brand of dye is recommended or any substitute for dye is available
அம்மா 🙏🌹♥️
Very useful advice
Nadai payirchi saiumbothu thanneer kudikathinga.
Thanks Madame detailed explanation👏
Very clear explanation
Glad you liked it
இவர்கள் மிக பெரிய இலக்கியவாதி வேலூரில் இவர்களது இலக்கிய சொற்பொழிவுகளை கேட்டு வியந்து போனேன்
அரசு விழாவில் ஒருங்கிணப்பாளராகவும் இருந்தார் எனவே அழகு தமிழ்உச்சரிப்பு இருக்கும்
Dr.please speak about harmful effects of "tattoo" .youngsters fallow celebraties who have extensive tattoo on their arms and legs.Thank you.
Enna saiyalm
இவர்கள் போட்டிருப்பது என்ன hair dye என்பதை சொல்லியிருக்கலாம். மற்றவர்களுக்கு பயன்படும்
Mam how to get relief from the troncho bursitis pain in both the legs and hip thybones. Kindly help me to relieve from this pain
,thank you mam
Most welcome 😊
🎉 super ma
Love you Amma ❤❤
Thankyou Amma
Thanks
மிகத் தெளிவான விளக்கம்
அம்மா கால் ஆணி எப்படி சரிசெய்வது சொல்லுங்கள் அம்மா
Hi there is an ointment which costs only 150 rs
Name of the ointment please
@@prabhuambikapathy6835pl.mentioned that medicine name...I am very much suffering...
எருக்கன் செடி பால் வச்சா சரியாகும் என்னோட அம்மா வுக்கு 65 வயது continue--reghulara வச்சா cure ஆகும்
அம்மான் பச்சரிசி செடியின் பால் வைத்ததால் கால் ஆணி சரியாகும்
Thank u Dr excellent explanation
Thanks 🙏 DR
❤🎉🎉🎉
thanks doctor
❤❤
விளக்கம் என்றால் யிப்படி தான் இருக்கவேண்டும்😅😅😅
முட்டி வலி உள்ளவர்கள் நடக்கலாமா
❤tq
Misai die aattigum poothu poinu varuthu
முகம் கருப்பாகிவிட்டது எப்படி சரிசெய்வது
S enakkum forehead black cos if dye. How to get rud
😢😢😢😢@@shreekrishnakrishna2741
ஒண்ணுமே செய்ய முடியாது.
Stop dye
@@shreekrishnakrishna2741 please try skin care cream DERMATE-22 made by biolife
Mam, regular periods at the age of 55.
Is it normal?
Didcolourisation how to get rid of Nadam. Pls sollungo
CccrrssshhhhhuuuuyyAy