Це відео не доступне.
Перепрошуємо.

அப்பாவின் திடீர் மரணம் | காட்டுக்கு நடுவில் விவசாயம் செய்ய காரணம் என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2023
  • *********************
    வேல் குழாய் கிணறு தொடர்பு இலக்கம் - 0779006867
    ******************
    மறக்காம comment பண்ணுங்க.....தினமும் ஒரு செம வீடியோவை பார்க்க voice of anushan channelai Subscribe பண்ணுங்க,வீடியோவ முதலில் பார்க்க bell buttonஐ click செய்யவும்......
    **************
    Rj Tamizha UA-cam channel link - ua-cam.com/users/ch....
    **************
    ✅Facebook link - / anusan.padma. .
    **************
    நடிகர்களை போல் மிமிக்கிரி செய்யும் திறமையான பையன் - www.youtube.co....
    தனது கல்வியை இழந்து தங்கைகளை படிக்கவைக்கும் அக்கா - www.youtube.co....
    Colombo Pullingo fun interview | நம் நாட்டுலயும் புள்ளிங்கோ இருக்கா - www.youtube.co....
    ஈழத்து தமிழர்களால் சாதிக்க முடியாதா | ஆரம்பத்தில் கேலி செய்தார்கள் | @Rap Ceylon - www.youtube.co....
    இப்படி நடக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை | வைரலான வீடியோ - www.youtube.co....
    அச்சு அசலாக பிரியங்காவை போல பாடும் இலங்கை சிறுமி - www.youtube.co....
    நம் நாட்டு நிலமைக்கு இதுதான் சரி | Home Garden Tour in Tamil - www.youtube.co....
    வேதனைகளை தாண்டி சிறிய சந்தோசம் | Thank you for your big support - www.youtube.co....
    Puththi Ketta Manitharellam film Actor Bil Rajh interview - www.youtube.co....
    சிறு வயதில் பெற்றோரை இழந்த சிறுமிகள் | 67 வயது பாட்டியின் அரவணைப்பில் - www.youtube.co....
    #helpingvideo #rjanushan #kjthiva #voiceofanushan #voiceofanushasan #anushan #srilanka #food #foodreview #foodreviewtamil #foodreviewsrilanka #srilanka #srilankasituation #trending #trendingshorts #popular #popular_video #happymoments

КОМЕНТАРІ • 122

  • @sajirega3106
    @sajirega3106 Рік тому +20

    எல்லாம் முயற்சிதான் என்று சொல்லும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவரது முயற்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @sasisasi1357
    @sasisasi1357 Рік тому +13

    அனுஷான் ஒரு வாருடத்துக்கு பிறகு எனது தம்பியின் எல்லா வளமும் உள்ள காணிய காட்டியிருந்தமைக்கு நன்றி அனுஷான்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Рік тому +9

    மோகன் தம்பியின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்! காணொளிக்கு நன்றி.

  • @AlexS-ul7dp
    @AlexS-ul7dp Рік тому +7

    அனுஷன் இடம் ரெம்ப அழகா இருக்கிறது. அந்த அண்ணாக்கு என்னது வாழ்த்துக்கள். அனுஷன் நீங்கம் வீடியோ துவக்கத்திலே அந்த அண்ணாவின் பெயர் கேட்டிருந்தீங்கள். நன்றி உங்கள் வீடியோக்கு. From: Ottawa, Canada, Alex )

  • @balashnmugamsivapalan8695
    @balashnmugamsivapalan8695 Рік тому +31

    தம்பி இவ்வழவு நேரமும் உங்கடை video விற்காக பாத்துக்கொண்டிருக்கிறம் நன்றி 🇨🇭🇨🇭🇨🇭

    • @lingaratnamthillaiampalam644
      @lingaratnamthillaiampalam644 Рік тому +2

      ஐயா சாமி, இது நல்ல ஜோக்கு!!! நல்ல காலம் இழவு விழவில்லை.

    • @anthonyrajmichael6488
      @anthonyrajmichael6488 Рік тому

      @@lingaratnamthillaiampalam644
      உமக்கு என்ன லூசா

  • @selvarajah6752
    @selvarajah6752 Рік тому +31

    அடர்ந்தகாட்டின் நடுவே நல்லதொரு முயர்ற்சி எந்த நேரமும் அவதானமாக இருக்கவேண்டும்❤

    • @chantiralegawiknesvaran4707
      @chantiralegawiknesvaran4707 Рік тому +1

      வாழ்த்துக்கள் தம்பி அனுசன் வாழ்த்துக்கள்

  • @harsanth12
    @harsanth12 Рік тому +6

    வாழ்த்துக்கள் நண்பா
    உன் உழைப்பு ,உன் திறமை கடைசி வரையும் இப்படி இரு
    வாழ்த்துக்கள்

  • @arunthatheysuventhiran4525
    @arunthatheysuventhiran4525 Рік тому +9

    அவரது முயற்சி மென்மேலும் வளரவாழ்த்துகிறோம்.

  • @kokila7625
    @kokila7625 Рік тому +9

    இவர்களின்உழைப்புக்கு வாழ்த்துக்கள் அருமை அனுசான் அண்ணா உங்கள் பதிவு👌👌👌👌👍🏻

  • @jenajenit95
    @jenajenit95 Рік тому +23

    வணக்கம் தம்பி. ஆமா தம்பி நீங்கள் அன்று கோவில் கிணற்றில் தண்ணீர் அள்ளி வாளிக்குள் கையை விட்டு கழுவும் போது எனக்கும் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. முகத்தை கழுவிற்று அந்த தண்ணீரை தரையில் ஊற்றி விடாமல் பொயிட்டிங்கள். அந்த அம்மாவின் வார்த்தைக்கு மதிப்பளித்து திருத்திக் கொண்ட தம்பி அனுஷனுக்கு நன்றிகள்.

    • @annathomas724
      @annathomas724 Рік тому

      எப்பொழுதும் இதயமே சுத்தமானதாக இருக்க வேண்டும்

  • @rajanimangales2625
    @rajanimangales2625 Рік тому +2

    நல்லதொரு முயற்சியாளர். பாராட்டுக்கள். மென்மேலும் உழைப்பால் உயர வாழ்த்துக்கள்.

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 Рік тому +5

    அருமை தம்பி முயற்சி திருவினையாக்கும். 👏🏻👏🏻👏🏻👌

  • @Arth02321
    @Arth02321 Рік тому +9

    தேனிப்பெட்டி வைக்கவும் சிறப்பான வளைச்சலும் கிடைக்கும், வருமானமும் பார்க்கவும்.

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 Рік тому +3

    ரொம்ப நன்றி அனுஷன் உங்க முயற்சி மென் மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள் 💪💪💪💪💪💪.
    நல்ல அழகான இடம் இயற்கை காட்சி என்று வாழும் அந்த குடும்பத்தார்களுக்கு
    எனது வாழ்த்துக்கள்.
    நடு காட்டில் இப்படி ஒன்று செய்வது என்றால் முயற்சி தான்.
    அவர்கள் முயற்சிகள் ரொம்ப நல்லா இருக்கு.

  • @kumarkumar6708
    @kumarkumar6708 Рік тому +3

    காந்தண்ணன் எங்கட ஏரியா பழய ரவுடி இவரை உங்கட வீடியோ மூலம் 10 வருசத்துக்கு மேல் பார்த்ததில் மிக்க நன்றி

  • @mohanadastheivendram2679
    @mohanadastheivendram2679 Рік тому +1

    தம்பி மோகன் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் ஆசை நிறைவேற என் மனமார்ந்த வாழ்த்துகள் அன்புடன் மோகனதாஸ்

  • @jeyarajanthonipillai6505
    @jeyarajanthonipillai6505 Рік тому +3

    அருமையான முயற்சி மோகன்,சகோ,👏👏

  • @sasikaranarchana8529
    @sasikaranarchana8529 Рік тому +5

    தம்பி அனுசன் அருமை

  • @yere7828
    @yere7828 Рік тому +7

    நன்றி அனுசன் நீண்ட நாட்களுக்கு திக்கோடை துவாலையை பார்த்தது மிக மிக சந்தோசமாக இருக்கின்றது

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 Рік тому +2

    அனுசான் தம்பி உங்கள் காணொளிக்குநன்றி

  • @varathinijathu1009
    @varathinijathu1009 Рік тому +4

    வாழ்த்துக்கள் அண்ணா
    நன்றி தம்பி

  • @kailendrankulendran6724
    @kailendrankulendran6724 Рік тому +3

    முயற்சிக்கு வெற்றி உண்டு

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 Рік тому +1

    முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்

  • @sinnathampyjeganathan8524
    @sinnathampyjeganathan8524 Рік тому +3

    நல்ல முயற்சி 🌺🌺🌺🌺 வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏

  • @rajinis1671
    @rajinis1671 Рік тому +2

    அருமை தம்பி👌🌹😀

  • @lankavasanthan7068
    @lankavasanthan7068 Рік тому +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @NitharshiniMayorran
    @NitharshiniMayorran Рік тому

    சிறந்த சேவை வாழ்த்துக்கள் அனுஷன் 👍🏻👍🏻😂

  • @fathimailma4856
    @fathimailma4856 Рік тому +3

    Sri Lanka is a such a beautiful country there are lots of nature places I love my country

  • @Arth02321
    @Arth02321 Рік тому +2

    அனுசன் இப்படி ஒரு முயற்சியாளர் குடும்பம் , யாழில் உள்ள தீவகத்தில் தேவைப்படுகின்றது. கனடாவில் இருந்து ஒரு project ஐ செய்யவிருக்கின்றோம், தொடர்பு கொள்ளவும்.

    • @Rajesh-mo5wv
      @Rajesh-mo5wv Рік тому +1

      Launch என்பதே சரி

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Рік тому +2

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தம்பி 👌👌

  • @saram276
    @saram276 Рік тому +3

    வாழ்த்துக்கள்

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Рік тому +1

    அந்த குடும்ப முயற்ச்சிக்காக நன்றி

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Рік тому +2

    Super anushan 💕💕💕

  • @CaesarT973
    @CaesarT973 Рік тому +6

    If you plant palmyra trees 🌳 along the side of fence it’s sharp stems control elephants entering to farm land 🐘🦚
    Thank you for sharing environmentally friendly places🪷🪷🦢

    • @rajadurai8067
      @rajadurai8067 Рік тому

      ஆம் நெருக்கமாக இரண்டடிக்கு ஒன்று என விதைத்து வேலி போல விதைத்து வளர்க்கலாம்.ஒரே பிரச்சனை அது பலன் கொடுக்கும்போது பழங்களின் வாசனைக்கு அதிக யானைகள் வரலாம்.தேனிப்பெட்டி வைத்து வளர்த்தால் அது யானையை அச்சுறுத்தும்.யானைகள் வர யோசிக்கும்.

  • @many3125
    @many3125 Рік тому +1

    Wowwwwww thamby ANUSHAN ungaloda rasanai rasanailum oru suvarashyam valtthukkal...plz neengal iravu nerangalil ipdiyoru payangara sool nilaiyai pothuvaha yanai koncham neratthodu ungal sevai thodarungal en enral neengal innum evlo sevaihalai thodara venum menmelum ungal payanam needikka valthukkal..

  • @sangeethakailan6230
    @sangeethakailan6230 Рік тому +2

    இயற்கை தந்த வரம்

  • @evangalineshine4586
    @evangalineshine4586 Рік тому +1

    Arumayana pathivu thampi anusan

  • @pamilajeyabalan
    @pamilajeyabalan Рік тому +2

    Ungal voice ku naan adimai

  • @kishanselva4961
    @kishanselva4961 Рік тому +2

    Hi Anushan gd job

  • @jashoraj634
    @jashoraj634 Рік тому +8

    இதன் பெயர் வெள்ளரி ஆகும். water melon என்பது வர்த்தகைபழம் இதனுள் பகுதி சிவப்பாக இருக்கும்

    • @rajadurai8067
      @rajadurai8067 Рік тому +2

      இங்கு தமிழ் நாட்டில் 🍉 தர்பூசணி என கூறுவர்.

  • @ragigowthamy6414
    @ragigowthamy6414 Рік тому +3

    Good job 👍 👌👌👌👌👌👌👌

  • @MohamedNasar-dg1gn
    @MohamedNasar-dg1gn Рік тому +1

    M....nAnushanThampiUdayaMuyachchikkuPaarattukkal

  • @akmaldeen2287
    @akmaldeen2287 Рік тому +1

    VERY NICE VALTHUGAL TAMPY NEGAL YAPUDI SUHAM

  • @moonuser6638
    @moonuser6638 Рік тому

    Super thambi mohan ungka muyatchi nichchayama ungkallukku petiya vettiya thatum vaalththukkal.

  • @suppiahkannan7236
    @suppiahkannan7236 Рік тому

    Valthukkall

  • @vimalajayaharan1316
    @vimalajayaharan1316 Рік тому +2

    வாழ்த்துக்கள் தம்பி❤

  • @rajadurai8067
    @rajadurai8067 Рік тому +2

    அந்த காணியின் மண் பார்க்கும்போது நிலக்கடலை பயிரிட ஏற்றது.

  • @rajaniskitchen344
    @rajaniskitchen344 Рік тому +3

    great job

  • @mohammadfairoz6565
    @mohammadfairoz6565 Рік тому +1

    Super

  • @prammiprammika4910
    @prammiprammika4910 Рік тому +2

    வத்தகப்பழம் (water melon)

  • @kumarkumar6708
    @kumarkumar6708 Рік тому +1

    நன்றி ப்றோ சூப்பர்

  • @kalaibaskaran6845
    @kalaibaskaran6845 Рік тому +1

    Beautiful video.👌👌❤️❤️

  • @mohanmls4467
    @mohanmls4467 Рік тому

    வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி

  • @jeyanthi2408
    @jeyanthi2408 Рік тому

    அழகா இருக்கு 👌👌👌

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 Рік тому +1

    Hi brother Anushan 🙏Good job bro thank you 👍🤝❤congratulations

  • @jashoraj634
    @jashoraj634 Рік тому +3

    அனுசன் இந்த அண்ணா பெயர் மோகன் எங்கள் ஊர் களுதாவளையில் தான் மணம் முடித்திருந்தார். எனக்கு தெரிந்த ஒரு நண்பர் தான்

  • @katheeskatheesvaran943
    @katheeskatheesvaran943 Рік тому +1

    Super bro 👌

  • @ajmalali8497
    @ajmalali8497 Рік тому +2

    Anushan ❤️

  • @abiabinath4203
    @abiabinath4203 Рік тому

    வணக்கம் மகன் அனுஷான் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @user-sv6uw3tw5z
    @user-sv6uw3tw5z Рік тому

    Super bro

  • @suyamelathirunavukkarasu7378
    @suyamelathirunavukkarasu7378 Рік тому +1

    Super.......

  • @arulgnanaseelanjoseph848
    @arulgnanaseelanjoseph848 Рік тому +1

    Super 👍👍

  • @muhsmmadmuhammad3725
    @muhsmmadmuhammad3725 Рік тому

    ماشاء الله

  • @sajirega3106
    @sajirega3106 Рік тому +6

    அனுஷான் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்கின்ற இஸ்லாமிய மக்களின் முயற்சிகளையும் உங்கள் வீடியோவில் பதிவிடுங்கள்.எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சில உறவுகளுக்காக,

  • @nanthini0024
    @nanthini0024 Рік тому +1

    Great 👍

  • @jebasekar473
    @jebasekar473 Рік тому

    Jeba Tamilnadu Thoothukudi district Anuson beautiful place srilanga vara asai

  • @srmk.pathmarubansrm.kandiah
    @srmk.pathmarubansrm.kandiah Рік тому +2

    Water melon என்பது வர்தக பழம் இது வெள்ளரி பழம்

  • @josephalfred9211
    @josephalfred9211 Рік тому +1

    Om God please 🙏

  • @p.logithanthanus7813
    @p.logithanthanus7813 Рік тому +1

    Ungal muyarsiku paradugal

  • @zfgdccc1381
    @zfgdccc1381 Рік тому +1

    👌👌👌

  • @nesarajahnicholas7579
    @nesarajahnicholas7579 Рік тому

    2023 "ம் ,ஆண்டில் இருக்கிறம், இப்பபோய் சாஸ்திரம் சம்பிராயம், பாா்கிறிங்கள் ,தமிழா்கள் ,இது எல்லாம் பாா்த்துதான் இன்னும், முன்னேற்றமில்லை, வெள்ளைக்கரான் ,சாஸ்திராம் பாா்பதில்லை ஏழைகள் இல்லை ,எல்லாரும் செல்வந்தா்

  • @jathavarajanjegan5003
    @jathavarajanjegan5003 Рік тому +1

    Water melon தர்பூசணி

  • @p.logithanthanus7813
    @p.logithanthanus7813 Рік тому +1

    Vaththagai palam

  • @theivensubramaniyam6213
    @theivensubramaniyam6213 Рік тому +2

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 Рік тому +2

    நீங்கள் விவசாய நிலங்கள் களை பார்க் போகின்றபோது இயற்கையாக கிடைக்கின்ற கிடைக்ககூடிய விதைகள் சேகரிக்கமுடியுமா.????
    எனக்கு இயற்கை விவசாயம் செய்ய விதைகள் வேண்டும்

  • @sarojinirathakrishnan466
    @sarojinirathakrishnan466 Рік тому +1

    💪🏼💪🏼💪🏼❤👏👌🙏🙏

  • @ulso7904
    @ulso7904 Рік тому +2

    Annushan. My. Son❤👍🥰

  • @shalinisasikumar8353
    @shalinisasikumar8353 Рік тому

    Super 👍

  • @jeyajeyajeya2064
    @jeyajeyajeya2064 Рік тому

    👌👌👌👌👌

  • @anbazhagan4917
    @anbazhagan4917 Рік тому +1

    தமிழன் உழைப்பாள் உயர்வான்

  • @FaseenaFaseena-qm8rn
    @FaseenaFaseena-qm8rn Рік тому +1

    👌👌👌👍👍👍

  • @evangelinemanova9614
    @evangelinemanova9614 Рік тому +1

    👌

  • @Vanajasatchi
    @Vanajasatchi Рік тому +2

    HE LOOKS LIKE YSR JEGAN REDDY , PRIME MINISTER OF ANDRA

  • @moonuser6638
    @moonuser6638 Рік тому

    Anusan atumayana video

  • @vasanthasatchi9731
    @vasanthasatchi9731 Рік тому

    Watermelon is called in Tamil ,"Vaththaha palam"

  • @ManiMani-jg5jp
    @ManiMani-jg5jp Рік тому

    Nice

  • @vijidoss9937
    @vijidoss9937 Рік тому +1

    ❤️❤️❤️❤️❤️

  • @suganthinipuverajah8460
    @suganthinipuverajah8460 Рік тому

    Water melon means தர்ப்பூசணி

  • @sasikaranarchana8529
    @sasikaranarchana8529 Рік тому +1

    எங்கட ஊருக்கு போகமாட்டேங்களா??

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Рік тому

    🤩🤩🤩

  • @user-sd4pg5ig2o
    @user-sd4pg5ig2o Рік тому +1

    அந்த‌ ப‌ழத்தின் பெய‌ர் தர்பூசணி பழம் . த‌மிழில்
    ஆங்கில‌த்தில் . Watermelon

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 29 днів тому

    Hi 🎉🎉🎉🎉🎉🎉🎉hi ❤❤❤❤❤je 😊😊😊😊😊😊

  • @TrendsTV407
    @TrendsTV407 Рік тому

    அது சரி தான் இந்த முறை வாலியை தண்ணீருடன் கிணற்று காட்டில் வைத்துவிட்டு . போகக்கூடாது. கிணற்றுக்குள் வீழ்ந்துவிடும். எடுத்து அந்த மரத்தில் தலைகீழாக கொழுவிவிடவேண்டும்.

  • @thilipanchand9694
    @thilipanchand9694 Рік тому

    தம்பி வாழ்ந்தா இப்படி வாளோ னும்

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 Рік тому +1

    👏👏👏👍👍💪💪💪❤❤❤❤

  • @dailoruvlog
    @dailoruvlog Рік тому +1

    முதல்ல நீங்கள் அவரோட பெயர்தான் கேட்டிங்க

  • @rubirubi8639
    @rubirubi8639 Рік тому

    Anna engada urla kasta padda akkal irukkinam help pannunga

  • @tamizlsekar
    @tamizlsekar Рік тому

    Mohan mannin mainthan avara yeantha mannil piranranthalum antha Thai mannea avra nesikkum

  • @thevanthivarajahyogenthira8058

    தம்பி அனுசன் தற்போது இந்தப்பகுதியில் ஒரு ஏக்கர் காணி எவ்வளவு விலை போகுது ?

  • @kokilakumariravendranathan9259

    வத்தகைப்பழம் என்ற அழகான தமிழை ஏன் ஆங்கிலத்தில் சொல்கிறீர்கள்.வெள்ளரிப்பழம் வேறு வத்தகைப்பழம் தான் நீங்கள் காட்டியது.