💥 Koffee With Wife | Intro My Wife |ASRAF VLOGGER

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 101

  • @ThangamChannel
    @ThangamChannel 7 місяців тому +7

    இப்பவும் போல் எப்பவும் இப்படியே இருக்க வேண்டும் சூப்பர் வாழ்த்துகள்🎉

  • @gracesurya2582
    @gracesurya2582 7 місяців тому +5

    Bro. Your wife is humble and beautiful and you 're handsome too . God's Blessings to you and your family always.

  • @meenachisundaramn6218
    @meenachisundaramn6218 7 місяців тому +7

    இன்று போல் இப்படியே வாழ அல்லாவை பிரார்த்திக்கிறோம்❤❤❤

  • @kartsubra
    @kartsubra 7 місяців тому +1

    வாழ்த்துகள்! Love the unique the travel videos!

  • @gulamrasool-ti3fd
    @gulamrasool-ti3fd 23 дні тому

    Masha Allah

  • @WaniKumar
    @WaniKumar 7 місяців тому +1

    Wow super family ❤அண்ணா அண்ணி அழகு இருக்கீறாங்க...நீங்க ரெண்டு பேரும் எப்போதும் சந்தோஷமா இருக்கணும்

  • @அன்பானவன்1497
    @அன்பானவன்1497 7 місяців тому +2

    அல்ஹம்துலில்லாஹ் இது போல் எப்போவும் சந்தோசமா இருக்க துவா செய்கிறேன் 🎉

  • @hameedhameed2710
    @hameedhameed2710 7 місяців тому

    மாஷா அல்லாஹ்! நீடூழிகாலம் வாழ்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறேன்! நரி ப்பீ காஃபி ❤❤சூப்பர்!

  • @hasfiahcooking
    @hasfiahcooking 7 місяців тому +4

    Alhamdullilah. Nice to see ur wife

  • @shajahans235
    @shajahans235 7 місяців тому +2

    Asraf brovukkum and sisterukkum 💐💐💐

  • @SivaKumar-bt3nj
    @SivaKumar-bt3nj 7 місяців тому +18

    அண்ணே தயவு செய்து பேசின தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்க அக்காவ தயவுசெய்து வீடியோவில் காட்ட வேண்டாம்

  • @jsmurthy7481
    @jsmurthy7481 7 місяців тому +5

    உங்கள் பையன் அச்சு அசல் உங்கள் மனைவியே.... மனைவியே.... மனைவியே. அந்த நரி பீ காபிதான் கிடைத்ததா, ப்ரோ😅உங்கள் மனைவியின் தமிழ் வித்தியாசமாக உள்ளது.மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

  • @Nilachanal
    @Nilachanal 7 місяців тому +1

    So cute and very nice person both couples made for each other sister voice so sweet nari coffee sisterku vendamay bro

  • @noorulnoorul6079
    @noorulnoorul6079 7 місяців тому

    Masha Allah Tabarakallahu unga wife cute bro...rendhu perum super match..😊..

  • @safiyullakhan2034
    @safiyullakhan2034 5 місяців тому

    அஸ்ரப் உங்கள் மனைவி மலேசியாவில் பிறந்து வளர்ந்த தமிழ் பெண். பேசும் போது தெரிகிறது. மாஷாஅல்லாஹ்....
    சூது வாது தெரியாத சுத்த தமிழ் பெண். மாஷாஅல்லாஹ்....

  • @mohamadtajudin5
    @mohamadtajudin5 7 місяців тому +3

    Alhamdullilah nice

  • @WaniKumar
    @WaniKumar 7 місяців тому +1

    மணம் போல் வாழ்க்கை அமையும் அண்ணா...அந்த முருகன் துணையாக இருப்பார் அண்ணா

  • @ScienceHama
    @ScienceHama 7 місяців тому +2

    Asselamualaikkum broo
    Eid festival kku apporem naangelum Malaysia poorem.. Inshaallah ange meet pannelaam. Neenge enge irupeenge endu sollunge broo subscriber aane naange meet pannenum🎉🎉

  • @bommit5558
    @bommit5558 6 місяців тому

    Wife rompa azhaku happya irukanum rentuperum

  • @sampatha5664
    @sampatha5664 7 місяців тому

    தம்பி மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் உங்கள் குடும்பத்தில் நானும் ஒருவனாகி விட்டேன் அனைவரும் அன்போடு உங்களை போல் பேசுகிறார்கள் வாழ்த்துக்கள் நான் உங்கள் வீட்டுக்கு வந்தால் நரி காபி கொடுங்கள் மகனுக்கும் நரி காபி உண்டா?

  • @mohammadsk-r5n
    @mohammadsk-r5n 7 місяців тому

    Walikum Salam Masha AllAh Nice birthday

  • @Arumugaiyappan
    @Arumugaiyappan 6 місяців тому

    இருவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள் சகோதரர் 🎉 வாழ்க வளமுடன் 💐 வாழ்க நலமுடன் 💐 சகோதரி, சகோதரர்

  • @deenyosuf8478
    @deenyosuf8478 6 місяців тому

    மாஷா அல்லாஹ்

  • @fathimawahid1050
    @fathimawahid1050 7 місяців тому +1

    Mashallah Tabarakallh alhamdulillah

  • @thiripurasunthariapjayabal2085
    @thiripurasunthariapjayabal2085 7 місяців тому

    Ur wife so pretty Anna.. Stay blessed ❤❤

  • @johnchristie1550
    @johnchristie1550 Місяць тому

    Nice

  • @AbdulRahman-uk4lv
    @AbdulRahman-uk4lv 7 місяців тому

    வாழ்த்துக்கள் அஸ்ரப் பாய்

  • @gloriabe5932
    @gloriabe5932 7 місяців тому

    Wife Malaysia muslim Ponnu matri erkanga
    Lovely Wife ❤❤❤❤

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 7 місяців тому

    சகோதரி, சிரித்தமுகம். ஆசிர்வாதங்கள்.

  • @RiswanRiswan-ni5cl
    @RiswanRiswan-ni5cl 6 місяців тому

    Masha allah 😍😍😍

  • @NaseerNizam-py8ou
    @NaseerNizam-py8ou 5 місяців тому

    Ashraf. Super. Jodi.

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 7 місяців тому

    தம்பி உங்கள் மனைவி மிக தன்மையாக பேசுகிறார்... உங்கள் இருவருக்கும் அருமையான பொருத்தம்.... இருவரும் அம்மா அப்பா பிள்ளைகளோடு நீண்டு வாழ வாழ்த்துகிறேன்.. உங்கள் மகள் எங்கே?

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  7 місяців тому

      அடுத்த மலேசியா பயணம் வீடியோவில் காண்பிக்கிறேன் அக்கா

    • @iswaarisubramaniam728
      @iswaarisubramaniam728 7 місяців тому

      🙏🙏🙏

  • @hamzsulai5194
    @hamzsulai5194 7 місяців тому +1

    mahallah bro long life for you and your wife

  • @maransockalingam5902
    @maransockalingam5902 7 місяців тому

    Kopi Luwak the world most expensive coffee.Must be very daring to try this coffee 😅

  • @RJMagen
    @RJMagen 7 місяців тому

    அழகான குடும்பம். அல்லாஹ கொடுத்து. Alhamdulillah. சிறப்பாக வாழ்க.
    மலேசிய தமிழன் RJ Magen

  • @Kaaravlog
    @Kaaravlog 7 місяців тому

    Ilayangudi street food abu, masha allah

  • @shaikabdullah6312
    @shaikabdullah6312 7 місяців тому

    Super abang...arumiyanna video🎉

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 7 місяців тому +2

    Unga wife srilanka va?😮romba alaga peasuranga masha allah❤

  • @PLANETBOOK115
    @PLANETBOOK115 7 місяців тому +4

    தேவை இல்லாத வேலை ! மனைவியை அறிமுகப்படுத்தல் it's too much.

  • @maabdulgani9914
    @maabdulgani9914 7 місяців тому

    MASHAALLAHA VERY NICE SUPERFINE VLOG BRO THANKYOU FROM CHENNAI

  • @manigandann2552
    @manigandann2552 7 місяців тому

    வாழ்க வளமுடன்

  • @HyHydar-vr9gd
    @HyHydar-vr9gd 7 місяців тому

    Masah allah❤❤❤

  • @shahulhameed4824
    @shahulhameed4824 6 місяців тому

    உடலுக்கு நன்மை பயக்கும் காஃபி தான் பயம் வேண்டாம்

  • @manisurya3197
    @manisurya3197 7 місяців тому

    Anna waiting for ooru veideos!!!! My native coimbatore than but i like Ramnad!!!!!!!!!

  • @AZcaR7
    @AZcaR7 7 місяців тому

    💜💜

  • @vgtarun
    @vgtarun 7 місяців тому

    vanakkam sister

  • @MindMuse1357
    @MindMuse1357 6 місяців тому

    Its a nice video to watch but still I just want to share something .... while some Islamic authorities consider Kopi Luwak halal when the beans are thoroughly cleaned, there are differing opinions on this. To ensure you're consuming truly halal coffee, it's best to check for certifications from the halal authority. In cases of doubt, it's always better avoid consumption. Allah SWT knows the best.

    • @MindMuse1357
      @MindMuse1357 6 місяців тому

      Google translate : சில இஸ்லாமிய அதிகாரிகள் பீன்ஸை நன்கு சுத்தம் செய்யும் போது கோபி லுவாக் ஹலால் என்று கருதுகின்றனர், இது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. நீங்கள் உண்மையிலேயே ஹலால் காபியை உட்கொள்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த, ஹலால் அதிகாரியிடமிருந்து சான்றிதழைப் பார்ப்பது நல்லது. சந்தேகம் ஏற்பட்டால், எப்போதும் நுகர்வு தவிர்ப்பது நல்லது. அல்லாஹ் SWT சிறந்ததை அறிந்தவன்.

  • @parappangadinaser7677
    @parappangadinaser7677 7 місяців тому

    Vidiyo super naser parappangadi qatar

  • @sheerincollection1061
    @sheerincollection1061 7 місяців тому

    Masha allah

  • @vicknesh9410
    @vicknesh9410 7 місяців тому

    Cute couple

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 7 місяців тому +1

    wonderful introduction....

  • @devikam6992
    @devikam6992 7 місяців тому

    ❤❤❤

  • @Mohamed_Navas_Khan
    @Mohamed_Navas_Khan 7 місяців тому

    Masha Allah ❤️

  • @gunaseelan5532
    @gunaseelan5532 7 місяців тому

    Nice Brother

  • @UshaDevi-do8gp
    @UshaDevi-do8gp 7 місяців тому

    It's coffee bean from Malaysia

  • @RahmanHotpack
    @RahmanHotpack 6 місяців тому

    Super

  • @gloriabe5932
    @gloriabe5932 7 місяців тому

    Ninga Nalla patram kalvuringa sir 😅

  • @jaiganeshjaiganesh6901
    @jaiganeshjaiganesh6901 7 місяців тому

    தங்கச்சி பாத்திரம் ரொம்ப கம்மியா கொடுத்துச்சு உங்களுக்கு😮

  • @Nilachanal
    @Nilachanal 7 місяців тому

    Bro kandipa vesels clean panni help pannunga bro

  • @SYEDIBRAHIM-lu8lf
    @SYEDIBRAHIM-lu8lf 7 місяців тому

    👌👌

  • @subarjo9636
    @subarjo9636 7 місяців тому

    Kopi?? Tapi warna nya seperti teh tarik/teh susu. Cappucino

  • @murgenthavarajoo477
    @murgenthavarajoo477 7 місяців тому

    Nice talaivereh ❤❤

  • @comoestasgracias
    @comoestasgracias 7 місяців тому

    mashaAllah gretings from indonesia sir😊

  • @masajaya9319
    @masajaya9319 7 місяців тому

    Ethu Haraamda bhai

  • @arjunnivaash2737
    @arjunnivaash2737 7 місяців тому

    Bro bila mau datang malaysia 🇲🇾 frm melaka

  • @murugesanmeppalmurugesann47
    @murugesanmeppalmurugesann47 7 місяців тому +1

    Bro unka wife tamila

  • @Muru-fg1sx
    @Muru-fg1sx 5 місяців тому

    Hi brother

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan5622 7 місяців тому +5

    வணக்கம் நண்பரே! பொதுவாக தமிழக நண்பர்களின் பேச்சில் 80% ஆங்கில வார்த்தைகள் கலந்துபேசி தமிழை சீரழிப்பார்கள். நீங்கள் எப்படி ஓரளவு சுத்தத்தமிழ் பேசுகிறீர்கள்?

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  7 місяців тому +1

      ஆங்கிலம் அவ்வளவு தெரியாது சகோ

    • @subramaniamsarvananthan5622
      @subramaniamsarvananthan5622 7 місяців тому

      @@ASRAFVLOGGER இல்லை நண்பா, அங்கே சுத்தமாக பாடசாலைக்கு போகாதவர்களும் ஆங்கிலம்+தமிழ் கலந்த தமிங்கிலம் என்ற புதுமொழிதானே பேசுகின்றனர்.

  • @Zai2373
    @Zai2373 7 місяців тому

    Bro , she is very beautiful, what is her name ??

  • @nalinachandra7711
    @nalinachandra7711 7 місяців тому

    At last.

  • @hak5629
    @hak5629 7 місяців тому

    Hi,
    Ugga wife This language vithyasama pesuragga

  • @786-Shan
    @786-Shan 7 місяців тому

    வந்துதானே ஆகனும் 😂😂😂😂

  • @arulchelazio
    @arulchelazio 7 місяців тому

    நரி காபி🤣🤣🤣🤣

  • @vijayalakshmivijayalakshmi2759
    @vijayalakshmivijayalakshmi2759 7 місяців тому

    Hi Sister 💐💐💐

  • @Moonlight8801-n5z
    @Moonlight8801-n5z 7 місяців тому

    Ellariyum show panave lla you don't show your doctor 😅

  • @ramarajanraj8863
    @ramarajanraj8863 7 місяців тому

    Hi bro hi akka ❤

  • @musthakmusthak6019
    @musthakmusthak6019 7 місяців тому +2

    ஆராய்ந்து பிறகு குடிக்க வேண்டும்.. இந்தோனேசியாவில் ஹலால் என்றும் சொல்லுவார்கள். உலாமாக்களிடம் கேட்டுப் பாருங்கள்.. இது தவறு தான் என்று சொல்வார்கள். இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்காத. அதேபோல். குடும்பத்துடன் இனிய.வீடியோ போட வேண்டாம்.

    • @fzclicks
      @fzclicks 7 місяців тому

      We have done our research and it is Halal Certified by Indonesian Halal department. Don’t worry. 😉

  • @adammalik832
    @adammalik832 7 місяців тому

    அசர் பாய் இந்தோனேஷியாவில் இருக்கும் போது பூனை பப்பி கொட்ட இந்தியாவுக்கு வந்ததுக்கு அப்புறம் மர நாய் ஆயிடுச்சா அது குடிக்கும் போது வேற மாதிரி சொன்னியே டபுள் ஸ்ட்ராங்கா இருக்கும் எனர்ஜி போஸ்ட் நைட்

  • @ABDULRIYAS23
    @ABDULRIYAS23 7 місяців тому

    Its called Nari pee kottai kaappi

  • @ShahulHameed-lb2hi
    @ShahulHameed-lb2hi 6 місяців тому +1

    Ungha wife Tamil Malaysia

  • @GamingvideoFF-h6b
    @GamingvideoFF-h6b 7 місяців тому

    No

  • @nagarajannagarajan4665
    @nagarajannagarajan4665 7 місяців тому +1

    சக்ஸஸ்..
    நரி ஊளை உட்டுடுச்சி...
    என்னடா பொழுது போச்சே
    ஒன்னும் நடக்கலையென்னு பார்த்தேன்.
    நடந்துருச்சி
    நடத்திடீங்க...
    நரி காபி சூப்பர்..
    நல்வரவு அக்கா...

  • @syedsultanbeekamaludin4759
    @syedsultanbeekamaludin4759 7 місяців тому +1

    Please dont expose womenfolk..we are MUSLIMS.

  • @justhuman6858
    @justhuman6858 6 місяців тому

    அது மர நாய் இல்லை...... தமிழில் புழுகு பூனை....... ஆங்கிலத்தில் civet cat........ இது விலை அதிகம்.........இந்தியாவிலும் கர்நாடகாவில் தயாரிக்கிறார்கள்.......

  • @murugandharsika7828
    @murugandharsika7828 7 місяців тому

    ஹய்.சிஸ்டர்வாழ்கவளமுடன்🎉🎉🎉🎉🎉நல்வாழ்த்துக்கள்

  • @jiyavudeenjiyavudeen1037
    @jiyavudeenjiyavudeen1037 7 місяців тому

    ❤❤

  • @RDK1608
    @RDK1608 7 місяців тому

    Nice

  • @ShivaBala-fv4sv
    @ShivaBala-fv4sv 7 місяців тому

    ❤❤❤❤❤❤❤

  • @sampatha5664
    @sampatha5664 7 місяців тому

    ❤❤❤