கோலம்சூப்பரா இருக்கு சிஸ்டர். கோலத்தை பார்க்கும்போது கோயில் மேற்கூரையில் போட்ட மாதிரி இருக்கு சிஸ்டர். கோலம் கஷ்டமாக இருக்கும் என நினைத்தேன். நீங்க போட்ட வீதம் ஈசியா இருக்கு .நேத்து கோலப்போட்டியில் என்ன கோலம் போட்டீங்க என்று பார்க்க ஆவலா இருக்கு சிஸ்டர்❤❤❤❤
சூப்பர் ரோ சூப்பர் சகோ எனக்கு 3 d கோலம் போட தெரியாது ஆனால் உங்கள் 3d கோலம் பார்த்துபோட பழகிட்டேன் எல்லொரும் கோலம் சூப்பருனு சொல்றாங்க நாளை இந்தகோலந்தான் போடுவேன் சகோ உங்கள் கோலந்தான் எனக்கு பிடிக்கும் சகோ
எப்படி இருக்கீங்க சிஸ்டர் நல்லா இருக்கீங்களா நான் ரொம்ப நாளா கமான் பண்ண முடியல வீட்ல அண்ணா அப்பா பாப்பா எல்லாம் எப்படி இருக்காங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா
First time pakuren super 🥰🥰🥰🥰
Tq
சூப்பரா இருக்கு
Rompa alaga erukku sister kolam.video yar yedupanka nenka. kolam podum pothu.
Hi sis koalam super vaazhga vazhamutan
Sister wow🎉🎉🎉🎉🎉🎉🎉
கோலம்சூப்பரா இருக்கு சிஸ்டர். கோலத்தை பார்க்கும்போது கோயில் மேற்கூரையில் போட்ட மாதிரி இருக்கு சிஸ்டர். கோலம் கஷ்டமாக இருக்கும் என நினைத்தேன். நீங்க போட்ட வீதம் ஈசியா இருக்கு .நேத்து கோலப்போட்டியில் என்ன கோலம் போட்டீங்க என்று பார்க்க ஆவலா இருக்கு சிஸ்டர்❤❤❤❤
Thank you sister
Ungal voiceku adimai❤❤❤❤❤❤❤
Tq
கலுவன் ராஜா
Kolam super sister 💐
Tq
Super akka🥰🥰🥰🥰
Tq
Hi, Superb. Eppavum centerla kolam Start pannuveenga. Indha kolam Outerla ⭕ Circle pottu Start panreenga Sister. Arumai.❤🌹👌
Tq sis
வாவ் என்ன அழகு எத்தனை அழகு கோடி வரைகொட்டிய அழகு அருமை சகோ இந்த கோலத்தை நாளைக்கு போட்டு send பஹ்ரைன் சகோ❤❤❤
Ok sago tq
Semmmaaaaa
Tq
அழகு.அருமை.நோயற்றவாழ்வு முக்கியம்.
நன்றிகள்
சூப்பர் ரோ சூப்பர் சகோ எனக்கு 3 d கோலம் போட தெரியாது ஆனால் உங்கள் 3d கோலம் பார்த்துபோட பழகிட்டேன் எல்லொரும் கோலம் சூப்பருனு சொல்றாங்க நாளை இந்தகோலந்தான் போடுவேன் சகோ உங்கள் கோலந்தான் எனக்கு பிடிக்கும் சகோ
மிக்க மகிழ்ச்சி சகோ
Very nice 🎉🎉
Thank you so much sister 🌹😍 Today kolam very unique, super.....❤🖤💚💛🧡👏👌👏👌
Tq
So cute
Tq
It's not simple sister cute and neat Rangoli wow wow wow wow wow....💛🧡❤🌹✨
❤
Thank you so much 😀
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்.....காலணி அணியலாம்.😊😊😊😊😍😍😍😍
Tq sis
Colour selection super
Tq
சூப்பர் அக்கா
Tq
Supper❤
Tq
வணக்கம் மகளே, மிக அருமை
Tq
Very nice sis
Tq sis
Wow semma akka❤
Txcda
Super
Wow semma 🎉🎉🎉🎉🎉🎉
Tq
Super 👍
Tq
𝐀𝐤𝐤𝐚 𝐧𝐢𝐜𝐞 𝐧𝐚 𝐧𝐞𝐰 𝐲𝐞𝐚𝐫 𝐤𝐮 𝐭𝐫𝐲 𝐩𝐚𝐧𝐫𝐚𝐧 𝐛𝐮𝐭 𝐞𝐩𝐝𝐢 𝐯𝐚𝐫𝐮𝐦𝐧𝐮 𝐭𝐡𝐞𝐫𝐢𝐲𝐚𝐥𝐚😅
Tq
நல்லா வரும் try da
எப்படி இருக்கீங்க சிஸ்டர் நல்லா இருக்கீங்களா நான் ரொம்ப நாளா கமான் பண்ண முடியல வீட்ல அண்ணா அப்பா பாப்பா எல்லாம் எப்படி இருக்காங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா
All fine sister neenga
@veetuthalaivi நான் ரொம்ப நல்லா இருக்கேன் சிஸ்டர்
@kalaimathipaval Super sister
என்ன சின்ன வயது பெண்கள் முதுகுவலி வரலாமா
வருதே
உடல் நலம் இன்றியமையாதது, காலணி அணிவது தவறில்லை
correct 💯
நன்றி
நன்றி
Super akka❤❤❤❤❤