உண்மை சம்பவத்தை தழுவியது | Based On True Incident | Lets Dance 360

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024
  • My Self Sharmi
    Any Enquiry Contact My Email : letsdance360official@gmail.com
    Casting : Sharmi , Manikandan & Barath
    Camera & Editing : Richi & Barath Singaravel
    Cinematography : Barath Singaravel
    Story : Sharmi

КОМЕНТАРІ • 494

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Рік тому +597

    நமக்கான திறமையும் உண்மையான உழைப்பும் இருந்தால் வாய்ப்பு நம்மை தேடி நிச்சயம் வரும் கவலை கொள்ளாதே அற்புதமான கருத்தை சொல்லியுள்ளீர்கள் சகோதரி😊😊❤❤❤

  • @kuttidhivya7820
    @kuttidhivya7820 10 місяців тому +67

    நான் இது வரை யாருக்கும் கமெண்ட் போட்டது இல்ல பா. ரொம்ப super பா. அழகு என்பது முக்கியம் இல்ல. திறமை தான் முக்கியம். உங்க கிட்ட நிறையவே இருக்கு பா. All the best sister.

  • @johnson3726
    @johnson3726 Рік тому +227

    சினிமாவே ஒரு சாக்கடை அதில்ல போகனும்னு நினைச்சி அநேக பேர் அசிங்கப்பட்டு மானத்த இழந்து வேசியா,விபசாரியா போனதுதான் மிச்சம்.டான்ஸ் ஆடரவங்க இங்கேயும் அங்கேயும் தொடறாங்ன்னு சொல்ற சினிமாவுல நடிச்சா நடிகனும் கட்டிபிடிப்பான் கண்டதெல்லாம் பண்ணுவாங்க அப்போ என்னா பண்ணுவ? நீ தேர்ந்தெடுப்பது நல்ல எதிர்காலமா இருக்கனும் 👍அது உன் வாழ்க்கையை பரிசுத்தமாய் வைத்துக்கொள்ளும்,மற்றவர்களுக்கு மதிப்பாய் காட்டும் 👍

    • @MADACTINGSTUDIO1981
      @MADACTINGSTUDIO1981 Рік тому

      சினிமா சாக்கடை இல்லை அதை பலபேர் சாக்கடை ஆக்கிவிட்டார்கள்.. எல்லா இடங்களும் சாக்கடையாகாதான் இருக்கிறது. நாம் எப்படி இருக்கிறோம் என்பதில் இருக்கின்றது.. சாக்கடையில் விழாமல் இருப்பது நம் கையில் இருக்கிறது. சரியான இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இங்கு நல்ல இடங்களுக்கு கூப்பிட்டால் artist வருவதில்லை. கொஞ்சம் பேமஸ் ஆகிவிட்டால் அவக்களவுதான்.

    • @mrjourney2299
      @mrjourney2299 10 місяців тому +5

      True

    • @Michaellincy-qv4io
      @Michaellincy-qv4io 9 місяців тому +5

      100% true

    • @VijayaKumarsbo
      @VijayaKumarsbo 8 місяців тому

      💯 cinema ala tha ipo iruka ponugaa avuthu potu aduralagaa this generation women nu oru oru vatium nirbichteeirukangaa women is mad creature

    • @Prk-u5m
      @Prk-u5m 5 місяців тому +1

      Bro womens ku intha thuraiyula ponalym Inga uthravuilla Ella me chikkal than euthanasia rape case natula antha thuraiyala neengalum iruppinga athuku ungalaium kutram Santa mudiyuma athae mathiri mosamana cinema artist off camera lum thappa iruppan athu antha motha field um Mohan airathu nallavanga irukanga Ajith,Vijay Antony,Prabhas,Shah rukh Khan ,Suriya intha mathiri nallavanga womensuku respect kudukanga Societyku helium panda GA yevajathu tappa nadantha police la complain pannunga OK ippo enthalpy video edhuturukanga Naan antha ponnukum nadippu vara poi

  • @umasankar4807
    @umasankar4807 10 місяців тому +77

    சூப்பராக ஒரு கதை, இந்த சமுதாயத்துக்கு தேவையான விழிப்புணர்வுக்காக இந்த வீடியோவில் தத்ரூபமாக நடித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிங்க

  • @palanibarathi4285
    @palanibarathi4285 Рік тому +80

    உண்மையை சொன்னதுக்கு நன்றி சகோதரி உங்கள் தைரியதிற்கு பாராட்டு உங்கள் திறமை வெல்லம்

    • @bnature4433
      @bnature4433 2 місяці тому

      வெல்லம் இல்ல வெல்லும்

  • @umamuthiah2218
    @umamuthiah2218 Рік тому +170

    ❣️❣️🔥🔥🔥🌺🌺🌺👏👏👏👏பாதகம் செய்பவரைக் கண்டால்...
    பயங்கொள்ளளாகாது பாப்பா..
    மோதி மிதித்து விடு பாப்பா 👍👍

  • @UVTAMIL
    @UVTAMIL Рік тому +36

    😭😭 ...சகோதரி...
    கவலை படாதீங்க... நினைத்தது நடக்கும்👍👍👍👍👍👍

  • @godblessyou4003
    @godblessyou4003 11 місяців тому +9

    அன்பு தோழியே நல்ல கருத்துள்ள வீடியோவை பதிவு பண்றீங்க தோழி யார் கூட போனாலும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் பெண் குழந்தைகள் பெண்கள் அனைவருமே இந்த மாதிரி பெண்கள் பாதுகாப்பாக இருக்க நிறைய கருத்துக்களை பதிவு பண்ணுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @g3speaks
    @g3speaks 10 місяців тому +48

    One word - cinema is a chakkadai. 90% சினிமாகாரன் இப்படி தான் இருக்கானுங்க. அதனால் தான் நல்ல பொண்ணுங்க அண்ட் பையனுங்களுக்கு சான்ஸ் கிடைப்பதில்லை... உண்மையை சொல்லி இருக்கீங்க... ❤

    • @Malarvizhijenifer778
      @Malarvizhijenifer778 6 днів тому

      கரெக்டா சொன்னிங்க,, சினிமா field ஒரு சாக்கடை னு,,, சொன்னது,,, 100% உண்மை 👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽

  • @ssfamily9866
    @ssfamily9866 9 місяців тому +3

    Really ur motivation all singa pengal nee innum menmelum valara valthukkal papa

  • @dalsy555
    @dalsy555 Рік тому +6

    Thangam vun acting, dance, comedy ellam supera irukum. Expression nalla irukum. Multi talented girl. Ne nalla irupa da chellam.

  • @Blue_angel_6527
    @Blue_angel_6527 Рік тому +85

    நம்ம ஆழ்மனசு நமக்கு ஏதோ தப்பா இருக்குன்னு indicate பண்ணிச்சின்னா அந்த இடத்த விட்டோ இல்ல அந்த நபர்களையோ தவிர்ந்துகொள்வது நல்லது , அந்த சமயத்துல வேற யாரோட adviseம் கேட்காதீங்க ..... நானும் இது போன்ற ஒரு சூழ்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு மாட்டிக்கொண்டேன் 😢என்ன புண்ணியம் செய்தேனே அந்த கேடுகெட்டவனிடமிருந்து தப்பி விட்டேன் .

    • @kalyanaramantr5548
      @kalyanaramantr5548 6 місяців тому +5

      Don't Worry ☺️☺️ God Blessed You 😊😊

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 2 місяці тому +3

      உளவியலை நன்றாக புரிந்து வைத்துள்ளீர்கள் நமக்கு கெட்டது என்று நம் உள் மனசு சொன்னால் கோடி ரூபாய் வந்தாலும் அந்த இடத்தில் நிற்க கூடாது கோடி கொமணம் ஆகிவிடும்

  • @kgjegatheshgopal8086
    @kgjegatheshgopal8086 9 місяців тому +4

    எங்கும் நிறைந்த எதார்த்த நிலைதான் தங்கமே உங்களுக்கும்,, மறந்து விடுங்கள் உங்களை தாழ்த்தி கொள்ள தேவையே இல்லை,,

  • @ChandraMohan-ev4pc
    @ChandraMohan-ev4pc 10 місяців тому +10

    கவலைப்படாதீங்க சகோதரி உங்க திறமைக்கு வாய்ப்பு கிடைக்கும்

  • @sujispeaks
    @sujispeaks Рік тому +69

    Climax scene Super thangamae ❤️ You have already reached heights innum romba periya aala varuvinga ✨☘️

  • @magimalar2803
    @magimalar2803 10 місяців тому +9

    கதை அருமை சகோதரி கண்டிப்பாக உங்களுக்கான வாய்ப்பு உங்களை தேடி வரும் உங்களுக்கு அந்த தகுதி இருக்கு சகோதரி விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியாக வந்தே தீரும்

  • @music_zone_speak
    @music_zone_speak 10 місяців тому +3

    Super acting good story ethava one line ah vachu story writing panni oru movie pannalam pola semma sister and brother 😎😎😎😎

  • @sheelaprabu362
    @sheelaprabu362 Рік тому +115

    நீ உன்மை சம்பவம் னு போட்டத பாத்த உடன் எனக்கு மனதுமுழுவதும் பாரமாகிடுச்சு... உன் மனசு கஸ்டப்பட்டிருக்குமேன்னு எனக்கு கவலை....
    உனக்கு நிறைய திறமை இருக்கு.... நீ மக்கள் முன்பு நடித்து கொண்டிருக்கிறாய், நாங்கள் உன்னை அங்கீகரித்துவிட்டோம், விரைவில் அனைவருக்கும் தெரிய வரும்.... 🎉🎉
    You dont worry, we will support you.

  • @bathubathua1899
    @bathubathua1899 Рік тому +9

    சூப்பர் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த தையிரியம் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது ரொம்ப நன்றி இப்படி இருக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு கண்டிப்பா கிடைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கச்சி

  • @VasanthKumar-tj9te
    @VasanthKumar-tj9te Рік тому +33

    நிச்சயமாக உங்களுக்கான வாய்ப்பு தேடி வரும் சகோதரி 💯💯💯💯💯💯💯💯💐💐💐

  • @abiartstudio_957
    @abiartstudio_957 6 місяців тому +1

    Unmaila neenga romba nalla nadikuringa sister... 🥰 all the best for great future ungala big screen la paapeynu ennaku thonitey iruku..🥰👏👏👏👌👍

  • @yasomaha4980
    @yasomaha4980 Рік тому +6

    nega ennoda best akka..nega nalla irukanum... ungalukku thiramai irukku..ungala nerla pakkanum nu enakku rmba aasai sister...

  • @bommisamandhinayakkar9809
    @bommisamandhinayakkar9809 3 місяці тому +3

    Ninga periya lavella varuvergal God bless you thairiyama irunga👍👍👍👍👍

  • @karthikm9867
    @karthikm9867 Рік тому +78

    கவலப்படாதமா உன்னுடைய நல்ல மனசுக்கு எல்லாமே உன்னை தேடி வரும்..✍️

  • @Harthikmomsdiary663
    @Harthikmomsdiary663 Рік тому +48

    நீ நம்ம ஊர் பொண்ணுமா உன்னோட திறமைக்கு கண்டிப்பா நீ ஜெயிப்ப 😊 series rmp nalla irunthathu ma 👌🏻👏🏻🤩

    • @letsdance3608
      @letsdance3608  Рік тому +4

      Thank you 😊

    • @bassbaskar8907
      @bassbaskar8907 3 місяці тому

      Super sister விரைவில் உங்களுகன வாய்ப்பு உங்களை தேடிவரும்

  • @யாழினிவிஜய்

    நிஜத்தில் இது போல் எத்தனையோ பெண்களின் வாழ்வை சீரழித்து விட்டார்கள் படுபாதபாவார்கள்.

  • @lakshmandivya435
    @lakshmandivya435 2 дні тому

    நீங்கள் எடுத்தது ஒரு நாடகமாக இருந்தாலும் உன்மையில் நடக்கக் கூடியது ஒன்றுதான் நல்ல ஒரு எடுத்தல் க் காட்ட்டு அருமை

  • @VilvaSundari-vt9zz
    @VilvaSundari-vt9zz 3 місяці тому +2

    உன் திறமை ஒரு நாள் வெல்லும் மகளே❤

  • @Chappani_Boys
    @Chappani_Boys Місяць тому

    அருமையான பதிவு சகோதரி வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sd_d
    @sd_d 10 місяців тому +12

    you have done what every girl has to learn and do sharmi.I like you and the last statement has given me the hope.thanks a lot.god bless you

  • @dhanalakshmiabhidhanalaksh4951
    @dhanalakshmiabhidhanalaksh4951 Рік тому +49

    இது உண்மை சம்பவம் இல்லை , இந்த மாதிரியெல்லாம் நடக்குது , என்று சொல்லி இருக்காங்க 💯💥

  • @Maha-js3fp
    @Maha-js3fp Рік тому +15

    அன்பு தங்கைக்கு அக்காவின் வாழ்த்துக்கள் செல்லம் நீ தாண்டிவரும் படிகள் படிகள் அல்ல பாடங்கள் கவனமாக தாண்டினால் வெற்றி தடிக்கி விழுந்தால் காயமும் உனக்கே கவனம் ரோம்ப முக்கியம் தங்கை ஆல்தபெஸ்ட்

  • @tnsilentponnu0539
    @tnsilentponnu0539 Рік тому +5

    💯... True.... 😢😢 Thiramaikku Inga entha vaippum Ila . 😢😢

  • @trend836
    @trend836 5 місяців тому +2

    Super naila clearra solu kuduthu iruka hats-off for your team

  • @SudhaA-rr1rh
    @SudhaA-rr1rh 8 днів тому

    நீயே ஒரு டான்ஸ் கிளாஸ் ஆரம்பிச்சு அதன் மூலம் உன் திறமையை வெளிப்படுத்தலாம் 👍 நூற்றுக்கான திறமைசாலிகளை உருவாக்கலாம் ஆல் த பெஸ்ட்

  • @kannan799
    @kannan799 Рік тому +10

    நல்ல தன்னபிக்கை உள்ள உண்மை கதை

  • @SharfudheenSunface
    @SharfudheenSunface Місяць тому

    நல்ல செய்தியை நறுக்கென சொல்லி விட்டீர்கள் சகோதரி ...
    நன்றிகள்.

  • @msk2104
    @msk2104 Рік тому +21

    13:58 ❤ vera level akka ❤ na unga fan 😻💙 vaippu unga la thedivaru akka neega innu neriya achieve pannuviga 🎉 Army member akka na ❤😂🎉

  • @sjjs9492
    @sjjs9492 Рік тому +2

    Unna mathuri talent ulla yella pengalukum intha kathai samarpanam kandippa thiramaiku palan kidaikum ❤❤❤❤❤❤

  • @ParvathiParvathi-yf7bh
    @ParvathiParvathi-yf7bh 9 місяців тому +1

    சகோதரி உங்களுக்கான வாய்ப்பு நிச்சயம் உங்களை தேடிவரும் கவலை வேண்டாம் தங்கம் வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நம்பிகை தோற்கலாம் தன்னம்பிகை தோற்காதுதங்கம்👍👍👍👍👍👍👍

  • @mathinipremachandran1922
    @mathinipremachandran1922 Місяць тому

    உங்களது வீடியோக்கள் பார்த்தேன் , உங்களிற்கு நிறைய திறமைகள் உள்ளது அதே நேரம் நீங்கள் குறிப்பிட்டது போல் மிகவும கேடு கெட்டவர்களும் இவ்வுலகில் உள்ளார்கள். அவதானமாக முன்னேறவும். All the best.

  • @pounrajguru8916
    @pounrajguru8916 Рік тому +2

    வாய்ப்பு தேடி வரவைக்கலாம் மா இன்றைய கால திரைப்படங்கள் ஒரே இடத்துல எடுக்கப்பட்டு முடிக்கப்படுறது இல்லை பல இடம் செல்லுறாங்க நாடு செல்லுறாங்க அங்கலாம் நமக்கு பாதுகாப்பா நம்ப குடும்பத்தை கூட்டிட்டு போகனும் அதுக்குலாம் அனுமதி வாங்கப்படனும் இதுபோல அத்துனை திரைப்பட நடிகர்களும் அறம் சார்ந்து செயல்படனும் இந்த உலகம் நம்ப பலவீனத்தை பயன்படுத்த பார்த்துகிட்டே இருக்கும் ஜாக்கிரதையா நம் எல்லையில் நின்று வாழவேண்டும் உங்களுக்கான வெற்றி சரியான நேரத்துல கிடைக்கும் மா

  • @jayarameshjayaramesh1834
    @jayarameshjayaramesh1834 10 місяців тому +1

    Super sis final ah sonnathu...... Love u sister❤❤❤ neenga eppayum happy ah irukanum ❤❤❤

  • @filmworld-pq6nw
    @filmworld-pq6nw 10 місяців тому +6

    ஆபத்து காலத்தில் எப்படி உயிர் பிழைப்பது என்று சொல்லி தருபவரே ஒரு நல்ல ஆசான்...!
    வாழ்த்துக்கள் ராஜேஷ் sir
    உங்கள் வழிநடத்தலில் தெளிவான கற்றல் உணர்வு உள்ளது...! மிக்க மகிழ்ச்சிநானும் ஓரு கார் ஓட்டுநர் என்ற முறையில், முதலில் ராஜேஷ் அவர்களுக்கு எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏 மிக அருமையாக இலகுவாய் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் விளக்கம் தந்தீர்கள்... மிக முக்கியமான இதை போன்ற விஷயங்களை , வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி உதவிட வேண்டும்.. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳இதுநாள் வரை இந்த விஷயம் தெரியாமல் கார் ஓட்டி கொண்டு இருக்கும் எனக்கு உங்கள் செயல் விளக்கம், உயிரை காக்கும் மருந்தாக உள்ளது. மிக்க நன்றி.
    அனைவரும் பின்பற்றினால் பெரிய விபத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.நான் வேறு டிரைவர்களை வைத்து என் காரை ஓட்டும் போதெல்லாம் உங்களுடைய இந்த மாதிரியான வீடியோக்களை பற்றி கூறுவதோடு, அதை அவர்களுக்கு போட்டும் காட்டுவேன் என்பதை பெருமையுடன் பதிவு செய்கிறேன். நன்றி Mr. ராஜேஷ்.

    • @prasaanna9897
      @prasaanna9897 9 місяців тому

      அது‌ ஏன் பெண்கள் மட்டும் காம பார்வைகளால் ,,,,,பாதுகாப்பு என்பது இல்லை

  • @Lawyerponnu
    @Lawyerponnu Рік тому +20

    Sharmi unnoda hard work ku kandipa cinema ku poiruvama.... All the best paps🎉❤ ...
    Title parthutu bayandhu pogi😢..

  • @ascentshiva
    @ascentshiva 9 місяців тому +16

    உனக்கு திறமை இருக்கிறது! அதை என்னவென்று கண்டுபிடித்து, அந்த வழியில், அறிவை வைத்து வாழு! அழாதீங்க மனுஷி❤🎉

  • @SwathiSundar21
    @SwathiSundar21 6 місяців тому

    கவலை வேண்டாம் சகோதரி ... வெற்றி வெகு தொலைவில் இல்லை... கடவுள் கை கொடுப்பார்...

  • @VijayPriya-fz8tk
    @VijayPriya-fz8tk 3 місяці тому

    God bless u ma don't feel about the background show who r u and face it never give up ur space to anyone keep rocking u r too multi talented🎉🎉🎉🎉🎉🎉

  • @kamalsinnathamby5335
    @kamalsinnathamby5335 9 місяців тому

    நல்ல பதிவு இப்படி நிறைய விசயங்களை கொண்டு வாருங்கள்

  • @gpmanikandan
    @gpmanikandan Рік тому +9

    தமிழ் பெண்ணின் திறமை உலமெங்கு ம் பரவும் 👍👍👍👍🙏

  • @esaichellam9126
    @esaichellam9126 Рік тому +16

    இந்த மாதிரி கஷ்டம் வந்தா தான் லைஃப்ல வெற்றி பெற முடியும்... இல்லனா லக் மேல வந்துட்டேன்னு சொல்லுவாக... நீங்க ஒரு நாள் பெரிய ஆளா இருக்கும் போது இத யோசிச்சு பாத்தீங்கன உங்களுக்கு பெருமையாஇருக்கும் உங்க சுய மரியதைகு .நா உங்களை எண்ணி பெருமை கொள்கிறேன் .

  • @ShiningDrizzle1010
    @ShiningDrizzle1010 Рік тому +11

    Sharmi Akka You Are Really Talented Akka, and Last Scene la oonga thangachiya erundha eppudi panuviyanu ketadhuku andha anna pannuva sonnadhu ennaku at that time I cried ka Don't worry ka, Super chance kandipa oongalukaga varum All The Best 🎉🎉🎉🎉 ka Eppadikku oongal anbu Thangai Rani
    Love You akka❤🙏

  • @vinayagamoorthy8178
    @vinayagamoorthy8178 Місяць тому

    Papa ❤❤❤❤❤super and Bold God bless my Child.

  • @archanaramkchandrran5054
    @archanaramkchandrran5054 4 місяці тому

    Very true..thiramai ku madhippillatha kaalam....

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 місяці тому

    உண்மை சம்பவத்தை தழுவிய கதை. திறமையும், விடாமுயற்சியும் இருந்தால் கண்டிப்பாக வாய்ப்பு உன்னைத்தேடி வரும். கலங்காமல் செயல்படு. வெற்றி நிச்சயம். வாழ்க வளமுடன்.

  • @sheelanarendrababu6789
    @sheelanarendrababu6789 Рік тому +2

    Nee kavala padatha chlm. Nee oru nall unnoda life la win pannuva da. God blessed you ❤

  • @RajeshRajesh-zi7up
    @RajeshRajesh-zi7up Рік тому +4

    Super, அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும்

  • @shiningstarfaizal9875
    @shiningstarfaizal9875 Рік тому +1

    Super sagodheri nalla oru padhevu

  • @thegoldenview
    @thegoldenview 3 місяці тому

    Ungal muyarchikku nichayam future bright - ah irukkum sis .. Stay happy sis😊

  • @domainjossongs2308
    @domainjossongs2308 Рік тому

    ethai nan avamanam nan santhithen ethe mudiu yeduthu en feld la concentrate paninen epa en feld than yellam god bless you

  • @BhartiPriya-zj1oq
    @BhartiPriya-zj1oq 3 місяці тому

    Dear sharmi you are talented girl .unga vedios yellam nalla irukku manathin aalathil kaayappattavargale ippadi patta viliupunarvulla karuthugalai matravargalukku sollum ullam ullavargalai iruppargal .ungal story vedio vum nan paarthu irukkiren .ungalidam tamil bible irunthal athil sangeetham 27:10 il oru vasanam irukkirathu .Un thagapanum thaayum unnai kaivittalum karthar unnai serthukolvar yendru .yaarum illai yendru kavalaippadatheergal ungalai uruvaakiya kartharagiya yesu kristhu ungalai nesikkirar ..nanum yennudaya siruvayathu muthal parents irunthum anathayaga valarnthu yesu kristhuval kaapatrapattaval ...ungalayum yesu nesikkirar ..cenima yennum sakkadayil mattum neengal vilunthu vida vendam ..athu yethanai mosamanathu yendru yen kanavar moolam yenakku theriyum .ungalukku nalla future i God vaithu irukkirar believe Jesus read bible God bless you always.❤❤

  • @MuniRaj-z8k
    @MuniRaj-z8k 24 дні тому

    Ungaloda video enakku romba pudikkum akka

  • @Vicky-Rd
    @Vicky-Rd Рік тому +7

    Really really a very good actor, dancing well too 😊💖 nice video ma👍 GOD BLESS YOU 🙏💖

  • @Yukthaka
    @Yukthaka Рік тому +1

    Unmaiey samurhaithirku edukatiyatharku nanri.super scenes

  • @kumbachit365healthchannel
    @kumbachit365healthchannel 5 місяців тому

    நம் வருமானத்திற்கு ஏற்ப மற்ற உதவி செய்வதே சிறந்த சாதனைதான்.. உன்னால் முடிந்தால் ஒரு ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்...அதிலிருக்கும் மனநிறைவே உண்மையான சாதனை..!!! வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @PackiaRaj-jg7rd
    @PackiaRaj-jg7rd Рік тому +12

    உங்களால் முடியும் என்று நம்பிக்கையோடு இருங்கள்

  • @LakshmiSaravanan-z1v
    @LakshmiSaravanan-z1v 2 місяці тому

    சூப்பர் டா மா நீ நிச்சயம் ஜெய்ப்பா டா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤

  • @bharathishaul6617
    @bharathishaul6617 10 місяців тому +2

    Don't feel. My family members are very big fan of you..things will fall in place soon..

  • @SathyaAnandvel
    @SathyaAnandvel Рік тому +2

    super sis nanum ippadi tha first iruntha 😢 athukku apparam tha purijathu ippom vaippu enna thedi varattum appadinnu ennala mudichathu pannittu irukken dance short film la vaippu ippomtha konjam enakku kedaikkuthu nalla unmaiyana sampavam nenga eduthu katti irukkingga 🤝👏👏👏 actor aganum nenaikkura nammala mathire ponnu ga thaireyama irukkanum 🙂 congratulations sis 🤝

  • @anandhi85lakshmi
    @anandhi85lakshmi 2 місяці тому

    So sweet thangam❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-yl8ip9chezaliya
    @user-yl8ip9chezaliya 10 місяців тому +3

    Vera leval both❤

  • @GoviVasu
    @GoviVasu 2 місяці тому

    உன்னை தேடி வாய்ப்புகள் வரும் பாப்பா...🎉🎉🎉

  • @withloveAfrin
    @withloveAfrin Рік тому +4

    Andha confident oda eru ma ❤😘....... Nee youTube laye try pannu.... Andha mari kevalamana aalungaloda sagavasame vachikatha

  • @Robloxstorytimestoh
    @Robloxstorytimestoh 2 місяці тому

    I am very sorry ma. Don’t worry. One day you will win for sure !

  • @ykabel3767
    @ykabel3767 Рік тому +12

    Neenga innum nalla nilamaikku varuvingka thangkame❤❤ ur fan from 🇱🇰

  • @vasudevanvasu2703
    @vasudevanvasu2703 Рік тому +3

    Pappa unnoda thieamaiya paathu emotional aairuken avlo Talent Nee unaku kandippa nalla future iruku thangam Don't worry

  • @VijayalakshmiVijayalaksh-my6wl
    @VijayalakshmiVijayalaksh-my6wl 10 днів тому

    Un thiramaikku oru naal vetri nichchayam kidaikkum valthukkal sagothari

  • @Seeraseeravlogs
    @Seeraseeravlogs 2 місяці тому

    Congratulations 🎉🎉🎉🎉

  • @perumanamjayakumar1281
    @perumanamjayakumar1281 2 місяці тому

    அருமை

  • @AishuAishu-pv9sv
    @AishuAishu-pv9sv 5 місяців тому

    Ramnada sis super வாழ்த்துக்கள்

  • @kalyanaramantr5548
    @kalyanaramantr5548 6 місяців тому

    இந்தப் பெண்ணின் யதார்த்தம் அபாரம்! வாழ்க வளமுடன் !

  • @Yazhisai15
    @Yazhisai15 5 місяців тому

    நல்ல விழிப்புணர்வான பதிவு ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mahendraprabhuhu8922
    @mahendraprabhuhu8922 Рік тому

    Nenga menmela valara valthukal

  • @Velmurugan-q2j
    @Velmurugan-q2j 8 місяців тому

    Enakkey bayam vanthuruchu pappa avay pesuratha pathu pppaa😢 unakku nalla thirama irukku ana bayappadatha vaippu unna thedi varum unakkana vaippu all the best 🎉🎉

  • @pushpaveni3183
    @pushpaveni3183 Рік тому +5

    Supar riyali nenga vela level iethu unmai ya oru vishayam supar sis nenga innum nalla varanum ennudaya vazhthukal🎉

  • @mithrantalks
    @mithrantalks 10 місяців тому

    Sharmi papa nee innum melum melum uyaratha thoduva... 🎉🎉

  • @singingrainstar194
    @singingrainstar194 Рік тому +2

    Super ma... All the best.... You are good dancer really.... God bless you

  • @SoniaSuthisan-sz6bd
    @SoniaSuthisan-sz6bd Рік тому +4

    Short film mathiriye illa sister .movie mathiriye irku unga talent ku kandipa nalla vaaipu kidaikum

  • @jayaprabhak1644
    @jayaprabhak1644 10 місяців тому +2

    Good concept.very good acting

  • @kumbachit365healthchannel
    @kumbachit365healthchannel 5 місяців тому

    வாழ்க்கையில் வெற்றி என்பது சினிமாத்துறையில் சாதிப்பது இல்லை...தனி மனிதனாய் சாதித்துக் காட்ட வேண்டும்!!!!

  • @bhagya-oh1ju
    @bhagya-oh1ju Рік тому +13

    Crying at the end😢 . But ur tackle that situation is so perfect ❤. Keep rocking sis. 🎉 New subscriber for you ✨🤗

  • @nithiblackrose2930
    @nithiblackrose2930 2 місяці тому

    Superb da nee nichayam jekanum jaipa❤

  • @BHARANIDHARAN567
    @BHARANIDHARAN567 Рік тому +7

    Vaalthukal to 1 million 😊

  • @kadalchannel5648
    @kadalchannel5648 Рік тому +8

    திரைத்துரையில் நடிப்பது மட்டும் தான் திறமையா

  • @merlinefernando3234
    @merlinefernando3234 9 місяців тому

    சரியான முடிவு

  • @Karthikkgrp9944
    @Karthikkgrp9944 6 місяців тому

    Super di thangam appadi oru dance vaendaam 💪

  • @jennyjenny5211
    @jennyjenny5211 Рік тому +1

    Un nalamanasuku ellamay nadakum

  • @Zealous2020
    @Zealous2020 Рік тому +21

    Story by SHARMI...
    She is a good actor and good story writer.

  • @joycedhanisha5485
    @joycedhanisha5485 Рік тому +3

    Kavalapadatha sharmi unnoda ulaipu veen pogadhu sharmi all the best 💕💚♥️♥️❣️

  • @SivaKumar-yf7pk
    @SivaKumar-yf7pk Місяць тому

    Vera level irukku