நார் சத்துமிக்க வெள்ளை சோள பணியாரம், இட்லி & தோசை |Millet Paniyaram, idly & dosa - Fiber rich

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • நார் சத்துமிக்க வெள்ளை சோள பணியாரம், இட்லி & தோசை |Millet Paniyaram, idly & dosa - Fiber rich
    Follow us on Facebook
    / kala.s.5623293
    Instagram
    / kalasrecipe
    #weightloss #fiber #cholam #paniyaram #idly #dosa #siruthaniyam #veg #cooking #recipes #homecooking

КОМЕНТАРІ • 42

  • @umabalamurugan4357
    @umabalamurugan4357 2 роки тому +5

    I tried paniyaram simply superb . 😋

  • @khatheejabi1258
    @khatheejabi1258 8 місяців тому +1

    Thank u mam,seidhu paarththuttu inform panraen

  • @tholkappiamperavaisangamam8635
    @tholkappiamperavaisangamam8635 4 роки тому +3

    ரொம்ப அருமையாக உள்ளது

  • @aksarumugamarumugam6860
    @aksarumugamarumugam6860 4 роки тому +4

    ரொம்ப நல்லா செய்றீங்க இதுதான் ஒரிஜினல். சமையல் முறை

    • @KalasRecipe
      @KalasRecipe  4 роки тому

      உங்களுடைய பாராட்டுகளுக்கு நன்றி 😊

  • @shanthigee4436
    @shanthigee4436 3 роки тому +4

    Super
    இதே அளவுக்கு கம்பு உபயோகித்து செய்யலாமா

    • @KalasRecipe
      @KalasRecipe  3 роки тому

      கம்பு தோசை/அடைக்குத்தான் நல்லா இருக்கும்

  • @LUSCIOUS5
    @LUSCIOUS5 Рік тому +1

    Healthy recipe 👌🌟🌟we will see you soon 🌟🌟🌟🌟🌟

  • @dhanalaksmi1839
    @dhanalaksmi1839 11 місяців тому +1

    சூப்பர்

  • @Pd14351
    @Pd14351 3 місяці тому

    Arisi add panna venamgala

  • @suganyavasudevan2261
    @suganyavasudevan2261 Рік тому +1

    Idli arisi use panna vendama

  • @vijayalakshmis8875
    @vijayalakshmis8875 Рік тому +5

    வணக்கம் அம்மா. நான் வேறு ஒரு சேனலில் சோள பணியாரம் வீடியோ பார்த்தேன். ஆனால் அதில் இட்லி அரிசி ஒரு பங்கு, சோளம் இரண்டு பங்கு, உளுத்தம்பருப்பு அரை பங்கு மற்றும் வெந்தயம் சிறிதளவு சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைத்து பின் அரைத்து மூன்று மணி நேரம் கழித்து பணியாரம் ஊற்றலாம் என்று போட்டுள்ளனர். எது நன்றாக இருக்கும் அம்மா

    • @dhanalaksmi1839
      @dhanalaksmi1839 11 місяців тому

      ஆமாம் நானும் பார்த்தேன்

  • @SasiKala-qk6lu
    @SasiKala-qk6lu 7 місяців тому +1

    Enakku idly பிசு பிசு nu வந்தது why nga??

  • @chitrakaliamurthi9261
    @chitrakaliamurthi9261 3 роки тому +1

    Thanks super

  • @sakthivelramu6097
    @sakthivelramu6097 3 роки тому +2

    சிகப்பு சோளம் வெள்ளை சோளம் உடலுக்கு எது மிகவும் நல்லது

    • @KalasRecipe
      @KalasRecipe  3 роки тому

      இரண்டு மே உடலுக்கு மிகவும் நல்லது ஆனால் வெள்ளை சோளம் மிகவும் ருசியாக இருக்கும்.

  • @kalaiarasichandirasekaran9776
    @kalaiarasichandirasekaran9776 6 місяців тому

    அரிசி போடலாமா சொல்லுங்க அக்கா

  • @jecinthamary1432
    @jecinthamary1432 3 роки тому +2

    Thank you😊

  • @pathimahameed8362
    @pathimahameed8362 2 роки тому

    Oil kammi panlame

  • @ammuorganickovilpatti1220
    @ammuorganickovilpatti1220 8 місяців тому

    Super
    Padmasuran Kovilpatti

  • @bakeswarieakambaram6593
    @bakeswarieakambaram6593 4 роки тому +1

    Super kala

  • @sejalv6977
    @sejalv6977 3 роки тому +2

    சோளத்திலிருந்து உமியை நீக்க வேண்டாமா மேடம்..?

    • @KalasRecipe
      @KalasRecipe  3 роки тому +1

      நன்றாக கழுவி உபயோகிக்கவும். அது நார்ச்சத்தை அதிகரிக்கும்

    • @sejalv6977
      @sejalv6977 3 роки тому

      @@KalasRecipeநன்றிங்க..

    • @Musically_deeps
      @Musically_deeps 3 роки тому

      Velai solathil umi irukaathu...sigapu solathil than konjam irukum...aana athu tha healthy apdeay tha serkanum

    • @renukamanokaran3671
      @renukamanokaran3671 3 роки тому

      @@Musically_deeps today I bought sekapusoolam
      I am going to grind without removing the layer.

  • @nagamalarajkumar5355
    @nagamalarajkumar5355 3 роки тому +1

    Neenga use panna paniyara kal pear yenna madam

  • @cgothandapani6938
    @cgothandapani6938 3 роки тому +1

    என்ன சட்னி நன்றாக இருக்கும்

  • @saraswathisamarpanam2474
    @saraswathisamarpanam2474 Рік тому

    Pl avoid the back music it's disturbing ur voice

  • @astymini4035
    @astymini4035 2 роки тому

    ம்ம்ம்ம் ❤🌹

  • @lydiajasmine1924
    @lydiajasmine1924 3 роки тому +1

    Music is irritate

  • @tamilrajam5229
    @tamilrajam5229 2 роки тому

    õp