Mahindra yuvo tech Plus 575DI For sales விற்பனைக்கு | Tractor Tech TT | Tamilnadu Tractor

Поділитися
Вставка
  • Опубліковано 21 тра 2024
  • நமது டிராக்டர் டெக் டிடி சேனல் விவசாய நண்பர்கள் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.
    தொடர்பு எண் : +91 95856 05175
    இடம் : Trichy Manapparai
    தாங்கள் வாங்குவதற்கு முன் கட்டாயமாக நேரடியாக சென்று நன்கு பார்த்துவிட்டு பின்னர் மேற்கொண்டு பேசிக் கொள்ளவும். ஏனென்றால் நாங்கள் எந்தவிதமான வாகனங்களையும் மற்றும் உபகரணங்களையும் நேரில் சென்று பார்வை இடுவது இல்லை அதனால் தேவைப்படும் நண்பர்கள் நேரில் சென்று பார்வையிட்ட பின்னரே மேற்கொண்டு பேசிக் கொள்ளவும் நன்றி நமது சேனல் பொறுப்பு ஆகாது.
    காங்கேயம் காளை டிராக்டர்ஸ் சேனல் லிங்க்
    / @kangeyamkaalaitractors
    நமது சேனலில் அனைத்து விவசாய உபகரணங்களும் இலவசமாக விற்பனை செய்து கொண்டிருக்கிறோம். தாங்கள் தங்களுடைய விவசாய உபகரணங்கள் நம்மளுடைய டிராக்டர் டெக் டிடி சேனல் மூலமாக விற்பனை செய்ய சேனலின் அபௌட் பக்கத்தில் நம்மளுடைய தொடர்பு எண் கொடுத்திருக்கிறோம் தேவைப்படும் நண்பர்கள் சேனல் தொடர்பு எண்ணுக்கு தொடர்பு கொண்டு விற்பனை செய்து கொள்ளலாம்.
  • Авто та транспорт

КОМЕНТАРІ • 1