Vaararu Vaararu Azhaghar Vaaraaru-Thenisai Thendral Deva-Madurai Concert
Вставка
- Опубліковано 4 лют 2025
- Chithirai Festival begins early in Madurai. Thanks to Deva sir for this wonderful experience. Whole crowd erupted whenhe sings the song of Kallazhaghar.
#madurai #thenisaithendraldeva #liveconcert #chithiraifestival #azhagar
Disclaimer:
All rights to the song 'Kallazhaghar' and its composition belong to Music Director Deva and the respective copyright holders. This video is shared for entertainment purposes only, and no copyright infringement is intended.
உலகம் உள்ளவரை மதுரை, மானாமதுரை சித்திரை திருவிழா வாராரு வாராரு அழகர் வாராரு இந்த பாடலையும் பிரிக்க முடியாது....தேவா சாருக்கு கோடி வணக்கம்..... ஆற்றுக்குள்ளே இந்தப்பாடலை கேட்டாலே உடம்பெல்லாம் புல்லரிக்கும்❤❤🎉🎉🎉🎉🎉
Saare paramakudi ya vittutings enga ooeru alagar famous
Chithirai thiruvila nale alagar nale madurai mattum dha🔥🔥.....paramakudi manamadurai yai oppida vendam engalodu😡
அவர் அவருக்கு அவங்க ஊரு கெத்து எங்க ஊரு மானாமதுரை எங்களுக்கு கெத்து ❤❤
@@jeevahasan7797 😂🤣🤣🤣dai edhu kooda edha da compare pandra
எனக்கு இதெல்லாம் பார்க்கும் போது நான் ஏன் மதுரை ல பொறக்கலனு தோணுது 🎉❤ சங்க தமிழ் வளர்ந்த நம் மதுரை வாழ்க பல்லாண்டு
மதுரை அழகர். அழகன். மனசு நிரஞ்சு இருக்கு. சந்தோசம் தேவா ஐயா
எத்தனை தலை முறை வந்தாலும் வரும் இளைய தலை முறையின் உடலில் இந்த பாடலை கேட்டால் குருதி பெருக்கெடுக்கும் மதுரை மணம் ❤
மதுரை காரன் இந்த பாட்டுக்கு அடிமை❤
மதுரை
தேவா சார்
அழகர்
ஆயுள் கால காம்பினேஷன்
"வாராரு... வாராரு... அழகரு"
❤❤❤
இந்தப் பாடல் உள்ளவரை கேப்டன் புகழ் ஓங்கும்
எப்பவுமே நம்ம அழகர்னா செம்ம VIBE தான்🙏🙏🙏
நான் இப்போது ஜெர்மனியில் வசிக்கிறேன் இந்த பாடலை கேட்கத் கும் போது எனது தாத்தா ஆத்தா அவர்கள் மதுரையை சேர்ந்தவர்கள் என்று பெருமையாக இருக்கிறது
சபரிமலைக்கு ஒரு ஹரிவராசனம் மாதிரி நமக்கு இந்த அழகர் வாராரு
My birth place erode but I love ❤️❤️❤️ madhurai I love madhurai❤❤
மதுரையில் பிறந்தவனுக்கு it's goosebumps.....
மதுரையே கொண்டாடும் இந்த பாட்டுக்கு 💪🏻
நீங்க எப்ப கேட்டாலும் எங்களுக்கு கூஸ் பம் ஆகும் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
I am madurakaren
எத்தனை பாடல் இருந்தாலும் எங்களுக்கு அழகர் பாடல் மட்டும் தான் ஒன்ஸ்மோர் எங்கள் வாழ்வுடன் கலந்தவர் எங்கள் அழகர்
Mathurai eh aaduthu 👏👏🔥🔥🔥🔥
Super sir udampu ella pullarikuthu sir 🙏 azagar ayya patta kettale
... மதுரையவே குலுங்க வைச்சுடிங்க அய்யா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் அய்யா...!
எங்க அண்ணண கண்ணு முன்னாடி கொண்டு வந்திட்டிங்க மிக்க நன்றி...!
👌🏼👌🏼👌🏼👌🏼🙏🏼🙏🏼🙏🏼 சூப்பர் சார். மதுரை அழகர்.
No words to express superb deva sir you and your team nailed the show…. Audience enjoyed much …. Really superb and goosebumps moment to see… Awesome…. A great cheers and applause to your whole Team Deva sir and our ALAGAR is always beautiful in his golden horse
காலம் காலமாக இந்த பாடல் 2025 யார் விரும்பிரிங்கள்
Madurai people will never forget this legend forever❤
Madurai la piranthadharkku romba perumaiya irukku🔥🔥🔥
God bless ❤
Deva ayya 🔥🔥❤❤❤❤
Goosebumps even outoff focus, only madura karan feel the song.
Goosebumps yaaa.. 🔥🥵💀
Semma vibe ❤❤
goosebumps since my childhood
வேற லெவல் 🥰
Madurai kazhagar alaginale mayangiiii🎉🎉🎉🎉
From 3.30 speechless 😮😮😮
Ghoose pump moment 😍
Madurana azhagaru, azhagaruna vararu vararu songu
Kadavule Ajithyea..
Kadavule Ajithyea.. ❤️🔥
கேப்டன்❤❤❤மதுரை
Super super super
🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯💯💯💯💯🔥🔥🔥🔥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💯🔥💯🔥மதுரை பொண்ணு டா 💯🔥💯🔥💯🔥🔥🔥
Semma Vibey
Kadavjley ajithe sound kekkuthu
Super super super super
Madurai 👑💥 Azhagar🙏
❤❤❤❤😍😍😍👏👏👏
❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Na caddalore karan aana intha patta keatta oru inai puriyatha santhoam Dailiyum katpan manasu amaithiya iruggum
என்ன vibe டா சாமி....❤❤❤❤❤❤
3:31 semma Vibezzz 🔥
👍👍👍
🔥🔥🔥
கேப்டன் என்றே பாடல் ஒன்றே
அவருக்கே
Hindus should be united
Samayangalil vetrumaigalai pooti vachavaru alagaru....
❤❤❤❤❤😍
இந்த பாட்ட பார்த்தாவது தூக்கமே வருது
உடல் புல்லரித்து விட்டது
Kadavuley ajithey nu sound kekuthu yaruvathu kettainkala
Madurai ketthu
❤❤❤❤❤❤❤😊11
Location yega madurai la
Velammal global ground, Otthakadai
@niranjans35 thank you
👌👌👌🫂🫂❤️❤️❤️