ராசி அழகப்பன் , திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர்

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • ராசி அழகப்பன் , திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர்
    அபூர்வ சகோதரர்கள் படத்தில் துணை இயக்குநராக பணியாற்றினார்.
    தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், குணா, மகளிர் மட்டும், தேவர் மகன் மற்றும் விருமாண்டி போன்ற படங்களில் பணி செய்தார்.
    ஆர்.கே.செல்வமணி இயக்கிய மக்களாட்சி படத்திலும் உதவி இயக்குனராக பங்குபெற்றார்.
    பின்னர் மாஸ்டர் தேவராஜ், வண்ணத்துப்பூச்சி மற்றும் குகன் போன்ற படங்களை இயக்கினார்

КОМЕНТАРІ •