வீடு, கார் இல்லாமல் கனடாவில் தவித்தோம்... பால் தினகரன் மனைவி வெளியிட்ட வீடியோ..!!

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @Aswin778
    @Aswin778 7 місяців тому +2681

    யாருக்கெல்லாம் இந்த மத போதகர்களை சுத்தமாக பிடிக்காது👌👍💯

    • @sekarsiva7561
      @sekarsiva7561 7 місяців тому +21

      எனக்கு

    • @iyyappanv9784
      @iyyappanv9784 7 місяців тому +43

      உண்மையான கிறிஸ்தவர்கள்கு.. உங்களை பிடிக்கது

    • @Udayakumar-vz5ih
      @Udayakumar-vz5ih 7 місяців тому +8

      ஆமாம்

    • @Tamilan54
      @Tamilan54 7 місяців тому +16

      பைத்தியக்காரி பொய் 😂😂😂😂

    • @vijiaa4225
      @vijiaa4225 7 місяців тому +5

      எனக்கு.சீஈஈஈஈஈஉஉசீதாண்

  • @rajalab6883
    @rajalab6883 7 місяців тому +529

    இவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய முதலீடு நம்மளுடைய அறியாமை தான்

    • @COLOURTRADINGHACK12
      @COLOURTRADINGHACK12 7 місяців тому +6

      Yes yes yes

    • @karunakark6618
      @karunakark6618 7 місяців тому +5

      மிகச்சரியான பதில்

    • @rajalab6883
      @rajalab6883 7 місяців тому

      @@karunakark6618 🙏

    • @rajalab6883
      @rajalab6883 7 місяців тому +1

      🙏

    • @saravanan-zc6cs
      @saravanan-zc6cs 7 місяців тому

      உண்மை எளிய மக்களை ஏமாற்றும் வேலை இது

  • @ponrajponraj139
    @ponrajponraj139 7 місяців тому +1200

    ஜேம்ஸ் வசந்த் இதுவரையும் பேசினதுல இதுதான் தெளிவான பேச்சு!🎉

    • @fitnessjack6860
      @fitnessjack6860 7 місяців тому +22

      idhukku munnaadi ilayaraj ya kilichathu seriyana sambavam dhaan

    • @lakshmiarun7578
      @lakshmiarun7578 7 місяців тому +4

      True

    • @divakardivakar7444
      @divakardivakar7444 7 місяців тому +3

      True 💯

    • @sathiyangovindasamy7929
      @sathiyangovindasamy7929 7 місяців тому +15

      அவர் எப்போதும் சமூக கருத்துக்களை சரியாகத்தான் பேசி வருகிறார்

  • @PriyankaM-dw2cw
    @PriyankaM-dw2cw 7 місяців тому +264

    ஜேம்ஸ் மிக தைரியமாக தன் கருத்தை தெரிவித்திருக்கிறார். பெரும் செல்வந்தர்களிடம் கேள்வி கேட்பது சாதாரண விஷயம் கிடையாது 👏👏👏

  • @sasee1974
    @sasee1974 7 місяців тому +379

    கனடாவில் சொந்த வீடு இல்லையே என்று கவலை...
    சொந்த விமானம் உங்களுக்கு உள்ளது

    • @mohanitadel
      @mohanitadel 7 місяців тому +6

      அவனவனுக்கு சொந்த ஊர்ல ஒரு குடிசைக்கூட இல்லையேன்ற கவலை, ஆனா பாவம் சத்திரத்தில் கூட இடம் கிடைக்காத இயேசுவின் ஊழியர்களின் கவலையை பார்த்து கண்ணீர் வருகிறது, என்ன ஒரு தாழ்மை என்ன ஒரு ஏழ்மை😂😢😂😢😂😢

  • @Gracekuj
    @Gracekuj 7 місяців тому +24

    James vasanthan brother உங்கள் அறிக்கையால் பெறுமையடைகிறேன். சத்தியத்திற்காக நிற்கிற துணிச்சலுக்காக.god bless you.

  • @Assassins_Creed_3
    @Assassins_Creed_3 7 місяців тому +958

    நீங்கள் எம்மதமாக இருந்தாலும் சரி (கடவுளை) சாமியை நம்புங்கள் சாமியாரை நம்பாதீர்கள் மக்களே 🙏🏻

  • @thiraviamrayapandi6577
    @thiraviamrayapandi6577 7 місяців тому +149

    I support James Vasanthan's comments and statements.

  • @saradhas6048
    @saradhas6048 7 місяців тому +483

    எவ்வளவு....வஞ்சகம் இந்த தேவதை என் கனவுல வரமாட்டாங்க....வந்தாங்க என்றால் இந்திய தெருவுல வாழும் அனைவருக்கும் சொந்த வீடும் ...வயிறார சாப்பாடும் கேட்பேன்....ப்ளீஸ்...கனவுல வாங்க 🧚‍♀️ தேவதை.

  • @j.s500
    @j.s500 7 місяців тому +852

    எந்த கடவுளாவது உனக்கு என்ன கார் வேணும் என்று கேக்குமா 😔😔

  • @deenadayalan272
    @deenadayalan272 7 місяців тому +73

    ஜேம்ஸ் வசந்தன் நேர்மையான பேச்சு பாராட்டத்தக்கது.

  • @behappyalways11
    @behappyalways11 7 місяців тому +465

    ரீல் அந்து போச்சு காப்பாத்துங்க கர்த்தரே😂😂

    • @kandhasamy1002
      @kandhasamy1002 7 місяців тому +1

      கர்த்தர் இல்லை.

    • @vivekignatius513
      @vivekignatius513 7 місяців тому

      ​@@kandhasamy1002Sivan illai

    • @k-dramaaddictz1725
      @k-dramaaddictz1725 7 місяців тому

      Yes bro karthar per solli aemathi vazhravangalla karthar mannippar aana kappathuvarannu theriyala makkalukku ippavavathu puriya vechrukkarae thank god nichayam intha video parthu niraya per thelinjiruppanga

    • @sunflower-10-12.
      @sunflower-10-12. 7 місяців тому

      ​@@vivekignatius513😂😂😂கதரல் start..... yenda earuthaaaaaa

  • @AngelinJSSubha
    @AngelinJSSubha 7 місяців тому +39

    வாழ்த்துக்கள் ஜேம்ஸ் வசந்த் அண்ணா...
    சரியாக கேட்டீர்கள்🎉

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 7 місяців тому +297

    ஜேம்ஸ் சார்! நீங்க பேசியது நியாயமான விஷயம் தான். உங்க நியாயத்தை கர்த்தர் இயேசு நிச்சயம் நீதி வழங்குவார். தமிழ் கிறிஸ்தவ சமூகம் ஜேம்ஸ் சாருடைய பேச்சை புரிந்து கொண்டு உண்மையான பக்தியை இயேசுவிடம் சமர்பித்து கொள்ளுங்கள்.

    • @conquerorsthroughchrist4565
      @conquerorsthroughchrist4565 7 місяців тому

      கிறிஸ்தவத்திற்கு எதிரான சினிமாவில் நடிக்கும் James Vasanthan can’t comment on such things. He is a hypocrite who sin to earn money

  • @raguramjagadeesh1597
    @raguramjagadeesh1597 7 місяців тому +28

    Super James Vasanthan Sir... Nyayaman, Thelivana, Nadunilayana Padhivu.. Appreciated Sir

  • @reetarevathkumar5658
    @reetarevathkumar5658 7 місяців тому +194

    அசிங்கமா இருக்கு உலகமகா நடிப்பு
    சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் மக்கள் இருக்காங்க இவங்களுக்கு சொகுசு கார் கொடுப்பார் கடுப்பாகுது

    • @shravz2020
      @shravz2020 7 місяців тому +4

      Oor eamathina ellam kedaikum

    • @CL-bh5vt
      @CL-bh5vt 7 місяців тому +1

      இவர்களுடைய கதையைக் கேட்டு கிறிஸ்தவனாக மாறிய நான்.... எனது குடும்பத்துடன் திரும்பவும் இந்துவாக மாறிவிட்டேன்

  • @Sulabha90
    @Sulabha90 7 місяців тому +33

    James Vasanthan sir always best❤❤❤❤ Straight forward,big fan of Vasanthan sir from big boss reviewer

  • @Moulik563
    @Moulik563 7 місяців тому +322

    உருட்டு ராணி இவாஞ்சலி 💃💃💃

  • @ajosexaviajosexavi7461
    @ajosexaviajosexavi7461 7 місяців тому +33

    அன்பு சகோதரர் நற்செய்தியின் உண்மையான மதிப்பீடு குறித்து சொன்னதற்கு வாழ்த்துகள் ❤ நன்றி

  • @sathyasathya-ws6po
    @sathyasathya-ws6po 7 місяців тому +86

    மீண்டும் அதே கனவில் அதே தேவதை வந்து உங்களுக்கு எந்த சிறை வேண்டும் என்று கேட்பால் தயாராக இருங்கள்

    • @prabusubramani2068
      @prabusubramani2068 7 місяців тому +3

      😂😂😂😂😂😂😂

    • @nd2475
      @nd2475 7 місяців тому +3

      👏👏🤣🤣🤣😂😂😂😂😂😂

  • @jeyanthi4030
    @jeyanthi4030 7 місяців тому +157

    I appreciate James vasanthan for his honest questions

  • @Vsraja-um1ri
    @Vsraja-um1ri 7 місяців тому +4

    Mr James வசந்தன் is to be appreciated for his outspoken attitude

  • @jasjoscreation9100
    @jasjoscreation9100 7 місяців тому +21

    தைரியமான நல்ல மனிதர் ஜேம்ஸ் வசந்தன்

  • @jeshjanlifestyle6932
    @jeshjanlifestyle6932 7 місяців тому +189

    அதுவும் கனடாவில் வீடு கார் வாங்கியது ரொம்ப முக்கியம் இங்க மக்கள் ஒரு வேலை சாப்பாடு கூட இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்

    • @JoiceThenmozhi-bt8nh
      @JoiceThenmozhi-bt8nh 7 місяців тому +3

      Nangalum Christian widow engalukellam help panna entha angelum varala

    • @CL-bh5vt
      @CL-bh5vt 7 місяців тому

      ​​@@JoiceThenmozhi-bt8nhநாங்கள் ஏமாற்றப்பட்டு மதம் மாற்றப்பட்ட கிறிஸ்தவர்கள்😊
      ஏஞ்சல் கதையெல்லாம் பொய்.
      இரண்டு கிழமைகளுக்கு முன்னாடி எமது குடும்பத்தைச் சார்ந்த 14 பேர் திரும்பவும் இந்து மதத்திற்கு திரும்பி விட்டோம்

    • @LovRos-qp6cz
      @LovRos-qp6cz 7 місяців тому

      ​@@JoiceThenmozhi-bt8nh
      Sister I will give you a small tip to get help:
      Do not pray for help.
      Pray for other widows and needy people.
      Praise God for all your problems and all your needs.
      Do all these things with faith.
      Just have Faith. God will take care.
      God bless you sister

  • @aurputhamani4894
    @aurputhamani4894 7 місяців тому +2

    நன்றி ஜேம்ஸ் வசந்தன் பல காலத்துக்கு அப்புறம் தங்களிடமிருந்து மனசாட்சி படி உண்மை சமுதாய அக்கறை உள்ள ஒரு கருத்து எந்த மதமாக ம இருந்தாலும் கடவுளை நம்பு இந்த இடை தரகர்களை தயவுசெய்து நம்ப வேண்டாம் தங்களின் பதிவுக்கு நன்றி

  • @kettysankar
    @kettysankar 7 місяців тому +146

    அப்பாவி மக்கள் இருக்கும் வரை நீங்கள் உழைக்க வேண்டிய அவசியம் உங்கள் காட்டில் மழைதான்

    • @karpagamdsilva3414
      @karpagamdsilva3414 7 місяців тому

      ஊர் பணத்தில் கா ரும் வீடும் வாங்க எந்த கடவுளும் சொல்லாது

  • @PTJmedia111
    @PTJmedia111 7 місяців тому +9

    I support James vasnth sir it's true எனக்கு ரெம்ப நாளாக ஒரு சந்தேகம் இவர்களுக்கு இந்த வசதி எப்படி வந்தது சொல்லுங்களேன்..😢😢😢😢

    • @CL-bh5vt
      @CL-bh5vt 7 місяців тому

      வசதி வாய்ப்பு வந்தது இந்துக்களை ஏமாற்றி பிழைத்து தான்😊

  • @sivakumartrichy8976
    @sivakumartrichy8976 7 місяців тому +187

    James a true Christian

  • @arockiatv5119
    @arockiatv5119 7 місяців тому +9

    உண்மையான தெய்வ பக்தர்கள் எந்த மதத்தில் இருந்தாலும் அழுகி புதையும் ஒரு மனிதனை நம்பி வழிபடக்கூடாது மனிதனுக்காக தன்னுடைய சொத்துக்களை இருந்து எதுவும் கொடுக்கக் கூடாது,, இவர்களை திருத்த முடியாது மக்களாகிய நாம்தான் திருந்த வேண்டும்

  • @ramjipadmanabhan2687
    @ramjipadmanabhan2687 7 місяців тому +52

    James Vasanthan super sir 🙏🙏🙏

  • @weqge2cy
    @weqge2cy 7 місяців тому +31

    Everything is commercial because Money is the true God😊😊😊😊😊

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 7 місяців тому +120

    இத மூடநம்பிக்கை என்று சொன்னால் பெரியாருக்கு பிறந்தவன் எல்லோருக்கும் சோறு கிடைக்காது.

  • @mohanrajm4052
    @mohanrajm4052 7 місяців тому +1

    I support the bold statement of brother james vasanthan.

  • @VasanthKumar-et1yu
    @VasanthKumar-et1yu 7 місяців тому +53

    உண்மையான கோபம்.

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 7 місяців тому +18

    பசிக்கு சோறு இல்லாமல் மிகவும் கஷ்ட படும் குடும்பம்..

  • @kprabhu3657
    @kprabhu3657 7 місяців тому +130

    அம்மா எனக்கு bmw கார் வேண்டும் கர்த்தரிடம் எப்படி யாவது சொல்லி

  • @Jacobsampaul
    @Jacobsampaul 7 місяців тому +1

    இப்படிப்பட்டவர்களால் எல்லா இடங்களிலும் கிறிஸ்தவம் கேலிக்கூத்தாகிறது. உன்னதமான காரியத்திற்காக நிற்க என் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் எங்கே?

  • @suryakala7783
    @suryakala7783 7 місяців тому +71

    காருண்யா சிட்டியை உள்ளது உங்களிடம் இதில் கார்ருக்கா பஞ்சம் கர்த்தரே கர்த்தரே

  • @MarkDysanMarkDysan
    @MarkDysanMarkDysan 7 місяців тому +8

    Unmaiyana pathivu James vasanth sir.thank you (RC)

  • @redpepper8913
    @redpepper8913 7 місяців тому +32

    Salute james vasanthan
    ( kankal irandal song.... One of the best song in tamil cine history)

  • @Perera350
    @Perera350 7 місяців тому +11

    இந்த உலகத்தில் ஒரேயொரு உண்மையான கடவுள் இருக்கிறார். அவர் பெயர் M.O.N.E.Y

  • @gayathriloganathan4691
    @gayathriloganathan4691 7 місяців тому +67

    என் கனவில் அந்த angel வரமாட்டுதே, என்ன கார் வேணும்ன்னு கேட்க மாட்டுதே

    • @RaviKumar-ek3oq
      @RaviKumar-ek3oq 7 місяців тому +1

      2நாளைக்கு மல்லாக்கா படுக்காமல் குப்புறபடுத்துப்பார்.கனவு கண்டிப்பா வரும்.

    • @k-dramaaddictz1725
      @k-dramaaddictz1725 7 місяців тому +1

      ​@@RaviKumar-ek3oqepdi paduthu thoonginaalum kanavula kadan kuduthavan than varranga waste bro

  • @sjsongs2667
    @sjsongs2667 7 місяців тому +1

    எங்களுக்கு இறைவன் மன அமைதியை கொடுத்து ஜீசஸ் அப்பா இருக்கிறார் என்பதை நாங்கள் அறிந்து சாட்சியாக வாழ்கிறோம். உண்மையாய் ஊழியம் செய்கிறவர்கள் வெறுமையாய் இருக்கிறார்கள். உங்கள் சொகுசு வாழ்க்கை எங்களின் காணிக்கை. அது இறைவன் எங்களுக்காக சிந்தப்பட்ட இரத்தம்.

  • @jrkarthi
    @jrkarthi 7 місяців тому +17

    நிறைய நல்லவர்கள் எம்மதமோ ஆண்டவன் அம்மதம்.... நான் கண்டு பிடித்து விட்டேன் அம்மதத்தை....

    • @CL-bh5vt
      @CL-bh5vt 7 місяців тому

      நான் திரும்பி விட்டேன் எனது குடும்பத்துடன் எனது தாய் மதமாகிய இந்து மதத்திற்கு😊

  • @vivekrajan3484
    @vivekrajan3484 7 місяців тому +20

    காருண்யா university யானை வரும் வழித்தடத்தில் இருக்கு.. எப்ப வழிவிட போறிங்க..

  • @Lakshmimangalam
    @Lakshmimangalam 7 місяців тому +635

    எந்த கடவுளும் உழைக்காமல் எல்லா வசதிகளும் நம்மிடம் வந்து விடும் 😂😂 கூறவில்லை 😅😅😅

    • @rdharcrazy8357
      @rdharcrazy8357 7 місяців тому +7

      Yes 😊

    • @Akfoodfusion
      @Akfoodfusion 7 місяців тому +15

      சோம்பேறியே நீ எரும்பினிடத்தில் கட்டுகொள் என்றும், வேலை செய்யாதவன் சாப்பிடாதிருக்கக்கடவன் என்றும் பைபிளில் வார்த்தை உள்ளது 😇🙏

    • @mapaatiraamireddymapatiraa5863
      @mapaatiraamireddymapatiraa5863 7 місяців тому

      இதை நம்பும் நாய்களும் இருக்கிறார்கள் தமிழ் நாட்டில் என்ன செய்ய முடியும் சிவனேசா

    • @lakshmimurugan96
      @lakshmimurugan96 7 місяців тому +2

      பொய் பொய்யாக பேசாதீர்கள் ஒரு அளவு உண்டு பொய் பேசுவதற்கு என்ன பேச்சு பேட்டி எடுப்பதால் இப்படி சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள் யாரும் நம்ப மாட்டார்கள்

    • @senthilk6041
      @senthilk6041 7 місяців тому

      நண்பா கடவுள் என்றால் தாய் தந்தை மட்டுமே எல்லாமே ஒரு கற்பனையே

  • @NishanthiniP-p2f
    @NishanthiniP-p2f 7 місяців тому +14

    Hats off to Jsmes Vasanthan

  • @crazyrithu5749
    @crazyrithu5749 7 місяців тому +3

    Boldly and bravely expressed Mr. James

  • @sivakumar-nw5if
    @sivakumar-nw5if 7 місяців тому +1

    15 அப்படியிருந்தும், நான் இவைகளில் ஒன்றையும் அநுபவிக்கவில்லை. இப்படி எனக்கு நடக்கவேண்டுமென்று இவைகளை நான் எழுதுகிறதுமில்லை. என் மேன்மைபாராட்டலை ஒருவன் அவத்தமாக்குகிறதைப்பார்க்கிலும் சாகிறது எனக்கு நலமாயிருக்கும்.
    1 கொரிந்தியர் 9:15

  • @kprabhu3657
    @kprabhu3657 7 місяців тому +38

    அண்ணா மலை ஈடியை அனுப்பு

  • @Chatchips-mj7xh
    @Chatchips-mj7xh 7 місяців тому

    அம்மா உன்கலுக்கு இதர்கு மெல் தெவன் பன்னிவார். நான் சொல்வதை கெலுன்கள் உன்கல் குடுப்பத்தில் எல்லொரும் தொன்கி விடுன்கள் மூன்ராம் நாள் கர்த்தர் ஆயிரம் கார்கள் பல்லாயிரம் வீடுகளொடு நீந்கள் உயிர்தெளூவீர்கள்.. அல்லலெலூயா..... இதை மட்டும் செய்யுன்கலள் இதி கர்த்தர் என் கனவில் வந்து சொன்னார்.... இதை மருத்தால் ரத்தம் கக்கி சாவீர்கள்..அல்லெலூயா.தெவி....யா

  • @maharajas9809
    @maharajas9809 7 місяців тому +34

    மாட்டிங்கனாரு ஒருத்தரு
    காப்பாத்த வேணும் கத்தரு

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 7 місяців тому +1

    சகோதரர் James Vasanthan கூறுவது மிக சரியே.

  • @karunakaran97
    @karunakaran97 7 місяців тому +24

    Evaradhu kettarae, kartharukku nandri.....

  • @GOPALPRIYA-kl3wb
    @GOPALPRIYA-kl3wb 7 місяців тому +2

    ஜேம்ஸ் வசந்த் பேசியது 100% உண்மை எந்த ஒரு கிறிஸ்தவரும் இந்த மாதிரியான கார் வேண்டும் வீடு வேண்டும் யாரும் கேட்க மாட்டாங்க கடலுக்கு அற்பணித்த மக்களாத்தான் இருப்பாங்களே தவிர எனக்கு அதுவே அவங்களும் கேட்கவே மாட்டாங்க

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh 7 місяців тому +6

    இந்த கானொளியை மாாிதாஸ் அவர்களுக்கு கொண்டு சென்று... இதுபற்றி அவர் கானொளி பதிவிட வேண்டுகிறேன்...

  • @reenan6060
    @reenan6060 7 місяців тому

    Thank you james anna

  • @ikmkkhdsfgghhh
    @ikmkkhdsfgghhh 7 місяців тому +8

    எங்க ஊருல ஒன்பது நாளுள நடந்த ஒரு குழந்தை இருக்கு அந்த குழந்தையோட நடிப்பை பார்த்து இல்லையே 👶😄

  • @VidhyaDavid-l6y
    @VidhyaDavid-l6y 7 місяців тому

    மிக மிகச் சரி

  • @sudhakarkamalanathan3171
    @sudhakarkamalanathan3171 7 місяців тому +13

    Car comedy superb👌 i can't able to control my laugh 😮

  • @Akfoodfusion
    @Akfoodfusion 7 місяців тому +3

    இவர்கள் சொல்வதை பார்த்தால்,,,, கனவு கண்டால் போதும் போலவே புடிச்சதெல்லாம் Angel 😇 வந்து கொடுத்துடும் போல😮!!!!!!!!!!!

  • @prabhur9659
    @prabhur9659 7 місяців тому +85

    உழைக்காமல் ஓசியில் வாழ்வதற்கும் ஒரு யோகம் வேண்டும் மக்கள் யாவரும் கடவுளை ஒரு பைனான்சியர் ஆகவே வடிவமைத்து விட்டார்கள் 🤣😅😂

    • @MrSuresh01
      @MrSuresh01 7 місяців тому +1

      Well said 😅😅😅

    • @Dsshortreview
      @Dsshortreview 7 місяців тому +1

      100 percent true. Ethu Ella mathathulaium nadakuthu.

  • @valantinaalphonse3583
    @valantinaalphonse3583 7 місяців тому +1

    சரியாகச் சொன்னீர்கள் ❤ஐய்யா

  • @user-mf4fi4od6c
    @user-mf4fi4od6c 7 місяців тому +17

    200 % absolute fact..James ❤❤❤vasanth ❤❤❤

  • @vidhyathiruppathy2468
    @vidhyathiruppathy2468 7 місяців тому +6

    James vasanth sir i appreciate you

  • @vickyrocky172
    @vickyrocky172 7 місяців тому +7

    மக்களே இவனுங்கள support பண்றவனுங்க எவனா இருந்தாலும் பைபிலே ல நாலு வசனம் தெரிஞ்சிகிட்டு சொத்தை எழுதி வாங்க ரெடி ஆகுங்கள் 🔥🔥🔥🔥

  • @kalaisk9857
    @kalaisk9857 7 місяців тому +2

    பைபிளே இருக்கு நீ விசுவாசித்தால் தேவனுடையே மகிமையே காண்பாய்னு இருக்கு இதுல என்ன இருக்கு😊😊😊😊

  • @chanjaradhani4712
    @chanjaradhani4712 7 місяців тому

    James he is a presences of mind man and also a good person

  • @dfg6924
    @dfg6924 7 місяців тому +7

    What james vasanthan said is true.. shamed be being a tamil christian...

  • @keerthimeenakshikeerthijo9919
    @keerthimeenakshikeerthijo9919 7 місяців тому

    சபாஷ் எங்கெங்கெல்லாம் நீதி குறைகிறதோ , அங்கெல்லாம் தோன்றும் ஜேம்ஸ் வசந்தனுக்குப் பாராட்டுக்கள். babu madurai

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 7 місяців тому +12

    எனக்கும் தான் பிளேன் தாறன் என்று சொன்னவா், ஓடத் தெரியாது என்று வேண்டாம் என்று சொல்லீட்டன்😅😅😅😅😅

  • @vsuganya85
    @vsuganya85 7 місяців тому

    I appreciate James Vasanthan for standing up ...

  • @jhansisingh668
    @jhansisingh668 7 місяців тому +9

    Truly spoken

  • @aarirose6072
    @aarirose6072 7 місяців тому +2

    இயேசு கிறிஸ்து இவ்வுலகுக்கு அன்பை போதிக்க தான் வந்தார் உன்னை நேசிப்பது போல் பிறரை நேசி சுமை சுமந்து இருப்பவர்களே என்னிடம் வாருங்கள் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று கூறியிருக்கிறார் அவரிடம் நல்ல உள்ளத்தோடு இந்த உலகில் இருப்பவர்கள் நல்லது மட்டும் செய்தால் அவருக்கு பிடித்த பிள்ளைகளாக இருக்கலாம் பணம் பொருள் பதவி ஆடம்பர வாழ்க்கை இவையெல்லாம் அவருக்குப் பிடிக்காத விஷயங்கள் புதிய ஏற்பாட்டை படித்தவர்களுக்கு தெரியும் அவர் இந்த உலகத்துக்கு போதிப்பது அன்பைத்தான் அந்த அன்பை ஒரு சிலர் தான் தொடர்கிறார்கள் அன்னை தெரேசா அவர்கள் அவர் மீது கொண்ட அன்பினால் தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அரவணைத்து சென்றார் அதேபோல் ஒரிசாவில் ஒரு ஊழியர் இரண்டு குழந்தைகளுடன் இறந்தார் நெருப்பில் தீ வைத்து கொளுத்தினார்கள் அவர் அந்த ஊரில் இருக்கும் மக்களுக்காக உழைத்தவர் அவர் இறந்த பிறகும் அவருடைய மனைவி குற்றவாளிகளை மன்னித்து விடுகிறேன் என்று கூறினார் அதுதான் அன்பு தவறு செய்பவர்களை மன்னிக்கும் குணம் பிரிட்டிஷ் அரசாங்கம் சமயத்தில் தேனி மாவட்டத்து மக்களுக்காக பென்னிகுயிக் அவர்கள் அவருடைய சொத்தில் அந்த மக்களுக்காக அணை கட்டிக் கொடுத்தார் அதுதான் பாசம் இப்படி மக்களுக்காக தியாகம் செய்து உழைப்பவர்கள் தான் உண்மையான கிறிஸ்தவர்கள் அதை விட்டுவிட்டு பணத்துக்காகவும் மக்களை ஏமாற்றுபவர்களும் பெயரளவில் வேண்டுமென்றால் கிறிஸ்துவர்களாக இருக்கலாம் ஆனால் உண்மையான கிறிஸ்தவர்கள் அவர்கள் கிடையாது ஜாதி மதம் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இப்படி பல விஷயங்களை பார்த்து நடப்பவர்களை கிறிஸ்துவராக ஏற்றுக் கொள்ளாதீர்கள் நண்பர்களே அவர்கள் கபடதாரிகள்

  • @Thaladhoni-g5m
    @Thaladhoni-g5m 7 місяців тому +42

    அதெப்படி திமிங்கலம் கர்த்தருக்கு தமிழ் தெரியாது இந்த அம்மாவோ தூய தமிழில் கேக்குது அவர் எப்படி வாங்கி கொடுத்திருப்பார்

    • @manikandan7212
      @manikandan7212 7 місяців тому +1

      😂😂😂😂😂

    • @visalivisali800
      @visalivisali800 7 місяців тому

      😅😅😅

    • @aarirose6072
      @aarirose6072 7 місяців тому +6

      கடவுள் என்ற பிறகு மொழி எதற்கு மொழியைப் படைத்தவரை அவர்தான் அந்த அம்மாவை குறை கூறுங்கள் அது உங்களுடைய நியாயமான கேள்வி அதை விட்டுவிட்டு வேறு கேள்விகள் எதற்கு வட இந்தியாவில் இருக்கும் ராமரை இங்கிருக்கும் தமிழர்கள் வணங்குகிறார்கள் ராமர் அவர்களுக்கு தமிழ் தெரியுமா அல்லது கன்னடம் தெலுங்கு மலையாளம் தெரியுமா அவர் கடவுளாக இருந்தால் அனைத்தும் தெரிய வேண்டும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன் நண்பரே

    • @RathiMalar-n3k
      @RathiMalar-n3k 7 місяців тому +2

      Intha ammava kora sollunga but jesus anbanvar

    • @fury1435
      @fury1435 7 місяців тому

      ​@@RathiMalar-n3kdei ethana rubaayla mathamattram pannina sollu, na kudukaren 😂

  • @lalithalalli8995
    @lalithalalli8995 7 місяців тому

    James sir u r v great.Eye opener.God bless u

  • @muthukarthikeyan3971
    @muthukarthikeyan3971 7 місяців тому +8

    Congrats James sir

  • @Joysrenu1226
    @Joysrenu1226 7 місяців тому +1

    எத்தனையோ பேர் ஒரு வேலை சாப்பாடு கூட இல்லாமல், உடுத்த நல்ல உடை கூட இல்லாமல் கஷ்டப்பட்றாங்க கடவுள் அவங்களை எல்லாம் விட்டுட்டு உங்களுக்கு என்ன கார் வேண்டும் என்று கேட்டாரா...
    ஒருவன் என்னை பின்பற்ற விரும்பினால் தன்னை தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னை பின்பற்ற கடவன் என்று பைபிள் சொல்லுகிறது.

  • @ablessypirannaha4020
    @ablessypirannaha4020 7 місяців тому +6

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா இந்த பரிசுத்தமான குடும்பத்தை உம்மை நேசிக்காத ஜனங்களிடம் இருந்து காப்பாற்றுங்கள்😢

  • @sanjithkumar5060
    @sanjithkumar5060 7 місяців тому

    Super story block buster 🎉 Congratulations Jesus family

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 7 місяців тому +12

    நல்ல உருட்டு இப்படியே உருட்டுங்கள ஆண்டவரே கும்மி பாட்டை பாடுகிறார்

  • @chitrarajesh9441
    @chitrarajesh9441 7 місяців тому +9

    Yes very true in my childhood my mother used to see their program and I used to switch off the TV

    • @k-dramaaddictz1725
      @k-dramaaddictz1725 7 місяців тому

      Naanum oru kalathla apdi thaan irunthaen ippavumae sila nerangalla utube channella ivangaloda prayer ketpaen but my kids feel very irritating their style of prayer always scolds me ippo itha parthuttu kooda konjam than thitranga ennaya

  • @Bannariat
    @Bannariat 7 місяців тому +7

    True sir 👏

  • @sivakumar-nw5if
    @sivakumar-nw5if 7 місяців тому

    6 சகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள்.
    1 தீமோத்தேயு 5:6

  • @jagadeesanjmj7326
    @jagadeesanjmj7326 7 місяців тому +7

    Super James sir

  • @gangeshwaran4916
    @gangeshwaran4916 7 місяців тому

    God bless you madam

  • @sujinimala
    @sujinimala 7 місяців тому +13

    வீடு இல்லாம ரோட்டுலயா படுத்து தூங்கினீங்க

    • @babupadmanabadasan1393
      @babupadmanabadasan1393 7 місяців тому

      யார்கூட படுத்து கார் வந்ததது என்பதை சற்று தெளிவாக சொல்லவும்....தே...தனத்துக்கு தேவதய இளுக்காத

  • @sureshvkl1944
    @sureshvkl1944 7 місяців тому

    சூப்பர் ஐயா சரியாக சொன்னீர்கள் நன்றி

  • @KavithaKumar-nz4hp
    @KavithaKumar-nz4hp 7 місяців тому +2

    James a true chritian

  • @gsestherranimedia2967
    @gsestherranimedia2967 7 місяців тому +1

    Super 👌 கேள்வி. நான் யெகோவாவின் சாட்சி.

  • @jayanthikaviya1660
    @jayanthikaviya1660 7 місяців тому +9

    Super jam

  • @leoedward24
    @leoedward24 7 місяців тому +1

    சில வருடங்களுக்கு முன்பு காருண்யா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜேம்ஸ் வசந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது குறிப்பிட்டத்தக்கது.

  • @prawinsweets2070
    @prawinsweets2070 7 місяців тому +27

    frad frad

  • @cgchennaigamers7035
    @cgchennaigamers7035 7 місяців тому

    அருமை♥️

  • @sureshm.k4384
    @sureshm.k4384 7 місяців тому +1

    ஜேம்ஸ் வசந்த் நீங்க சொல்றது தான் கரெக்ட் நாங்க ஏற்றுக் கொள்கிறோம்

  • @hemasekarsekar5217
    @hemasekarsekar5217 7 місяців тому +10

    Super brother

  • @alwinfeno8975
    @alwinfeno8975 7 місяців тому +5

    James vasanthan masculinity at its best.. salute sir...

  • @solomonraja6443
    @solomonraja6443 7 місяців тому

    Salute 🙏 james vasanthan anna❤❤❤

  • @Myvalli-cy3xq
    @Myvalli-cy3xq 7 місяців тому +104

    அட பாவாடைங்களா 🤪🤪

    • @bilinda9191
      @bilinda9191 7 місяців тому +6

      👌👌👌

    • @SENTHILKUMAR-2345
      @SENTHILKUMAR-2345 7 місяців тому +10

      யோவ் சும்மா இரு அப்புரம் தேவதையை உன் கனவுல திருப்பி விட்டுடுவானுங்க😂

  • @EnManaVaanilae
    @EnManaVaanilae 7 місяців тому

    ஊர அடிச்சு உலைல போடுறது இவனுங்க குடும்பம் தான்.. James sir சரியா கேள்விக் கேட்டுருக்கீங்க.. 👍👍👍