kaliyamurthy speech | கண்ணீர் விட்டு கதறிய மந்திரிகள் | part 1 | Iriz Vision

Поділитися
Вставка
  • Опубліковано 6 кві 2019
  • kaliyamoorthy speech | கண்ணீர் விட்டு கதறிய மந்திரிகள் | part 1 | Iriz Vision
    For more entertaining videos, Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP
    Iriz Vision is an entertainment channel brings you exciting content such as Comedy Show, Dindigul I Leoni & Raja Pattimandram, nattupura padalgal , Devotional Songs .
    Click here to watch:-
    குழந்தையிடம் நாம் எதை சொல்ல வேண்டும் சொல்ல கூடாது - கு.ஞானசம்பந்தன் - • குழந்தையிடம் நாம் எதை ...
    pattimandram | Suki sivam | kavitha jawahar - • pattimandram | kavitha...
    pattimandram | Suki sivam | kamban kazhagam - • Video
    சிறுமியின் மெய் சிலிர்க வைக்கும் பேச்சு - • சிறுமியின் மெய் சிலிர்...
    atha un selai song senthil ganesh - • atha un selai song sen...
    உணர்ச்சிமிக்க கருப்பசாமி பாடல் - • devotional Karuppasamy...
    devotional murugan songs | Murugan Devotional Songs - • devotional murugan son...
    devotional vinayagar song , Vinayagar Song - • devotional vinayagar s...
    மண் வாசனை வீசும் கிராமிய பாடல் / uma - • nattupura padal / மண் ...
    vaasalukku varadhadi / tamil folk song / vijay tv rajalakshmi - • vaasalukku varadhadi /...
    Leoni Pattimandram, Seema Speech - • Leoni pattimandram/See...
    Leoni Pattimandram, thathuva padalgala vs kadhal padalgala - • leoni pattimandram /th...
    Raja Pattimandram, Barathi Baskar Speech - • Raja pattimandram / ரா...
    Vijay TV Sasikala Comedy Pattimandram - • pattimandram / vijay t...
    நகைசுவை கலந்த அருமையான பேச்சு - • Video
    Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP
  • Розваги

КОМЕНТАРІ • 300

  • @sethurajanveluchamy3098
    @sethurajanveluchamy3098 2 роки тому +17

    வரலாற்றில் தான் பல்வேறு பேச்சாளர்களை படித்திருக்கிறேன் ஆனால் மிகச் சிறந்த உங்களை போன்ற பேச்சாளரை நேரில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி நன்றி இனிமையான வணக்கம்

  • @thirunaavukarasusivaprakas5939
    @thirunaavukarasusivaprakas5939 5 років тому +7

    திரும்ப திரும்ப கேட்க வைக்கும் கருத்து மிக்க பேச்சு. சிந்திக்க வைக்கிறது. உளம் கனிந்த பாராட்டுக்கள்.

    • @subramaniama4260
      @subramaniama4260 4 роки тому

      ஐயா மிக்க நன்றிங்க

  • @kirubaanandhamkirubhaa717
    @kirubaanandhamkirubhaa717 3 роки тому +1

    அறிவாற்றல்மிக்க அற்புதமான பேச்சாற்றல் பிரமிக்கத்தக்கவை தாங்கள் இந்த வையத்துள் வாழ்வாங்குவாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி வணக்கம்.

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 3 роки тому +3

    கலியுகம் முடிந்து ,
    சத்ய யுகம் பிறந்து விட்டது !
    கலியமூர்த்தி என்ற
    சமுதாய வழி காட்டி
    நம்மை வழி நடத்த ,
    தன் அனுபவக் கல்வியை
    வைர வார்த்தைகளால்
    பதிவு செய்கிறார் !
    அறிவே தெய்வம் !
    வாழ்க வளமுடன் ! நன்றி !
    வாழ்க வையகம் !..♥**

  • @rsn3475
    @rsn3475 5 років тому +73

    நல்ல ஞானமுள்ள பேச்சாளர்...

  • @shanmuganarayanan8434
    @shanmuganarayanan8434 4 роки тому +2

    அய்யா உங்கள் பேச்சில் உருவத்தில் அந்த கம்பீரமான வீரபாண்டிய கட்டபொம்மனை பார்த்ததுபோல் உணர்வு தோன்றுகிறது. நீங்க கற்ற கல்வியை உலகறிய செய்தமைக்கு நன்றி.

  • @dhanabalnatarajan1620
    @dhanabalnatarajan1620 4 роки тому +5

    தாயின் சிறப்பை ஐயாவை தவிர யாராலும் சிறப்பாக பேசி நான் கேட்டதில்லை....ஐயாவை வணங்குவோம்....

  • @sivaraman7937
    @sivaraman7937 5 років тому +86

    தங்களின் பேச்சு கேட்கும் அனைவர் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் ஜயா

  • @deepamdigitals2443
    @deepamdigitals2443 4 роки тому +1

    ஐயா உங்கள் சொற்க்கள் கருத்துக்கள் அனைத்துஎன்னை மெய் சிலிர்க்க வைத்தது சார்

  • @k.cramani221
    @k.cramani221 Місяць тому

    Arumaiyana spech ayya

  • @AbdulAzeez-hg8dd
    @AbdulAzeez-hg8dd 5 років тому +33

    எல்லா புகழும் இறைவனுக்கே!
    உங்களுடைய சொற்கள் கேட்டுக்கொண்டே இருக்கனும் போல இருக்குங்க சார்
    தமிழ் பேச்சு என்னை மெய் சிலிர்க்க வைத்தது சார்
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @lakshmisrisailakshmisrisai6158
    @lakshmisrisailakshmisrisai6158 4 роки тому +3

    Arumai ayya

  • @gunasuruthi2961
    @gunasuruthi2961 5 років тому +6

    ungaludaiya sila medai pechai kettullen mega arumai sir vaazhga noorandu

  • @ranganathanr7141
    @ranganathanr7141 3 роки тому +1

    பிள்ளைகளுக்கு நல்ல புத்தமதீ வாழ்க உங்கள் உரை நன்றீ ஐயா

  • @dhamudhamu7413
    @dhamudhamu7413 4 роки тому +3

    வணக்கம் ஐயா உங்களது பேச்சு வைரம் போல மின்னுகிறது காவல் தெய்வமெ

  • @saravanansn2007
    @saravanansn2007 5 років тому +5

    Royal salute......

  • @ananthananth8631
    @ananthananth8631 4 роки тому +3

    அருமையானா பேச்சு அய்யா

  • @menakathiruchanduarmenaka2670
    @menakathiruchanduarmenaka2670 5 років тому +4

    Dear Respected sir very good speach very thanks

  • @nathanpandian9748
    @nathanpandian9748 5 років тому +10

    Excellent speech by Mr. Kaliyamoorthy . May God bless him.

  • @pugalenthi0077
    @pugalenthi0077 2 місяці тому

    அற்புதமான பதிவு வாழ்த்துகள் ஐயா

  • @jayamoorthyc9188
    @jayamoorthyc9188 3 роки тому +8

    தாங்களின் ஒவ்வொரு வார்த்தையும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது மிக அருமை சார்

  • @ananthananth8631
    @ananthananth8631 4 роки тому +9

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @muthupichai8646
    @muthupichai8646 4 роки тому +1

    மிக சிறப்பு. மகிழ்ச்சி. நன்றி.

  • @kesavansanmugam4857
    @kesavansanmugam4857 5 років тому +8

    Super speech. Thanks

  • @selvarajan4331
    @selvarajan4331 5 років тому +6

    Thank you Sir...🙏🙏🙏

  • @AllIsGrace
    @AllIsGrace 5 років тому +8

    உண்மையான சிங்கம்.

  • @madhubalanmuthuvel4157
    @madhubalanmuthuvel4157 5 років тому +4

    Great sir.. Love you lot sir..

  • @amigosmpdy9419
    @amigosmpdy9419 5 років тому +11

    well job sir very impression to me thanks for advice sir

  • @DrMYPJ
    @DrMYPJ 4 роки тому +3

    Arumai yaana peechu. Enakku piditha nabaril oruvar ivar. Vaalga intha nal ullam. Valarga em mozhi Tamil.

  • @babababa2566
    @babababa2566 5 років тому +40

    தழிழர்களுக்கு அருமையான செய்தி, கேட்டு சிந்திக்க வேண்டிய செய்தி.....

  • @loganathanmanickam6542
    @loganathanmanickam6542 5 років тому +7

    Thanks Sir

  • @shabeershabeer2477
    @shabeershabeer2477 2 роки тому

    Beautiful speech mr kaliyamurthi sir vazga 100 randu

  • @senthamilselvibharathiraja1327
    @senthamilselvibharathiraja1327 4 роки тому +2

    very nice speech

  • @UshaRani-en9mw
    @UshaRani-en9mw 5 років тому +12

    Good sir

  • @m.panneerselvan5175
    @m.panneerselvan5175 5 років тому +4

    really great

  • @musthafadp3548
    @musthafadp3548 4 роки тому +1

    அருமை ஜயா

  • @stanislausslaus9305
    @stanislausslaus9305 4 роки тому +2

    நாள் முழுக்க உங்கள் நா தவிழாமல் நலமுடன் வாழ்ந்து நல் வழி காட்ட இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்.

  • @avramakrishnamaraji6756
    @avramakrishnamaraji6756 4 роки тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் கலியமூர்த்தி ஐயா அவர்களுக்கு

  • @yuvasriyuvasri6377
    @yuvasriyuvasri6377 2 роки тому

    Arumai

  • @gopinathmb2740
    @gopinathmb2740 4 роки тому

    What a great marvelous excellent speech

  • @pazhaniammu5870
    @pazhaniammu5870 4 роки тому +1

    நன்றி

  • @user-bj4ke6iy9b
    @user-bj4ke6iy9b 4 роки тому +4

    What a speech?. Super Sir.

  • @jayarani8185
    @jayarani8185 2 роки тому

    Ungalathu Entha Pani Attu thisayum olikktum.Ungalal oru puthiya samuthayam uruvagattum.Thanks Anna valga valamudan.

  • @nagappankanagarajan3891
    @nagappankanagarajan3891 4 роки тому +1

    ஆழ்கடலினும் பெரிய அறிவுச் சான்றோன்.வணங்குகிறேன்

  • @marialouis7542
    @marialouis7542 5 років тому +5

    Your speech grow power tonic very nice.

  • @entertainmentfun8090
    @entertainmentfun8090 5 років тому +15

    I’m impress with your speech sir... thank you

  • @ismailadil681
    @ismailadil681 5 років тому +2

    Goodapeech

  • @PremKumar-po6or
    @PremKumar-po6or 5 років тому +7

    Super sir Thank you so much

  • @narasimhanvenlatachalapath8769
    @narasimhanvenlatachalapath8769 2 роки тому

    அருமை

  • @gnanasekaranvjaya9702
    @gnanasekaranvjaya9702 4 роки тому +1

    Fine good advises to students and youngers

  • @gopalgopal8175
    @gopalgopal8175 Місяць тому

    Iyya nengal pallandu valnthu pala laksham mamav manavigalai arivaligalagavum mathi thara ungalidam porpatham thottu vanagi panivana vendukol vaikintran iyya nanttri iyya

  • @minions_motif
    @minions_motif 4 роки тому

    Nalla pesum thiramai good knowledge super iya

  • @ayyappanr3829
    @ayyappanr3829 5 років тому +5

    Very nice sir

  • @SenthilKumar-vr5od
    @SenthilKumar-vr5od 5 років тому +142

    உங்களைப் போல் அனைத்து காவலதிகாரிகள் இருந்துவிட்டால் காவல் நிலையம் கோவிலாக போற்றப்படும்

  • @r.l.gkidsfashion4524
    @r.l.gkidsfashion4524 2 роки тому

    Super speech sir.Wonderfull.God bless you.

  • @levinjoseph6716
    @levinjoseph6716 5 років тому +2

    நன்று ஐயா

  • @rajathiruvengadam5709
    @rajathiruvengadam5709 5 років тому +5

    Super massage Good speech

  • @kalakumar1723
    @kalakumar1723 5 років тому +6

    super sir

  • @vramav.ramachandran1634
    @vramav.ramachandran1634 2 роки тому

    Arumaiyana pechu.

  • @aravindkumar1868
    @aravindkumar1868 4 роки тому +2

    Best tàmil speech

  • @thamayanthithanaraj8829
    @thamayanthithanaraj8829 5 років тому +7

    Thanks for again sir, everything is very important points

  • @kalidoss7823
    @kalidoss7823 4 роки тому +1

    Very good speech sir

  • @sobikaayyanar1199
    @sobikaayyanar1199 3 роки тому

    Super sir you are my inspiration

  • @dcd577
    @dcd577 4 роки тому +4

    I heard so many politicians speech. It is wonder to hear a Rtd. Police Officer giving a wonderful interesting speech to mankind. Really appreciable. May God Bless Him. I am started hearing all his speech in UA-cam. I am now 71 years old Thanks.

  • @RBchennai99
    @RBchennai99 5 років тому +6

    I am impressed with your very good speech sir.

  • @malligam8584
    @malligam8584 4 роки тому +1

    Super speech sir

  • @gnaneimailvaganam3889
    @gnaneimailvaganam3889 2 роки тому

    Super speech
    Thank you very much

  • @mkmuthumkmuthu1812
    @mkmuthumkmuthu1812 3 роки тому

    மிகச் சிறந்த பேச்சு

  • @mugeshviji1355
    @mugeshviji1355 6 місяців тому

    Iyya super

  • @sridharkannan7355
    @sridharkannan7355 5 років тому +4

    Super

  • @tajfajtajfaj2885
    @tajfajtajfaj2885 5 років тому +15

    அய்யா நீங்கள் ஏழ்மையில் இருந்து வந்தேன். என்று சொல்வது உண்மையாக இருந்தால் CBSc பள்ளியில் பேசுகிறீர்கள் இது வருத்தமாக இருக்கிறது. தமிழ் வாழ்க.தமிழ் வளர்க

    • @jeyasee066
      @jeyasee066 5 років тому +1

      Tamilla angka thaan pesanum bro

    • @shabanaballo2442
      @shabanaballo2442 5 років тому

      Correct mr. Jaya seelan bro

    • @geetamanokar9370
      @geetamanokar9370 4 роки тому

      My.. college.....St.joseph' college , Trichy.

    • @padmaja132
      @padmaja132 3 роки тому

      CBSE schools has tamil as language. We have right on CBSE schools also. Its all indian govt money, we have right there too.

  • @goldensingar9885
    @goldensingar9885 4 роки тому +1

    Super sir

  • @selvaraj8571
    @selvaraj8571 4 роки тому +2

    உங்களைப்போன்ற நல்ல அரசு ஊழியர்கள் உருவாகவேண்டும் சுயநல. அரசு ஊழியர்கள்தான் அதிகம்.. நல்லா படிக்கிற பிள்ளைகளுக்கு மட்டும்தான் நல்லா சொல்லி கொடுப்பார்கள் படிக்க தெரியாத பிள்ளைகளை அவமானப்படுத்தி மகிழும் ஆசிரியர்கள்தான் அதிகம் உங்கள் மேலான கருத்துக்களை அணைத்து பள்ளி கல்லுரிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும்

  • @kthiyaku6894
    @kthiyaku6894 4 роки тому +2

    தங்களை போன்ற சான்றோர்களால் தமிழகத்துக்கு சிறப்பு போலீஸ் திகாரியிடம் இப்படி ஒரு பேச்சு பெரும்வியப்பு

    • @govindaswamym5831
      @govindaswamym5831 3 роки тому

      அருமையான பேச்சு மாணவர்களுக்கான இந்த அறிவுரை மிக பயன் தரக்கூடியது

  • @angavairani538
    @angavairani538 5 років тому +6

    வணக்கம்சாா்
    அருமையான பதிவு ஆழமான பதிவு வாழவேண்டும் இளைஞர்கள்

  • @jaffar1830
    @jaffar1830 4 роки тому +1

    அருமை சார்

  • @sanspeedf1794
    @sanspeedf1794 5 років тому +4

    I meet you in my children school green valley public school nattrampalli great speach sir tku very much

    • @madhurahana2046
      @madhurahana2046 5 років тому +1

      Great advice

    • @duraivelampatti9962
      @duraivelampatti9962 5 років тому +1

      கலியமூர்த்தி ldsஅவர்களுக்குநண்றி

  • @meenakshisubramanian4364
    @meenakshisubramanian4364 3 роки тому

    Wow great speech

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 4 роки тому

    You are an educator and learner and so I love you and respect you Kaliamurthy
    sankaravelayudhan Nandakumar

  • @kalyanasundaram5051
    @kalyanasundaram5051 5 років тому +13

    அற்புதம் அய்யா,நன்றி

    • @joyson8056
      @joyson8056 4 роки тому

      Dear sir your speech is very nice. Very very useful speech.

  • @arokkiaselvan5406
    @arokkiaselvan5406 5 років тому +1

    Very good sr

  • @sureyadaan4739
    @sureyadaan4739 5 років тому +5

    nice

  • @vaijayanthihariharan4254
    @vaijayanthihariharan4254 4 роки тому +3

    அருமையான, அர்த்தமுள்ள பேச்சு. 👍👍👍👍👍👍👍

    • @ramanathan9325
      @ramanathan9325 4 роки тому

      அகஸ்தியர்பரிபாஸை

  • @anbumani7626
    @anbumani7626 5 років тому +4

    U r true

  • @shanmugasundaramkcsundaram849
    @shanmugasundaramkcsundaram849 3 роки тому

    Supper 🐓⚘🙏Good/excellent speech

  • @kanikani4864
    @kanikani4864 5 років тому +8

    Excellent. Sir

  • @velayudansadashivam5443
    @velayudansadashivam5443 5 років тому +1

    Good show

  • @senthamilselvibharathiraja1327
    @senthamilselvibharathiraja1327 4 роки тому +3

    all of us parents should follow this strictly

  • @Joelramaraj2023
    @Joelramaraj2023 2 роки тому

    Ayaa! Vanakkam 🙏😊
    Yen valveel , oru Murai Santhikka Assai!!

  • @sathyaagency2539
    @sathyaagency2539 5 років тому +3

    SIR YOUR SPEACH SUPER SIR ,PLEASE CONTINUE YOUR SPEACH DAILY

  • @DineshKumar-km9ku
    @DineshKumar-km9ku 3 роки тому

    Super nice information sir...

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 3 роки тому

    Excellent speech , Sir.

  • @ShahulHameed-xm6tx
    @ShahulHameed-xm6tx 5 років тому +3

    Super Speech

  • @suryakala1284
    @suryakala1284 2 роки тому

    TQ sir

  • @nagapparraveendranraveendr8676
    @nagapparraveendranraveendr8676 5 років тому +2

    yes

  • @sureshm1530
    @sureshm1530 4 роки тому +5

    super sir nalla spech.03.09.19

  • @jananirajasekaran4903
    @jananirajasekaran4903 3 роки тому +2

    I am impressed by your speech sir....as a student I get lot of knowledge and motivation from your speech....like u very much sir......

  • @k.anandraj9570
    @k.anandraj9570 4 роки тому +1

    Nice

  • @subramaniamsaravanamuttu2901
    @subramaniamsaravanamuttu2901 5 років тому +1

    How do you speak so beautifully and meaningfully.Proud to be a Tamil but ashamed that as I haven’t studied my mother tongue deep enough.Thank you.

  • @karmegammegam5156
    @karmegammegam5156 4 роки тому

    Great