மீனம் | நரக வாழ்க்கையிலிருந்து விடுதலை I MEENAM | தொழில்- கடன்- நோய் பரிகாரங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • 💐💐💐
    GOODBABY
    CONDUCT ONLY WHATS APP:
    📲9043688626
    Product Details And Price
    பச்சரிசி கோலமாவு கட்டி
    *பச்சரிசி கோலமாவு பவுடர்
    *காவி கோலப்பொடி
    *பச்சகற்பூரம் 100கிராம்
    *பஞ்சகவ்ய விளக்கு
    *பஞ்ச கூட்டு எண்ணெய்
    தீப எண்ணெய்
    *கப் சாம்பிராணி
    *பஞ்சகவ்ய கப் சாம்பிராணி
    *தாழம்பூ குங்குமம்
    *பசுமாடு விபூதி
    *108 மூலிகை அகர்வத்தி
    *சந்தனம் அகர்வத்தி
    *பஞ்ச கவியா அகர்வத்தி
    *கற்பூரம்
    *7 வகை பஞ்சு திரி
    *பஞ்சு திரி
    *வாழைத்தண்டு திரி
    *தாமரைத்தண்டு திரி
    *சிவப்பு, மஞ்சள், பச்சை நிற திரி
    *எருக்கன் திரி
    *52 மூலிகை Hair Growth Oil
    *குளியல் பொடி (6 month baby to 60 age adult)
    Food products
    *சுத்தமான ஒரிஜினல் பசுநெய்
    *நாட்டு நெல்லிக்காய் ஊறுகாய்
    *இட்லி பொடி
    *பருப்பு பொடி
    *கறிவேப்பலை பொடி
    *முருங்கை இலை இட்லி /சாப்பாடு பொடி
    *36 தானியம் கலந்த முளைகட்டிய சத்து மாவு
    *குழம்பு மிளகாய் தூள்
    *சாம்பார் பொடி
    *ரசபொடி
    *(3 in one )கரம் மசாலா பொடி 100gm(chicken, mutton, biryani,veg recipes)
    கேழ்வரகு மாவு
    கம்பு மாவு
    *அரிசி வகைகள் 1kg
    (திணை அரிசி . சாமை அரிசி ., வரகு அரிசி ,சிவப்பு அரிசி, கருப்பு கவுணி அரிசி, மூங்கில் அரிசி, கைக்குத்தல் அரிசி, நாட்டு கம்பு, கேழ்வரகு, மாப்பிளை சம்பா அரிசி, வெள்ள சோளம், சீரக சம்பா அரிசி, available)
    *கருப்பு ஏலக்காய்
    *முளைகட்டிய கேழ்வரகு பால் பவுடர்
    *கேழ்வரகு லட்டு
    *கோதுமை லட்டு
    *ரவா லட்டு
    *எள்ளு உருண்டை
    *தினை மாவு லட்டு
    *கம்பு மாவு லட்டு
    *சிறுதானிய லட்டு
    *பாசிப்பயறு லட்டு
    *உளுந்து லட்டு
    *முறுக்கு
    மரசெக்கு எண்ணை (wood cold pressed oil)
    *நல்லெண்ணெய்
    *கடலை எண்ணெய்
    *தேங்காய் எண்ணெய்
    *இலுப்பஎண்ணெய்
    *வேப்பெண்ணெய்
    *ஆமணக்கு எண்ணெய்
    🚚 Fast Delivery
    🛍️Product Price Details & Follow this link to view our catalog on WhatsApp:
    wa.me/c/919043...
    🤝Follow this link to join my WhatsApp group:
    chat.whatsapp....
    🎥Whatsapp Channel Join Link:
    whatsapp.com/c...
    📌CONDUCT ONLY WHATS APP:
    📲9043688626
    Join & Supports
    💐Follow us on FACEBOOK:
    / goodbabysjaizan
    💐Follow us on INSTAGRAM:
    / goodbaby_jaizan
    💐Follow us on THREADS
    www.threads.ne...
    💐Follow us on TWITTER
    / goodbaby_jaizan
    💐💐💐
    *******************************************
    💐💐💐
    ஜோதிடம் என்பது சித்தர்களால் ஞானிகளால் மாமுனிவர்களால் எழுதப்பட்ட பண்டையகால ஜோதிடமுறையாகும். இராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்பாடுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறவும், ஏற்படப் போகும் துன்பங்களில் இருந்து தப்புவதற்கான பரிகாரங்களை கண்டறியவும், உபயோகப்படும் ஒரு கணிப்பு முறையாகும்.
    🙏மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அவ்வளவு முறை சொல்லுங்கள். எவ்வளவு அதிகமாகப் பாராயணம் செய்கிறீர்களோ அந்த அளவுக்கு அதன் சக்தி கூடுகிறது.
    🙏 எல்லா உயிரினங்களிடமும் மரியாதையுடனும் கருணையுடனும் இருங்கள். தேவி மந்திர சாதனாவிற்கு அகிம்சையும் இரக்கமும் அவசியம்.
    🙏 முழு கவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் மந்திரத்தை ஓதவும்.
    🙏 அன்றாட வாழ்வில் நேர்மையாகவும் நெறிமுறையாகவும் இருங்கள்.
    🙏உங்கள் வாழ்க்கையில் உடனடியாக எதுவும் நடக்கவில்லை என்றாலும், மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்கவும்,
    🙏விளைவுகள் வெளிப்படுவதற்கு நேரம் எடுக்கும். ஆனால் அவை வெளிப்படும் போது, ​​வாழ்க்கையில் மாற்ற முடியாத மாற்றத்திற்கு வழிவகுக்கும் ஒரு நீடித்த தாக்கம் இருக்கும்!
    *************************************
    #astrotvtamil
    #astrotv
    #astrology
    #trending
    #trendingshorts
    #shorts
    #shortsvideo
    #TamilAstrology
    #குருவக்ரபெயர்ச்சி2023
    #guruvakrapeyarchi
    #guru
    #vakra
    #peyarchi
    #வக்ரபெயர்ச்சி2023
    #குருவக்ரபெயர்ச்சி2023
    #2023
    #ராகுகேதுவக்ரபெயர்ச்சி
    #சனிவக்ரபெயர்ச்சி
    #சுக்கிரன்வக்ரபெயர்ச்சி
    #வக்ரபெயர்ச்சி
    #ராகுகேது
    #சனி
    #Aries #மேஷம் #Mesham
    #Taurus #ரிஷபம் #Rishabam
    #Gemini #மிதுனம் #Mithunam
    #Cancer #கடகம் #Kadagam
    #Leo #சிம்மம் #Simmam
    #Virgo #கன்னி #Kanni
    #Libra #துலாம் #Thulam
    #Scorpio #விருச்சிகம் #Viruchigam
    #Sagittarius #தனுசு #Dhanusu
    #Capricorn #மகரம் #Magaram
    #Aquarius #கும்பம் #Kumbam
    #Pisces #மீனம் #Meenam

КОМЕНТАРІ • 44

  • @SS_GAMINGYT_03
    @SS_GAMINGYT_03 2 місяці тому +1

    நல்லதே நடக்கட்டும் ஓம் நமசிவாய வெற்றி வேல் முருகா சரணம்

  • @user-sq2bh6td9n
    @user-sq2bh6td9n 3 місяці тому +38

    எங்கோ இருந்து முருகப்பெருமான் தங்கள் குரலின் வாயிலாக எங்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்து நல்வழிப்படுத்தி எங்களை எல்லாவிதமான இன்னல்களில் இருந்து வெளிக்கொண்டு வருவதற்காக உங்களை அனுப்பி உள்ளார் என்று நான் நினைக்கிறேன் உங்களுடைய குரலை கேட்கும்போதே அனைத்து செல்வங்களும் வளங்களும் பெற்று விட்டதாக ஒரு உணர்வு வருகிறது தன்னம்பிக்கை ஊட்டும் உங்களைப் போன்ற நேர்மறை எண்ணங்களை கொண்டு பேசக்கூடிய நபர்களைத்தான் வரவேற்கின்றேன் அருகில் அப்பா இல்லை அண்ணன் இல்லை ஆனால் ஏதோ ஒரு உருவத்தில் ஆறுமுகன் உங்கள் மூலமாக வழிகாட்டுகிறார் என்று கண்ணீர் விட்டு கலங்கி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் குருவே சரணம் 🎉❤

  • @vaniprasath3529
    @vaniprasath3529 3 місяці тому +8

    முருகப்பெருமான் பாடல் கேட்க கேட்க மன மகிழ்ச்சி கிடைத்தது

  • @chandrasekaransivasankaran5504
    @chandrasekaransivasankaran5504 2 місяці тому +2

    அருமையான பதிவு உங்களுக்கு நன்றி

  • @saivavali
    @saivavali 2 місяці тому +3

    அருமை ஓம் நம சிவாய

  • @elavarasanela3187
    @elavarasanela3187 3 місяці тому +6

    ஐயா நீங்க சொல்வதும் எல்லாம் உண்மை தான் சார் என்னால முடியல

  • @santhiyashika1108
    @santhiyashika1108 2 місяці тому +3

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @atmanivannanar1125
    @atmanivannanar1125 2 місяці тому

    பிரபஞ்சம்,, நவகிரகம்,,கடவுள்,,கர்மா,, இயர்கைநியதி,,பரிகாரங் கள் ,,பாவபுன்னியங்கள்,,வாழ்க்கை நியதி களை ஒழுங்குபடுத்தி இணைத்து தேர்வையும் தந்து பிரபஞ்சத்துடன் எங்களை எடுத்துவிட்டார் பரபிரமஞானம்பெற்றதாங்கைவாழ்த்துகிறேன் வணங்குகிறேன்

  • @gps2028
    @gps2028 2 місяці тому

    Very good! Loved it. You should be a counselor to motivate people! Impressed.

  • @deepashree-kd6dh
    @deepashree-kd6dh 3 місяці тому +2

    🥰🙏🏻rompa alaga correct ah sonninga sir enakku ithukku munnati natatha sonninga ippo inimel nataka poratha solringa ❤🙏🏻

  • @RawtharBarna-nb4go
    @RawtharBarna-nb4go 3 місяці тому +12

    இப்போ நரகதுல இருக்கேன் எப்போ நல்லது நடக்கும்

  • @JaibuNissa-id8sh
    @JaibuNissa-id8sh Місяць тому

    1000உண்மை

  • @julietanthonypillai1212
    @julietanthonypillai1212 2 місяці тому

    நன்றி ஐயா

  • @savithirir7282
    @savithirir7282 2 місяці тому +1

    Natakuma

  • @Tinzaryee-xh7dt
    @Tinzaryee-xh7dt 3 місяці тому +2

    Nantrisarthankyou

  • @yasodhair2958
    @yasodhair2958 2 місяці тому

    Super .Thank You Sir.......🎉🎉🎉

  • @skrmsen5944
    @skrmsen5944 2 місяці тому

    Thank you so so much sir

  • @devisri-hf1tg
    @devisri-hf1tg 3 місяці тому +1

    Anna azhagana kural valam anna ketka avlo inimaiya irukku anna neenga solradhu ellam 100%true murugar padal ketka

  • @anithaanitha9124
    @anithaanitha9124 2 місяці тому +1

    🙏🙏🙏🙏

  • @akpuspa5494
    @akpuspa5494 3 місяці тому +1

    உண்மை 👍

  • @shashirekha8158
    @shashirekha8158 3 місяці тому

    Sir
    Really I am happy to hear you sir excellent job sir. The songs are very nice and relevant for the situations.

  • @sankarmurthy2325
    @sankarmurthy2325 2 місяці тому +1

    ௐ முருகா 👃🌷🌷🌷🌷🌷🌷

  • @sashwinj9164
    @sashwinj9164 3 місяці тому +7

    Ovoru nalum setthu pilaikiren

  • @sarathchandramohansrinivas6467
    @sarathchandramohansrinivas6467 3 місяці тому +3

    மிகவும் சொர்ந்துட்டானே. இனியாவது வாழ்க்கை வாழமுடியுமா?

  • @AnandGuru-f2g
    @AnandGuru-f2g 3 місяці тому +1

    Super sir

  • @babulusettaikal4272
    @babulusettaikal4272 3 місяці тому +3

    பெரிய பேச்சாளர் அய்யா நீங்கள் முதல் பாதி கேட்டால் பயம் வருகிறது

  • @subbumalaisamy
    @subbumalaisamy 2 місяці тому

    Muruga muruga🙏🙏

  • @sujathavatsan1563
    @sujathavatsan1563 2 місяці тому

    Om muruga om muruga potri

  • @ushavalliappan9842
    @ushavalliappan9842 3 місяці тому +15

    வாழவே பிடிக்கலை... பிரச்சனை மேல பிரச்சனை... வேலை வேறு போகுது..

  • @VakkathavanKumar-hu3hr
    @VakkathavanKumar-hu3hr 3 місяці тому +1

    🙏🙏🙏Supar annna

  • @SureshViji3019-qc2rl
    @SureshViji3019-qc2rl 3 місяці тому

    Meenam rasi romba life la padatha kastam pattu kittu irukom.muruga unnai tha nambi irukka Kai vitturatha appane muruga 🙏🙏om saravana bava vetrivel muruganuku Arogara 🙏🙏🙏

  • @maxsteel5479
    @maxsteel5479 3 місяці тому +1

    Dailiyum kudikren mudiyala velai pochu kadhal la endha thapum panama yar yaro panra thapukelam nanga priinji irukom evlo try paniyum edhum velangala.. tharkolai panikalam nu iruken. Mudiyala ba evlo dha poraduven. 1000% nadka koodiya plan potalum sodhapiduthu. Failures dha elathlayum anadhaiya iruka mari thonudhu 😂. Mudiyala pa.. kadavul ahye suthi vandha na ipo la endha samiyum kumbidradhu illa..viten mudiyala podhum

  • @Seethaladeviamman
    @Seethaladeviamman 2 місяці тому

    ஆச்சு ஐயா தாய் வரலட்சுமி என்னிடம் வந்து 24 வருடம் முடிந்து விட்டது 25 காலடி வைக்கிறேன் மிகவும் சிறப்பாக பூஜை நடக்கும் ஓரு வருடம் மிகவும் சிறப்பாக 16 சுமங்கலிக்கு பாதபூஜை செய்து முறைப்படி தாம்பூலம் தந்து பூஜை நிறைவு செய்தேன் ஆனால் அன்று 24 சுமங்கலி என் இல்லம் வந்து என்னை ஆசிர்வதித்தார் என் வாழ்வில் நடக்கும் அதிசயத்திற்கு அளவே இல்லை தற்சமயம் ஓர் அம்மன் சிலை செய்து இருக்கேன் சீதளாதேவி மாரியம்மன் அவங்களுக்கு கோயில் கட்டி வருகிறேன் என் இந்த சேனலில் அம்மன் இருக்கிறார் பார்த்து எப்படி இருக்காங்க சொல்லுங்க ஐயா

  • @selvasenthil9793
    @selvasenthil9793 3 місяці тому +2

    Coretta sonninga

  • @sadasivan3271
    @sadasivan3271 2 місяці тому +1

    Mandaya poitu sevathil adikka thonruthu

  • @LuckyLaxmi-f4z
    @LuckyLaxmi-f4z 2 місяці тому

    Vitukarar erandhutaru edhavida enaku peariya elapu edhuvum Ella kadavul elanu dhonudhu

  • @KalaiSelvi-pc9ps
    @KalaiSelvi-pc9ps 3 місяці тому +3

    Anna en appane sonna Maari irukku na

  • @selvi6121
    @selvi6121 3 місяці тому

    Meenam aseinga pathai varamalirutha nallthu😮

  • @KavithaSubiramani
    @KavithaSubiramani 3 місяці тому

    Manasu ku nimmathiya iruku சாமி

  • @subbumalaisamy
    @subbumalaisamy 2 місяці тому +1

    Samy Numper

  • @SandykalpanaS
    @SandykalpanaS 3 місяці тому +1

    Murugaperumane na naragathula iruka ennala mudiyala romba iruta iruku ennaku vidivukalatha kaatu kadavule