எனக்கு 65 வயது. அந்தக் காலத்தில் ஏதோ சனிப்பெயர்ச்சி பற்றி மட்டும் பேசிக்கொள்வார்கள். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக குரு பெயர்ச்சி பற்றி பேசத் தொடங்கினார்கள். அப்புறம் ராகு கேதுவும் சேர்ந்து கொண்டது. தற்போது சுக்கிரன் பெயர்ச்சியையும் ஜோஸ்ய லிஸ்ட்டில் சேர்த்து விட்டீர்கள். அடுத்ததாக செவ்வாய், சூரியன், புதன் பெயர்ச்சி பலன்கள் சொல்லுங்கள். சந்திரன் பெயர்ச்சி பற்றியும் வீடியோ போட்டால் எப்படியும் ஒரு நாலு பேராவது பார்ப்பார்கள். அப்புறம் கொஞ்சம் டிஃபரண்டாக ஏதாவது செய்ய வேண்டும் அல்லவா. ஆகவே இந்த மாந்தி பகவானையும் விட்டு வைக்க வேண்டாம். ஒரு கை பார்த்து விடுங்கள். பாவம் ஜனங்கள் . எல்லாம் வல்ல அந்த ஈஸ்வரன் தான் இந்த ஜோஸ்யர்களிடமிருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும் 🙏
எனக்கு ராகு திசை புதன் புக்தி நடக்கிறது எப்படி இருக்கும் ரிஷபம் ராசி 2 பாதம் விருச்சிக லக்னம் பல பிரச்சினை ஏன் டா வாழுறோம் ங்கிற ஒரு வாழ்க்கை எப்போது மாறும்
ரிஷபம் சூறாவளியில் உள்ஹது
PLSAyaa Nandri vazi katugo Sir
2nd August1997What Job sayalam corret solugo?
எனக்கு 65 வயது. அந்தக் காலத்தில் ஏதோ சனிப்பெயர்ச்சி பற்றி மட்டும் பேசிக்கொள்வார்கள். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக குரு பெயர்ச்சி பற்றி பேசத் தொடங்கினார்கள். அப்புறம் ராகு கேதுவும் சேர்ந்து கொண்டது. தற்போது சுக்கிரன் பெயர்ச்சியையும் ஜோஸ்ய லிஸ்ட்டில் சேர்த்து விட்டீர்கள். அடுத்ததாக செவ்வாய், சூரியன், புதன் பெயர்ச்சி பலன்கள் சொல்லுங்கள். சந்திரன் பெயர்ச்சி பற்றியும் வீடியோ போட்டால் எப்படியும் ஒரு நாலு பேராவது பார்ப்பார்கள். அப்புறம் கொஞ்சம் டிஃபரண்டாக ஏதாவது செய்ய வேண்டும் அல்லவா. ஆகவே இந்த மாந்தி பகவானையும் விட்டு வைக்க வேண்டாம். ஒரு கை பார்த்து விடுங்கள்.
பாவம் ஜனங்கள் . எல்லாம் வல்ல அந்த ஈஸ்வரன் தான் இந்த ஜோஸ்யர்களிடமிருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும் 🙏
எனக்கு ராகு திசை புதன் புக்தி நடக்கிறது எப்படி இருக்கும் ரிஷபம் ராசி 2 பாதம் விருச்சிக லக்னம் பல பிரச்சினை ஏன் டா வாழுறோம் ங்கிற ஒரு வாழ்க்கை எப்போது மாறும்
AMERUGASHIRIDAM. 2. 8 1967. 8.30 am
Samyyyy mirugasirisham la sonnadhu mattu nadantha nan ungala pakka vare... apro neenga sonandhu ela ah crt😢
🙏♥️🙏♥️🙏♥️🐓🦚