எழுப்புனே, ஆனா அம்மா எழுந்திருக்கவே இல்ல! | Mental Health | Kalyani Rohit | Josh Talks Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • எத்தனையோ படத்துல இவங்கள பாத்துருப்போம்... ஆனா வாழ்க்கை என்ற நாடகத்துல இவங்க கஷ்டப்பட்டது ரொம்பவே அதிகம். கல்யாணி சின்ன திரையில் ஆரம்பித்து வெள்ளி திரை வரை பிரபலமானவங்க. சிறு வயதில்லையே தனது அம்மாவை இழந்தது மட்டுமில்லாமல் சமூகத்துல ஒரு இடம் பிடித்துக் கொண்டு வராங்க. இவர்களுடைய கதையை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
    தமிழில் ஜோஷ் டாக்ஸ் பாட்காஸ்டில் இந்த Talkஐ கேளுங்கள், available exclusively on Spotify:
    open.spotify.c...
    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app...
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Kalyani Rohit, a renowned actress today, has been vocal about her journey through childhood trauma and the profound challenges she faced along the way. Her early years were marked by emotional and psychological struggles that deeply affected her mental health. These experiences shaped her understanding of mental health and its importance in personal growth. Kalyani often shares how mental health support played a pivotal role in helping her overcome the huddles she encountered. The steadfast support from her mother became a crucial foundation in her healing journey, allowing her to prioritize her mental health as she navigated life’s obstacles. With resilience, she not only healed but also grew into the successful person she is today, using her platform to advocate for mental health awareness.
    Today, Kalyani Rohit continues to inspire others by speaking out on the importance of addressing mental health struggles, especially for those who have faced similar childhood adversities. She emphasizes the critical need for accessible mental health care and resources to help individuals like herself overcome trauma. Through her advocacy, Kalyani highlights the value of nurturing mental health in personal and professional realms, particularly in the entertainment industry where the pressures can be immense. Her openness about her own mental health journey, supported by her mother’s unwavering love, has made her not only a role model in acting but also a powerful voice for mental health awareness, encouraging others to prioritize their mental well-being.
    ► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtal...
    *DISCLAIMER*-----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #mentalhealth #tamilactress #motivationtamil

КОМЕНТАРІ • 397

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 роки тому +21

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/j2d349kTwqb

  • @devashanthi413
    @devashanthi413 2 роки тому +496

    ஒரு தாயின் உள்ளுணர்வு அனாதையாக தனது மகளை தவிக்க விட்டு விட்டு போய்விடக்கூடாது என்றே 22 வயதிலேயே மணம் முடித்து பார்த்து இருக்கிறது. கலங்கி நின்ற கடந்த காலத்தை மறந்து விடுங்கள். உள்ளத்தில் உறைந்து கிடக்கும் ரணங்களே நிறைய பெண்களை ஊமையாக்கி விடுகிறது....கடவுள் தந்த நல்ல உறவுகளின் துணையுடன் துணிந்து முன்னேறுங்கள். வாழ்த்துக்கள் சகோதரி!

    • @deeshakitchen5325
      @deeshakitchen5325 2 роки тому +3

      Yes👍🏻🙏🏻

    • @rajuraaman2518
      @rajuraaman2518 2 роки тому +5

      Yes.god bless you

    • @sasihani7061
      @sasihani7061 2 роки тому +7

      ... 100%..true....namma valigala yaarkittaum solli edhum aga poradhilla.. Epavume namakkullaye.. Irukkum..

    • @jaffnakitchen4636
      @jaffnakitchen4636 2 роки тому +1

      Yes

    • @DGNsKathambam
      @DGNsKathambam 2 роки тому +7

      amma illana life illa life ku each nd every moment mom with me she is my heart

  • @Sheeba03
    @Sheeba03 2 роки тому +38

    28yrs I was with abusive parents. I had same kind of parents. But only things is I and my mother never thought of suicide.
    Very inspiring life Kalyani. Live your life and let be blessed with more generations to come. Ur mind set to stand against suicide is like u r breaking generation curses

  • @rosegarden1714
    @rosegarden1714 2 роки тому +22

    மனசுக்கு கஷ்டமா ரொம்ப கஷ்டமா இருக்கு இன்னும் நெறைய பேர் வலி உடன் வாழ்கிறார்கள் very much 😔 😔 sad.

  • @enveetusamayal394
    @enveetusamayal394 2 роки тому +200

    எவ்ளோ வலிகளை தாண்டி வந்து இருக்கிறாய் கல்யாணி..கேட்கவே கஷ்டமாக இருந்தது இனி உன் வாழ்க்கையில் எல்லாமே சுபமாக இருக்க மனமார்ந்த பிரார்த்தனைகள் 🙏😍

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 2 роки тому +33

    குறும்புக் குழந்தையாக இருந்த உனக்கு இவ்வளவு சோதனையா? உன் மெச்சூரிட்டி ஆறுதலாக உள்ளது.வாழ்க வளமுடன்♥

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 роки тому +56

    மனைவியை அடித்தாலே அவன் மனிதனில்லை காட்டான் ஒரு காட்டானுடன் குடும்பம் நடத்தி துயரங்கள் பல இருந்தாலும் தன் கணவனைவிட்டு பிரியாமல் இந்த உலகை விட்டு பிரிந்து சென்றுள்ளார். சகிப்புத்தன்மை உடைய பெண்மணி👏👏👏

    • @balansiva6452
      @balansiva6452 2 роки тому

      😡

    • @priyakirubakaran1851
      @priyakirubakaran1851 2 роки тому

      Ungalukku puriyala.. appadi irukkadheengannu dha solranga.. kanavana vittu piriyakkoodadhunnu adi odha vaangi sagichukittu irukkaradhu NOT OKAy.. ungala madhiri ellarum yosikkiradhala dhaan indha madhiri ladies suicide better nu decide panranga

    • @grs1074
      @grs1074 2 роки тому

      அந்த பொம்பளை என்ன மாதிரி நடந்து கொண்டதோ ஆண்கள் எப்போதும் கெட்டவர்கள் அல்ல

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 2 роки тому

      @@grs1074 நல்லவராகவே இருத்தால் எதற்கு குடித்துவிட்டு பெண்டாட்டிய போட்டு அடிக்கனும் ஆண்களில் கெட்டவர்களும் இருக்கிறார்கள்

    • @priyakirubakaran1851
      @priyakirubakaran1851 2 роки тому +2

      @@grs1074 anne naan appadi sollavillai.. aangal eppodhum kettavar alla.. adippavan nalla kanavan illai.. avanudan vazha mudiyavillai endru suicide seidhu kondal pillaigal dhaan affect aavargal.. samoogamum nammala madhiri comments adikkiravargalum alla

  • @naveendk3790
    @naveendk3790 2 роки тому +211

    The fact that she could talk about such traumatic childhood with a smile on her face shows how strong she has become ! More power to her! Am glad she got a supportive husband and awesome friends! Its not easy to get out of an abusive relationship for various reasons. Hope her story help others find courage to break out from their own cages!

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 2 роки тому +27

    காசு..காசு..காசு பாட்டுல அவ்ளோ cute performance பண்ணியிருப்பாங்க இந்த கல்யாணி பொண்ணு

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 2 роки тому +48

    உன்னைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை மகளே.. கல்யாணி எல்லோருக்கும் பரிச்சயமான அழகான குழந்தை நட்சத்திரம். அப்பா பெரிய பைலட்னு கேள்வி பட்டிருக்கேன் ஆனால் இப்படி ஒரு மறுபக்கம் இருப்பது இப்போது தான் தெரிய வருகிறது.

  • @Govardhan23821
    @Govardhan23821 2 роки тому +72

    Two days back I thought about Kalyani..where is she living after marriage.. today i have got full story.. sad.. but a positive life is ahead.. keep moving..

  • @pavithra-7429
    @pavithra-7429 2 роки тому +7

    Such a strong mental health she is having. Admirable. ஒரு சில பிரச்சினைகளை விட்டுட்டு என்னால இன்னைக்கு வரைக்கும் வெளிய வர முடியல. She had uncountable problems but still achieved a lot and staying strong with awesome mental health. How strong and powerful she is...! It needs guts!

  • @ranisekar2098
    @ranisekar2098 2 роки тому +6

    உனக்கு நன்றி சொல்வதைத் தவிர வேறு வார்த்தை இல்லை. நீயும் உன்னுடைய ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்.

  • @jeyashriselvadurai2211
    @jeyashriselvadurai2211 2 роки тому +41

    I saw kalyani as a child artist and we all loved her. Now seeing her as a grown up woman and to this matured level iam very happy and proud of u kaltani god bless u dear.i thimk im probably ur mama's age but i learned something from u today to seek help from toxic relationship and care my girls

  • @arokiadass513
    @arokiadass513 2 роки тому +34

    உதவிக்கு யாரும் வரமாட்டாங்க நடிகை கூட செல்ஃபி எடுக்க மட்டும் வருவாங்க நீங்களும் மனிதர்கள் என்று நினைப்பதில்லை

  • @aishwaryaravi2075
    @aishwaryaravi2075 2 роки тому +25

    Never knew this tragic side of ur life. More strength to you Kalyani. May ur forthcoming years be filled only with peace and happiness.

  • @sumayashariff3777
    @sumayashariff3777 2 роки тому +10

    More power to you kalyani🥺❤️ couldn't imagine ur pain... loosing mom in front of our eyes is beyond imagination 😭

  • @amiskitchen9653
    @amiskitchen9653 2 роки тому +14

    Hatsoff Kalyani such a postive speech , but still many housewife going abusive marriage life due to financial.

  • @deepdeep97
    @deepdeep97 2 роки тому +19

    God please bless those who lost their parents very young age below 30 like us

  • @muralitl5261
    @muralitl5261 2 роки тому +3

    மிகவும் கடினமான நாட்ககளை கடந்து விட்டிற்கள் இனி நல்லதே நடக்கட்டும்

  • @sundarimohansundari3726
    @sundarimohansundari3726 2 роки тому +10

    Kalyani you are strong girl. God bless you.

  • @dhanan8521
    @dhanan8521 2 роки тому +4

    என் அப்பாவும் என் அம்மாவை நிறைய சித்ரவதை செய்வார். நான் தடுப்பதால் என்னை பிடிக்காது. என் அம்மா என்னை நிறைய கொடுமை படுத்தி அடிமையா என்னை, நான் மூணு பிள்ளைகள் பிறந்தும் நிறைய கொடுமைகளை என் பிறந்த வீட்டில் அனுபவித்த இருக்கிறேன்.

  • @MsThivya
    @MsThivya 2 роки тому +28

    I love you from the days of Charu Latha and you anchoring in jaya TV. I'm a single child just like you and my mother dress me up like how u use to be.. I always love the way u are. I see similarities in our lives as well. my mom died after few years of my marriage. she passed away lying down next to me. I still couldn't over come her death. when I see u and listen to your story I know how it must be for you.. may god gives you immense happiness and peace Kalyani. love you so much

  • @tmanis02
    @tmanis02 2 роки тому +1

    She is awesome from childhood days. God gives her more and more blessings.

  • @trisav802
    @trisav802 2 роки тому +1

    Mahale vun story kettu naan azhuthutten. Vunakku nalla gunam vullavar kidaithiruppar enru naikkiren. Naan Partha pirivome santhipome appadiye mindukku varuthu. God bless your family my child.

  • @rokers726
    @rokers726 2 роки тому +3

    God Bless you Kalyani 🙏 Keep moving.. you are a strong girl!!

  • @hems2628
    @hems2628 2 роки тому +15

    From now on, your life is going to be filled only with happiness and peace. Because many of our prayers are with you kalyani. I am crying.

  • @shanthipriyaponnupappu7130
    @shanthipriyaponnupappu7130 Рік тому +1

    I can understand kalyani...be happy with well wishers..take care..

  • @hirdayeshhirdhu1321
    @hirdayeshhirdhu1321 2 роки тому +12

    My dad also, from army..partly drunkard. My story also the same what you said.... My mothers marriage life& my childhood traumatic... Ninachupathalea.... Antha days ninachup pakka mudila

    • @jeyashriselvadurai2211
      @jeyashriselvadurai2211 2 роки тому +1

      Be strong don't give up.im suffering with two kids here in Canada but ill fight .we must stay strong

  • @syamalas3527
    @syamalas3527 2 роки тому +1

    Long back I saw u in T.v now I am 70 yrs God.bless u kid

  • @pulsethametron7777
    @pulsethametron7777 2 роки тому +16

    She completed her life story in few min. But how many years she struggled in her life. Parents and life partners both are very important in life. They r like 2 eyes. But atleast her husband is gud with her.

  • @suriyarajkumar8625
    @suriyarajkumar8625 2 роки тому +9

    Excellent conclusion 👌 16:30 ..

  • @ramyaselvam3615
    @ramyaselvam3615 2 роки тому +1

    Aduthavangalukaga valthu valthu pathi valkaiye mudichichi. Especially women's life.

  • @deepa8338
    @deepa8338 2 роки тому +30

    Love you kalyani
    U r a great woman Inspiration of all women

  • @subramanianp9639
    @subramanianp9639 2 роки тому +29

    I'm seeing you as a reflection of mine life.... Always I see your positive energy... Very strong girl.... All the best my dear sister... Be happy...

  • @poovizhi.
    @poovizhi. 2 роки тому +9

    We all assume actress earn a lot and lead a happy life. This one story tells those are false assumption. Stay strong Kalyani.. Tc!!

  • @perumalnatchiyark5757
    @perumalnatchiyark5757 2 роки тому +10

    Thank you kalyani ..... I have watched your videos , but I didn't know you have gone through this much ......Thank you for your open speech which makes people stronger ...... Thank you.......🙏🙏🙏

  • @sinthunapriyadharshinirajk5627
    @sinthunapriyadharshinirajk5627 2 роки тому +4

    I can understand your pain..
    Lord Krishna watching all these things.Dont worry

  • @safsthought1898
    @safsthought1898 2 роки тому +5

    You are really a strong woman and a great example for your child 👍

  • @MsClrs
    @MsClrs 2 роки тому +3

    Wow kalyani… had no idea dear. May god bless you with health, wealth and prosperity

  • @pooranis8934
    @pooranis8934 2 роки тому +4

    Tears roll down.. we like you we admire you mam.. u r real inspiration for many people..

  • @Moon-vx8vg
    @Moon-vx8vg 2 роки тому +3

    Good luck my gal..so sad what happen to your mom…so sorry to hear..very strong n bold lady…👏👏👏👏

  • @karthik27190
    @karthik27190 2 роки тому +17

    Actually we studied in a same tution centre in Chennai.
    I have seen her many times.
    But never knew she has a very bad childhood.
    Though she is a celebrity has no problems in her life, but every one has their own problems we only come to know only when they say it.

  • @lakshmia2122
    @lakshmia2122 2 роки тому

    Hats off kalyani mam what a boldness and nice character you are

  • @sindhuchary
    @sindhuchary 2 роки тому +5

    Soooo inspiring especially because I've always seen Kalyani as a happy, fun loving, bold girl/lady on screen and this video literally shocked and inspired me!!

  • @manimegalai6148
    @manimegalai6148 2 роки тому +2

    Haiiii alagu nila kalyani......don't worry ma dear evvalavu sodhanaihalai kadandhu vandhirukkai ma....iniyavadhu dhairiyama iruma best future ku valthukkalma kannu.....stamina voda iruma dear. ......God bless your family ma dear valthukkal ma 👍💞🌷👪💝💙💜🌹

  • @ManjulaRavindran
    @ManjulaRavindran 2 роки тому +4

    Though her mother(paatti) s bad kalyani's mom proved herself as a good hearted mother . That's why kalyani herself being good !!!

  • @user-ew9dj7qx2l
    @user-ew9dj7qx2l 2 роки тому +25

    God bless you Kalyani and your family with so much love, togetherness, good health and loads of hugs. 🙏👍🤗.

  • @bhavanisri8515
    @bhavanisri8515 2 роки тому +12

    I can feel you. As I had d same life tooo…😢😢😢😢 black days of my life.. almost most of the part. Kudos to you girl..

    • @marysantharoy7006
      @marysantharoy7006 2 роки тому +1

      Pappa 😇😇😇👍👍👍👍👍😘😘😘😘

  • @meenakshirajagopal1684
    @meenakshirajagopal1684 Місяць тому

    இத விட கேவலமாக எங்க அம்மாவை எங்க அப்பா நடத்தினார். என்னையும் என் அண்ணன் சிறு வயதிலேயே படிக்க வைக்கவில்லை. நடுத்தெருவில் விட்டு விட்டு போய்விட்டார். ரொம்ப கஷ்டப்பட்டு வளர்ந்தேன்.என் அண்ணனை இறைவனிடம் சிறு வயதிலேயே போய் விட்டான். யார் உதவியும் இல்லாமல் அம்மாவும் நானும் வாழ்ந்தோம். அம்மா காலம் ஆகி விட்டார். ரொம்ப கொடுமை நல்ல அப்பா அமையவில்லை என்றால் சமூகத்தில் மரியாதை எதுவும் இல்லை

  • @27kalai
    @27kalai 2 роки тому +3

    Ur bold n blessed child,don't worry u will win . Forgive ur mom because she thought u got good family, she don't want to disturb u so she did so.she s always with u

  • @seethadevidoss766
    @seethadevidoss766 2 роки тому +1

    Be strong kalyani.. You deserved my dear.. God bless you dear

  • @adyansworld2603
    @adyansworld2603 2 роки тому +4

    Now I can see you in me and my sister place and my mom in your place... But she lives for us and struggling for us.... She is so strong...

  • @hems2628
    @hems2628 2 роки тому +4

    God is always with you kalyani. Be brave my child. Stay strong. My prayers are there for you.

  • @carolinanetto1882
    @carolinanetto1882 2 роки тому +4

    It is very hard to hear about Beena my college mate. She was very cute and lovable person.

  • @muthulakshmi-hx2yy
    @muthulakshmi-hx2yy 2 роки тому +2

    Young age la amma appa pona oru ekkam ella kalamum irukum....45 ku apram porapo namma manasu adha oralavuku ethukum...palaya memories cherish pannum...but indha mid age la parents elalura koduma iruke....avlo naala avangala depend panni irupom...apram namma olachu avangaluku seyya nenaikrapo avanga poradhu romba periya sogam...vali...enga amma ku onnume naanga pannala...engalukagve vaalndhutu engala vitu poitanga

  • @ssr6731
    @ssr6731 2 роки тому +29

    Proud of you... U r inspiring your entire childhood in acting you were strong... I am proud of u..

  • @saranvlog5810
    @saranvlog5810 Рік тому +1

    எனக்கு 28 வயதாகிறது, என் சகோதரியும் தனது கணவர் மற்றும் மாமியார் மற்றும் மாமனார் ஆகியோரிடமிருந்து அதே போல் போராடுகிறார்.அவர்கள் மூவரும் இப்போது சித்திரவதை செய்கிறார்கள்..என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை, என் திருமணம் நடந்து கொண்டிருக்கிறது, அதனால் நானும் ஆதரவற்றவனாக இருக்கிறேன்.. ஆனால் என்னால் முடிந்தவரை உதவ முயற்சிக்கிறேன்.

    • @sathishkumar2377
      @sathishkumar2377 Рік тому

      நீங்கள் தள்ளி போட்டு உங்கள் சகோதரி தவறான முடிவு எடுத்து விட காரணமாகி விடாதீர்கள் 🙏

  • @Galatta_Fun
    @Galatta_Fun Рік тому +1

    சென்னை பட்டணம் ur best place

  • @kalastrunkpotti
    @kalastrunkpotti 2 роки тому +36

    What she says about her childhood is true. I have heard her cry in late nights.. I have always felt sorry for her. I even know how she handled her mom's unexpected death. Dear, you may not know me, but my blessings are with you. Stsy strong and keep rocking.

  • @chithrakannan3841
    @chithrakannan3841 2 роки тому +23

    What a maturity at this age ....my god .....your speech was so good and motivating...you are one of the strong girl...way to go...keep glowing and growing....god will take you to height to where you want to reach so..

  • @lavanyar2252
    @lavanyar2252 2 роки тому +5

    That is not an easy life . Her entire story was loaded with pain .

  • @Queenchennai
    @Queenchennai 2 роки тому +18

    So sad ☹️ much struggling life

  • @rakhilandeswari3122
    @rakhilandeswari3122 2 роки тому +12

    I have admired you a lot as a smart child artist. Your moms end is so sad. Dont worry she has come back to you as your daughter. Stay strong. God bless you all

  • @kalpanasridhar8588
    @kalpanasridhar8588 2 роки тому +2

    God bless you Child. Be happy always.

  • @nishasujath9153
    @nishasujath9153 2 роки тому +1

    Great sharing. Every hard moments turn into positive. Kalyani is a good person with great husband. His support is incredible

  • @keerthikutty05
    @keerthikutty05 2 роки тому +1

    Keka romba kashtama iruku kalyani, hope may all your dreams come true,

  • @lourdhumary1157
    @lourdhumary1157 2 роки тому

    I never thought kalyani is very naughty and Happy girl but she faced lot of unhappy events in her life. She suffered lot. I pray to God for her goodness.

  • @keerthymurthy1602
    @keerthymurthy1602 Рік тому

    Heart touching ❤final message 🎉 I am not alone ❤

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth 2 роки тому +4

    Great women kalyani.... You too are an inspiration. Keep growing keep glowing little sister. You rock....keep rocking

  • @crafts65
    @crafts65 2 роки тому +3

    Kalyani God bless u dear.Now future will be very bright for u.Will pray for u.My heart broke hearing ur speech.Your mom will always guide u.

  • @gangapushanam5913
    @gangapushanam5913 2 роки тому +6

    So strong kalyani
    Great future you have. 💐💐💐💐💐

  • @nagavino64
    @nagavino64 2 роки тому +11

    Really inspiring... All the best for your future

  • @hemahemadhaksha2469
    @hemahemadhaksha2469 2 роки тому +3

    உங்களுக்கு மாமியார் மாமனார் இருக்காங்கலா இல்லையானு சொல்லல இருந்தால் அவர்களோடு ஒன்றாக இருங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் 🙏

  • @usharanijs
    @usharanijs 2 роки тому +5

    Take care Kalyani DrRohit n your child...

  • @latharamesh100
    @latharamesh100 2 роки тому +1

    Vazhaga valamudan 🙏 already u won the life Game. Now it's just a child's play. Be happy and make others happy.

  • @kannan7500
    @kannan7500 2 роки тому +1

    Niraya visayangal kathukiten.. thanks kalyani..

  • @irineantony7832
    @irineantony7832 Рік тому

    Kalyani your mom beena is my friend, beena was in cochin at that time yor appa was working in Naval base, i was shocked about beenas suicide death, feel very sad😭😭😭

  • @nadijoditham1020
    @nadijoditham1020 2 роки тому

    Very great 👍 powerful lady.your mom moment and real life story me very feel for distrub

  • @yogah2305
    @yogah2305 2 роки тому

    இனிமேலாவது உன் வாழ்க்கை மகிழ்ச்சி துள்ள வாழ்த்துகள் மகளே.

  • @vennilavennila2385
    @vennilavennila2385 2 роки тому +18

    Nice 👍 Mother is a always a protection and you said that so beautifully...God Bless you..💐

  • @pooranipalanisamy8542
    @pooranipalanisamy8542 2 роки тому +10

    Be strong kalayani ur conclusion was so nice awesome...

  • @SangeethJagatheesan
    @SangeethJagatheesan 2 роки тому +3

    Omg 😥no words say dear God bless you dear very inspiring speech 🙏 ❤

  • @enjoythelittlethings1360
    @enjoythelittlethings1360 2 роки тому +10

    You are not heroine.. Your husband is being real HERO...

  • @Galatta_Fun
    @Galatta_Fun Рік тому

    U r lucky to have good mother

  • @manimohan865
    @manimohan865 2 роки тому +9

    my life also same 50.strongest girl happy womens day

  • @indianguy3129
    @indianguy3129 2 роки тому +9

    God bless you Kalyani. Take care of your child and family.

  • @bhagyasivakumarvlogs
    @bhagyasivakumarvlogs 2 роки тому

    Lot of pains in your life. But you are so strong . Stay blessed.

  • @indeandahar6872
    @indeandahar6872 2 роки тому +8

    LOVE you sister GOD bless you

  • @swapnasankar8478
    @swapnasankar8478 2 роки тому +4

    Inspiration Kalyani 🙏

  • @deepaaruchamy10
    @deepaaruchamy10 2 роки тому +1

    So sad Kalyani......may god bless you

  • @kulandaivel3238
    @kulandaivel3238 2 роки тому +9

    Jesus bless you ma.

  • @narayanakolamsandkitchen
    @narayanakolamsandkitchen 2 роки тому +3

    Don't let others go the same way, is real heart

  • @pindance83
    @pindance83 2 роки тому +1

    Such a strong woman and strong message! More power to you :)

  • @umashanthinie8791
    @umashanthinie8791 2 роки тому +2

    You are a brave lady kalyani

  • @rajakumari7704
    @rajakumari7704 2 роки тому +4

    My mother also seizure patient I m single lady still I'm suffer

  • @sudha7186
    @sudha7186 2 роки тому +7

    God bless U Kalyaani🌀💙🌀✨💫

  • @jeysathve
    @jeysathve 2 роки тому +5

    You are stronger now I am happy and proud of you .

  • @karthikeyankarthik9748
    @karthikeyankarthik9748 2 роки тому +9

    God blesses you always kalyani

  • @shanmugapriyanathan2090
    @shanmugapriyanathan2090 2 роки тому

    Really very painful and God gave you courage to face every thing in your life. God bless you