அம்மா காலங்காலமாக அனைவருக்கும் இருக்கும் இந்த சந்தேகத்தை விரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. 💰 இறப்பு வீடுகளுக்கு சென்று வந்த பின்னர் உடைகளை நனைத்து குளித்துவிட்டு வீட்டுக்குள் நுழைவோம். நம்மிடம் இருக்கும் காசு மற்றும் பணத்தை என்ன செய்வது?? 💰 பொதுவாக காசுகளை பூஜைக்கு பயன்படுத்தும் போதும், ஆலயங்களில் நெற்றிக்காணிக்கயாக கொடுக்கும்போதும் பலபேர் கைபட்டு எங்கெங்கிருந்தோ வரும் காசு என்பதால் அதை கழுவலாமா?? 💰 பொதுவாக காசுகளை கழுவலாமா??
அம்மா தாமரைத் தண்டு தரி, வெள்ளெருககன்பட்டை திரி வாழைத்தண்டு திரி போன்றவற்றில் கடையில் வாங்கினோம் ஆனால் எப்படி அகல் விளக்கில் போடுவது ன்க்ஷஉ என்று தெரியவில்லை. அதை செய்முறை விளக்கமாக ஒரு பதிவு கொடுக்க வேண்டுகிறோம். நன்றி.
அம்மா, வீட்டில் உள்ள சுவாமிக்கு நெய்வேத்யமாக நாம் சாப்பிட சமைத்த அன்னத்தையே நாம் சாப்பிடுவதற்கு முன்பு தனியாக எடுத்து வைத்து நிவேதனம் செய்யலாமா?? பச்சரிசி அன்னத்தையே சுவாமிக்கு படைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். நாம் புழங்கும் அரிசி ஏற்கனவே சமைக்கப்பட்டதாம். இதைப்பற்றி கூறுங்கள் அம்மா
கருடபுராணம் வீட்டில் படிக்கலாமா அம்மா?? கருடபுராணம் என்பது இறந்தவர் வீட்டில் தான் படிப்பர் என்றும், அதைப் படித்தால் கண்டிப்பாக குளிக்கவேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது அம்மா. கருடபுராணத்தில் என்ன சொல்லப்படுகிறது என்று தெரிந்துகொள்ள புத்தகம் வாங்கி வைத்துள்ளோம் அம்மா.
Amma enaku oru avasara aalosanai vendum. En veetin veliyil vinayagar veithulom. Adharku matra song speaker set seidhom adhu thidirnu yerindhu vinayagar vetti thuni um yerindhu vittadhu. Manasu sari illai. Idhar yena pariharam seiya vendum solunga amma pls
ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா தென்னாடுய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம்
நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைபொழுதும் என்நெஞ்சில் நீங்காதாள் வாழ்க 🌷🪔🪔🌷🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமோ நாராயணாய நமோ நமஹ 🌷🌷🪔🪔🙏🙏🙏ஓம் ஆண்டாள் நாச்சியார் நமஹ 🌷🌷🪔🪔🙏🙏🙏
தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி
🙏🙏🙏Om sivaya nama.🙏🙏🙏 Om namo narayanaya nama.🙏🙏🙏 Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏
❤நன்றி அம்மா
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ ஓம்நமோ நாராயணா ❤
Om namashivaya namaha 🙏🙏🙏om namo narayanaya namaha🙏🙏🙏
Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
Good morning amma 💐 romba arumaiyana pathivu Amma 🙏 romba nandri amma 💐
🙏🙏🙏 அம்மா
🎉இரண்டுமேஒருதரம்கேட்கநன்றே🌄🔔🙏🎉
ஓம்நமசிவாய
காலை வணக்கம் அம்மா ❤️
ஓம் ஶ்ரீ நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏
நன்றி சகோதரி 🙏🙏🌹
Amma 🙏
மிகவும் அருமை.கேட்பதற்கு இனிமை.தயவுசெய்து ராகம் சொல்லவும்.
அம்மா காலங்காலமாக அனைவருக்கும் இருக்கும் இந்த சந்தேகத்தை விரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா.
💰 இறப்பு வீடுகளுக்கு சென்று வந்த பின்னர் உடைகளை நனைத்து குளித்துவிட்டு வீட்டுக்குள் நுழைவோம். நம்மிடம் இருக்கும் காசு மற்றும் பணத்தை என்ன செய்வது??
💰 பொதுவாக காசுகளை பூஜைக்கு பயன்படுத்தும் போதும், ஆலயங்களில் நெற்றிக்காணிக்கயாக கொடுக்கும்போதும் பலபேர் கைபட்டு எங்கெங்கிருந்தோ வரும் காசு என்பதால் அதை கழுவலாமா??
💰 பொதுவாக காசுகளை கழுவலாமா??
Good morning amma
Thanks Akka 🙏🙏🙏
நன்றி
அம்மா தாமரைத் தண்டு தரி, வெள்ளெருககன்பட்டை திரி வாழைத்தண்டு திரி போன்றவற்றில் கடையில் வாங்கினோம் ஆனால் எப்படி அகல் விளக்கில் போடுவது ன்க்ஷஉ என்று தெரியவில்லை. அதை செய்முறை விளக்கமாக ஒரு பதிவு கொடுக்க வேண்டுகிறோம். நன்றி.
அம்மா, வீட்டில் உள்ள சுவாமிக்கு நெய்வேத்யமாக நாம் சாப்பிட சமைத்த அன்னத்தையே நாம் சாப்பிடுவதற்கு முன்பு தனியாக எடுத்து வைத்து நிவேதனம் செய்யலாமா??
பச்சரிசி அன்னத்தையே சுவாமிக்கு படைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். நாம் புழங்கும் அரிசி ஏற்கனவே சமைக்கப்பட்டதாம்.
இதைப்பற்றி கூறுங்கள் அம்மா
Good morning mam 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
கருடபுராணம் வீட்டில் படிக்கலாமா அம்மா??
கருடபுராணம் என்பது இறந்தவர் வீட்டில் தான் படிப்பர் என்றும், அதைப் படித்தால் கண்டிப்பாக குளிக்கவேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது அம்மா. கருடபுராணத்தில் என்ன சொல்லப்படுகிறது என்று தெரிந்துகொள்ள புத்தகம் வாங்கி வைத்துள்ளோம் அம்மா.
❤
Amma enaku oru avasara aalosanai vendum. En veetin veliyil vinayagar veithulom. Adharku matra song speaker set seidhom adhu thidirnu yerindhu vinayagar vetti thuni um yerindhu vittadhu. Manasu sari illai. Idhar yena pariharam seiya vendum solunga amma pls
அம்மா உங்கள் வீட்டு பூஜை அறையை காட்டுங்கள் அம்மா
வடக்கு சூலம் தெற்கு சூலம் என்று கூறுகின்றனரே...சூலம் என்றால் என்ன அம்மா
Good morning mam 🙏🙏🙏🙏