Saturn Vs Horoscope! - astro chinnaraj

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 96

  • @rajeswaryravekumar4767
    @rajeswaryravekumar4767 19 днів тому +5

    சிரித்துக்கொண்டே காணொலி பார்து முடித்தேன்…….
    அரிய ஜோதிட கருத்துக்களை நகைச்சுவை கலந்து தாங்கள் பேசுவது மிகவும் அருமை…..
    மிகவும் நன்றி….

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 19 днів тому +1

    உத்தமரே!பண்பாளரே!படிப்பாளரே!வாழ்கத் தொண்டுடன்.தஙகள்சேவை அற்புதமானது.உத்தமமானது.உண்மையானது.வாழ்க ஐய்யா.

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 19 днів тому

    மிக அருமையான கருத்து நிறைந்த பதிவு நன்றி வணக்கம் சார்.அரிய நல்ல கருத்து உள்ள பதிவு.

  • @anandavallik4474
    @anandavallik4474 19 днів тому

    Worthy, unique and most valuable investment of women on family,lucky family indeed.
    Regards and blessings

  • @sahasplays934
    @sahasplays934 19 днів тому +1

    Guruji you say both negative and positive effects. As many are facing more problems they say these points won’t work. I observe you saying positive points much and little bit negative points. 😅I love the nimitham you say and started to observe. Also was having. Left side and right side indications on rasi kattam doubt which got cleared today. Thank you Guruji

  • @savithrilochan3274
    @savithrilochan3274 19 днів тому

    Excellent explanation about house wife👏🏼

  • @preethis7237
    @preethis7237 19 днів тому

    sir eapudi sir nejamave mudela super romba nalla theleva solreenga💚💚💚💚

  • @sivakamyrajagopalan3728
    @sivakamyrajagopalan3728 19 днів тому

    Super.. I was holding the mobile in my right hand.. Mars is in the 7th house in Mesham!!

  • @anandhapandiananand3619
    @anandhapandiananand3619 19 днів тому

    Wow, superb sir exactly true sir left hand la phone irrunthadu

  • @narlaethiraj4545
    @narlaethiraj4545 19 днів тому

    Super sir .correct prediction

  • @vijayadevirajendran8437
    @vijayadevirajendran8437 20 днів тому +1

    சூப்பர் sir

  • @kanimozhi113
    @kanimozhi113 19 днів тому

    Sir. நான் இந்தக் காணொளியை 3 விதங்களில் பார்த்தேன். முதல் நாள் சற்று உயரத்தில் mobile வைத்து பார்த்தேன். 2nd day கொஞ்ச நேரம் right hand கொஞ்ச நேரம் left hand பிறகு இரண்டு கைகளிலும் வைத்து பார்த்தேன். எனக்கு ஆறில் செவ்வாய். நான் துலாம் லக்னம்.

  • @ragsraghava7223
    @ragsraghava7223 18 днів тому

    Sir mars saturn combo in kadaga lagnam in poosam saram what will happen in Sani dasa?

  • @BenedictRavi-b8r
    @BenedictRavi-b8r 20 днів тому +3

    சரியாக கூறினீர்கள். 95 ல் சனி எனக்கு சிம்மராசிக்கு 2 வது சுற்றாக அஷ்டமசனியாக கோச்சாரத்தில் வந்தது.எனக்கு மீனத்தில் ரேவதியில் குரு மற்றும் சுக்கிரன் அதி உச்சம்.அதன் மீதுதான் சனி பயணித்தது.சிம்மத்தில் பௌர்ணமி சந்திரன் இருந்தது.நான் நிறைய ஜோதிடர்களிடம் எனது ஜாதகத்தை காட்டி பலன் கேட்டேன்.அன்று ஒரு ஜோதிடனை தவிர அனைத்து ஜோதிடர்களும் உனக்கு சகட தோசம் இருக்கு. அஷ்டமசனி ஆரம்பிக்க போகிறது.நிறைய கஷ்டங்களை கொடுக்கும் ராகுதசா வேற நடக்குது கவனம் தேவை என்று கூறினார்கள். ஒருவனை தவிர எல்லோருமே அறை குறை ஜோதிடர்கள். ஆனால் அன்று அஷ்டமசனியில் தான் நிறைய பணமும் மன மகிழ்ச்சியான வாழ்க்கையும் சனி கொடுத்தார்.கெடுக்கவில்லை.அன்றாட மனித வாழ்க்கையில் சிறு சிறு தவறுகள் நடக்கத்தான் செய்யும் அதை பயன்படுத்தி சனியை மட்டும் குறை கூறும் ஜோதிடர்கள் செய்வது தவறு.எங்கள் ஊர் பக்கத்தில் பெயர் புகழ் வாங்கிய ஒரு ஜோதிடர் அவர் மகளுக்கு திருமணம் செய்ய பொருத்தம் பார்ப்பதற்கு தமிழ் நாட்டில் நான் தான் ஜோதிட ஜாம்பவான் என்று கூறிகொண்டு திரியும் நிறைய ஜோதிடர்களிடம் சென்று பொருத்தம் பார்த்தார்.அவரும் தன்மகளின் ஜாதகத்தை நன்றாக ஆராய்ந்து பொருத்தம் பார்த்துதான் திருமணம் செய்து கொடுத்தார்.ஆனால் அவர் மகள் 6 மாதத்தில் விவாகரத்து பெற்று தந்தை வீட்டில் அடைக்கலம் புகுந்தாள்.ஏன்?ஏன்?ஏன்?அனைத்துக்கும் காரணம் திருக்கணிதம்.ஜோதிடம் கணிதம் பார்ப்பது மூளைக்கு வேலை.திருக்கணிதம் Computer க்கு வேலை.திருக்கணிதத்தில் சனியே கட்டம் மாறி உட்காந்து விடுகிறார்.இதன் விளைவுகள் தான் பல பெண்கள் விவாகரத்துக்கு காரணம்.இதன் பெயர்தான் கை படாமல் கரண்டியை வைத்து ஙொங்கு தின்பதை போல இக்கால அறை குறை ஜோதிடர்கள். வாக்கிய பஞ்சாங்கம் கணித்து எளுதியது அக்கால ரிஷிகளும் ஞானிகளும்.ஆனால் திருக்கணித பஞ்சாங்கம் கணித்து எளுதியது ஞானியோ ரிஷியோ அல்ல.மாறாக ஜோதிட ஜாம்பவான்கள் போர்வையில் சுற்றும் ஏமாற்றுபேர்வழிகள்.ஜோதிடம் பலன் கூறுவது பள்ளிகூடத்தில் படிக்கும் பாடம் அல்ல.ஞான அனுபவத்தில் வரும் பாடம்.

    • @SarvasarvaSarvasarva-dg6wq
      @SarvasarvaSarvasarva-dg6wq 20 днів тому +2

      அருமை ஐயா 🙏 நன்றி😭 நானும் சிம்மம் தான் எனக்கும் சுக்கிரன் தனித்து உச்சம் ராகு திசை நடக்கிறது . நமசிவாய போற்றி 🙏

    • @pramodhkumar4148
      @pramodhkumar4148 19 днів тому

      Mannangatti..thirukanitham is correct

  • @rajaselvam3313
    @rajaselvam3313 19 днів тому

    Sir, for Viruchiga lagnam Sani in dhanusu rasi in moolam rendam padham, my DOB 11 October 1988, 9.00 am, in Chennai, Sani dhasai epdi irukum therindhal sollunga sir...

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 19 днів тому

    நன்றி ஐயா சிம்ம லக்னம் ஆறாம் வீட்டில் சந்திரன் பண்ணிரண்டாம் வீட்டில் சனி சனி திசை எப்படி இருக்கும் சனி சந்திரன் பரிவர்த்தனை எப்படி இருக்கும் என்பதை தெளிவாக விளக்கமளிக்கும் ஐயா நன்றி பலமுறை கேட்டுவிட்டேன் ஐயா நன்றி

  • @sumathirajesh3476
    @sumathirajesh3476 18 днів тому

    31/12/2005, 2.41pm, கோவை. ஐயா மகனுக்கு 2,7 அதிபதி மற்றும் 10, 11 அதிபதி வக்கிரம். ராகு தசை எப்படி இருக்கும். பதிலுக்காக காத்திருக்கும் சகோதரி. நன்றிகள் பல. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @krishnamurthy.v.skrishnamu2717
    @krishnamurthy.v.skrishnamu2717 19 днів тому

    Good explanation

  • @gurushankar2445
    @gurushankar2445 17 днів тому

    ஜாய வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் ஜாதகம் கணிக்கும் போது ஒரு கிரகம்
    (வ) என்று ராசி கட்டத்தில் இருக்கும் அப்படி இருக்கும் கிரகங்கள் நகர்ந்து முன் கட்டத்தில் இருந்து பின் கட்டத்தில் செல்லும 1980 இல் பிறந்தா ஜாதகம் பிப்ரவரி மாதம் சனி கன்னியில் மே மாதம் சனி சிம்மத்தில் இதை எப்படி எடுத்து கொள்ள

  • @rabiabai4482
    @rabiabai4482 19 днів тому

    Thanks 🙏 sir, danush lagnam,Sani meenam with kethu how is it

  • @manivannanthangam9800
    @manivannanthangam9800 20 днів тому

    Latha kumpalaknam thulam 11 il Sani sukran 10 il puthan sooriyan arasu velai kidaikma sir

  • @SivakamiRathinam
    @SivakamiRathinam 20 днів тому

    I have Mars in 8th house and I am holding the mobile phone in my left hand as you said.

  • @deepavijay8949
    @deepavijay8949 19 днів тому

    ஐயா எனது மகனுக்கு 18.9.2008, 8.22 am coimbatore துலாம் லக்னம் மேஷ ராசி 11ல் சனி( சிம்மம் ) ஏழரை சனி படிப்பை பாதிக்குமா அடுத்த வருடம் 12th டென்த் நல்ல மார்க் வாங்கி இருக்கிறான்

  • @Senthe_63
    @Senthe_63 18 днів тому

    வணக்கம் அய்யா,
    மகர லக்னம் 6 இல் சனி வக்ரம், பலன் எப்படி எடுப்பது ?
    நன்றி.

  • @RajeswariKarunakaran-i3c
    @RajeswariKarunakaran-i3c 19 днів тому

    Sir 🙏 please predict the DOB is 10.1.2000. 9.36pm. this is my son's aroscope in this sani is nicham vagaram and parivarthanai with kumbam cevai🙏🙏🙏

  • @babyr729
    @babyr729 19 днів тому

    Dhanusu lagnam 9th house shani . How it will be ?

  • @Velummayiluma
    @Velummayiluma 20 днів тому

    மிதுன லக்னம் மூன்றில் சனி எட்டில் ராகு ராகுக்கு எட்டில் சனி ஆயில் ஸ்தானம் எப்படி இருக்கும் தயவுசெய்து கூறுங்கள் 14.8.2008 3.30 காலை பழனி

  • @baskarronaldo
    @baskarronaldo 19 днів тому

    ஐந்தாம் அதிபதி முழு நட்சத்திரத்தில் நின்றால் சுக பிரசவம் உடைப்பட்ட நட்சத்திரத்தில் நின்றால் அறுவைச் சிகிச்சை என்று சொன்னீர்கள் அய்யா வக்ரம் ஆயிருந்தால் என்ன பலன் அய்யா

  • @r.krevathy4930
    @r.krevathy4930 19 днів тому

    வணக்கம் ஐயா விருச்சிக லக்னம் மெயின் ரோட்டுக்கு அடுத்த வீதியில் உள்ளது சரியாக கூறினீர்கள் ஐயா மகர லக்னத்திற்கு 12ல் சனி என்ன பலன் ஐயா

  • @raghavpraveen9108
    @raghavpraveen9108 15 днів тому

    சார் நான் இரண்டு கையிலும் மொபைலை பிடித்துக் கொண்டிருக்கிறேன்.ஏழில் செவ்வாய்

  • @Velummayiluma
    @Velummayiluma 20 днів тому

    மிதுன லக்னம் 7 குருஆட்சி வக்ரம் 12 படிக்கிறார் அடுத்து என்ன படிக்கலாம் தயவுசெய்து கூறுங்கள் 14.8.2008 3.30 காலை பழனி

  • @jothi2802
    @jothi2802 19 днів тому

    ஐயா எனக்கு சனி திசை எப்பிடி இருக்கு எதாவது கஷ்டம் இருக்குமா இல்ல நோய் தொந்தரவர்கள் இருகுமா 05.12.1996 08.55am நான் சிறுவயதி இருந்து நோய்களால் கஷ்டம் பட்டு கிறேன் வால்வின் பிற்பகுதி எப்படி இருக்கும்

  • @deviharith2516
    @deviharith2516 18 днів тому

    Vakram vargothamam onna Sir pls video sir

  • @arjunramanathan3741
    @arjunramanathan3741 14 днів тому

    Sir please give a video on Rahu in 6 th house

  • @kalyanidevotionalsongsands5473
    @kalyanidevotionalsongsands5473 20 днів тому

    meshe lagnem 5th place suriyen sukren bhuden 7th place sani 1984 jaadhaki marriage eppo parihaarepm vundaapaa please bhadhil there mudiumaa thank you

  • @manjulaselvan445
    @manjulaselvan445 20 днів тому

    Makara laknam
    Simma raasi
    Sani in Mesham
    Sevai Guru parivarthanai in 11 and 12
    Ashrams sani ??

  • @Harshana23
    @Harshana23 20 днів тому

    Harshana 3rd jun 1979 , 10:26am, Chennai, uyir மட்டும் இருக்கு..lost everything..dad expired 5 months back..will i get my property share

  • @Raghavan571
    @Raghavan571 18 днів тому

    Sir, You have a video where you clearly explain how to calculate marriage time
    -- Can you publish video to arrive when a person will get job similarly

  • @krishnamoorthy7803
    @krishnamoorthy7803 20 днів тому

    Thanking you

  • @dhanalakshmin7585
    @dhanalakshmin7585 20 днів тому

    Kadaga lagnam kumbha rasi
    In 9th place sani + guru plan

  • @purushoothamunjayaram9712
    @purushoothamunjayaram9712 19 днів тому

    Sir vakaram, parivathanai, 11,12 sani how effective

  • @aashaaram7093
    @aashaaram7093 20 днів тому +2

    சனி இருக்கும்இடம் ராசிக்காகத் தானே பார்க்கவேண்டும்.ஆனால் லக்கினத்திற்கு என்று சொல்லுகிறீகள். சரியான கணக்கு எது குருவே? விளக்குக?

  • @kavin2100
    @kavin2100 20 днів тому

    Sir kadaga lagna retrograde saturn + kethu in meenam , jupiter retrograde in dhanush what about saturn dhasa

  • @RamaraoRamalingam-zx4yy
    @RamaraoRamalingam-zx4yy 19 днів тому

    Sir ,
    Want to meet personally,
    RamaRao from Chennai

  • @RamprasadK-j4j
    @RamprasadK-j4j 20 днів тому

    Satrun with rahu in simha lagna now ??

  • @rajanganesan4523
    @rajanganesan4523 20 днів тому

    வணக்கம் சார் .

  • @rameshkalyan9183
    @rameshkalyan9183 20 днів тому

    Sani in Marakam + Ketu - what happens

  • @GOKULKUMAR01
    @GOKULKUMAR01 20 днів тому +1

    மேஷ லக்னம் 2இல் சனி குரு சேர்க்கை 12இல் சுக்ரன் வக்ரம் சார் திருமணம் late ஆகுமா சார் சனி தசையில் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் சார்

    • @SarvasarvaSarvasarva-dg6wq
      @SarvasarvaSarvasarva-dg6wq 20 днів тому +1

      திருமணம் சீக்கிரம் நடக்கும் அண்ணே .பொருளாதாரமும் நல்லா இருக்கும்.வாழ்த்துக்கள் அண்ணே வாழ்க வளமுடன் நலமுடன் ஓம் நமச்சிவாய போற்றி ☺️

  • @prathapraja3304
    @prathapraja3304 20 днів тому

    ஐயா எனக்கு விருச்சிக லக்னம் 4ல் சனி ஆட்சி 10ல் செவ் (வக்ரம்) 24/01/1995 என் வீடு மெயின்ரோட்டின் அருகில் தான் உள்ளதே....

  • @NaveenMurugan-nz5fo
    @NaveenMurugan-nz5fo 17 днів тому +1

    8/11/2010/8,40 மதுரை

  • @thiruselva7101
    @thiruselva7101 20 днів тому

    Thanks

    • @thiruselva7101
      @thiruselva7101 20 днів тому

      நீண்ட நாளாக மனதில் இருந்த மன அழுத்தம் நீங்கியது
      நன்றி ஐயா🙏

    • @thiruselva7101
      @thiruselva7101 20 днів тому

      Home maker 😊

  • @Manimekalai-oi2ve
    @Manimekalai-oi2ve 19 днів тому

    துலாம் லக்னத்திற்கு அட்டம சனி குரு நல்லதா அண்ணா

  • @venivelu4547
    @venivelu4547 19 днів тому

    Sir, 🙏🙏👌👌

  • @starccfast5936
    @starccfast5936 19 днів тому

    Name : RADHAKRISHNAN
    Dob:19:08:1996
    Time11:27
    Place: Karur
    சனி (வ)+கேது இன் மீனம்(6ஆம் வீடு) துலாம் லக்னம் how my Sani dhasa will be

  • @PavaiPavai-x3z
    @PavaiPavai-x3z 19 днів тому

    கும்ப லக்கினத்தில் சனி கும்ப லக்கனத்தில் சனி என்று சொன்னீர்களே ஏழாம் இடம் சிம்மத்தில் சனி இருந்தது தசை நடந்தால் என்ன பலன் சொல்லவில்லையே சொல்லவில்லையே ஜயா ஏன்?

  • @naveenraj3011
    @naveenraj3011 19 днів тому

    ஐயா கன்னி லக்னம் லக்னத்திற்கு ஒன்பதாம் இடத்தில் உள்ளது என்ன பலன்

  • @visalakshiguru6850
    @visalakshiguru6850 19 днів тому

    Kumba lagnam
    Lagnam இல் சனி ஆட்சி

    • @visalakshiguru6850
      @visalakshiguru6850 19 днів тому

      கும்ப லக்கினத்தில் சனி?

  • @niranviki6194
    @niranviki6194 19 днів тому +1

    அய்யா, பிறந்த தேதி 02.12.1998, Hyderabad, Telengana. நேரம் 10.14 AM. தற்பொழுது நான் வெளிநாட்டில் படித்து வருகிறேன். 8ல் ராகு மற்றும் ராகு டாசாவில் இருக்கிறேன். சனி பெயர்ச்சி காரணமாக, எதிர்கால வேலை வாய்ப்புகளை பற்றி நான் கவலைப்படுகிறேன். தயவுசெய்து, எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியப்படுத்துங்கள்.

  • @sundarraj9129
    @sundarraj9129 20 днів тому

    வணக்கம்க சார்

  • @KanyaJayabalan-rg3pf
    @KanyaJayabalan-rg3pf 19 днів тому

    ok

  • @divineenergyvastu872
    @divineenergyvastu872 19 днів тому

    இந்தத் தலைப்பை வேறு விதமாக கொடுத்திருக்கலாம் அதாவது சனியின் இரட்டை தன்மைகள்

  • @dassdevi1234
    @dassdevi1234 19 днів тому

  • @muthukcm8520
    @muthukcm8520 20 днів тому

    சிம்ம லக்கினம் ரிஷப ராசி 7ல் சனி சனி திசை குரு புத்தி நாய் படாத பாடு 😢

  • @prabhudharmarasu8943
    @prabhudharmarasu8943 18 днів тому

    Sir naan ஷோபா வைத்து பார்த்த😅

  • @mathimathi3531
    @mathimathi3531 19 днів тому

    என் மகனுக்கு கடக ராசி அஷ்ட ம சனி சளி தொல்லை இருக்கு

  • @deliamita5788
    @deliamita5788 20 днів тому

    My shani Dasha was excellent. I earn a lot if money but Budhan and Kethu dasha I bankrupt. 22feb1973 8.10 pm Seremban Malaysia

    • @thiyagu8004
      @thiyagu8004 20 днів тому

      உங்களுக்கு கேது தசையே இன்னும் வரவில்லையே

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 19 днів тому

    ஐயா ராசிக்குத்தானே அஷ்ட்டடேசனி

  • @sivasubramaniyan7861
    @sivasubramaniyan7861 20 днів тому

    🙏🙌

  • @rsrameshkarthik365
    @rsrameshkarthik365 17 днів тому

    14:00

  • @kumarenkumarenselventiren
    @kumarenkumarenselventiren 18 днів тому

    Risba laknak soalleala

  • @PremaLatha-jm7ny
    @PremaLatha-jm7ny 18 днів тому

    Song

  • @ashmitaganesh6465
    @ashmitaganesh6465 20 днів тому

    இட்லி ய விட்டு ட்டிங்க

  • @ashmitaganesh6465
    @ashmitaganesh6465 20 днів тому

    என்னாசார் வலது இடது ன்னு சொல்லி
    குழப்புறிங்க நான் தலையணை மீது செல் போன் வைத்து பார்த்து கொண்டு இருக்கேன்

  • @hahahehe793
    @hahahehe793 19 днів тому

    கும்ப லக்கினம் மகரம் thil🤣 சனி வக்ரம் சுமார் 25 கோடி லாஸ்

  • @PppPpp-si5jh
    @PppPpp-si5jh 13 днів тому

    Sir you are toooooo currect sir.....😮

    • @PppPpp-si5jh
      @PppPpp-si5jh 13 днів тому

      Me also listening in my right side earphone........

  • @arasumanisokkalingam4630
    @arasumanisokkalingam4630 18 днів тому

    வி ரு ஷ். கு ரு 2ல் ச னி எ ன் ன ந ட க்கு ம்

  • @MANOJKUMAR-he9rs
    @MANOJKUMAR-he9rs 17 днів тому

    Sir need ur contact number for appointment

  • @GOKULKUMAR01
    @GOKULKUMAR01 20 днів тому +2

    மேஷ லக்னம் 2இல் சனி குரு சேர்க்கை 12இல் சுக்ரன் வக்ரம் சார் திருமணம் late ஆகுமா சார் சனி தசையில் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் சார்

  • @jothi2802
    @jothi2802 19 днів тому

    ஐயா எனக்கு சனி திசை எப்பிடி இருக்கு எதாவது கஷ்டம் இருக்குமா இல்ல நோய் தொந்தரவர்கள் இருகுமா 05.12.1996 08.55am நான் சிறுவயதி இருந்து நோய்களால் கஷ்டம் பட்டு கிறேன் வால்வின் பிற்பகுதி எப்படி இருக்கும்

  • @ssuganthi2537
    @ssuganthi2537 19 днів тому

    வணக்கம் சார் 🙏

  • @GOKULKUMAR01
    @GOKULKUMAR01 20 днів тому +1

    மேஷ லக்னம் 2இல் சனி குரு சேர்க்கை 12இல் சுக்ரன் வக்ரம் சார் திருமணம் late ஆகுமா சார் சனி தசையில் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் சார்

  • @jothi2802
    @jothi2802 19 днів тому

    ஐயா எனக்கு சனி திசை எப்பிடி இருக்கு எதாவது கஷ்டம் இருக்குமா இல்ல நோய் தொந்தரவர்கள் இருகுமா 05.12.1996 08.55am நான் சிறுவயதி இருந்து நோய்களால் கஷ்டம் பட்டு கிறேன் வால்வின் பிற்பகுதி எப்படி இருக்கும்

  • @jothi2802
    @jothi2802 19 днів тому

    ஐயா எனக்கு சனி திசை எப்பிடி இருக்கு எதாவது கஷ்டம் இருக்குமா இல்ல நோய் தொந்தரவர்கள் இருகுமா 05.12.1996 08.55am நான் சிறுவயதி இருந்து நோய்களால் கஷ்டம் பட்டு கிறேன் வால்வின் பிற்பகுதி எப்படி இருக்கும்

  • @jothi2802
    @jothi2802 19 днів тому

    ஐயா எனக்கு சனி திசை எப்பிடி இருக்கு எதாவது கஷ்டம் இருக்குமா இல்ல நோய் தொந்தரவர்கள் இருகுமா 05.12.1996 08.55am நான் சிறுவயதி இருந்து நோய்களால் கஷ்டம் பட்டு கிறேன் வால்வின் பிற்பகுதி எப்படி இருக்கும்