Um patham panindhen | Worship song | Bro Manova | Tamil Christian song

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 15

  • @s.abrahamratnaraj4474
    @s.abrahamratnaraj4474 3 місяці тому +1

    உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
    உம்மையன்றி யாரைப்பாடுவேன் - ஏசையா
    உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே
    சரணங்கள்
    1. பரிசுத்தமே பரவசமே
    பரனேசருளே வரம் பொருளே
    தேடினதால் கண்டடைந்தேன்
    பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் - உம்பாதம்
    2. புது எண்ணெய்யால் புது பெலத்தால்
    புதிய கிருபை புது கவியால்
    நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
    நூதன சாலேமில் சேர்த்திடுவீர் - உம்பாதம்
    3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
    நெருங்கி உதவி எனக்களித்தீர்
    திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
    தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் - உம்பாதம்
    4. என் முன் செல்லும் உம் சமூகம்
    எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
    உமது கோலும் உம் தடியும்
    உண்மையாய் என்னையும் தேற்றிடுதே - உம்பாதம்
    5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
    கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
    கினை நறுக்கிக் கிளை பிடுங்கி
    கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் - உம்பாதம்
    6. என் இதய தெய்வமே நீர்
    எனது இறைவா ஆருயிரே
    நேசிக்கிறேன் இயேசுவே உம்
    நேசமுகம் என்று கண்டிடுவேன் - உம்பாதம்
    7. சீருடனே பேருடனே
    சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
    சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
    சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் - உம்பாதம்

  • @Sudhakarmanikam
    @Sudhakarmanikam 7 місяців тому

    Prise tha lord

  • @sunithapraizy9955
    @sunithapraizy9955 Рік тому

    I love song ❤❤

  • @Kumarbaby-yh6ev
    @Kumarbaby-yh6ev 2 роки тому +1

    Hallelujah

  • @geethageetha-3340
    @geethageetha-3340 Рік тому

    Amen glory to God

  • @Kumarbaby-yh6ev
    @Kumarbaby-yh6ev 2 роки тому +1

    Praise the lord

  • @lidwinannamary7790
    @lidwinannamary7790 2 роки тому

    So many times I have heard this song..
    Such a melting voice Manova brother.
    When mixed with Our Mohan C Lazarus brother..
    No words to say..
    Very nice..
    Such a blessing🙏 Praise God

  • @kokilab585
    @kokilab585 3 роки тому

    Amen praise the lord

  • @streetracer149.9
    @streetracer149.9 2 роки тому

    Alleluya

  • @geethageetha-3340
    @geethageetha-3340 Рік тому

    Voice super brother ❤️

  • @dhanasekaran7421
    @dhanasekaran7421 3 роки тому

    Amen

  • @JebaGeethangal
    @JebaGeethangal 2 роки тому

    UA-cam channel. Jcgmm Stephan joy
    ஆமேன்

  • @radhakrishnan5573
    @radhakrishnan5573 2 роки тому

    Amen praise the lord