வெளிநாடு போக முன்னம் கண்டிப்பா பாருங்க 🥺 | Tamil | SK VLOG

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 199

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Рік тому +19

    சரியான இடத்தில் இன்றைய உதவியை சேர்த்த குருஜிக்கும் உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்…..!!🙏💯🙏
    இந்த சகோதரனின் மனசு ரொம்பவும் பாதிச்சிட்டது. அவர் விரும்புவது போல நடந்து கொண்டாலும் குணமடைய சாத்தியம் இருக்கு. வாழ்வாதாரம் மேன்மையடையவும் கடவுளை வேண்டுகிறோம்…!!🌺🙏🌺
    அனைவரூம் வாழ்க வளமுடன்…!!🙏💯🙏

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 Рік тому +25

    சொந்த விடயங்களுக்கு கடன்பட்டது அவர்கள் பிரச்சனை ஆனால் இப்ப என்ன சாப்பிட தேவையான உதவி மட்டுமே போதுமானது கிருஷ்ணா

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 Рік тому +11

    கிருஷ்ணா வணக்கம் இந்தக் குடும்பத்துக்காக உதவிகள் லண்டன் குடும்பத்துக்கு கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள்

  • @bestoftwitchfr2576
    @bestoftwitchfr2576 Рік тому +9

    இவர்களுக்கு பண உதவி செய்த லண்டனில் வசிக்கும் அக்காவுக்கு 👍👍👍 மிக்க நன்றி. தயவுசெய்து இந்த சகோதரிக்கு உதவ போகும் உறவுகளுக்கு மிக்க நன்றி

  • @kishodoha5359
    @kishodoha5359 Рік тому +7

    வாழ்த்துக்கள் சகோதரி இந்த சகோதரிக்கு எங்கள் அனுப்பிய பணம் போல் சேர்ந்ததில் மிகவும் சந்தோசம் அடைகிறேன் உங்கள் உறவினர்கள் இருவருக்கும் என் என் ஆழ்ந்த அனுதாபங்கள் அவர்கள் இருவரின் ஆத்மா சாந்தியடைய நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் சகோதரி உங்களுக்கும் நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் எந்த ஒரு நோய் நொடியும் என்று உங்கள் குடும்ப உறவினர்கள் அனைவரும் நீடூடி காலம் வாழ வேண்டும் கையேந்தி பிரார்த்தனை செய்கிறேன்

  • @kavithakavi5011
    @kavithakavi5011 Рік тому +16

    ௭ன் அண்ணாவும் இவருடன் தான் போயிருப்பார் ௭ன்று நினைக்கிறேன்.....ஆனால் ௭ன் அண்ணா டுபாயில் இருந்து மீண்டும் இலங்கை வந்திட்டார் கடவுளுக்கு நன்றி🙏 சொல்ல வேண்டும். அத்துடன் கவியும் மீண்டும் இலங்கைக்கு வந்தது கடவுளுக்கு நன்றி அம்மா செய்த புண்ணியம் தான் இந்த அண்ணாக்கு ௭ப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியாது 😢😢😢😢

  • @Latha641
    @Latha641 Рік тому +17

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் தம்பி🙏🥰

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Рік тому +1

    க அழகாக நேர்த்தி யாக பக்தி நிறைந்த திருவிழா அற்புதமான தமிழுடன் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் பரவசம். இத்தனை சிறப்பாக செய்த மக்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும். கந்த னுக்கு அரோரா வெற்றி வேல் முருகனுக்கு அரோரா🙏🙏🙏🙏

  • @kailawaran5055
    @kailawaran5055 Рік тому +6

    Hi Krishna, He is going to okay soon. Need time. Maybe year or more. Need therapist twice a week. God bless their family.

  • @VelanaiBro
    @VelanaiBro Рік тому +15

    கிருஷ்ணா இவர்களை விட கஷ்டப்பட்ட ஜனங்கள் நிறைய இருக்கிறார்கள் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 Рік тому +21

    இது ஒரு தேவையற்ற ஆசையால் வந்த வினை, இவர்களை விட இன்னும் பாதிக்கப்பட் பல குடும்பங்கள் வன்னி, மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்றார்கள், அவர்களையும் கவனிக்கவும், இவர்களுக்கு வாழ்வாதார உதவி, வீடு எடுக்க உதவி,பிள்ளைகளின் படிப்புக்கு உதவி, இதைவிட கடனுக்கும் உதவியென்றால் மிகக் கஸ்டம் கிருஷ்ணா, இது செய்ய வெளிக்கிட்டால் இன்னும் கேட்பார்கள்

    • @kavithakavi5011
      @kavithakavi5011 Рік тому

      இப்போ இவரைப் போல் பாதிக்கப்பட்டவர்கள் நம் நாட்டில் ஏராளம் தம்பி கிருஷ்ணா...௭னவே அவர்களின் கடன் பிரச்சனைக்கு பொறுப்பு நிக்காதீர்கள் தம்பி.

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 Рік тому

      ​@@kavithakavi5011கஸ்ட்டத்திர்க்குஉதவநிர்க்கும்போது. அதில்ஏன்பிரித்துபார்க்கிறீர்கள். அவர்கள். கடன் வாங்கி. ஆடம்பரவாழ்வாவாழ்ந்தார்கள். பாவம். வாழவழிதேடிஉள்ளார்கள். கல்லர்கூட்டம். கலவாடிவிட்டார்கள். ஒருவேளைஉனவு.உன்னாமல்.இருந்துவிடலாம்.... கடன் காரர்களுக்கு. பதில் சொல்ல முடியாது. அவர்கள் துயரம். அவர்களை போன்றவர்களுக்கு தான் தெரியும். தவரானகருத்துகளைதயவுசெய்துபதிவிடாதீர்கள். பாவம். அந்த. அன்னாவின். சூழ்நிலையைஎன்பாருங்கள். அவர். உடல். மட்டும்பாதிக்கபடவில்லை. மனமும். பாதிக்கபட்டுஇருக்கிறது.

  • @Ninthu02
    @Ninthu02 Рік тому +9

    தயவு செய்து இப்படியானவர்களுக்கு உதவ யாரும் முன் வர வேண்டாம். சாப்பிட கூட வழி இல்லாமல் இருப்பவர்களுக்கு உதவுங்கள். ஆடம்பர வாழ்வை விரும்பியவர்களுக்கு உதவ வேணாம். அக்கா வேலைக்கு போகலாம். அவா நோகாம நொங்கு குடிக்க போறா போல . அடியே நீ வேலைக்கு போடி . வேலைய தேடு . உன்னை தேடி வேலை வராது .

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 Рік тому +6

    கவனமாக செயல்படுங்கள் இப்ப சரியான மோசமாக போய்க்கொண்டிருக்கிறது என்ன செய்வது நாட்டு நிலமை மிக மோசமாக இருக்கிறது எல்லாம் பொருளாதர பிரச்சனைகள்

  • @malinidevinavaratnasingam5476
    @malinidevinavaratnasingam5476 Рік тому +17

    தயவு பண்ணி வெளிநாடு போக வேண்டாம்😢

  • @veronicaalexcia6606
    @veronicaalexcia6606 Рік тому +33

    ஐயோ இந்த கள்ள முகவர்களால் எத்தனை குடும்பங்கள் தெருவிற்குவந்திருக்கு 😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @jerodeme523
      @jerodeme523 Рік тому +2

      என்ன தான் நடந்தாலும் உந்த கள்ள நாய்களும் அதுக்களிண்ட குடும்பமும் நல்லா தான் இருக்கு 😭😭😭😭

  • @வாழ்கவளமுடன்-ன3ப

    😊உதவி செய்வதை கூட தடுக்கும் பார்வையாளர்களை கண்டால் கோபமாக வருகிறது.
    ஒரு ருபாய் உதவி கொடுக்காதவர்கள் தான் இப்படி கமொண்ட் போடுவாங்க

  • @gladinrajan9478
    @gladinrajan9478 Рік тому +1

    வெளிநாட்டு மோகம் ரெம்ப ஆபத்து புரிந்து கொள்ளுங்கள்

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 Рік тому +3

    இந்த தகவல்களை தந்ததிற்கு நன்றி

  • @skyfox_6898
    @skyfox_6898 Рік тому +1

    எத்தனையோ குடும்பம் இருக்க இடமில்லாமல் ஒரு வேளை உண்ண உணவில்லாமல் உடுக்க உடையில்லாமல் வாழ வழியில்லாமல் தடுமாறி நிலைகுலைந்த வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கும் பொழுது இவர்கள் ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு தங்களால் வினையைத்தேடியவர்கள் அவர்களின் அலங்காரத்தைப்பார்த்தாலே புரியவில்லையா இவர்களுக்கு உதவிசெய்து இவர்களின் ஆடம்பரத்திற்கு நீங்களே வழி காட்டுகிறீர்கள் .

  • @navamnavam6600
    @navamnavam6600 Рік тому +4

    ஆசைஅரத்தான்விட்டதுதிருந்துங்கள்என்னவழம்இல்லைஎம்நாட்டில்முயச்சிஎடுங்கள்எங்கள்நாட்டில்லும்வெளிநாட்டவர்போல்வாழாலாம்உதரணத்துக்குகிஸ்ணாவைபருங்கள்

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 Рік тому +9

    தம்பி கவிதாஸ் திரும்பி வந்தது போதும் முருகன் துணை

  • @pathmaloginianandakulendra2958

    Ennathan advice panninalum, ellorum veenaga selavu cheythu poy kastam padukurarkal...thirunthanum
    Vaddi eduthu saapidalame..
    IRAN & ARAB COUNTRY PAYAM INCLUDING MALAYSIYA, SINGAPIRE, INDONESIYA...ETC...
    SO PLEASE everyone take care.. think twice before decide ,and leave

  • @thalayasingamsellathurai-oh2kk

    கிருஷ்ணா வாழ்த்துக்கள் பணி தொடரட்டும்❤❤❤❤

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Рік тому +1

    Start Coop farms in every Village! Business People shd help them before they die in Iran Turkey Libya etc! Political parties NGOs & Business leaders shd take initiatives!

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 Рік тому +4

    கவிதாஸ் நாடு திரும்பியது கடவுள் கிருபையும் உங்கள் ஜெபமுமென நாங்கள்நம்புகிறோம்வெளிநாடுசெல்லவெளிக்கிட்டுபொருள் பணம் எல்லாமேஇழந்துமேலும்கடனாளியாகி நோயாளியாவது பரிதாபம் அனைவருக்கும் தெரிந்தகாரியம் இங்குவாழும் நாங்களுமே உறவுகளுக்குமுன்புசெய்ததுபோல்செய்யமுடியாத சூழ்நிலை இவருக்கு நடந்ததைப்பார்த்தாவது புத்திசாலித்தனமாய் நடப்பது நல்லது

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Рік тому +1

    Very sorry Kirushna, Don,'t go out foreign. How many news many agents are emattupabarkal. ippady ponal no food, no studying child's what are they doing.

  • @balasingamtheepan3238
    @balasingamtheepan3238 7 місяців тому

    வெளிநாடு வரும் காசை உள் நாட்டில் முதலீடு செய்து வாழ்வதே சிறந்தது இதை பார்க்கிற ஆட்களாவது திருந்துங்கள் அத்துடன் வெளிநாடுகளிக் விசா எடுப்பதும் கடும் கஷ்டம் என்பதை விளங்க வேணும்

  • @Ninthu02
    @Ninthu02 Рік тому +9

    வெளிநாடு கடன் பட்டு போக தெரியும் . ஏன் தொழிலுக்கு கடன் பட ஏலாம இருக்கு .

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 Рік тому +3

      உதவமுற்ப்படுங்கள். முடியாவிட்டால். உதவ சொல்லுங்கள். உதவியைகெடுக்காதீர்கள். அவர்கள் நிலையை யோசியுங்கள். வெளிநாடுபோகதான். அதிக கடன். கொடுப்பார்கள். இலங்கையில். கடன் வாங்கி. இலங்கயில்தொழில்செய்தால்வட்டிதான். வாழ்நாள் முழுவதும். கட்டவேண்டும்.

    • @balasingamtheepan3238
      @balasingamtheepan3238 7 місяців тому +1

      இலங்கையில் வாழ முடியாமல் தானே வெளிநாடு போகிறார்கள்

  • @julietaugustine6208
    @julietaugustine6208 Рік тому +1

    I lived in Canada past 30 years
    Now a days very hard to find a job
    Very stressful life here
    Stay in paradise find something
    Don’t compare orthers

  • @VelanaiBro
    @VelanaiBro Рік тому +7

    பேராசை பெரும் தரித்திரம் திருந்த மாட்டினம்

  • @RoshanRoshan-o8g
    @RoshanRoshan-o8g Рік тому

    Kirusna Anna pls Trincomaleela palaiuthroou ennum idathila sariyana kastapatta atkael irukieranka pls Anna mudenga help pannunka pls

  • @anujans3330
    @anujans3330 Рік тому +4

    Kirisna dont involved financial (loan)matter that is going in future trouble .

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 Рік тому

    Hi any one have kadan first think on Tuesdays don't eat meat & little money 10 rupees or 20 rupees weekly or monthly pay the bank or others put in a box then give the person quickly your kadan adaiyum try it thanks

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 Рік тому +1

    Kirushna ippdijana nilamaijil antha anna itku help pannina nalla sappadu kuduthu vara normal aakiduvar god bless kirishna 👌🙏🙏

  • @kokilamthy3730
    @kokilamthy3730 Рік тому +3

    ஆசை எல்லாருக்கும் இருந்தானே வெளிநாட்டில் வசிக்கிறீர்கள். அவர்களும் ஆசைப்பட்டதில் தப்பில்லை. ஏமாத்தும் ஏஜன்சிகளினால் வருவதால் ஏற்படும் விளைவுகள்

  • @ArulArul-if5ne
    @ArulArul-if5ne Рік тому +5

    மீண்டும் உங்கள் சேவை தொடர்ம் வாத்துக்ள்🎉🎉🎉

  • @rathikavinayakamurthi4516
    @rathikavinayakamurthi4516 Рік тому +3

    கடவுள் தான் துணை இவர்களுக்கு கிருஷ்ணா இவர்களுக்கு கண்டிப்பாக உதவி பெற்றுக் கொடுங்கள். ♥️

  • @kumuthinykandasamy1328
    @kumuthinykandasamy1328 Рік тому +4

    Hi கி௫ஸ்ணா அந்த அண்ணாவை பார்க கவலையாக இ௫க்கிறது 🙏🙏🙏🙏அனால் அவர் உயி௫டன் தி௫ம்பி வந்துவிட்டார் கடவுளின் சித்தம் கி௫ஸ்ணா அவர்களுக்கு சாப்பாட்டுக்கு வாழ்வதாரம் பிள்லைகலின் படிப்புக்கும் அண்ணாவின் ம௫த்துக்கும் உதவி செய்யாலம் அதில் இ௫ந்து முன்னுக்கு வரமுடியும் கி௫ஸ்ணா உங்கள் பணி தொடர எங்கள் வாழ்த்துக்கள் கி௫ஸ்ணா ❤❤❤❤❤❤❤❤❤

  • @MihlarYosra-gv5uv
    @MihlarYosra-gv5uv Рік тому

    Anna ungal sevai thoderattum god bless you

  • @antonxavier1523
    @antonxavier1523 Рік тому

    Good.This is a grate help.Foreign life is like that.Any how we have to help them.

  • @moganjeeva
    @moganjeeva Рік тому +2

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் bro

  • @lourdsvinithaantonymuttu9448
    @lourdsvinithaantonymuttu9448 Рік тому +2

    முகவர்யார் என்பதை வெளிப்படையாக சொல்லவேண்டும்

  • @sivashanth1311
    @sivashanth1311 Рік тому

    krishna sorry to heard that . but to see there is two kids are involved in here and there future !

  • @jiniponniah530
    @jiniponniah530 Рік тому

    Haii. Krishna. Kavithas. Video. So. Sad. And. Painful. Krishna. Need. To. Helped. This. Family. Thanks. Take. Care

  • @pathmaloginianandakulendra2958

    Bless Krishna.
    So sad story.
    OMG..TOO MUCH rent, advance...
    School maara vendume? Ellam yosikavillai.
    KOPAY yil than antha Dr irukirar Krishna...

  • @lathikkalathumikka6768
    @lathikkalathumikka6768 Рік тому +17

    இப்படி பட்ட அக்களுக்கு செய்ய கூடாது கை கால் இல்லாமல் இருப்பவருக்கு உதவி செய்யும் தம்பி வெளிநாட்டு மொகம் தேவையா??????????

    • @EtHaN-nl8eq
      @EtHaN-nl8eq Рік тому

      கை கால் இல்லாவிட்டால் உதவி செய்யக் கூடாதா? என்ன உன் மனநிலை… அவரது மனநிலை கஷ்டம் அவங்களுக்கு தான் தெரியும்…. வெளிநாடு மோகம் இல்லை நல்லா வருவதற்கு அவர் எடுத்த முயற்சி… அது அவருக்கு கை கொடுக்காவிட்டாலும் பறவாயில்லை மேலும் அவருக்கு துன்பத்தை கொடுத்து இருக்கு…. Hope you understand 👍

  • @ranjakum2534
    @ranjakum2534 Рік тому +3

    Please let to know this culprits agent's name and address. This might help to the other innocent people. Please do not hide or support the agents give the agent name and address openly.

  • @யாழ்நாதம்
    @யாழ்நாதம் Рік тому +2

    மீண்டும் களமிறங்கி செயற்படும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @MariaBERNARD-c2h
    @MariaBERNARD-c2h Рік тому +1

    Ithukal en pokuthukal enru theriyavilla?satiya kastapadda kudumbamilla.itukkiratha vachchu vadiva valalam. Mothakam avichchu kadaikku kudunkovan.

  • @ParameswaryPremachandran
    @ParameswaryPremachandran Рік тому +7

    இவர்களை விடகஷ்டப்பட்டவர்களுக்கு உதவ செய்யவும்

  • @thavachelvykanagaretnam1071

    Need to send him to a home for rehabilitation

  • @NadarajahRajamanu
    @NadarajahRajamanu Місяць тому

    Sk Termin and family God bless you From Germany

  • @jeyarupanthurairajah.7206
    @jeyarupanthurairajah.7206 Рік тому +2

    வாழ்த்துக்கள் நீங்கள் கதைப்பதை பின்னால் யாரோ ஓருவர் பார்த்தார் தெரியுமா ?நீங்கள் கதைப்பதை கேட்கிறார் போல😉😉🤪🤪🤪🤪

  • @venkymaha2056
    @venkymaha2056 Рік тому

    Jennis eppadi irukeenga. Ungaloda dubaila irundhen

  • @Sathees2024
    @Sathees2024 Рік тому +3

    நாங்க 4 பிள்ளைகளுடன் வன்னியில் வாழ்கிறோம் .பாதிப்பு வந்த பின்னர் தானே. உதவி செய்யுங்கள் விதானையின் துண்டு வேண்டுமா விதானை சாதி பார்த்து தான் துண்டு கொடுக்கிறான்

    • @rathaa2082
      @rathaa2082 Рік тому

      விதானை 🤔மனிதநேயத்துடன் கடமையை செய்தால் மிகவும் நல்லது! 👍

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv Рік тому +6

    உங்கள் சேவைகள் மீண்டும் தொடரட்டும் கிருஸ்னா நன்றி 🎉🎉🎉

  • @SivanadarajahSellathurai
    @SivanadarajahSellathurai Рік тому +2

    He got stroke he should have phototherapy proper way in six months he should be fine

  • @Sathees2024
    @Sathees2024 Рік тому +4

    தேவயா இது . இவங்க ளுக்கு முதலில் சொன்னால் கேட்டிருப்பாங்களா? போறவங்க போகட்டும்

  • @chandravathananavaratnam5222
    @chandravathananavaratnam5222 Рік тому +1

    அச்சுவேலியில் ஆயுர்வேத சிகிச்சை இலவசமாக செய்யப்படும்

  • @kannathasanarun928
    @kannathasanarun928 Рік тому +3

    வாழ்க வளமுடன் தம்பி 🎉🎉🎉

  • @Kscreative9
    @Kscreative9 Рік тому

    Very sad situation to this family god bless all of you. Money helped relatives& brother thank you so much ❤🙏

  • @cyrilthusitamil8731
    @cyrilthusitamil8731 Рік тому

    Unmaikathai

  • @StellaCHRISTI-LOUIS-ey4kr
    @StellaCHRISTI-LOUIS-ey4kr Рік тому

    Thambi inththa commentskal sariyana karana makaththan irukkuthu aanal ivarkalai ippadîye vidavum mudîyathu pillaikalin padippukku enddalum uthavi seithal nallathu. Velinattu mokam ullavarkaĺukku neenggal oru utharanam Thambi. Neenggal naĺlaka vala vallththukkal

  • @Sujathal1234
    @Sujathal1234 Рік тому

    It's so painful 😢 may God bless this family and give them good life 🙏

  • @keerthirahu
    @keerthirahu Рік тому +5

    Very Sad! May Jesus strengthen this Family! Heal this family! If you like to go Foreign country, first go to India and complete the University Course! After that, you can get a Skilled worker visa for all over the world!

    • @devm7812
      @devm7812 Рік тому

      keerthirahu, could you please name any specific courses that are best for this type of visa.

  • @yoggi9336
    @yoggi9336 Рік тому

    Alcohol is not good for your health

  • @malinidevinavaratnasingam5476
    @malinidevinavaratnasingam5476 Рік тому +5

    முயற்சி எடுக்க வேண்டாம்

  • @hemarajiny1546
    @hemarajiny1546 Рік тому

    Sk annachchi ungal sevaikal thodaraddum!! 👌👌🌎

  • @ThileepanAmbalavanar
    @ThileepanAmbalavanar Рік тому

    Good help at the moment god bless you 🙏

  • @vksabesan1033
    @vksabesan1033 Рік тому

    Hard attack erukkira oraalai velinadu anupinathh satija
    Or
    Ponathu satija

  • @sanjeevvlogs5492
    @sanjeevvlogs5492 Рік тому +1

    கள்ளர் பலர..🇬🇧🇬🇧

  • @Sujathal1234
    @Sujathal1234 Рік тому +1

    Keep up your good work brother Krishna 👏🤗👏❤🎉

  • @Keetha555
    @Keetha555 Рік тому +4

    நீர்வேலி la த‌மி‌ழ் வைத்திய hospital இருக்கு இ‌ப்படி யான வருத்தம் தீர்ப்பா‌க free treatment செய்வார்கள் 😂❤❤

    • @eunicerajah4304
      @eunicerajah4304 Рік тому +1

      One is in Atchuwelli. Selvanayakapuram. Tamil treatment

    • @Keetha555
      @Keetha555 Рік тому

      I think so எனக்கு கொஞ்சம் இடங்கள் பெயர் confused 😕

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Рік тому

    Ippidi oru vidijova poddathukku rompa nanrikal anna valththukkal

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 Рік тому

    நன்றிங்க தம்பியாக

  • @LithanGanesh
    @LithanGanesh Рік тому +4

    Sk❤❤❤

  • @vijitharanviji9173
    @vijitharanviji9173 Рік тому

    Hi krishna anna ummaiyil intha family ah pakkum pothu rompave vethanaiya irukku naan jaffna la thaan irukkiran mudincha help ah seyiran

  • @thavachelvykanagaretnam1071

    Need to exercise

  • @varmivarmi9633
    @varmivarmi9633 Рік тому

    உங்கள்பணிதொடரவாழ்த்துக்கள்

  • @truthisbitter9801
    @truthisbitter9801 Рік тому +8

    அக்கா முதலில் கடவுளை தேடுங்கள். உங்களுக்கு எக்கசக்க பிரச்னைகள். மிகவும் கவலைக்குரிய நிலைமை தான். எல்லாம் ஒன்று ஒன்றாக நிறைவேறும். முதலில் முக்கியமானதை நிறைவேற்றுங்கள். தொழில் ஏட்படுத்தி கொடுங்கள் அதை வைத்து கடன் மற்ற தேவைகளை நிறைவேற்றி கொள்ளட்டும். மிகவும் பெரிய தொகை மற்றும் அடுக்கு அடுக்காக பிரச்சனைகள் சொல்லிட்டே இருக்கிறார்

    • @kugansharvin7328
      @kugansharvin7328 Рік тому

      Kadavul Enru ethuvume illai manitham than irukku

    • @truthisbitter9801
      @truthisbitter9801 Рік тому

      @@kugansharvin7328 manithan epadi uruvaakinaan? Ivalavu nutpamaaka kaathu kai kaal endru oru uyiranam iruku nna athai uruvaakiyathu yaar? Car veedu ellam oruvar uruvaakamal varavilai magic aaka apadi iruka manithan epadi ondrume illamal uruvaaka mudiyum? Kadavulai kangalaal paarkavilai enpathatkaaga kadavul illai endru mudivedupathu epdi? Sinthithu paarungal...

  • @jayanthy1872
    @jayanthy1872 Рік тому

    Thank you Krishna 🙏🙏

  • @thamilkodithamilanthi
    @thamilkodithamilanthi Рік тому

    இவர்கள் செல்லும் இடம் மேய்ச்சல் நிலமாக இருந்தால் மீன். கோழி. ஆடு மாடு வளர்ப்பு செய்தால் கண்டிப்பாக உறுதியாக இவர்களின் வாழ்க்கை நிலை மாறும் ...

  • @amhararoosamhar5831
    @amhararoosamhar5831 Рік тому

    God bless you thambi I'm Kandy sister

  • @poonkkothainayakynavaratna7997

    very sad

  • @uthayathasandhasan1430
    @uthayathasandhasan1430 Рік тому +8

    பதினாரு. லட்சம். பனத்தையும்இழந்து. பாவம். உடல்பாதிப்பும். மனபாதிப்பும். ஏர்ப்பட்டுஇரண்டுகுழந்தைகளோடோஇன்றுதவிக்கும்இவர்களுக்கு. நல்ல. உள்ளம். கொண்டநம்உறகள்தான்உதவவேண்டும். அவரும்வீடுகளுக்கு. பெயிண்டிங்வேளைசெய்துகஸ்ட்டிருக்கிறார். வெளிநாடுபோயாவதுகுடும்பம். குழந்தைகளை. நல்லநிலையில்வளர்க்களாம்என்று. முயன்று. துறோகிகளால். பாதிக்கப்பட்டுநிர்க்கிறார். இந்த. அக்கா. உதவிகேட்கவே. தயங்குகிறார்பாவம். வாழ்ந்தவர்கள். தாழ்ந்தாள். வாய்பேசமுடியாத. வெளிகாட்டிகொள்ளமுடியாத. சோகநிலை. இவர்கள். சூழ்நிலையை. மாற்றகிருஷ்ணாவால்முடியும். முடிந்தளவு. நம்புலம்பெயர். உரவுகள். உதவிசெய்து. இவர்கள்வாழ்வைநல்லநிலமைக்குமாற்றினால். இறைவன். உங்களைகைவிடமாட்டார். உங்கள்உதவிஇந்தநேரத்தில்அவர்களுக்குமுக்கியம்தேவை. அதேபோல். தர்ப்போது. வாடகைவீடுபோக. உதவிய. உறவுகளாகிய. அக்காவுக்குகோடிபுன்னியம்கிடைக்கும். உங்கள. உதவியை. கிருஷ்னாதம்பி. சரியானவர்களுக்கு. கொண்டுசேர்த்துஉள்ளார். நன்றிகிருஷ்னாதம்பி.

    • @jerodeme523
      @jerodeme523 Рік тому

      @uthayathasandhasan1430 நன்றி 🙏🙏🙏

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Рік тому

    😢😢😢god bless you family 🙏 🙏 🙏

  • @KajanKajan-p7o
    @KajanKajan-p7o Рік тому +1

    Mm❤❤❤

  • @mightysun89
    @mightysun89 Рік тому

    There are many scammers who claim to be agents. I don’t understand why people don’t research about these people, before giving money. It’s not there’s money trees on the other side. If someone cannot find a good job to support their families in their own country, don’t waste money to go to another country.
    Theses scammers take your money, and leave you dry. You have to find your own way. It’s not worth, unless you go on your own.

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Рік тому

    Ippothaja Ilainarkalukku eatta mathiri oru nalla vidijova intha vidijo irukku

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 Рік тому +2

    வணக்கம் தம்பி கிருஷ்ணா உங்களுக்கும் முருகன் துணை

  • @vijidoss9937
    @vijidoss9937 Рік тому +1

    சொல்கிறது க்கு வார்த்தை இல்லை கிருஷ்ணா இந்த மாதிரி ஏமாற்ற கூட்டம் நிறைய இருக்கு நம்பி போக வேண்டாம்னு நீயும் நிறைய வாட்டி சொல்லிவிட்டாய் இதை பார்த்தாவது ஒரு சிலர் மனம்மாரி நல்ல வேலைக்கு சென்று முடிந்த அளவுக்கு சுகமாக வாழ முயற்சி செய்யவும் உன் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @pathmaloginianandakulendra2958

    Maaveerar kudumbam kasta padukurarkal..avarkalaiyum thedi help cheiyanum

  • @chinnu7224
    @chinnu7224 Рік тому

    சூப்பர் தம்பி

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Рік тому

    Eagkaloda anpana kirushna Annavin alapparija panikal menmaelum santhosama thodara ean valththukkal eannoda annavukku God bless you anna ❤️❤️❤️

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Рік тому

    Om Sai ram

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 Рік тому

    இழம் குடும்பம் பாவம் தம்பியா, முகவர்கள் செய்யும் விழையாட்டுகள் , மாவிய கூட்டம் இயங்குகின்றது !

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 8 місяців тому

    ❤❤❤❤

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 Рік тому +1

    Enimel jarum velinadu sellavendam

  • @nirosanvairamuthu8162
    @nirosanvairamuthu8162 Рік тому

    Bless you 🙏

  • @aagashaarvin324
    @aagashaarvin324 Рік тому

    Oru manithanuku stress and depression irukakodathu