School Last Day Vlog| Celebration Vlog| Fudge Brownie & Sarees Gift|Garlic bread,Poori & Veg Kuruma

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024

КОМЕНТАРІ • 6

  • @shanthis6370
    @shanthis6370 5 місяців тому +1

    அருமை அருமை அகரன்
    வாழ்த்துக்கள் அமிழ்தம் பூ

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 5 місяців тому +1

    அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 5 місяців тому

    அன்பு தோழியே இனிய மதிய வணக்கம்
    கோதுமை மாவு பயன்படுத்தி ப்ரவுனி மிகவும் அருமை
    அனைத்து பிள்ளைகள் பார்த்தது அளவிள்ளா மகிழ்ச்சி அளிக்கிறது
    அகரன் பள்ளியில் பணிபுரியும் சகோதரிகளுக்கு கேக் மற்றும் புடவைகள் வழங்கியது மிகவும் இனிமை
    அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை கண்டேன்
    மாலையில் அகரனுடன் படிக்கும் சிறுவர்களுக்கு கேக் கொடுத்தது மிகவும் மேன்மை பொருந்தியது
    இதுவரை நேர்மையான முறையில் சப்போர்ட் செய்தேன் இனியும் சப்போர்ட் செய்வேன் தோழியே

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 5 місяців тому

    லைக் 1