"வேதாத்திரியத்தால் என் உள்நாடி ஒளி பெற்றுக்கொண்டிருக்கிறதா?" பேரா. முத்து கத்தார்.

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 26

  • @subashsubash9503
    @subashsubash9503 Рік тому

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ஐயா நன்றி

  • @amruthas.k.3007
    @amruthas.k.3007 Рік тому

    Vazhga valamudan iyya

  • @Shree-hj8gp
    @Shree-hj8gp Рік тому

    முத்து ஐயா அவர்கள் அவர் அன்பு குடும்பமும் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @jayanthichamundeeswaran5066

    வாழ்க வளமுடன்

  • @dhanalakshminagarajan149
    @dhanalakshminagarajan149 Рік тому

    தங்களின் பதிவு அனைத்தும் மிகவும் பயனுள்ள ஸத் சங்கம் அய்யா

  • @dhanalakshminagarajan149
    @dhanalakshminagarajan149 Рік тому

    கோடான கோடி நன்றி நன்றி நன்றி ஐயா. தங்கள் அருள் தொண்டு வாழ்க வாழ்க வளமுடன் .. அருள் பேராற்றல் கருணையினால் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருள் பொருள் இரண்டும் உயர்ந்து இறைப் பணியில் குருவின் சேவையில் களிப்புடன் கடமைகளை நன்கு ஆற்றி நீடு வையத்துள் வாழ்வாங்கு வாழ்க வளமுடன் சாமி.நம் அருள் ஞான தந்தையே துணை என்றும் அப்பா

  • @SG-if8ei
    @SG-if8ei Рік тому

    மிக்க நன்றிங்க ஐயா நீங்கள் தொகுத்து வழங்கிய தொகுப்பு மிக அருமையாக இருந்தது கேள்வி பதிலுக்கு உங்களுடைய விளக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது இதே போல் நீங்கள் இன்னும் பல நல்ல தலைப்பிலேயே பேசி எங்களைப் போல உள்ளவர்களுக்கு நிறைய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் ஐயா தாங்கள் தங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன்🙏🙏🙏✨✨

  • @sunshikaaherbals2529
    @sunshikaaherbals2529 Рік тому

    தெளிவான விளக்கம் அய்யா மிக்க நன்றி, வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @selvamindra
    @selvamindra Рік тому

    Vaazhga valamudan ayya🙏 Amazing explanation, thank you so much ayya🙏

  • @kanagarj4304
    @kanagarj4304 Рік тому

    வாழ்க வளமுடன் 🌺🍀🍀🍀🙏🏼🙏🏼🙏🏼🌺

  • @suganthim108
    @suganthim108 Рік тому

    வாழ்க வளமுடன் நன்றி தம்பி🙏

  • @avudaiappanthirumalayappan8266

    Vaazgha Vaiyagam Vaazgha valamudan

  • @risrut7804
    @risrut7804 Рік тому

    Thuriyathil irunthu amuthu oorum athaithaan koorukiraar

  • @eswariars2010
    @eswariars2010 Рік тому

    தலையில் அழுத்தாமாக உணர்வதாக கூறிய அம்மா அவர்கள் தினமும் தியானம் செய்ய எடுத்து கொள்ளும் நேரம் அளவு நாடிசுத்தி மட்டுமே செய்தல் அவ்வாறு செய்வதோடு படுத்துஉறங்கும் போது தலையணை இல்லாமல் உறங்குதல் மற்றும் முடிந்தவரை மனசைரிலாக்சா சாந்திநிலையில் இருப்பது இவ்வாறு சிலநாட்கள் பழகினால் அந்த அழுத்த உணர்வு இல்லாமல் போகிறது.நேரம் இருக்கும் போதெல்லாம் முடிந்தவரை நாடிசுத்தி செய்ங்க .வாழ்கவளமுடன்

    • @SKYPROFMUTHU
      @SKYPROFMUTHU Рік тому

      நன்றி, உங்களின் ஆலோசனைக்கு

  • @chitrar1452
    @chitrar1452 Рік тому

    Manam

  • @Rithucreation
    @Rithucreation Рік тому +2

    நீங்கள் பேசுவது கேட்கவில்லை.

  • @nathan42u
    @nathan42u Рік тому

    42வது நிமிடத்தில் சுந்தரேசன் ஐயா மகரிஷியிடம் அழைத்துச் சென்ற அன்பரது மகள் பற்றி மகரிஷி சொன்ன நிகழ்வு நெகிழ்ச்சியாக இருந்தது. எனக்கும் இது முன்பே தெரியும். நாஸ்டர்டாமஸ் கூட குத்துமதிப்பா தான் கணித்து எழுதினார். அது தெளிவிள்ளாததால் அவர் சொன்னது எதுவுமே நடக்கலனு சொல்றாங்க.
    நம் மகரிஷி தான் இந்த உலகில் இதுவரை தோன்றிய உயிர்களிலேயே சாதாரண மூளைக்கு எட்டாத நுண்மான் நுழைபுலன் கொண்ட அமானுஷ்ய சக்தி கொண்டவராக விளங்கினார். பீகாரில் காட்டில் துறவியாக வாழ்ந்த உலக நலனில் அக்கறை கொண்டவரின் கனவில் அடிக்கடி மகரிஷி வந்துள்ளார்கள். இத்தனைக்கும் அவருக்கு தமிழும் தெரியாது, மகரிஷி பற்றியும் தெரியாது. அரசியல்வாதிகள் மக்களின் உணர்வுகளை தூண்டி நாட்டையே கூட பிடிக்கலாம். மயக்க நிலை உலகில் அது எளிது.. வேதாத்திரியத்துக்கு தான் கடினம். உலகம் முழுவதும் மகரிஷியின் மெய்யியல் தத்துவம் சேர நாளாகும். நாம் விடாது அதனை கொண்டு சேர்ப்போம். இந்த நாடி குறித்த உரையினை கேட்க ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே. வாழ்க வளமுடன் முத்து ஐயா..

    • @SKYPROFMUTHU
      @SKYPROFMUTHU Рік тому +1

      அற்புதம் ஐயா, நன்றிகள்

    • @anujothi5628
      @anujothi5628 Рік тому +1

      அருமையானவிளக்கங்கள்ஐயா
      நாடிபற்றிஅருமையானவிளக்கம்
      வாழ்கவளமுடன்ஐயா

  • @ravichandranr8612
    @ravichandranr8612 Рік тому +1

    ஒலிப்பதிவு வரவில்லை வாழ்க வளமுடன் நன்றி voice கேட்க வில்லை

  • @risrut7804
    @risrut7804 Рік тому

    Aakkinai il thepa oli

  • @v.k.p.exports6227
    @v.k.p.exports6227 Рік тому

    வித்துகுழும்பு

  • @sanjay8a351
    @sanjay8a351 Рік тому

    Vazha valamudan ayya

  • @gayathrit2303
    @gayathrit2303 Рік тому

    வாழ்க வளமுடன்

  • @amruthas.k.3007
    @amruthas.k.3007 Рік тому

    Vazhga valamudan iyya