ஆண்: கோவக்காரக்கிளியே... எனைக்கொத்திவிட்டுப் போகாதே... அறுவா மனையைப் போல... நீ புருவந்தூக்கிக் காட்டாதே... (இசை...) ஆண்: கோவக்காரக்கிளியே எனைக்கொத்திவிட்டுப் போகாதே... அறுவா மனையைப் போல நீ புருவந்தூக்கிக் காட்டாதே... ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே அட காதல் இதுதானா... ஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே அட காதல் இதுதானா... (கோவக்கார...) (இசை...) ஆண்: ஏ... சூரியகாந்திப்பூவ போல முகத்த திருப்புரியே நீ சொழட்டிப் போட்ட சோளியப்போல செதரிஓடுறியே பெண்: ஏ அழகா நீயும் இதமா பேசி ஆள உசுப்புறியே ஒன்கிருதா மேல மெதுவா சாய என்ன தொரத்துறியே ஆண்: மயிலாப்பூரு மயிலே ஒரு எறகு போடம்மா பெண்: என் சொந்த ஊரு மதுர அட தள்ளி நில்லையா ஆண்: உருகாத பொன்னுமில்ல உடையாத பெண்ணுமில்ல சரிதான் போடிபுள்ள பெண்: மேயாத ஆணுமில்ல மேயாட்டி புல்லுமில்ல சவடால் தேவ இல்ல ஆண்: ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே அட காதல் இதுதானா... ஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே அட காதல் இதுதானா... (கோவக்கார...) (இசை...) பெண்: சித்திரமாச வெயிலப்போல சூட்டக் கௌப்புறியே நீ பொட்டக்காட்டு புழுதிக் காத்தா என்ன சுத்துறியே ஆண்: ஏய் பத்தரமாத்துத் தங்கம் போல பவுசக் காட்டுறியே நீ பக்கத்து வீட்டு முறுக்கப்போல முறுக்கா இருக்கிறியே பெண்: ஏய்... பத்திரம் போட்டகையால ஒரு பதியம் போடையா ஆண்: பட்டா நீயும் தந்தா நான் பயிர் எடுப்பேனே பெண்: பசிதாகம் தோணவில்ல படுத்தாலும் தூக்கமில்ல காதல் இதுதானா.. ஆண்: கண்ணாடி பார்க்கவில்ல முன்னாடி நீயூமல்ல காதல் இதுதானா... பெண்: ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே அட காதல் இதுதானா... ஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே அட காதல் இதுதானா... (கோவக்கார...)
2024yaralam enthe songe kekeringe❤❤❤
Kavya
Ranjitha
@@rajkumarp7011mm
அருமையான படம் (ஒவ்வொரு கதாபாத்திரமும் உயிரோட்டம்) பாடல்கள் அருமை❤❤❤❤❤❤
என் சொந்த ஊரு மதுர அட தள்ளி நில்லையா....😍😍😍
🔥😍🥰
😂😂
@@sasi8664ஈஈஈஈஈஈஈீீ்அஅ்அஅஅஅ
ெெ
ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடாதே அட காதல் இதுதானா
ஏனோ ஏனோ நெஞ்சம் குடை சாயுதே அட காதல் இதுதானா எனக்கு பிடித்த வரிகள் 😍❤❤
Semma song I like it ❤❤❤
Ohh GOD What a song this it is goes back to nice feeling.. pasithagam thonavilla paduthaalum thukkam illa kathal idhu thaana what a line..
Surya annan istam
Oii Ammu neeyum kovakkaariyaaaa😍😍
My favourite song...
2020 la intha paatta kekravanga like podunga paakkalam
S
Hi
My favorite song 2020😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@@karank8128 hi
Super song 👌👌👌👌😍🍻😍
நடிப்பின் நாயகன் சூரிய Sir MASSSSSSS 🔥🔥💪💪💪💪
P
P na enna
Kannadi parthadilla
munnadi Neeyum illa.
Semma lyrics 😊😍😘
ஏன்னா
Hgdj
. ....op
கமெண்ட் படித்துக்கொண்டே பாடல் கேட்பது தனி சுகம்தான்
❤🙌
@@nishanthmuthukutty6830 ,P
@@kokivijay p ethuku enna meaning
Same 🙌🙌🙌
Bro naa intha paata 2014 il itundhu thedi 2022 last than bro kandu pudichan bro
யுவன் சங்கர் ராஜா சார் இன் இசை அற்புதம் .....சிறந்த இசை அமைப்பாளர்.....BGM in raja
Yuvan is alwz ultimate...😘Mind melting BgM maker...😍
Po lp
My favourite song my favourite asin asin acting vera level in all fim
ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே அட காதல் இதுதானா 😍😍😍😍😍
Back ground music
நடிப்பின் சிகரம்surya anna👌👌❤❤
Semma song asin
super
😍😍😍😍😍😍😍😍🌹💚💕💙💝💝💝❤💙🧡💛💞💓💔👌👌👌👌
Hi
Super
Kovakkara Kiliye Ena Kothivittu Pogathey.
Aruvaamanaiyap Pola Nee Puruvam Thookki Kaattadha.
Kovakkara Kiliye Ena Kothivittu Pogathey.
Aruvaamanaiyap Pola Nee Puruvam Thookki Kaattadha.
Edho Edho Konjam Vali Kooduthey, Ada Kadhal Idhudhaana?
Eno Eno Nenjam Kudai Saayuthey, Ada Kadhal Idhudhaana?
(Kovakkara Kiliye.)
Aeeaee. Sooriyakanthi Poova Pola Mogatha Thiruppuriye.
Nee Sozhatti Potta Sozhi Pola Sedhari Ooduriye.
Aey. Azhaga Neeyum Edhama Pesi Ala Usuppuriye.
Un Kirudhamela Medhuva Saaya Enna Thorathuriye.
Mayilapooru Mayiley Oru Eragu Podamma.
En Sondha Ooru Madhura. Ada Thallinillaiyaa.
Urugaadha Kottamilla. Odaiyaadha Pennumilla. Saridhaan Podipulla.
Meyadha Aalumilla. Meyatti Pullumilla. solla Thevayilla.
Edho edho Konjam Vali Kooduthey, Ada Kadhal Idhudhaana.?
Eno eno Nenjam Kudai saayuthey, Ada Kadhal Idhudhaana.?
(Kovakkara Kiliye.)
Aey. Chithira Masa Veyillap Pola sootta Kelappuriye.
Nee Potta Kaattu Puzhuthik Kaatha enna suthuriye.
Aey. Patharamaathu Thangam Pola Poosa Kaatturiye.
Nee Pakkathu Veetu Mukkappola Murukka Irukkuriye.
Aey. Pathiram Potta Kaiyaal Oru Padhiyam Podaiyya.
Patta Neeyum Thandha Naan Payire Veppeney.
Pasithaagam Thonavilla. Paduthaalum Thookkamilla. Kadhal Idhudhaana.?
Kannaadi Paarthathilla. Munnaadi Neeyumilla. Kadhal Idhudhaana.?
Oh.edho edho Konjam Vali Kooduthey, Ada Kadhal Idhudhaana.?
Eno eno Nenjam Kudai saayuthey, Ada Kadhal Idhudhaana.?
(Kovakkara Kiliye.)Ithan Aani Veru Yaaru
Semmayarkke
@@pvgeorge2198 g hg FG j
Super yavaolo neram type paniripigga hands off 👍👍👍👍
😍Pasi Thaagam Thonavilla Padhuthaalum Thookam Illa Kaadhal Ethu Thaana...??? Nice Lyrics 😍
2024 intha padda yarellam kekkurengka
Meyathaaaaaaaa Aanumilla Meyati Pullumillaaaaaaaa Savadal theva illa....... (Asin Dance Expression Vera leval) Who are all like this Same moment?
yes i like that moment
Ennaku Romba pudicha song I love this song 💖💖💖
கோவக்கார கிளி கூட இப்போது கண்களுக்கு கோவேக்சினாக தெரிகிறது ......
சூப்பர்
Surya anna my favorite hero 😍😍😍semma song🥰🥰
ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே அட காதல் இது தானா😍😍
😍🥰😊
Yes
🥰
Aa
Q
💖💖💖ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே அட காதல் இது தானா 💖💖💖 very nice lyrics 💖💖❤️
சொந்த ஊரு மதுர தள்ளி நில்லயா ❤❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
I need a piano notes for it☺ I love to play piano for this Song. Nice lyrics😍
Y doubt pls say yen song la yen sonthaa ooru mathura yen Surya sirikkiringaa
Tippu sir and sujatha mam voice semma
Daily 50 times kettute irundhallum sallikadhu🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧
Semmmmmmmmmmmmmmmmmmmmmmmmmma song love u suriya anna
2020 kekkiravanga life
Life kathu athu like
Like 😊
Life ah😃😃
Nice
Sema super
Yetho yetho konjam vali kooduthe ada kadhal ithu thana❤️😍 Yuvan❤️❤️
Ss my favo💖 too
Share the feel when u watching this song. ❤❤❤💞💞.for my self it's an awesome feel ❤💞❣️😘
2023 la yaralam entha song ah virumbi kekarenga❤️❤️
Yarum illaa. Ninka Poi. Thoonkuu
@@DhanilUnni🤩☺️
@@DhanilUnni😊😊😊😊😊😊😊😊😊
❤❤❤
Mm just now
Expression King surya❤️
Yetho Yetho konjam vali kuduthe ada kadhal ithu thana it's line very nice
Surya. Asin.. Nice songs super... Good. Semma mass love u too much. Vel movie super like.... Okay
Supper
2024 la yarulam entha patta kekkuringa ❤
yuvan ❤❤யுவனின் இசைதால் இசைத்தமிழ் பாடும்
Yedho yedho konjam Vali kooduthey adhu kadhal idhu thana 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍2020 lockdown la indha song kekuravanga like or comment panunga
Yedhuku aaaaaaa
I am all like this 😍 song
👌
Asin nalla dance aduvanga and surya
My favourite song
Pasi dhaagam thonavilla paduthalum thookam illa kadhal idhu dhana semma lyrics😍😍😍
a
Mm ama
எனக்கு பிடிச்ச பாட்டு😀😀😀
2023 innum intha song thedi kekura thu 90kids. Superr semma thala yuvan high light 90kids.
Nice feeling... listening this song
2022 yarellam😍
2007 ல் இந்த படத்தை பார்த்துவிட்டு முதன்முதலாக வெளிநாட்டு பயணத்தை ஆரம்பித்தேன் இன்னும் முடிந்தபாடில்லை 🌹🌹🌹 By Dubai Tamizhan Hyundai 11.11.2021
Rup🎉❤
Angelic Asin!!!u r always our all tym fav actress fr sure 💯
Bro vava nilava puduchu tarava sang podunga bro
മലയാളി ആരുമില്ലേ.. നുമ്മ fvrt സോങ്ങ്...✌️🤩🤩🥰💕💕💕💐👍സൂര്യ അണ്ണൻ💕💐🌹❤️❤️😘😘
ഈ പാട്ടൊക്കെ ആദ്യമായിട്ടു കേൾക്കുന്ന ഞാൻ 😊
CORONA HOLIDAYSLA YARU ELLA ITHA SONGA KETIKERIGALU ORU LIKE PODUGA 😍😍😍😍
I like
Super
Supper anna♐♐♐
Super
Hi
If Asin act again , big aplass to come again 😊😊🙋🙋👏👏👏👏👏👏👏👏
Hvyf
2024 la yarrallem intha song kekerunnka
Super hit padal 2024 it's inimiyana padal
Etha song download pannum
Enakku rompa pudikkum pa entha song😘😘😘😘💝💝💟💟💟
2021....Intha songs paakravuga oru likes........
2022💥💥💥
🤞
2023 😊😊😊😊
Me 2023
@@manikandanm6836 mm ok
🥰🥰suriya annan uyir🥰🥰😘 and song
Samma anna ❤️♥️ vera Laval
மதுர 🔥
2021 😍
Engal Anna Surya....❤️👍❤️😌
Maylapore mayile oru iragu poda ma en sontha ooru madurai ne thalli nillaya fav line
Cyt4thvdthzhBgag
Love this song.. guy's all the very best
2022 la pakravanga yarrachu irukingla?
Super song pa my favourite Hero Surya Anna 😘😘😘😘 😇
Kovakkara kiliye my favourite song 🥰🥰🥰🥰🥰
Thalaivan U1 always rocking 🎸
சொந்த ஊரு மதுர... நீ தள்ளி நில்லையா...
Oooo
Oooooo
🥰
👌
Madura🔥
Vara level Song 🎼🎼🎼🎼🎼✌✌✌
My fav song❤ Surya and asin💙 Nice pair💜
Me also
💎💎💎💎💎
Hi
Semma... Semma... Semmmmma... Mass feeling's song's 90'S best ever movie LA ithuvum onnu 🌷🌷🌷🌷💖💖💖
ஆண்: கோவக்காரக்கிளியே... எனைக்கொத்திவிட்டுப் போகாதே...
அறுவா மனையைப் போல... நீ புருவந்தூக்கிக் காட்டாதே...
(இசை...)
ஆண்: கோவக்காரக்கிளியே எனைக்கொத்திவிட்டுப் போகாதே...
அறுவா மனையைப் போல நீ புருவந்தூக்கிக் காட்டாதே...
ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே
அட காதல் இதுதானா...
ஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே
அட காதல் இதுதானா... (கோவக்கார...)
(இசை...)
ஆண்: ஏ... சூரியகாந்திப்பூவ போல முகத்த திருப்புரியே
நீ சொழட்டிப் போட்ட சோளியப்போல செதரிஓடுறியே
பெண்: ஏ அழகா நீயும் இதமா பேசி ஆள உசுப்புறியே
ஒன்கிருதா மேல மெதுவா சாய என்ன தொரத்துறியே
ஆண்: மயிலாப்பூரு மயிலே ஒரு எறகு போடம்மா
பெண்: என் சொந்த ஊரு மதுர அட தள்ளி நில்லையா
ஆண்: உருகாத பொன்னுமில்ல
உடையாத பெண்ணுமில்ல சரிதான் போடிபுள்ள
பெண்: மேயாத ஆணுமில்ல
மேயாட்டி புல்லுமில்ல சவடால் தேவ இல்ல
ஆண்: ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே
அட காதல் இதுதானா...
ஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே
அட காதல் இதுதானா... (கோவக்கார...)
(இசை...)
பெண்: சித்திரமாச வெயிலப்போல சூட்டக் கௌப்புறியே
நீ பொட்டக்காட்டு புழுதிக் காத்தா என்ன சுத்துறியே
ஆண்: ஏய் பத்தரமாத்துத் தங்கம் போல பவுசக் காட்டுறியே
நீ பக்கத்து வீட்டு முறுக்கப்போல முறுக்கா இருக்கிறியே
பெண்: ஏய்... பத்திரம் போட்டகையால ஒரு பதியம் போடையா
ஆண்: பட்டா நீயும் தந்தா நான் பயிர் எடுப்பேனே
பெண்: பசிதாகம் தோணவில்ல
படுத்தாலும் தூக்கமில்ல காதல் இதுதானா..
ஆண்: கண்ணாடி பார்க்கவில்ல
முன்னாடி நீயூமல்ல காதல் இதுதானா...
பெண்: ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே
அட காதல் இதுதானா...
ஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே
அட காதல் இதுதானா... (கோவக்கார...)
We
Superb 👍
Watched for lyrics and atmosphere ✨🌾🌻
ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே அட காதல் இதுதானா💞💞
2021 LA yaru indha Song kekrenga
My favorite song ❤️ my life
2023 ல கேப்போம், சாகும் வரை கேப்போம் 😊😊😊😊😊
காதல் இதுதானா பசி இல்லை தூக்கம் இல்லை
2023 tamil song yaar yaar kekkirenga
Romba feelinga iruku vignesh ennaku una pakkunulum pola eruda vignesh💞💞💞💞💞
Vera level feeling asin expression vera level 👍👍
Intha song 6years throw back my own memories and child love feeling my cousin
Ohhhhh god..... nostalgic at its peak❤️if I get a time machine .... definitely goes back to this age.... 90s kids❤️
Urugatha ponnumila udaiyatha pennumila♥️♥️♥️
Nice sang 👍
song da sangiii😵
என் சொந்த ஊரு மதுரை.. அட தள்ளி நில்லயா.. This line s my fav as im also from Madurai😂😜
பசி தாகம் தோணவில்லை படுத்தும் துக்கம் இல்லை காதல் இதுதானா
Ethu tha kadhal..❤️😋😀😀❤️
❤️❤️❤️❤️❤️❤️❤️
Gokuakannan kannan
Spr
Xxxxxx xxxxxx.
சூப்பர் கிங்ஸ்🌹 பாடல்❤
My fav hero .......my fav song...love this song.......❤️❤️❤️❤️❤️
Yaralam intha song 2022 kekuringa
2024 la yaralm entha song ah virumbi kekarenga❤❤ like pannuga ...
Asin is more beautiful in traditional outfit. 😍😍😍😍
Super 💞
Semma love felling two love Vera level song
2021. La indha song kekaravanga like podunga
Semma...vel movie...nice song.....
Surya voda costume than set aagala