Tiruppaavai Paasuram 6- Margazhi Day 6 🙏🏼

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2023
  • புள்ளும் சிலம்பின காண் புள் அரையன் கோயிலில்
    வெள்ளை விளி சங்கின் பேர் அரவம் கேட்டிலையோ?
    பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சு உண்டு
    கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி
    வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை
    உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
    மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம்
    உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்

КОМЕНТАРІ •