வணக்கம் குரு, 2022 முதல் 2024 பிப்ரவரி வரை பல பரிந்துரைகள் செய்து நஷ்டம் அடைந்து வந்தேன் கடவுளின் ஆசியால் உங்கள் வகுப்பு கிடைத்தது , ஈசி யாக புரியும் படி தந்தை + தாய் + குரு மூன்றும் சேர்த்தாற்போல் சொல்லிக்கொடுக்கும் நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம் நீங்கள் , அதிர்ஷ்ட்டம் வேண்டும் என்று எண்ணி கொண்டு இருந்த எனக்கு பயிற்சி இருந்தால் தான் அதிர்ஷ்டமும் வரும் என்று உங்கள் வகுப்பில் புரிந்து கொண்டேன் தினமும் 6 மணி நேரம் பயிற்சி செய்தேன் முதலில் பூமாலை தேர்வில் 78% வெற்றி கிடைத்தது , அடுத்து நம்ம பேட்டர்ன் தேர்வில் இருக்கிறேன் , அடுத்த தேர்வு படிக்கட்டு , எல்லா தேர்விலும் வெற்றி பெற்ற பிறகு முழுதாக வர்த்தகத்தில் இறங்குவேன் , உங்கள் பயிற்சியில் பொறுமை (சும்மா இருப்பது எவ்வோளவு கஷ்டம்), மிகவும் முக்கிய மானது கவனம் சிதறாமல் கவனிப்பது கற்று கொண்டேன், ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது சார்ட் -யை பார்த்தாலே எல்லா விடயங்களும் புரியம் , அது உங்கள் வகுப்பின் சிறப்பு என் வாழ்வில் ஒரு மாற்றங்கள் தெரிகிறது, முகத்தில் சந்தோசம் மற்றும் பிரகாசம் தருவதாக என் குடும்பத்தார் சொல்கிறார்கள் , அனைத்துக்கும் காரணம் நீங்கள் மட்டுமே , வெற்றியுடன் உங்கள் பாதம் தொட்டு வணங்க என் வாய்ப்புக்கு காத்திருக்கிறேன் ....... 10 மாத பயிற்சி சிறப்பு , கடந்த அக்டோபர் முதல் பூமாலை வந்தால் மட்டும் ஒரு லாட் வர்த்தகம் செய்கிறேன் பயம் போவதற்காக நல்ல பலன் கிடைத்தது நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Watching your videos for the past three months. Practicing for 12hrs per day. Last eight days I have made 40% profit. My sincere thanks to you sir for guiding me. Thanks a heap.
i am watching ur videos more than 6months.still i am in opposite direction while paper trading not one trade every trade. but not drop to see ur videos.
உங்கள் வீடியோவை பார்த்தால் புரிந்து கொள்ள முடிகிறது ஆனாலும் செயல்படுத்த முடியாத காரணத்தினால் தான் தங்கள் வீடியோவை தொடர்ந்து பார்க்க வேண்டிய நிலையில் உள்ளது எப்பொழுது சரியாக புரிந்து கொள்கிறானோ தங்கள் வீடியோவை பார்க்க மாட்டான்
Sasi Sir , Patterns are one type of consolidation like flat top or bottom (namba pattern), expanding channel pattern and parell channel pattern , explain sir humble request for your student. Thanks 👍
முதலில் நிறைய நஷ்டம் அடைந்தேன் உங்களமாதிரி நல்ல உள்ளங்களால் இப்போது புரிந்து வர்த்தகம் பண்ணுகிறேன் support and residents நன்றாக புரிந்து பயிற்சி செய்து பருட்சையும் எழுதிக்கொண்டு வருகிறேன் 😂 எப்போ மூன்று இலட்சம் இருக்கு இதுல Natgasmini future ல 5 qty 55000 வரும், நல்லா support வந்த பிறகு எடுக்குறேன் பின்பு ஒரு சில நேரம் பெரிய loss ஆகும்போது விட்டு விடுகிறேன் அடுத்து support காக காத்துருக்கேன்..... அடுத்தும் படிக்கிட்டு ஏற முடியாமல் இறங்கி ஓடுவிடுகிறான் இதை நான் எப்படி அணுகுவது ..... Loss பெரிதானாலும் வெளியே வந்துவிடலாமா அல்லது வேற உத்தி இருக்கா...சகோதரா...
Sir, I watched Higher to lower TF stocks videos in our playlist. But, I had one doubt that, By analysing weekly TF, how to find trrend reversal?? To identify this, I shift to Day TF for previous swing high cut or not. Its cuts high. I confirmed reversal. Then, Day swing low also cuts. I analysed this in more stocks. I need to clear my doubt sir....😇😇
வணக்கம் குரு, 2022 முதல் 2024 பிப்ரவரி வரை பல பரிந்துரைகள் செய்து நஷ்டம் அடைந்து வந்தேன்
கடவுளின் ஆசியால் உங்கள் வகுப்பு கிடைத்தது , ஈசி யாக புரியும் படி தந்தை + தாய் + குரு மூன்றும் சேர்த்தாற்போல் சொல்லிக்கொடுக்கும் நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம் நீங்கள் ,
அதிர்ஷ்ட்டம் வேண்டும் என்று எண்ணி கொண்டு இருந்த எனக்கு பயிற்சி இருந்தால் தான் அதிர்ஷ்டமும் வரும் என்று உங்கள் வகுப்பில் புரிந்து கொண்டேன் தினமும் 6 மணி நேரம் பயிற்சி செய்தேன் முதலில் பூமாலை தேர்வில் 78% வெற்றி கிடைத்தது ,
அடுத்து நம்ம பேட்டர்ன் தேர்வில் இருக்கிறேன் , அடுத்த தேர்வு படிக்கட்டு , எல்லா தேர்விலும் வெற்றி பெற்ற பிறகு முழுதாக வர்த்தகத்தில் இறங்குவேன் ,
உங்கள் பயிற்சியில் பொறுமை (சும்மா இருப்பது எவ்வோளவு கஷ்டம்), மிகவும் முக்கிய மானது கவனம் சிதறாமல் கவனிப்பது கற்று கொண்டேன்,
ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது சார்ட் -யை பார்த்தாலே எல்லா விடயங்களும் புரியம் , அது உங்கள் வகுப்பின் சிறப்பு
என் வாழ்வில் ஒரு மாற்றங்கள் தெரிகிறது, முகத்தில் சந்தோசம் மற்றும் பிரகாசம் தருவதாக என் குடும்பத்தார் சொல்கிறார்கள் , அனைத்துக்கும் காரணம் நீங்கள் மட்டுமே , வெற்றியுடன் உங்கள் பாதம் தொட்டு வணங்க என் வாய்ப்புக்கு காத்திருக்கிறேன் ....... 10 மாத பயிற்சி சிறப்பு , கடந்த அக்டோபர் முதல் பூமாலை வந்தால் மட்டும் ஒரு லாட் வர்த்தகம் செய்கிறேன் பயம் போவதற்காக நல்ல பலன் கிடைத்தது நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தனிப்பதிவில் விளக்கம் தருவதை விட கேள்வி கேட்கும் போது கொடுக்கும் விளக்கம் மனதில் சிறப்பாக பதிவாகிறது நன்றி
முதலில் ஒரு லைக் போட்டு அப்புரம் பார்போம் வாத்தி சேனல் எப்போதும் நல்லா தான் இருக்கும்
வினோத்தை கண்டித்தது எனக்கும் சங்கடமாக தான் இருந்தது அதற்கான விளக்கப்பதிவு அருமை
உங்களுடைய உயர்ந்த உள்ளம் அளப்பரியது எப்போது நீங்கள் வெற்றி பெறுவீர்கள் அப்போதுதான் நாம் சந்திப்போம் என்ற பதிவு வாழ்த்துக்கள் நண்பரே
காலை வணக்கம் ஐயா மற்றும் எனது நண்பர்களே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Watching your videos for the past three months. Practicing for 12hrs per day. Last eight days I have made 40% profit. My sincere thanks to you sir for guiding me. Thanks a heap.
உங்கள் முகம் உங்கள் பதிவில் உள்ளது... உங்கள் அனைத்து காணொளியை முழுமையாக பார்த்த நபர்களுக்கு தெரியும்...
என்னுடைய கோரிக்கைகள்,பிரார்த்தனைகளை கடவுள் கவனித்து விட்டார்🙏🙏 மிக்க நன்றி குருவே🙏 எனது கமெண்ட் ற்கு பதில் தந்ததற்கு🤝🤝
❤❤ சசி அண்ணா மிக்க நன்றி அண்ணா வாழ்க வளமுடன் ❤❤
வணக்கம் சசி அண்ணா ❤
18:33 TO 26:33 அருமையான விளக்கம் அனைவரும் பாருங்கள் தொடக்க நிலையில் உள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவும் நன்றி வணக்கம் அண்ணா ❤
நன்றி 🙏
ஒரே வார்த்தை பல முறை கூறுவதில் இருந்து அதனுடைய நோக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ள முடிகிறது
i am watching ur videos more than 6months.still i am in opposite direction while paper trading not one trade every trade. but not drop to see ur videos.
சசி சார், நீங்கள் எந்த ஊர்? ஆதயாச்சும் சொல்லமே.🎉
உங்கள் வீடியோவை பார்த்தால் புரிந்து கொள்ள முடிகிறது ஆனாலும் செயல்படுத்த முடியாத காரணத்தினால் தான் தங்கள் வீடியோவை தொடர்ந்து பார்க்க வேண்டிய நிலையில் உள்ளது எப்பொழுது சரியாக புரிந்து கொள்கிறானோ தங்கள் வீடியோவை பார்க்க மாட்டான்
Sasi Sir ,
Patterns are one type of consolidation like flat top or bottom (namba pattern), expanding channel pattern and parell channel pattern , explain sir humble request for your student.
Thanks 👍
🎉 good morning sir 🎉 Thank you sir 🎉 இப்போதைக்கு பயிற்சி மட்டும் செய்றேன் சார் 🎉
🎉thanks sasi sir ❤❤❤❤❤❤
நன்றி மகனே ❤❤❤
வணக்கம் அண்ணா வாழ்க வளமுடன் வளர்க தமிழுடன் 💐
THANKING YOU
close என்ற வார்த்தைக்கு இப்போதுதான் அர்த்தம் புரிந்தது
Thank you sir 🎉🎉🎉
அதிவிரைவில்சந்திக்க ஏற்பாடுசெய்யுங்கள்
vanakkam Guruve 🙏❤️❤️❤️
Happy Morning Sasi Sir, Thanks for your Morning effort. ❤🎉
Thanks sir 🚸 with positive feelings
Thank you for your valuable advices ❤❤
Very good morning sir.Happy to start today with your video
❤❤❤Thank you bro❤❤❤
Good Morning na. Great teacher
Adani's GAS and ENERGY contracts were cancelled in Australia, Africa, Srilanka .... So, no recovery sir 😢
Good morning bro thanks for guidance and support and teaching take care bro ❤🎉😊
Thank you sir
❤
Very good morning sir 🌄
Good morning sir 🎉
முதலில் நிறைய நஷ்டம் அடைந்தேன் உங்களமாதிரி நல்ல உள்ளங்களால் இப்போது புரிந்து வர்த்தகம் பண்ணுகிறேன் support and residents நன்றாக புரிந்து பயிற்சி செய்து பருட்சையும் எழுதிக்கொண்டு வருகிறேன் 😂 எப்போ மூன்று இலட்சம் இருக்கு இதுல Natgasmini future ல 5 qty 55000 வரும், நல்லா support வந்த பிறகு எடுக்குறேன் பின்பு ஒரு சில நேரம் பெரிய loss ஆகும்போது விட்டு விடுகிறேன் அடுத்து support காக காத்துருக்கேன்..... அடுத்தும் படிக்கிட்டு ஏற முடியாமல் இறங்கி ஓடுவிடுகிறான் இதை நான் எப்படி அணுகுவது ..... Loss பெரிதானாலும் வெளியே வந்துவிடலாமா அல்லது வேற உத்தி இருக்கா...சகோதரா...
Natural Gas வெற்றிக்கான வழிகாட்டி பதிவை காணவும்.
@@tradersasi1306தயவுசெய்து link இருந்தால் அனுப்புங்க சகோதரா என்னால் காண முடியவில்லை 🙏🏻
@@tradersasi1306மிக்க நன்றி சகோதரா ❤️
Good morning sir
Sir, I watched Higher to lower TF stocks videos in our playlist. But, I had one doubt that, By analysing weekly TF, how to find trrend reversal?? To identify this, I shift to Day TF for previous swing high cut or not. Its cuts high. I confirmed reversal. Then, Day swing low also cuts. I analysed this in more stocks. I need to clear my doubt sir....😇😇
😊good morning
Sir, GIFT NIFTY NO NEED TO WATCH ... WHAT'S UR IDEA ABOUT THAT , ??
One Request again an again daily chart on twitter bank nifty or nifty is my humble request 🎉❤🙏
Good morning sir ❤
anna gold a pathi soollungalan
நன்பர்கள் உரையாடலில். புரிந்தது. சப்போர்ட் லேவில் போயி திரும்பாமல் அதற்கு முன்னரே திரும்புகிறது. அதனால். தடுமாருகிரோம். சசி சர் விளக்குங்கள்.
Sasi face = chart chart chart only
🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
Hii bro
Like 26
Thank you sir❤
Thanks you sir
Good morning sir
Thankyou sir
Thank you sir
Thank You 'sir