🤣 சீரியல் கொடுமைகள் 😳 அடேய் என்னடா பண்ணி வச்சிருக்கீங்க 🤭 Tamil Serial Troll 🤣 Shafi Zone

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • #pandianstore #tamilserialtroll #shafizone
    WhatsApp Channel Link - whatsapp.com/c...
    Subscribe to my New Vlog Channel 👇
    www.youtube.co...
    *********************************************************
    For Advertisement Contact :
    Email : Shafizoneofficial@gmail.com
    Whatsapp Number : 7305805205
    *********************************************************
    Click the below Membership Link to Join :
    / @shafizone
    *********************************************************
    My official Social Media Accounts:
    Instagram : / vjshafi
    Facebook : / shafizone
    *********************************************************
    CONTENT DISCLAIMER
    The views and opinions expressed in this video are not meant to hurt any individual. we cannot held liable in such situations
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
    Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment,news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of Fair use.
    *********************************************************
    Enjoy video by watching till the end. Thumbs up if you like this video and subscribe to continue watching more videos. Don't forget to press the bell icon so that you will not miss any notification from me.
    Thank you & Keep Supporting me
    Ippadikku,
    VJ Shafi
    *********************************************************
    © 2020 Shafi Zone

КОМЕНТАРІ • 828

  • @kaviipriya7325
    @kaviipriya7325 3 місяці тому +93

    தல...பாண்டியன் ஸ்டோர்-ல கடத்துன சீன்னுக்கே இப்படி சொல்றீங்களே; 24.05.24 Episode 177 போய் பாருங்க ...கடத்தப்பட்ட ரெண்டு பேரும் செருப்போட ரோட்ல நடந்து போறாங்க. (அதையும் zoom பண்ணி காண்பிச்சிருப்பாங்க) அதெப்படி?! ஒருவேளை தூங்கும்போது செருப்பு போட்டுகிட்டே தூங்குவாங்களோ...😅

  • @fathimafaizal3011
    @fathimafaizal3011 3 місяці тому +22

    பேய் தொல்லை சரி சமாளிக்கலாம் bro இந்த 2 பொண்டாட்டி... அடுத்தவள் புருஷன் எப்படி ஆட்டைய போடுறது இதுகல தாங்க முடில்ல.. இதுக்கு end இல்லையா

  • @AnithaBala-zv4qq
    @AnithaBala-zv4qq 3 місяці тому +27

    இந்த விடியேவை பார்த்து நல்லா சிரிச்சேன் சந்தோஷமா இருந்துச்சு thanks Anna😁😁😁😁

  • @Tysonmano
    @Tysonmano 3 місяці тому +26

    ஆயிரத்தில் ஒருவன்..🔥👍

  • @BTSARMY-rg5bw
    @BTSARMY-rg5bw 3 місяці тому +122

    10×100=1000 ☝️=oru 🚐=van
    Ayirathil oruvan
    🙅‍♂️

    • @YogeshYoge-xy4or
      @YogeshYoge-xy4or 3 місяці тому +10

      10x100=1000☝️=oru🚐=van ans-ayirthal oruvan

    • @vickys1876
      @vickys1876 3 місяці тому +3

      🤝👏🏻🙌🏻👌🎉

  • @srilekhas2396
    @srilekhas2396 3 місяці тому +12

    12:06 Aayirathil oruvan.
    10×100☝️🚐

  • @sunandairenevennelaganti3585
    @sunandairenevennelaganti3585 3 місяці тому +37

    What a cctv footage , seriously disturbing to heart patient😂

  • @PreethiofPoetry
    @PreethiofPoetry 3 місяці тому +2

    ஆயிரத்தில் ஒருவன் படம் பெயர்

  • @indikabandara7411
    @indikabandara7411 3 місяці тому +6

    12:10 ayiraththil oru van❤

  • @sumathyshree4490
    @sumathyshree4490 3 місяці тому +6

    Answer:ஆயிரத்தில் ஒருவன்
    ஆயிரத்தில் ஒருவன்
    ஆயிரத்தில் ஒருவன்
    ஆயிரத்தில் ஒருவன்
    ஆயிரத்தில் ஒருவன்
    ஆயிரத்தில் ஒருவன்
    ஆயிரத்தில் ஒருவன்
    ஆயிரத்தில் ஒருவன்
    ஆயிரத்தில் ஒருவன்
    ஆயிரத்தில் ஒருவன்
    ஆயிரத்தில் ஒருவன்
    ஆயிரத்தில் ஒருவன்
    ஆயிரத்தில் ஒருவன்
    ஆயிரத்தில் ஒருவன்
    ஆயிரத்தில் ஒருவன்
    ஆயிரத்தில் ஒருவன்
    ஆயிரத்தில் ஒருவன்
    ஆயிரத்தில் ஒருவன்
    ஆயிரத்தில் ஒருவன்
    ஆயிரத்தில் ஒருவன்
    ஆயிரத்தில் ஒருவன்
    ஆயிரத்தில் ஒருவன்
    ஆயிரத்தில் ஒருவன்
    ஆயிரத்தில் ஒருவன்
    ஆயிரத்தில் ஒருவன்
    ஆயிரத்தில் ஒருவன்
    ஆயிரத்தில் ஒருவன்
    ஆயிரத்தில் ஒருவன்
    ஆயிரத்தில் ஒருவன்
    ஆயிரத்தில் ஒருவன்
    🔟❌💯👆🚐

  • @puppylifes
    @puppylifes 3 місяці тому +2

    மீனாட்சி பெண்ணுங்க சீரியல் episode 576 பறுஞ்க வேற லெவல் வாழை இலையை எடுக்க போனாங்க ஆனா விழித்த மாட்டி கொண்டாங்க😅

  • @ArunKumar-ez3iu
    @ArunKumar-ez3iu 3 місяці тому +432

    Nowadays ur channel is very boring, change the topic boss. Serial kodumaigal is irritating

  • @vivegajavan2527
    @vivegajavan2527 3 місяці тому +5

    Bro antha cctv naaptol product-ta irukum bro 😂😂😂..

  • @voiceof011riya
    @voiceof011riya 3 місяці тому +26

    12:03 ஆயிரத்தில் ஒருவன்

  • @gracevlogz4689
    @gracevlogz4689 3 місяці тому +2

    அண்ணா ஜீ தமிழில் 3:00 மணிக்கு நானே வருவேன் சீரியல் இருக்க அதுவும் ஒரு பேய் இருக்கு துளசி மொத்தம் ஆறு பேர்

  • @ramleela9739
    @ramleela9739 3 місяці тому +6

    Ans terium but solla matten😏....
    4:23 I can't control 😂😂😂😂😂

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 3 місяці тому +4

    ஐய்யோ பாவம் CCTV !?!😮😮

  • @Yogeshwari12
    @Yogeshwari12 2 місяці тому +1

    Shafi bro ella comedy uh sema😂 ultimate editings...

  • @vishnuvv3595
    @vishnuvv3595 3 місяці тому +11

    ப்ரோ cinematic universe மாரி இப்போ சீரியல் univers வந்துருச்சு.என்ன பூரியலயா வேன்ன ஜீ தமிழ் இந்த date (28.5.2024 to 30.5.2024)மாரி சீரியல் பாருங்க எப்படின்னா நினைத்தாலே இனிக்கும் சீரியல் பொண்ணி, யாரடி நீ மோகினி சீரியல் வெண்ணிலா,கார்த்திகை தீபம் சீரியல் தீபா. எல்லா சீரியல் சேர்த்து ஒரே சீரியல்ல எடுக்குராங்க😂😂😂😂😂😂

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 3 місяці тому +41

    இந்த மல்லி என்ன அவ்ளோ பெரிய மகா உத்தமி ஆக நடிக்கிறா.. ..🤦‍♂️🥱
    முடியல...அவ போடுற ட்ராமா லாம் கழுத்து அருக்குறாங்க sentiment வச்சி சன் டிவில..🤦‍♂️

    • @TonyStark77771
      @TonyStark77771 3 місяці тому +6

      Malli maddumillai. All serial heroines thiyaga semmal 🤣

    • @innocent_boy2004
      @innocent_boy2004 3 місяці тому

      Innumaa athughala paaktingha epdi naa en amma vaye paaka vida maaten heroin moojum mogarayum 💦

  • @RekhasCreations
    @RekhasCreations 3 місяці тому +1

    Shafi anna athemathiri intha suntv la odura lakshmi serial apro singapenee serial la garments la ore alu ore Peru oree garments la vachurupanga atha solunga

  • @aarthiethiraj5934
    @aarthiethiraj5934 3 місяці тому +1

    12:11
    Question : 🔟✖️💯☝️🚐
    Answer: aayirathil oruvan
    Explanation:
    🔟✖️💯 = 1000
    ☝️ = Oru
    🚐 = Van

  • @naseer7824
    @naseer7824 3 місяці тому +4

    Answer is : Aayirathil Oruvan ❤

  • @mohamednasfar7084
    @mohamednasfar7084 2 місяці тому +1

    No bro no zee tamil ல நான்னும் பாக்கிரேன் அதுல பேய் சீரியல் 5 இல்ல 6 அண்ணா
    1. மாரி
    2. நினைத்தாலே இனிக்கும்
    3. இதயம்
    4. நினைத்தேன் வந்தாய்
    5. நல தமயந்தி
    6. நானே வருவேன்
    அண்ணா எனக்கு பிடித்தது சீரியல் நினைத்தேன் வந்தாய்
    நானே வருவேன் ❤❤

  • @JhonsevenJhonseven
    @JhonsevenJhonseven 3 місяці тому +2

    பதில்: 12:10 ஆயிரத்தில் ஒருவன்

  • @s.dhileep6024
    @s.dhileep6024 3 місяці тому +3

    Anna pandian stors la may 31andJune 1st episode parunga thanga mayil gomathi meena Raji kitta solluvanga tiffin senjetan nu aana saravan kitta Na poi tiffin seinum kitchen nuku poran nu solluvanga

  • @ashmitharamkumar445
    @ashmitharamkumar445 3 місяці тому +30

    அண்ணா நீங்க பன்ற ட்ரோல் வீடியோஸ் எல்லாமே அருமைனா. குறிப்பா சீரியல் கொடுமைகள் சூப்பர்👌 இன்னும் நிறைய பார்ட் போடுங்கன்னா ப்ளீஸ்🙏

  • @jeevithamuthulakshmi6718
    @jeevithamuthulakshmi6718 3 місяці тому +2

    Aiyeerathil oruthi amma nee... Song

  • @dhivyarathna3254
    @dhivyarathna3254 3 місяці тому +3

    Sirakadikka aasai rohini eppa shafi bro mattuva athaiyum kettu solluga bro 😂😂😂😂😂

  • @m.balakrishnantmp6578
    @m.balakrishnantmp6578 3 місяці тому +3

    ❤ஆயிரத்தில் ஒருவன் ❤ 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SaravanP-l6j
    @SaravanP-l6j 3 місяці тому +21

    ஆயிரத்தில் ஒருவன் 🎉🎉

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila 3 місяці тому +3

    Copy ஏலே நாடகம் இருக்கலாம்😂நாடகமே காபி இருந்த என்னா பண்ணுறது 😂

  • @nishachandra2507
    @nishachandra2507 3 місяці тому +3

    ungge video quality super ra ireeke anne

  • @LakshmiLakshmi-qv6jh
    @LakshmiLakshmi-qv6jh 3 місяці тому +1

    Indha நினைத்தாலே இனிக்கும் serial veramadhari arabichi ippa vera madhari poikittu irukku

  • @pooranirameshkumar4365
    @pooranirameshkumar4365 3 місяці тому +2

    Ippo Zee tamil new serial promo la paruinga heroine scooty la tha Vara pottu vaikka pakkathu car ah pathu vaikkura apuram traffic signal pottathum car ah marasu nikkurainga ana police onnu sollama pinnadi irrukka vandikala anuppurainga

  • @meenarajesh111
    @meenarajesh111 3 місяці тому +1

    Shafi Anna Today June 4 Annaiku Aaha Kalyanam Serial Paarunga Anna Elaneer la Vilaku Aethanum nu Oru Parigaram Pandranga Ana Adhula Irundhu Thanni Varala Oil dhan Varudhu Adhu Clear ah Namaku Theridhu Avangaluku Therila Adutha Shot la Andha Elaneer Kulla Epdi Oil Vandhuchinu Kaaturanga Ana Yaarukumey Adhu Elaneer Thanni dhan Oil Illanu Therilayam Enna Kodumai Anna

  • @SuganyaPrakash-hy5ez
    @SuganyaPrakash-hy5ez 3 місяці тому +2

    Vanaththai Pola pakka mutyala anna

  • @gan3s
    @gan3s 3 місяці тому +3

    Bro, Bagyaletchumy serial parunge date 29/5/2024, tata will fall sick due to did not take sugar tablet but Bagya will tell tata got low sugar because did not take sugar tablet. Sugar tablet is taken to control/ bring down high sugar level right. So if he did not take the tablet it should be high sugar right, how come got low sugar.

  • @viratsiva4248
    @viratsiva4248 3 місяці тому +2

    Hi bro entha date la entha time la etha poi parunga😂😂

  • @Tysonmano
    @Tysonmano 3 місяці тому +17

    வாங்க அண்ணா ❤ எதிர் பார்த்தேன் 😅😂😂😂

  • @benazirrsathik991
    @benazirrsathik991 3 місяці тому +9

    Ayorathil Oruvan 💡

  • @VIJAYHOBBY-d4e
    @VIJAYHOBBY-d4e 3 місяці тому +2

    1:00 serial fan thakapatar 😂😂😂

  • @SelvaRaj-kg7pe
    @SelvaRaj-kg7pe 3 місяці тому +16

    முதல் கேள்விக்கான விடையை சொல்லி வெற்றியாளரை சொல்லவும்❤

  • @adkloser420
    @adkloser420 3 місяці тому +3

    இது தான் உண்மையான வறுவல்😂😂😂😂

  • @Kathaisolli_storyteller
    @Kathaisolli_storyteller 3 місяці тому +3

    14:29 this is from the Launch Promo only they didnt copy from zee tamil

  • @manibharathi8290
    @manibharathi8290 3 місяці тому +1

    Ayirathil Oruvan bro...intha vaati achu en name sollunga

  • @trueguyx4718
    @trueguyx4718 3 місяці тому +2

    Movie Name : Aayarthil Oruvan
    Great Video Bro 😂😊
    Keep posting videos like this. ❤

  • @ashokgeetha5938
    @ashokgeetha5938 3 місяці тому +2

    10 ×100 =1000, 👆× 🚐= ஒரு van, 1000 × ஒரு van = ஆயிரத்தில் ஒருவன் 😂

  • @jayaletchimisupramaniam2344
    @jayaletchimisupramaniam2344 3 місяці тому +6

    Achooo semma bro🤣🤣🤣🤣

  • @prasannaaakash9605
    @prasannaaakash9605 3 місяці тому +1

    12:14 Aayirathil oruvan

  • @VaishnaviNurani
    @VaishnaviNurani 3 місяці тому +1

    😂😂😂😂😂semma comedy bro pls make more videos like this ❤
    Waiting for more videos like this ❤
    Stressbuster channel ❤
    My fav channel ❤❤

  • @jashwin5949
    @jashwin5949 3 місяці тому +7

    Aayirathil Oruvan bro 12:11

  • @mithusings4750
    @mithusings4750 3 місяці тому +23

    Adangoppan Thamirabarani la Thala muzhuga!!!! 😂😂😂😂😂

  • @rkm3807
    @rkm3807 3 місяці тому +3

    Part 2 podunga bro

  • @godbless2858
    @godbless2858 3 місяці тому +6

    எப்பேர்ப்பட்ட cctv 😂😅😂😅

  • @devayanisathya
    @devayanisathya 3 місяці тому +1

    ஆயிரத்தில் ஒருவன் எப்படியும் என் பேரு வரப் போறதில்ல இருந்தாலும் அனுப்புறேன்😂😂😂

  • @Chittu-kh7he
    @Chittu-kh7he 3 місяці тому +1

    Anna ungalukku oru question : Entha Video la neenga podra claps sa nu sollama ,
    Podra visila nu sonninga . Next video la correct ta sollunga .

  • @kvs6830
    @kvs6830 3 місяці тому +2

    அருண் விஜய் இருக்கும்போது அருண் அஜய் இருக்கக்கூடாதா..

  • @manikandanr608
    @manikandanr608 3 місяці тому +1

    Ayirathil oruvan 😊 irrundhalum ippadi oru question ah engirunthu kandu pidichinga 😂

  • @lotuskumar1878
    @lotuskumar1878 13 днів тому

    இதுக்கு தான் நான் சீரியல் பாக்குறதே இல்ல அண்ணா 🤣🤣🤣பொம்பள பிள்ள நானே பார்க்கறது இல்ல ஆனா நீங்க ஒன்னு விடாம பார்க்கறீங்க 😂😂😂😂

  • @sumathi7785
    @sumathi7785 3 місяці тому +4

    Ayirathil oruvan bro 😇

  • @pradeepcholan1371
    @pradeepcholan1371 3 місяці тому +2

    Sabinaya😂😂😂 oru vela adhu s.abinaya va irundha

    • @sabinaya1611
      @sabinaya1611 3 місяці тому

      S. Abinaya thaan dude.....

  • @Maheswarik-hw3vs
    @Maheswarik-hw3vs 3 місяці тому +1

    Sir.karthigai Deepam serial appadiye varisu movie la vara varisu prechanai maarie iruku.and current marri serial oru kolandhai pottu chithravathai panranga.adhuvum ellamal Athil killi ellam pesum😂😂😂😂.shafi sir😊Zee Tamilla Iruka ella serialloda title promovayum current serialayum parung asandhu poidivinga😂😂😂😅😊.adhuvum ellamal siiiirrrrrrr... Ayum konja etti parunga😂😂😂😂😂.

  • @gokulv6172
    @gokulv6172 3 місяці тому +1

    4:46 oruvela Drone CCTV irukumo?? Indha comment andha director patha, adhaiyum content akiruvan

  • @PoojaPoojamurugesan
    @PoojaPoojamurugesan 3 місяці тому +1

    Bro பாண்டியன் ஸ்டோர்ல_ல 02.06.2024 ep 185 _ல ராஜிய அரசின்னு கொடுத்திருக்காங்க பாருங்க 😅

  • @stella-d4s
    @stella-d4s 3 місяці тому +1

    Hi Anna veetuku veedu vasapadi serial inda datela 30 may inda episode parunga chutney la oru comedy panni vechirukanga

  • @venbhathiru277
    @venbhathiru277 3 місяці тому +1

    விடை: ஆயிரத்தில் ஒருவன்

  • @manmathanbala9991
    @manmathanbala9991 3 місяці тому

    Bro ungalukaga pudhusa oru content tharen... pudichukonga... Recent days only am started to watch your videos... It's really nice 👍👍👍👍.... But serial kodumaigal kudavea indha oru scene parunga bro it's movie kodumaigallllll.....!!!!!
    Sigappu rojakkal (Kamal sir's underrated crime thriller) movie, kuthunga ejaman kuthunga (famous dialogue) indha scene ku munnadi andha lady ku matum 2 bed sheet kuduthu irupanga konjam nalla kavanichu senju vidunga... Pudhu content bro miss panidadhinga.... Next level ku vazharanum bro namma...

  • @SuryaParthi-tw9gd
    @SuryaParthi-tw9gd 3 місяці тому

    Bro unga video varama irukarthuki yethavathu trick sollunga unga moonjchiya parka pidikalq

  • @jeevaprakashjeesh
    @jeevaprakashjeesh 3 місяці тому +1

    Bro idhe zee tamil la ippa pudhusa oru pei ottrumai serial vandhurukku name:naane varuven idhu oru hindhi remake serial 😂😂😂

  • @vivegajavan2527
    @vivegajavan2527 3 місяці тому +1

    Aayirathil oruvan
    Reason :
    10x100 = 1000
    1000 +☝️+🚐 = aayirathil oruvan

  • @RaniSelvi-go8hc
    @RaniSelvi-go8hc 3 місяці тому +10

    அண்ணா சிறகடிக்க ஆசை சிரியல் மீனாவின் தம்பின் ஒரு கை இல்லை ஆனால் சட்டைக்ககு கில் பாதி கை தொரியும்

    • @Rickam729
      @Rickam729 3 місяці тому +2

      Athu kai illanu serial la edukkala Kai elumbu muruvana mathri than eduthrukannga sari aaga 6 month aagum athan antha mathri dress podura mathri eduthrukanga

    • @karthickumar8973
      @karthickumar8973 3 місяці тому

      kai odanchi than irukku pa serial starting la irunthu paarunga...

    • @selvimuthamilselvimuthamil2938
      @selvimuthamilselvimuthamil2938 3 місяці тому +1

      Broken hand only😂

  • @puppylifes
    @puppylifes 3 місяці тому +1

    Zee தமிழ் 6 ghost 👻 சீரியல் நானே வருவேன்

  • @ashwgaming2702
    @ashwgaming2702 3 місяці тому +2

    Bro no maths Knowledge bro na mobile Calilaturla patha ans 1000 hand mean by one ambulance mean by van 1000 +1+van? !!!!!!! Ayirathily oruban nu na one hour later my brain sollu thi bro please video la podung na rooms nall answer pandran please video la poudinga bro bye iam waiting bro next video

  • @samrinbanu8638
    @samrinbanu8638 15 днів тому +1

    Zeetamil illai peitamil adukkuda zee tami parkiradhe illai😅😅😅😂😂😂😂🤣🤣❤❤❤🎉🎉🎉

  • @hisaa7340
    @hisaa7340 3 місяці тому +1

    Hello Bhaiya
    I love all your videos and your the one who cures my depression and anxiety. Thank you so much bro and keep on uploading new videos with new content. My support and my family support is always with you bro

  • @saivammarisaivammuthumari7021
    @saivammarisaivammuthumari7021 3 місяці тому +3

    ஆயிரத்தில் ஒருவன்.

  • @AbhishekNithin-bn1jo
    @AbhishekNithin-bn1jo 3 місяці тому

    Bro muthu AZALAGU serial 12/06/24episode la onu illa nariya kodumai pannierukanga

  • @Tharunraj031
    @Tharunraj031 3 місяці тому +1

    0:43 ❤❤❤

  • @rasiyafathima1576
    @rasiyafathima1576 3 місяці тому

    Anna naa ippala seriyal paakarathee illa atha vida onga video pathalee poothunu thonuthu U R rocking anna

  • @jayalakshmis379
    @jayalakshmis379 3 місяці тому +2

    Shafi zone Naga yeppavum virumbi parkum zone.

  • @abiramik1272
    @abiramik1272 3 місяці тому +1

    Bro Vijay tv la thanga magal serial la triangle love story over ah poitu iruku atha konjam senju vidunga..

  • @LathaRameshLathaRamesh-fc7vm
    @LathaRameshLathaRamesh-fc7vm 3 місяці тому +1

    Aayirathil oruvan ❤❤

  • @shanmugapriyad1653
    @shanmugapriyad1653 3 місяці тому

    Bro, Veetuku veedu vasapadi la neraya contents iruku.
    1. Intha troll clipping la actual ah antha ponnu sonnathu than correct. Arun nu oru son foreign la irukaru. Avaru than first son. See family introduction episode 7.(30.4.24)
    2. This aunty than always olarifying. In one episode she will say arjun than her first son nu.(It should be arun not arjun). And in today's episode, instead of Arun and arjun she said arjun and ajay

  • @kalpanas4593
    @kalpanas4593 3 місяці тому

    Hi shafi Anna. Zee Tamil la sandhya ragam nu oru serial pogudhu.adhula episode 198 la maayavuku name epadi vachi irukanganu solli irukanga.apadiye episode 11 poi parunga adhula maayavuku name vekaradhu vera madhiri solli irukanga parunga Anna

  • @Vijismart
    @Vijismart 3 місяці тому +1

    Ans- Aayirathil oruvan

  • @thiru881
    @thiru881 3 місяці тому +5

    ஆயிரத்தில் ஒருவன் 12:15

  • @Arumuganainar-d1z
    @Arumuganainar-d1z 3 місяці тому

    Answer : ayirathil oruven 💟

  • @mohamedrafickmohamedrafick2722
    @mohamedrafickmohamedrafick2722 3 місяці тому

    bro 30.5.24 pandiyan stores
    la parunga meena roomla irunthu veliya varumbothu bed la pathingana anga onnum irukkaathu aana meena veliya vanthathum thangamail ulla ponapa anga bed mela rendu thattu irukum

  • @sriii147
    @sriii147 3 місяці тому +1

    Bro ajay antha second ammavuku porantha mari tha ipoo serial la dialouges varuthu

  • @akilanathanakilanathan7411
    @akilanathanakilanathan7411 3 місяці тому +1

    Ans:- aayirathil oruvan

  • @tamilsuccessstories9969
    @tamilsuccessstories9969 3 місяці тому +2

    ஆயிரத்தில் ஒருவன்
    Hi Shafi

  • @lakshum8757
    @lakshum8757 3 місяці тому

    Answer: ஆயிரத்தில் ஒருவன்

  • @DSRcakevlogs
    @DSRcakevlogs 3 місяці тому +1

    ஆயிரத்தில் ஒருவன்👍

  • @SRKLFaMiLy
    @SRKLFaMiLy 3 місяці тому

    Ans:Ayrithil oruvan

  • @jegaajustin3675
    @jegaajustin3675 3 місяці тому

    பேரன்பு சீரியல் 333 வது எபிசோட் ல கடைசி சீன் பாருங்க வானதி வெயிற்றா இருக்குற கல்லை கஸ்டபட்டு தூக்கி போடுறா அந்த கல் எப்பிடி உருண்டு போகுதுண்ணு பாருங்க 😂😂

  • @Cute-Haris
    @Cute-Haris 3 місяці тому

    Bro Pandian stores 2 la episode 185 la Maru Veedu alapukku kooptrupaanga. Appo kathir raji poirupaanga... Kathir vaanga apdinu kooptutu raji vaama nu koopdrathuku badhila arasi vaamanu koopduvaanga thangamayil amma... Please atha konjam paarunga mistake👍👍👍👍👍

  • @KalpanaJayasri
    @KalpanaJayasri 3 місяці тому

    Hi anna pandian store June 1.6.2024 date la meena roomkku veliyila irukkum pothu chain irunthathu roomkku ulla pokum pothu chain illa konjam parunga bro

  • @MalligaMalliga-e9b
    @MalligaMalliga-e9b 3 місяці тому

    Anna vituku vitu vasapati la kalyanam mutinji vituku varum pothu mukkuthi kavaniuingka

  • @FarhaFarhath-ge7zw
    @FarhaFarhath-ge7zw 3 місяці тому +1

    Ayirathil oruvan😊😊