அர்ச்சுனா நேற்று யாழ் வைத்தியாலைக்குள் நுழைந்து மாவட்டப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி முன்பாக கால்மேல் கால்போட்டு அமர்ந்தபடி, “நீங்கள் என்னை சேர் என்றுதான் அழைக்கவேண்டும்” என்றும் “நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பறவாயில்லை, என்னை சேர் என்றுதான் அழைத்தாக வேண்டும்” என்று அடாவடி புரிகின்ற காட்சியைப் பார்க்கின்ற போது இவர்களுக்கெல்லாம் என்னதான் நடந்துவிட்டது என நினைக்கத்தோன்றுகின்றது. அது மாத்திரமல்ல, வைத்தியசாலை ஊழியர் ஒருவரை அவரது நெஞ்சில் கையைவைத்துத் தள்ளிவிட்டதுடன் “வாயை மூடுடா ராஸ்கல்” அது இது என கண்டபடி அந்த ஊழியரை வைத்தியர் அரச்சுனா பலர் முன்னிலையில் பகிரங்கமாகத் திட்டுவதான CCTV காட்சி தற்பொழுது வெளியாகி தமிழ் மக்கள் மத்தியில் பரபரப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்திவருகின்றது.
உங்களுக்கு கதைத்த ஆங்கிலம் பரியா விட்டால் தயவு செய்து பரிந்து பதிவிடவும் பரியவக்க ஆட்கள் இலாவிட்டால் இல்லாவிட்டால் தமிழ் அடியான்வலைத்தளத்தை பார்வையிடவும் எல்லாம் தெரிந்த முட்டாள்மாதிரி பதிவிட்டு சமுதாயத்தை சீரளிக்கவேண்டாம்
Super sister 🎉🎉🎉
அர்ச்சுனா நேற்று யாழ் வைத்தியாலைக்குள் நுழைந்து மாவட்டப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி முன்பாக கால்மேல் கால்போட்டு அமர்ந்தபடி, “நீங்கள் என்னை சேர் என்றுதான் அழைக்கவேண்டும்” என்றும் “நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பறவாயில்லை, என்னை சேர் என்றுதான் அழைத்தாக வேண்டும்” என்று அடாவடி புரிகின்ற காட்சியைப் பார்க்கின்ற போது இவர்களுக்கெல்லாம் என்னதான் நடந்துவிட்டது என நினைக்கத்தோன்றுகின்றது.
அது மாத்திரமல்ல, வைத்தியசாலை ஊழியர் ஒருவரை அவரது நெஞ்சில் கையைவைத்துத் தள்ளிவிட்டதுடன் “வாயை மூடுடா ராஸ்கல்” அது இது என கண்டபடி அந்த ஊழியரை வைத்தியர் அரச்சுனா பலர் முன்னிலையில் பகிரங்கமாகத் திட்டுவதான CCTV காட்சி தற்பொழுது வெளியாகி தமிழ் மக்கள் மத்தியில் பரபரப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்திவருகின்றது.
உங்களுக்கு கதைத்த ஆங்கிலம் பரியா விட்டால் தயவு செய்து பரிந்து பதிவிடவும் பரியவக்க ஆட்கள் இலாவிட்டால் இல்லாவிட்டால் தமிழ் அடியான்வலைத்தளத்தை பார்வையிடவும் எல்லாம் தெரிந்த முட்டாள்மாதிரி பதிவிட்டு சமுதாயத்தை சீரளிக்கவேண்டாம்
நீங்கள் பாராளுமன்றம் போய் என்னத்தை கிழிக்கப் போகின்றீர்கள்
They can do well what you can do