ஜேர்மன் தொழிலதிபர் செய்யப்போகும் திட்டம் என்ன | North's Largest Aquaculture | Jaffna

Поділитися
Вставка
  • Опубліковано 14 кві 2023
  • ஜேர்மன் தொழிலதிபர் செய்யப்போகும் திட்டம் என்ன | North's Largest Aquaculture | Jaffna
    #srilanka #francelifestyle #jaffna #srilankafishing #fishingprojectinjaffna #tamilfisherman #Jaffnalifestyle #trending #businessman #srilankatamil #srilankabusinessman #lifestyle #motivationalvideo #srilanka #srilankaculture #srilankatamilyoutuber #jaffnatamilyoutuber #jaffnatamil #yarlinyathirikal #australialifestyle #london #londonlifestyle #jaffnalifestyle
    தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம்,
    வடக்கின் பிரம்மாண்டமான மீன்வளப்புத்திட்டம் சன்சக்தி நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. மீன்வர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடனும் வடக்கினை பொருளாதார ரீதியில் உயர்த்தும் நோக்குடனும் இந்த திட்டம் செயல்படவுள்ளது. சிறு கண் மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் மீன்கள் சிறு பருவத்திலேயே சந்தைக்கு கொண்டுவரப்படுகின்றது.இதனால் மீன்களின் வீதம் குறைவடைகின்றது. இந்த திட்டத்தின் மூலம் இவற்றிற்கு தீர்வு காண்பதே பிரதான நோக்கம்.
    இலங்கையை சேர்ந்த ஜேர்மன் நாட்டு தொழிலதிபர் கனகராஜா ரமணாகரன் அவர்களின் சமூக நோக்கோடு ஆரம்பிக்கப்படும் திட்டம் வெகு விரைவில் செயல்படவுள்ளது.
    📍இத் திட்டம் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் தொடர்புகளுக்கு
    WWW.sunsakthy.com
    contact number
    Mr. Ramanakaran
    +94 77 593 0335

    For business enqiries
    E-mail : yarlcreators0@gmail.com
    mobile : +94767873305
    Contact us
    Whatsapp/Viber : Kobi: +94761981178
    Praveen: +94763320012
    E-mail : 3rdeye2001@gmail.com
    Follow us on
    Facebook page : / யாழின்-யாத்திரிகள்-110...
    Whatsapp group : chat.whatsapp.com/Id1SAkdvKrB...
    Telegram group : t.me/+t5cCyT6-FzkxNjll
    Check out our other channels
    Tamil travellers : / @tamiltravellers7924
    Yarl Creators : / @yarlcreators6818

КОМЕНТАРІ • 113

  • @Yarlinyathrikal
    @Yarlinyathrikal  Рік тому +9

    🔴ஜேர்மன் தொழிலதிபர் செய்யப்போகும் பாரிய திட்டம் | மீனவர்களுக்கு கிடைக்கப்போகும் நன்மை | North's Largest Aquaculture
    காணொளியை முழுமையாக பாருங்கள் கருத்துக்களை பகிருங்கள்
    ua-cam.com/video/e2XAa5p25So/v-deo.html

  • @vijiv564
    @vijiv564 Рік тому +8

    எல்லோரின் உழைப்பும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.நம்பிக்கைதான் வாழ்க்கையின் வெற்றி.✌✌✌

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому +2

      நன்றிகள் ♥️🤗

    • @amma56745
      @amma56745 Рік тому

      ua-cam.com/video/WyOYoERRmT4/v-deo.html

  • @vasukip3286
    @vasukip3286 Рік тому +6

    உங்களின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️🤗

    • @alapparaikal3291
      @alapparaikal3291 Рік тому

      ua-cam.com/video/6tJe73xcH5s/v-deo.html

  • @sukisri9199
    @sukisri9199 Рік тому +2

    இவரின் தொழில்நுட்ப முயற்சியியால் மீனவவர்களளும் மக்களும் நற்பயன்களைப் பெற்று இனிதே வாழ வாழ்த்துகள்.
    யாழின் யாத்திரிகள்வாழ்க

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 🤗♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️

  • @yogayogeswaran6970
    @yogayogeswaran6970 Рік тому +1

    வெற்றி கிடைக்க வாழ்த்துகள்

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 Рік тому +2

    மிக சிறந்த சிந்தனை நோக்கம்
    வாழ்க வளர்க வாழ்த்துக்கள்❤

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️🤗

  • @tsiam9509
    @tsiam9509 Рік тому +1

    உங்கள் உழைப்பு இனத்தின் விடிவே ….வாழ்த்துகள் 💐

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் 🤗♥️

  • @Karikaalan568
    @Karikaalan568 Рік тому +5

    மக்களுக்கு மீன்களை நியாயமான நிலையில் அவருடைய வருமானத்துக்கு ஏற்ற மாதிரி கொடுத்து அவர்களின் நலன்களை மேம்படுத்தும் நல்லது

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому +1

      நீங்கள் கூறுவது உண்மைதான் இந்த திட்டம் வந்தால் வெற்றிதான் ♥️நன்றிகள் இணைந்திருங்கள்

    • @amma56745
      @amma56745 Рік тому

      ua-cam.com/video/WyOYoERRmT4/v-deo.html

  • @sakthivelpratheeban4628
    @sakthivelpratheeban4628 Рік тому +1

    மிக சரியான முறையில் நல்ல முதலீடு. சிறப்பான வெற்றியைப் பெற வாழ்த்துதுகள்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️🤗

  • @mathivadhanan2729
    @mathivadhanan2729 Рік тому +4

    Wish this endeavour success

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🤗

  • @currycubes3710
    @currycubes3710 Рік тому +1

    விழிப்புணர்வு ஏற்படுத்தி எல்லா சங்கங்களும் சேர்ந்து முயற்சிகள் செய்யலாம். விவசாய துறை தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களையும் இணைத்து செயற்படுங்கள். ஈழத்தை ஆசியாவின் இஸ்ரவேலாக மாற்ற முடியும். பாலைவனத்தில் விவசாயம் செய்கின்றனர்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      அருமை ♥️🤗நன்றிகள் இணைந்திருங்கள்

  • @karthigesukarunamurthy5486
    @karthigesukarunamurthy5486 Рік тому +1

    இலங்கையின் பொருளாதாரத்தைக் காப்பாற்ற கூடிய கடல் வளம் எம்மிடம் உண்டு சரியான தொழில்நுட்ப கட்டமைப்பு சமூக ஒற்றுமை துறைசார் வல்லுனர்கள் நிபுணர்கள் மற்றும் பாரம்பரிய தொழிலாளிகள் என சகல ஒத்துழைப்பு வெளிநாடுகளின் ஒத்துழைப்பு பயிற்சி எல்லாம் ஒருங்கிணைந்த செயற்திட்டங்கள் முன்னெடுக்க வேண்டும் உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துகள் வாழ்க இலங்கை மக்களின் வாழ்க்கை மாறவேண்டும் அதுவே எமது ஆசை

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 🤗♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️

  • @balenponnambalam5448
    @balenponnambalam5448 Рік тому +1

    Trace his back ground.His present business.
    Let's hope his dreams becomes reality.

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Рік тому +3

    35 சென்டி மீட்டருக்கு குறைவான மீனைக் கடலில் எறிய வேண்டும் என்பது ஸ்கண்டிநேவிய நாடுகளில் சட்டம்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 🤗♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️

  • @skandyvelat1012
    @skandyvelat1012 Рік тому +1

    Varavetthaka idea
    Kuripidathaka velai
    Ellorum Nanmai perra varlthukal
    Here comes deutche wirkmanschft
    Wundebar
    Good luck for success
    Nantri

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள்❤️😍

  • @sriharanganeshu4482
    @sriharanganeshu4482 Рік тому +5

    God bless you dear brother 🙏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் ♥️🤗இணைந்திருங்கள்

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 Рік тому +1

    வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤍♥️

  • @nesansgarten2490
    @nesansgarten2490 Рік тому +4

    God bless you and your wonderful job from Berlin

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️🤗🤗

  • @anpalaganrajathurai9802
    @anpalaganrajathurai9802 Рік тому +3

    Really I appreciate the planned project will be a success one. God Bless You.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому +1

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️🤗🤗

  • @johndevanesan3518
    @johndevanesan3518 Рік тому +1

    Great idea congrats

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому +1

      நன்றிகள் 🤗♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️

  • @marymahendran4208
    @marymahendran4208 Рік тому +2

    Wish you the best!

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️🤗

  • @Snekithi
    @Snekithi Рік тому +2

    Great project. All the best

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому +1

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🤗

    • @alapparaikal3291
      @alapparaikal3291 Рік тому

      ua-cam.com/video/6tJe73xcH5s/v-deo.html

  • @rathaikanagendram6395
    @rathaikanagendram6395 Рік тому +4

    We need to increase land agriculture to feed the fish too.
    Hope this helps to improve inland too as sea waste can be use as fertilisers
    Hope sub industries also improve

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நிச்சயமாக ♥️🤗நன்றிகள் உங்கள் ஒவ்வொருவரின் கருத்துக்களும் மேலும் இத்திட்டத்தை வலுவூட்டும்

  • @balanthanabalan8668
    @balanthanabalan8668 Рік тому +1

    Good idie all the best .

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️🤗

  • @MYMALegalAwareness
    @MYMALegalAwareness Рік тому +1

    👍

  • @abir1290
    @abir1290 Рік тому +1

    Very good , GOOD LUCK 🙏🙏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 🤗♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️

  • @sivapasupathy832
    @sivapasupathy832 Рік тому +1

    Fantastic

  • @mathuramathu5116
    @mathuramathu5116 Рік тому +1

    இதேபோல. கடலட்டை. உற்பத்தியையும் அதிகரித்து சீனா. யப்பான் தாய்வான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி. செய்வதன் மூலம் அன்னிய செலாவணியை பெற்று கொள்ளலாம். அதனால கடலட்டை வளர்ப்பையும். ஊக்குவிக்கவும்

  • @ranjiniravindran8990
    @ranjiniravindran8990 Рік тому +2

    வாழ்த்துகள்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

  • @aravinthansanthiradas3687
    @aravinthansanthiradas3687 Рік тому +1

    Its a good project same time need more deep studies on different aspect based on my experience.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤍🙏

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Рік тому +1

    Good. Gearmany

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️🤗

  • @ld_vlog_Linkes
    @ld_vlog_Linkes Рік тому +2

    நல்ல திட்டம்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🤗

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Рік тому +1

    Good sir

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️🤗

  • @juliyathayaseelan8618
    @juliyathayaseelan8618 Рік тому +1

    Good luck

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🤗🤗

  • @keeransiva5062
    @keeransiva5062 Рік тому +1

    ஆமாம் தொண்டமனாறு கால்வாயை மட்டும் திறந்துவிட்டிட்டு மற்றைய கால்வாய்களை அடைத்துவிட்டால் யாழ் மாவட்டம் தண்ணீரில் மூழ்காமல் இருக்கவும் செய்யும்.

  • @user-dr5mj9vn5j
    @user-dr5mj9vn5j Рік тому +1

    நல்ல வரவேற்ப்புக்குரிய விடையம்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 🤗♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️

  • @selvarajseevarathnam4360
    @selvarajseevarathnam4360 Рік тому +2

    👍💪

  • @kummaar1
    @kummaar1 Рік тому +1

    Thanks for your decision to come back to develop. Red Snapper, Kalavaai and parrot fish and crabs are the best fishes for shallow muddy water because they don't leave for clear deep water until for about six years, but the other fishes and shrimps leave for clear water or to Coral reef as soon as they grow to some size after hatching and living below the roots of mangroves. It is important to make the nutrients rich cold surface sea current to flow through the shores of the peninsula to make the environment ideal for the fishes to thrive. In the fifties we received rainfall even during South-West Monsoon, but after building the causeways connecting the islands we have blocked the cold water flowing through our side of park-bay and the rain fall reduced. Upwelled cold water east of Somalia coast in S.W. Monsoon bring up 14 degree C water and up welled west coast of India during N.E.Monsoon bring up 5 degree C water, and as a surface current it flows through park-bay also. By dredging south of Mannar bridge time to time we can make some of this water flow touching the coast of Northern province and flow towards Jaffna which can help at least to the fishes, but not for rainfall.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому +1

      நன்றிகள் 🤗♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️

  • @maakkakajanthan849
    @maakkakajanthan849 Рік тому +2

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      ♥️🤗

    • @seetharajendram955
      @seetharajendram955 Рік тому

      உங்களின்திட்டம்வழர்ச்சிஅடையும்பொமுது இந்தஇடம்சிங்களவனுக்குஉரியதுஇதுநமதுநாடுநீய் நாட்டைவிட்டுஅல்லது சிங்களவனினால்அடித்துவிரட்டப்படும்பட்சத்தில்நாம்என்னசெய்வது இன்று புத்தர்பலஇடங்களில்தோன்றுவதுபோல் நமதுமுதலைநாம் இழந்தால்அதன்பின்நாம்என்னசெய்யமுடியும் இப்பொமுதே நமதுநாட்டின்பலபகுதிகள்சிங்களமயம்ஆக்கப்பட்டுவிட்டது இன்னுகொஞ்சஇடம்தான்மீதமுள்ளது அதுகும்பிடிக்கப்படும்பொமுதுஎல்லாவற்ரையும்இழந்துநிற்கும்பொமுதுநா ம்ஏன்சிங்களவனை வழர்த்துவிடவேண்டும்.?

  • @rathaikanagendram6395
    @rathaikanagendram6395 Рік тому +2

    It is not fisherman fault
    Selling small eye nets should be banned
    Fining market sellers is not the answer
    Educate fishermen
    Stop charging people
    Lazy people easily making money
    Hope you have best facilities to check water quality and increase farming 🙏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நீங்கள் கூறுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதொன்றுதான் நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🤗

    • @alapparaikal3291
      @alapparaikal3291 Рік тому

      ua-cam.com/video/6tJe73xcH5s/v-deo.html

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Рік тому +3

    💐👏🏽👏🏽💐🐠🐟🐟👏🏽💐🇫🇷

  • @anpalaganrajathurai9802
    @anpalaganrajathurai9802 Рік тому +2

    Rev.R.Anpalagan.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      ♥️🤗

    • @nadesanyogarajah522
      @nadesanyogarajah522 Рік тому +1

      வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு. 👍

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      @@nadesanyogarajah522 நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

  • @tsenthan01
    @tsenthan01 Рік тому +1

    பெரும் முதலீட்டுடனும் பெருமளவு மாதாந்தச் செலவுடனும் செயற்படுத்தப்படும் இந்தத் திட்டம் இயங்கும்போது எப்படி மாதாந்த வருமானம் வரும்?
    கடலில் மீன் குஞ்சு விடும்போது யாராவது பணம்கொடுப்பார்களா?
    முதலீட்டாளர்களின் பணத்தை திருப்பிக்கொடுக்க என்ன வழி?

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 🤗♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      அவருடைய தொடர்பிலக்கம் உள்ளது தொடர்புகொள்ளுங்கள் முழுமையான தகவல்களை அறியமுடியும்

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Рік тому +2

    Well done 🫡

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் ♥️🤗இணைந்திருங்கள்

    • @alapparaikal3291
      @alapparaikal3291 Рік тому

      ua-cam.com/video/6tJe73xcH5s/v-deo.html

  • @rathaikanagendram6395
    @rathaikanagendram6395 Рік тому +4

    Hope you plant lots of tree inland in forest 🙏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому +1

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🤗🤗

    • @amma56745
      @amma56745 Рік тому

      ua-cam.com/video/WyOYoERRmT4/v-deo.html

  • @neranjaneekanagalingam7868
    @neranjaneekanagalingam7868 Рік тому +1

    They want their modifications fishes for their reserves this not need for our people

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 🤗♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Рік тому +4

    நமக்கு நல்லதா கெட்டதா??? நாட்டுப்பற்றுள்ள பொருளாதார நிபுணர்கள் ஆராயவேண்டிய விடயம்.

  • @amma56745
    @amma56745 Рік тому +2

    ua-cam.com/video/WyOYoERRmT4p/v-deo.htmlaarunga konjam

    • @kunsurasa7594
      @kunsurasa7594 Рік тому +1

      உங்கழ்முயச்சிக்கீவழ்துக்கழ்

    • @amma56745
      @amma56745 Рік тому

      @@kunsurasa7594 நன்றி அண்ணா