வீட்டு வேலைகளை ஹிந்தியில் எளிமையாக சொல்லலாம்| Spoken Hindi through Tamil| Learn Hindi| Takkunu Hindi

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 64

  • @TakkunuHindi
    @TakkunuHindi  11 днів тому +11

    “மளிகை சாமான்” is written as “மல்லிகை சாமான்” by mistake. That was a typo. Thank you all for letting me know

    • @HindiPesuTamizha
      @HindiPesuTamizha 11 днів тому +2

      மளிகை சாமான் அல்ல அக்கா, மளிகை பொருட்கள்.
      பொருட்கள் = object
      பொருள்கள் = meaning

    • @brindavanamspokenhindi
      @brindavanamspokenhindi 11 днів тому +1

      சிறப்பான விளக்கம்...
      Typing mistake

  • @JeyBalan
    @JeyBalan 4 дні тому

    மிக்க நன்றி அம்மணி மிக தெளிவாக கூறினீர்கள்

  • @usergdbd
    @usergdbd 12 днів тому +6

    இவர் மிகவும் சிறப்பான ஆசிரியர்.

  • @sutharajendran7635
    @sutharajendran7635 12 днів тому +9

    Mam present, past, continues la epti use panrathu nu sollunga

  • @mrewilson106
    @mrewilson106 3 дні тому

    Thank you so much . Very interesting for a beginner like me🙏

  • @venkatkarthi9055
    @venkatkarthi9055 11 днів тому +2

    Hi sister thank you so much very useful video. Please take 30 days hindi class veinga pooja sister romba useful ah irukum.
    Day 1 to day 30 🙏

  • @velayuthams6677
    @velayuthams6677 12 днів тому +7

    மளிகை சாமன்
    மல்லிகை என்பது jasmine flower
    Please correct it
    Thankyou

  • @gunasekarkamaraj1932
    @gunasekarkamaraj1932 11 днів тому +2

    Aapka video Boura acchi hai bahut dhanyvad mam

  • @sribalajitourist4215
    @sribalajitourist4215 5 днів тому

    Thanks a lot 🙏🙏🙏

  • @ManojKumar-e4o2c
    @ManojKumar-e4o2c 11 днів тому +1

    Thank you very much ❤

  • @vijideepa3901
    @vijideepa3901 6 днів тому

    Sis "konsa" kis" indha rendayum epadi enga use panrathu nu oru video

  • @sibichakaravarthi7752
    @sibichakaravarthi7752 12 днів тому +2

    ❤ awesome

  • @padmanarayanan3856
    @padmanarayanan3856 12 днів тому +19

    மல்லிகை சாமான் இல்லை. மளிகை சாமான் தான் சரி

    • @vigneshp8845
      @vigneshp8845 11 днів тому

      சரிங்க புலவர் 😅

    • @brindavanamspokenhindi
      @brindavanamspokenhindi 11 днів тому +1

      வாழ்த்துக்கள்.... தவறை கண்டுபிடித்ததற்காக
      Typing mistake ஆகி இருக்கு...
      யானைக்கும் அடி சறுக்கும்

    • @sivanamma2901
      @sivanamma2901 11 днів тому +1

      இது மிக சாதாரணமாக அடிப்படையாக தெரிய வேண்டிய வார்த்தை அதை சொன்ன தெரிஞ்சிக்க அதை விடுத்து புலவர் னு திமிர் பேச கூடாது, மல்லிகை, என்றால் பூ, அல்லது மல்லி என்றால் தனியா,
      தமிழ் தமிழ் என்று கூறிய
      தமிழகத்தில் இனிய தமிழ் படிக்கவில்லை

  • @behappy7744
    @behappy7744 9 днів тому +1

    Can you add respectful form of all these sentences or can you tell how to make verbs respectful

  • @muneesdeepa3340
    @muneesdeepa3340 10 днів тому +1

    வாசல் தெளிப்பது எப்படி சொல்ல வேண்டும்

  • @dharshith9174
    @dharshith9174 11 днів тому +2

    போர்த்திக்க போர்வையை கொண்டு வா
    சாப்பிட்ட இடத்துல கறை ஏற்பட்டு விட்டது
    சமையலறை யில் இவ்வளவு எறும்புகள் எப்படி வந்தது? ஏதாவது கொட்டிவிட்டாயா?

  • @FairyFamilyOf4
    @FairyFamilyOf4 2 дні тому

    kapade press karo num solluvanga sis

  • @jeganimmanuvel1035
    @jeganimmanuvel1035 День тому

    நீங்கள் இந்த வீடியோவில் சொன்ன எல்லா வார்த்தைகளையும் மரியாதையாக எப்படி சொல்வது?

  • @chettirajk2313
    @chettirajk2313 4 дні тому

    At least 3 mistakes are there I think. For learners if it is without any mistakes it will be better. Otherwise super

  • @geervanipadmanabhan72
    @geervanipadmanabhan72 11 днів тому +1

    Otra adi how to say in hindi Ji

  • @Subhakaranpuppy
    @Subhakaranpuppy 8 днів тому

    பெகன் வாக்கியங்களை இறந்தகாலம் எதிர்காலம் நிகழ்காலம் கண்டினு டேன்ஸ் இல் எப்படி பேசுவது என்று சொல்லிக் கொடுங்கள். Karo என்றால் செய் என்று தெரியும். இதை என்ன செய்கிறாய் எப்படி செய்தாய் ஏன் செய்வாய் நான் செய்வேன். இது போல் அந்த karo வை பயன்படுத்த தெரியவில்லை. Plesse make lesson

  • @lakshbuvana7229
    @lakshbuvana7229 11 днів тому +3

    Na neega kuduthurukura velaiya la seithudu erukiren angiratha appadi sollurathu

    • @ka73670
      @ka73670 11 днів тому

      Mei aap dene ka kaam kar raha hoom.

    • @lakshbuvana7229
      @lakshbuvana7229 11 днів тому

      @ka73670 Tq🥰

  • @vijaystationeries5375
    @vijaystationeries5375 6 днів тому

    Bachon ki dhekbal karo. Mam in this sentence. Instead of ki can we use ko. Because ko is used for I in tamil. Example. Ram ko bulao. Ram ai koopidu. But y here we r using ki. Also bachon is plural not feminine gender. Kindly clarify my doubt. 🙏

  • @geervanipadmanabhan72
    @geervanipadmanabhan72 11 днів тому +1

    Kurzi table lagaoo

  • @Vives-l8w
    @Vives-l8w 12 днів тому +1

    Thank you sister very much

  • @ravindharrajeswaran5619
    @ravindharrajeswaran5619 11 днів тому

    Adults hindi online class epponga? I was asking for past 6months

    • @kanimozhisekar1155
      @kanimozhisekar1155 11 днів тому

      Yes, I m also expecting for online class

    • @TakkunuHindi
      @TakkunuHindi  9 днів тому

      Our next batch is from Nov 25th
      Kindly contact through WhatsApp 8523983716

  • @geethikakm4852
    @geethikakm4852 10 днів тому +1

    Past tense,future tense sentences teach pannunga

  • @SandhiyaT-yz7dc
    @SandhiyaT-yz7dc 9 днів тому

    Bartan Dho lo it's my regular work sis thank you so much ❤

  • @rajaswinathi
    @rajaswinathi 12 днів тому +1

    Chaai banovo. Shafaikaro 😊

  • @selvarajm.r2474
    @selvarajm.r2474 11 днів тому +1

    மல்லிகை பட்டிபல் அல்ல . மளிகை சாமான் பட்டியல்...

  • @geervanipadmanabhan72
    @geervanipadmanabhan72 11 днів тому +1

    Kidki darwaza lagaoo

  • @murugaboopathy4389
    @murugaboopathy4389 11 днів тому

    பத்லோ வா?பாத்லோவா?
    எது சரி?

  • @nktrendings816
    @nktrendings816 11 днів тому +2

    👍

  • @sathiyarajshanmugam4181
    @sathiyarajshanmugam4181 11 днів тому

    Thank you mam

  • @JGayathri-d3f
    @JGayathri-d3f 11 днів тому +2

    மல்லிகை இல்ல மளிகை

  • @BalaChandran-l7v
    @BalaChandran-l7v 12 днів тому +1

    Gas patha vai
    Gas aanai eppadi mam solrathu

  • @mr.gainedcrown1025
    @mr.gainedcrown1025 9 днів тому

    Chai banao

  • @hemanaveen1236
    @hemanaveen1236 11 днів тому

    Hi mam, a small doubt its बनाना or बनाओ in the sentence of write the grocery list

  • @geervanipadmanabhan72
    @geervanipadmanabhan72 11 днів тому +1

    Jhaadu lagaao pocha lagaoo

  • @ganesanr6480
    @ganesanr6480 12 днів тому +2

    மளிகை சாமான்....

  • @priyabala456
    @priyabala456 11 днів тому

    பாய் (mat)விரி தூங்கனும் எப்படி ஹிந்தில சொல்லனும் mam

  • @NithyaAnnath-wk6wp
    @NithyaAnnath-wk6wp 11 днів тому +2

    Madam ji aapko kab shadishuda hai i

  • @amuthas2986
    @amuthas2986 5 днів тому

    ஹிந்தி சொல்லிக் கொடுக்கிறேன்னு தமிழைக் கொல்லாதீங்க

  • @ramakrishnankrish6474
    @ramakrishnankrish6474 6 днів тому

    Brush Sei kulichuttu vaa

  • @geervanipadmanabhan72
    @geervanipadmanabhan72 11 днів тому +1

    Panka lagaoo

  • @geervanipadmanabhan72
    @geervanipadmanabhan72 11 днів тому

    Gas Chaloo karen

  • @geervanipadmanabhan72
    @geervanipadmanabhan72 11 днів тому

    Gas bandh keejiye

  • @geervanipadmanabhan72
    @geervanipadmanabhan72 11 днів тому

    Gas bandh karo