E Visa | Sri Lanka | Rj Chandru Report

Поділитися
Вставка
  • Опубліковано 16 кві 2024
  • #srilankanews #tamilnews #news
    Sri Lanka Tamil News Daily Updates
    Follow Our Other Channel:
    ----------------------
    புதிய செய்திகள் - / chandrulk
    Facebook - / rjchandrulk
    FB Page Comedy - / djchandrulk
    FB Page Vlosg - / menakamenurj
    UA-cam Comedy - / rjchandrumenaka
    UA-cam Vlogs - / rjchandruvlogs
    TikTok - www.tiktok.com/@rjchandrulk?l...
    TikTok Vlogs - www.tiktok.com/@rjchandruvlog...
    instagram - / rjchandrulk

КОМЕНТАРІ • 85

  • @paradesi9745
    @paradesi9745 2 місяці тому +10

    இ விசா நாங்கள் போன வருஷமே எடுத்துக் கொண்டு வந்தனாங்கள் எப்படி இது புதுசாக இருக்க முடியும்

  • @ganeshmoorthy9217
    @ganeshmoorthy9217 2 місяці тому +10

    இலத்திரன் இயல் விசா நடைமுறை கொறோணா காலத்தில் ஆரம்பிக்க பட்டுவிட்டது

  • @raaja369
    @raaja369 2 місяці тому +15

    நிறைய பண‌ம் வருது அர‌சிய‌ல் வியாதிகள் அனுபவிக்கிறார்கள்.. மக்கள் பாவம்.

    • @ThamilNesan
      @ThamilNesan 2 місяці тому

      போதாக்குறைக்கு JVP அனூரவும் தானும் இனவாதம் பேசி நாட்டை பிடித்து நாட்டிற்கு வெளியே big money deposit பண்ண வரவேணுமாம் சிங்கள மக்களே அவனுக்கும் உங்க வோட்டைபோட்டு நாட்டை நாசப்படுத்துங்கோ நல்லா இருப்பியள்

  • @dineshyogalingam8949
    @dineshyogalingam8949 2 місяці тому +9

    E-Visa has been started 5 years back not new

    • @AmuthanVethanayagam
      @AmuthanVethanayagam 2 місяці тому +3

      True. ETA has been around for 10 years now. It’s now called eVisa.

  • @varnigamar4372
    @varnigamar4372 2 місяці тому +6

    வாகன இறக்குமதி பற்றி பேசுங்கள்

  • @thamimsky
    @thamimsky 2 місяці тому +1

    இனி சுற்றுலா பயணிகள் குறையும். காரணம் அதிகப்படியான விசா கட்டணம். மாற்றமில்லை எனில் சுற்றுலா துறை படுகுழிக்குள் செல்லும். Visa கட்டணம் 75 usd, visa சர்வீஸ் தனியாருக்கு தாரைவார்க்கபட்டு கூடுததலாக 26usd சர்வீஸ் காசாம். ஆக மொத்தம் 101 usd. குறிப்பு 2 வாரத்திற்கு முன்னாடி வெறும் 50 usd ...😮😮😮. இதுல இலகுவாக கொடுக்கிராங்களாம். எல்லாம் கொடுமை

  • @sivapillai2784
    @sivapillai2784 2 місяці тому +2

    இலங்கை இந்திய அரசியலில் உள்ள குள்ளதனங்கள்
    நீங்கள் பணக்காரனாக வேண்டுமானால் முதலில் அடுத்தவனை ஏழை ஆக்கி அடிமைப்படுத்தவேண்டும் .If you want to be rich keep others in poverty .இதுவே அமெரிக்காவின் கொள்கையும் கூட.
    1977 ஆம் ஆண்டளவில் இலங்கை அதிபர் ஜெயவர்த்தன இலங்கையை சிங்கப்பூர் போல கொண்டுவர சுதந்திர வர்த்தக வலயம் என்ற ஒரு திடடத்தை அறிமுகப்படுத்தினார் ( Freed trade zone ) இதை கண்ட இந்திய உளவுப்படை பயந்து / alert ஆகி விட்ட்து ...இலங்கை சிங்கப்பூர் போல ஒரு பணக்கார நாடாகி வந்தால் ..இலங்கை இந்தியாவுக்கு அடிபணிய மாட்டாது ஆகவே இலங்கையை முதலில் ஒரு ஏழை நாடாக்கி இந்தியாவுக்கு அடிபணிய வைக்க வேண்டும் ..ஆகவே இந்தியா ஈழ தமிழர் பிரச்சனையை கையில் எடுத்து பல ஈழ தமிழ் தீவிரவாத குழுக்களை ஊக்குவித்து ஆயுதங்களை கொடுத்து யுத்தத்தை உருவாக்கி இலங்கையை ஓர் ஏழை நாடாக்கியது . . இந்தியா ஈழ தமிழர்களை ஒரு பகடைக்காய்களாகவும் பலிக்கடாவாகுவமே பாவித்தது .. சரசாலை சிவா யாழ்ப்பாணம்😮😮😮😮😮😮😮

  • @elampillaisarees7493
    @elampillaisarees7493 2 місяці тому +3

    Airport la taxi auto ku kasu adhigama yemathuraanka

  • @user-gx9oz2uz6t
    @user-gx9oz2uz6t Місяць тому

    நான் ஒரு இந்தியன் ஆனாலும் இலங்கை வளர்ச்சி அடையணும் சுற்றுலாத்துறைகளும் எல்லா துறையிலும் வெற்றி அடைய வேண்டும் என்பதே எனது ஆசை ஏனென்றால் எனது உறவுகள் எனது தொப்புள் கொடி உறவுகள் இலங்கைத் தமிழர்கள் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🌟🌟🌟🌟🌟🌟✨✨🌟🍎🍎🍎🍎🍎🌊🌊🌊🌊🏯🏯🏯🏯🏯🏯🌅🌅🌅🌅🌊🌊 நாகை (தமிழ்நாடு)இதே போல் இந்தியாவில் சுற்றுலாத் துறை வளர்ச்சி அடைய வேண்டிய எனது விருப்பம் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤😍🐠🐦🌈🌊🌊🌊🏯🏯🏯🏯🌊🌊🌊🌊

  • @user-bb3ys4ct2v
    @user-bb3ys4ct2v 2 місяці тому +6

    எமது நாட்டிற்கு கிடைக்கும் அன்னிய செலாவனி நம் அணைவருக்கும் மகிழ்ச்சியே

  • @ramanathancanagasuriyam9769
    @ramanathancanagasuriyam9769 2 місяці тому +1

    Very useful and informative. Thanks

  • @moganjeeva
    @moganjeeva 2 місяці тому +3

    Good news thanks

  • @smartmusni
    @smartmusni 2 місяці тому +2

    Mr. Chandru… you videos create positive vibes… keep going on brother❤

  • @ZMRoshan95
    @ZMRoshan95 2 місяці тому +1

    Super information very good

  • @rasaiahrajasekaran5902
    @rasaiahrajasekaran5902 2 місяці тому

    And do you know about on arrival visa in Srilanka airport possibly now , I mean after 17th April ?

  • @rasaiahrajasekaran5902
    @rasaiahrajasekaran5902 2 місяці тому

    Hi friend do you know which website now working , because from 17th April until now Srilanka eVisa website not working

  • @satheeshsharma8287
    @satheeshsharma8287 2 місяці тому

    We got eta visa few week back is it valid now?? Or we have reapply wih new website??

  • @rajkumaremmanuel5357
    @rajkumaremmanuel5357 2 місяці тому

    உண்மையான கடவுளை கும்பிடுபவன் உண்மையாய் இருப்பான். ஜெபம் பண்ணுவோம்.

    • @jebaranidavid2217
      @jebaranidavid2217 2 місяці тому

      If there are no Christian Missionaries no schools or colleges or hospitals in Ceylon.

  • @YasirAddaee
    @YasirAddaee 2 місяці тому +1

    I have been taking ETA (E-visa) for a very long time. Yes it had some online issues, but it wasn't bad. But what they have done now is that they have sold this to VFS Which is very bad. Now I will have to go through a private organization to get my damn visa. This is not an upgrade this is a downgrade.
    Dude E-visa is not new! Maybe to you. What is new is that the private organization deals with this. Will see how good or bad this goes.

  • @ak123uk2012
    @ak123uk2012 2 місяці тому +3

    e-visa! we are using since 2010

  • @travelearth9159
    @travelearth9159 2 місяці тому

    Hello! I am unable to download my evisa from the VFS portal. It gives an administrator error each time I try. Do you know anything about this? Please help. Thank you.

  • @rasaiahrajasekaran5902
    @rasaiahrajasekaran5902 2 місяці тому

    If you know any website please write me

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 2 місяці тому +4

    ஏன் உழுந்து வடை, டீ 800ரூபாய்க்கு விற்றவரை கைது செய்யவில்லை.

    • @davidabraham777-vz3ov
      @davidabraham777-vz3ov 2 місяці тому +1

      Man go to India

    • @thavamt1776
      @thavamt1776 2 місяці тому +2

      In India they will sell for 5000rs

    • @Ravanan646
      @Ravanan646 2 місяці тому

      அவர் சுற்றுலா பயணியை தொந்தரவு செய்யவில்லை

  • @missadventure7564
    @missadventure7564 2 місяці тому

    E-visa is new but already there. 4 months ago we applied for E-visa. Paid 15,000 LKR = $50 USD for E-visa valid 6 months but allowed to stay 30 days only

  • @len3561
    @len3561 2 місяці тому

    E visa 4 year before started do not know ?

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 2 місяці тому

    நல்லது. ஆனால் சுற்றுலா பயணிகளை சில வியாபாரிகள் ஏமாற்றுவது இந்த நாட்டின் ஒரு பிரஜை என்ற முறையில் எனக்கு வெட்கமாகவும் வேதனையாகவும் உள்ளது. தயவுசெய்து சுற்றுலா துறையை கண்காணிக்கும் அதிகாரிகள் இதனை கண்காணிக்க வேண்டும்.
    சுற்றுலா பயணிகள் இந்நாட்டிற்கு அதிகமாக
    வரவேண்டுமானால்... வியாபாரிகள் நேர்மையாக நடந்து கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். ஏமாற்றி பணம் பெற்றால்...ஏமாற்றுபவரை கடவுள் இன்னொரு விதத்தில் ஏமாற்றுவார்.

  • @user-np6oe8ne7r
    @user-np6oe8ne7r 2 місяці тому +3

    இனி வருங்காலங்களில் சுற்றுலா பயணிகளால் மூழ்கடிக்கப் படும் எமது நாடு😂

    • @srirams8684
      @srirams8684 2 місяці тому +1

      Vaaipu illa service charge 18.50 usd 😅 na apply panra athukku ehn service charge

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 2 місяці тому +3

      சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வாறது நல்ல விடயம் தானே ப்ரோ😊

  • @vimalarasankankesan9876
    @vimalarasankankesan9876 2 місяці тому

    Hi bro good news 👍🏾

  • @thamimsky
    @thamimsky Місяць тому

    விசா கட்டணம் 101 USD.. நல்லா வருவாங்க சுற்றுலா பயணிகள் இனிமேல் 😅😅😅

  • @drsmahesan203
    @drsmahesan203 2 місяці тому

    Video - Visual Audio. In Tamil, it should be காணொலி (ளி அல்ல)

  • @user-lq5gk8gg4p
    @user-lq5gk8gg4p 2 місяці тому +2

    இது பழைய விடயமாச்சே ஏன்
    இப்ப?

  • @Jeeva-eb7mh
    @Jeeva-eb7mh 2 місяці тому

    வணக்கம்

  • @Rjtheepann
    @Rjtheepann 2 місяці тому +1

    please don’t give the wrong information about the E visa !!!!

  • @davidabraham777-vz3ov
    @davidabraham777-vz3ov 2 місяці тому

    Very good srilankan brother and sister everyone standing I'm srilankan I'm a love ❤️ my srilanka 🎉

  • @user-vw5sh8kf4g
    @user-vw5sh8kf4g 2 місяці тому

    இது சில மாதங்களில் முடிந்து விடும். பெண்களுக்கு இங்கு பிரச்சனை இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அநேகமான சுற்றுலா பயணிகள் ஆபிரிக்காவுக்கு படை எடுக்கின்றார்கள்.

  • @user-lz6nw7zl1b
    @user-lz6nw7zl1b 2 місяці тому

    ❤❤❤

  • @user-gs1mv6jy3m
    @user-gs1mv6jy3m 2 місяці тому +2

    சந்துரு இந்த விசா எப்போ வந்து விட்டது

  • @user-rq5um6hk3e
    @user-rq5um6hk3e 2 місяці тому

    ❤❤❤❤❤

  • @chandrakant1016
    @chandrakant1016 Місяць тому

    From now expensive visa fees and 3rd party processing your visa application it's not a safest thing to do so think before you traveling to Sri Lanka as a tourist it's 100$ (usa) for each person including children under 12

  • @thangams6362
    @thangams6362 2 місяці тому +5

    தலைவா எங்கே எங்கேயோ போற நம்ப திருவண்ணாமலைக்கு வருது வீடியோ போடுறது ❤❤❤❤❤

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 2 місяці тому

    👌👌👌👌👏👏👏👏

  • @sudarsanarunasalam4026
    @sudarsanarunasalam4026 2 місяці тому

    FREE VISA TIME MUDINJA?

  • @kumarrajan5352
    @kumarrajan5352 2 місяці тому +3

    ராசாE Visa . வந்து பல வருடங்கள் ஆகி விட்டது. ஏன் ராசா அலட்டல் 😂 போய் உழைத்து வாழ பழகு 😂😂😂

  • @varadharajahhariskandaraja4915
    @varadharajahhariskandaraja4915 2 місяці тому

    E visa ஐரோப்பாவிலிருந்து இலங்கை வருபவர்களுக்கு பல வருடங்களாக வழங்கப்படுகிறது.

  • @kavinkelvinkrish
    @kavinkelvinkrish 19 днів тому

    I paid $87×2 for me and my son to get 30 days visa,it is an unfair,😮, even Schengen visa €90 you can visit More than 27 countries in Europe, I think I never back again if the government doesn't change the policy, better to go Thailand

  • @sivaprasad4865
    @sivaprasad4865 2 місяці тому +2

    e visa is already exist this is not new last few months they have given free visa for indians but need to apply in e viisa website

  • @user-rp8sm9qp4y
    @user-rp8sm9qp4y 2 місяці тому +1

    Alattaamal surukkamaaka. Sollavum. Nearam makkalukku muukkiyam

  • @wijeykulathungam
    @wijeykulathungam 2 місяці тому +1

    டொலருக்கு என்ன நடக்கிறது ?

  • @sathiapamaganeshanayagam9184
    @sathiapamaganeshanayagam9184 2 місяці тому

    Sri Lankan E visa more expensive any other country even India don’t charge this amount.

  • @ajithnisar8395
    @ajithnisar8395 2 місяці тому +1

    நம்ம ரெண்டுபேருக்குந்தான் பொட்டி

  • @SaravanaKumar-hn1lk
    @SaravanaKumar-hn1lk 2 місяці тому +1

    No visa.india❤TN

  • @nvimales
    @nvimales 2 місяці тому +1

    Hi bro e visa how much price ? France

    • @Roshan-pp4dc
      @Roshan-pp4dc 2 місяці тому

      75 US$, you can now stay up to 90days vs previous 30 days.

  • @kumaranm5140
    @kumaranm5140 2 місяці тому

    Vadai 800 rupa
    Kottu 1900 rupa ponal tourist koncham josika porangal.

  • @user-vn6vx7ix9n
    @user-vn6vx7ix9n 2 місяці тому

    இவ்வளவு நாளும் eta விசா தான் இருந்தது. 16.04.2024 இருந்து தான் எ visa நடைமுறைக்க வந்திருக்கு. நான் 12.04.2024 eta visa ஊடக visa apply பண்ணினான். ஆனால் எனக்கு visa வர இல்லை. 50 டொலர் செலுத்தி இதை செய்தேன். என்ன செய்வது visa எடுக்க என்று தெரியுமா? Srilanka imigiration எல்லாத்துக்கும் call பண்ணி பார்த்தும் receive பண்ணிரினம் இல்லை. வழி சொல்லுங்க, 24.04.2024 ஸ்ரீலங்கா வரேன்.

    • @rinozabanurafeek1631
      @rinozabanurafeek1631 Місяць тому

      உங்களுக்கு ETA வீசா கிடைத்ததா? என்ன நடந்த அதன் பிறகு Srilanka போனீர்களா? தயவு செய்து உங்கள் ETA விசா update ஐ தரவும். நாங்கள் மே மாதம் 25ம் திகதி Sri Lanka போகவுள்ளோம். ETA Visa விற்கு Apply பண்ண வில்லை on arrival இல் எடுக்க இருக்கிறோம்.

  • @praburaj4760
    @praburaj4760 2 місяці тому

    Hello Sir,
    What is the best time to come to Srilanka?

    • @jebaranidavid2217
      @jebaranidavid2217 2 місяці тому

      Rain season as in South India. September, October, November rainy season.

  • @sathiapamaganeshanayagam9184
    @sathiapamaganeshanayagam9184 2 місяці тому

    Last 15 years E visa was existing it is not new al all

  • @wolfgangfranke2752
    @wolfgangfranke2752 Місяць тому

    impossible to understand for other people. sorry.

  • @KandasamyKiritharakuhan-rx4dw
    @KandasamyKiritharakuhan-rx4dw 2 місяці тому

    E visa 2012 லேயே வந்தாச்சு. இது new e visa system.

    • @velrajah9147
      @velrajah9147 2 місяці тому +1

      strad from 2010 but its ran from government.now private company.

  • @tonyp5155
    @tonyp5155 2 місяці тому

    What the government did is good, but please do that in the five star hotels for the tourist to pay the reasonable price for the stay. Why you punish the poor vendor? not the rich vendors. This unfair.
    Please don’t bring the religion to make money.

  • @karthigaiyan1
    @karthigaiyan1 2 місяці тому

    Not worthy, too many scams and scammers.Visit the beautiful ANDAMAN ISLANDS instead of Sri Lanka.

  • @sirajkasideen7706
    @sirajkasideen7706 2 місяці тому

    its not new btw, they just increased the price such shame lanka

  • @nagalingamlingabavan5161
    @nagalingamlingabavan5161 2 місяці тому

    Ethu erkannave irukku

  • @kumaravelkanapathipillai9567
    @kumaravelkanapathipillai9567 2 місяці тому

    R j they can make e 🍛 with it .

  • @ThamilNesan
    @ThamilNesan 2 місяці тому +2

    நம்ப முடியல்ல சாமி இது ரொம்பவே ஓவர் சந்துரு கிட்ட நின்றிருந்தால் செருப்பால எறி வாங்கி இருப்பீர்😂 என்னது பெண்கள் தனிமையாக போக கூடிய நாடு மிக குறைந்த செலவா?🥴 Shitylankaவா சே நாக்கு புரண்டுபோச்சுப்பா சிறிலங்காவா

    • @thavamt1776
      @thavamt1776 2 місяці тому +2

      As per data released by UN for safety index, Sri Lanka is ranked very high for safety meaning it is highly safe country

    • @Rex.h4x240
      @Rex.h4x240 Місяць тому

      பேசாம இந்தியாவுக்கு ஓடி போயிடு அங்கே நல்ல பாதுகாப்பாக இருக்கும் 😂

  • @sivapillai2784
    @sivapillai2784 2 місяці тому

    இலங்கை இந்திய அரசியலில் உள்ள குள்ளதனங்கள்
    நீங்கள் பணக்காரனாக வேண்டுமானால் முதலில் அடுத்தவனை ஏழை ஆக்கி அடிமைப்படுத்தவேண்டும் .If you want to be rich keep others in poverty .இதுவே அமெரிக்காவின் கொள்கையும் கூட.
    1977 ஆம் ஆண்டளவில் இலங்கை அதிபர் ஜெயவர்த்தன இலங்கையை சிங்கப்பூர் போல கொண்டுவர சுதந்திர வர்த்தக வலயம் என்ற ஒரு திடடத்தை அறிமுகப்படுத்தினார் ( Freed trade zone ) இதை கண்ட இந்திய உளவுப்படை பயந்து / alert ஆகி விட்ட்து ...இலங்கை சிங்கப்பூர் போல ஒரு பணக்கார நாடாகி வந்தால் ..இலங்கை இந்தியாவுக்கு அடிபணிய மாட்டாது ஆகவே இலங்கையை முதலில் ஒரு ஏழை நாடாக்கி இந்தியாவுக்கு அடிபணிய வைக்க வேண்டும் ..ஆகவே இந்தியா ஈழ தமிழர் பிரச்சனையை கையில் எடுத்து பல ஈழ தமிழ் தீவிரவாத குழுக்களை ஊக்குவித்து ஆயுதங்களை கொடுத்து யுத்தத்தை உருவாக்கி இலங்கையை ஓர் ஏழை நாடாக்கியது . . இந்தியா ஈழ தமிழர்களை ஒரு பகடைக்காய்களாகவும் பலிக்கடாவாகுவமே பாவித்தது .. சரசாலை சிவா யாழ்ப்பாணம்