உண்மை, உண்மை, உண்மை - 100 சதவிகிதம் உண்மை | Sathiyam Tv

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. உண்மை, உண்மை, உண்மை - 100 சதவிகிதம் உண்மை
    #SathiyamTv
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    🔴SathiyamTV Live | Tamil News | Omicron | DMK | MK Stalin | December | Night Curfew
    #SathyamNews​ #SathiyamNewsLive​ #TamilNews​ #TamilNewsLive​ #LiveNewsTamil​​​ #LiveNews​ #SathiyamLiveNews​ #MKStalin #DMK​​​​​​​​​​​​​​​​​​​​​ #NightCurfew #Omicron #Newyearrestrictions
    Sathiyam Android App :
    play.google.co...
    Sathiyam iOS App
    apps.apple.com...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv
    About Sathiyam News :
    Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
    We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
    Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
    As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
    Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
    Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down, MK Stalin, TN CM, Night Curfew, Night LockDown, Omicron, Corona Virus, Happy New Year 2022
    தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @henryrajdevasahaya7968
    @henryrajdevasahaya7968 2 роки тому +105

    மொத்த தமிழர்களின் உணர்வை வெளிப்படையாக பேசிய Sri தரன் பேச்சு அருமை!
    இலங்கையை பிரபாகரன் ஆண்டிருந்தால் தலைசிறந்த நாடாக மாறியிருக்கும்!

  • @ஜான்வெஸ்லி
    @ஜான்வெஸ்லி 2 роки тому +2

    மிக அருமையான பேச்சு

  • @priyamudanvenkat12
    @priyamudanvenkat12 2 роки тому +1

    ஸ்ரீதர் அய்யா நீங்கள் சொல்வது உண்மையான பதிவு

  • @PRABAKARAN_TAMILAN_MADURAI
    @PRABAKARAN_TAMILAN_MADURAI 2 роки тому

    பிரபாகரன் என்ற பெயரை கேட்ட உடனே உடம்பெல்லாம் சிலிர்க்கிறது... கண்கள் கலங்குகிறது

  • @arunkumararun7004
    @arunkumararun7004 2 роки тому

    உண்மை ஐயா

  • @panneerselvamvaradhan7406
    @panneerselvamvaradhan7406 2 роки тому +3

    உண்மை உண்மை இன்னும் இலங்கை மக்கள் கஷ்டம்பட வேண்டாம் ராஜோபக்ஸ்ச குடும்பம் மிக பெரிய கஸ்டபடவேண்டும்.

  • @balasubramaninatarajan2597
    @balasubramaninatarajan2597 2 роки тому +60

    நீங்கள் தான் உண்மை தமிழன். சிங்கள கோட்டைக்குள்ளே உன் கர்ஜனை மெய் சிலிர்க்க வைக்கிறது. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இந்திய பாராளுமன்றத்தில் இவ்வாறு உரைக்க மாட்டார்கள். தலை வணங்குகிறேன். இலங்கை தமிழா

  • @shivarajendiran4262
    @shivarajendiran4262 2 роки тому +421

    ஐயா நீங்கள் கூறியது 100% உண்மை. சிங்களர்கள் அவர்தம் வினைப் பயனை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள், நாம் ஆளும் காலமும் வரும். பொறு மனமே 👍

    • @anandv2287
      @anandv2287 2 роки тому +2

      👍🙏💖....

    • @vijayakumarm1423
      @vijayakumarm1423 2 роки тому

      Tamil peoples in srilanka also suffered more due to war and poverty

    • @shivarajendiran4262
      @shivarajendiran4262 2 роки тому

      @@vijayakumarm1423 of course I can understand. To change this situation need a ship with good personality

    • @tamimansari2139
      @tamimansari2139 2 роки тому

      Super👍

    • @shanrockz2347
      @shanrockz2347 2 роки тому

      I'm Sri Lanka Muslim 👍👍

  • @dpb79
    @dpb79 2 роки тому +188

    சீனா தூண்டுதலால் இந்திய ராணுவமும் + இலங்கை அரசும், ராணுவமும் சேர்ந்து செய்த ஈழத்தமிழர் இனப்படுகொலை பற்றி இலங்கை தமிழ் M.P ஸ்ரீதரன் அவர்கள் பேசிய பேச்சுகள் அனைத்தும் உண்மை, தங்கத் தகடுகளில் பதிக்கப்பட வேண்டிய அனைத்து வார்த்தைகளும் தகுதியுடைய உண்மைகள் நிறைந்தவை...

    • @Revenger_2002
      @Revenger_2002 2 роки тому +9

      இந்திய ராணுவம் இல்ல....
      காங்கிரஸ் னு சொல்லுடா உபி...

    • @balasubramaninatarajan2597
      @balasubramaninatarajan2597 2 роки тому

      அனைத்தும் உண்மை.

    • @sivakumarponnusamy4650
      @sivakumarponnusamy4650 2 роки тому +4

      @@Revenger_2002 ஏன் அப்புறம் பிசபி தமிழகள கொஞ்சினானா உ.பி.

    • @s.m.a6817
      @s.m.a6817 2 роки тому +1

      திமுக வ ஊ....... னா சங்கிஸ்கு தூக்கம் வராது.

    • @lalithathiru3171
      @lalithathiru3171 2 роки тому

      Really true. he is a Real Thamilan

  • @murugarajraj2811
    @murugarajraj2811 2 роки тому +227

    என்ன. ஒரு அருமையான பேச்சு

  • @mohamedtajudeen6808
    @mohamedtajudeen6808 2 роки тому +246

    ஒரு உண்மையான துணிச்சலான சுதந்திர போராட்ட வீரனின் குரல்!

  • @KALAIMAANACADEMY
    @KALAIMAANACADEMY 2 роки тому +426

    வலி நிறைந்த தெள்ளத் தெளிவான பேச்சு... தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்

  • @abrahamarul6176
    @abrahamarul6176 2 роки тому +85

    தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி தமிழில் பேச வேண்டுமென்று கற்றுக்கொள்ள வேண்டும்.அழகு நிறைந்த தமிழ் சகோதரருக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

    • @addsmano3710
      @addsmano3710 2 роки тому +1

      பேச தெரியாதுங்க.....

    • @abrahamarul6176
      @abrahamarul6176 2 роки тому +1

      @@addsmano3710 உண்மை

    • @madhavan2079
      @madhavan2079 2 роки тому +1

      Paper parthu padipanga nalla 🤣🤣🤣🤣

    • @addsmano3710
      @addsmano3710 2 роки тому

      @@abrahamarul6176 ரொம்ப குஸ்டம்!😁😂🤣

    • @Mrcool8574
      @Mrcool8574 2 роки тому +1

      எத்தனை பேர் தமிழர்கள் அதிலும் படித்தவர்கள்..? வீட்டில் பிறமொழி பேசிவிட்டு சட்டசபையில் சரளமாக தமிழில் பேச எப்படி முடியும்...? தமிழர்களே தமிழை சரியாக பேசுவதில்லை....

  • @chinnaduraichinna3103
    @chinnaduraichinna3103 2 роки тому +69

    உமது pechanathu வீசுகின்ற வாள் அதில் துண்டாகி விடும் இலங்கை ராஜா pacshe அரசு

  • @venkatyadavvenkatyadav6395
    @venkatyadavvenkatyadav6395 2 роки тому +120

    மறுக்க முடியாத உண்மை ...
    செருப்படி பதில் அய்யா 👌👌👌🔥🔥🔥

  • @Unlocky1996
    @Unlocky1996 2 роки тому +51

    👌👌👌💓💓💓தமிழின் குரல் ஒலிக்குது கம்பிரமாக 💓💓💓உள்நாட்டு புரட்சி இலங்கையில் ஏற்பட வேண்டும்..... ராஜபாக்ஷா குடும்பம் எந்த ஒரு பகுதியாகவும் அரசு இயந்திரத்தில் செயல்பட கூடாது...

  • @veerakumarponnusamy53
    @veerakumarponnusamy53 2 роки тому +50

    💖💖💖இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர் 💖💖💖 எங்கள் தமிழ் என்றும் அழியாது அதேபோல் எங்கள் தமிழர்களுக்கு அழிவு என்பது ஒருபொழுதும் கிடையாது வாழ்க தமிழ் 💖💖💖

  • @yogisantosha5672
    @yogisantosha5672 2 роки тому +580

    M.P. ஸ்ரீதரன் ஐயா, உங்கள் பேச்சு மிகச்சிறந்தாக இருக்கிறது. அனுபவங்களும் வலிகளும் உணரப்படுகின்றன.... மிக அற்புதமான உரை... தமிழ் ஒரு நாள் வென்றே தீரும்.

    • @anandv2287
      @anandv2287 2 роки тому +8

      👍🙏💖...

    • @PS-cf3up
      @PS-cf3up 2 роки тому +16

      அருமையான கருத்தை ஐயா அருமையான கருத்து வாழ்த்துக்கள்

    • @saravansaravan374
      @saravansaravan374 2 роки тому +1

      S✌

    • @sivaragu4432
      @sivaragu4432 2 роки тому +4

      உண்மை

    • @தமிழ்-த4ட
      @தமிழ்-த4ட 2 роки тому +1

      🙏👏

  • @henrysamuel7391
    @henrysamuel7391 2 роки тому +79

    அருமை அருமை. ஐயா. உங்கள் ஆதங்கம் , உங்கள் பேச்சில் வெளிப்படுகிறது.

  • @sivalingamd9461
    @sivalingamd9461 2 роки тому +137

    அருமையாக பேசிய தலைவருக்கு நன்றிகள் பல

  • @nagumani9238
    @nagumani9238 2 роки тому +100

    அருமை....
    சிங்கள ராணுவ வீரரின் பேச்சு பிரபாகரன் இடமே கொடுத்திருக்கலாம்....
    பிரபாகரன் காலத்தில் வறுமை இல்லை....
    அருமை....

  • @socialnetwork3178
    @socialnetwork3178 2 роки тому +100

    அண்ணன் உயர்ந்த கருத்து அளவுக்கு அற்புதம் அற்புதம் நிச்சயமாக வெற்றி பெரும் வெற்றி மீது வெற்றி தமிழனுக்கே வாழ்க நம் தமிழ்

  • @gurusrinath1280
    @gurusrinath1280 2 роки тому +31

    உலக தமிழர்களின் உணர்வு நீங்கள் கூறிய வார்த்தைகள் ஐயா 🙏🏼😭

  • @bharathidoss1095
    @bharathidoss1095 2 роки тому +27

    பேச வேண்டிய கட்டாயம் 🙏😢 கொதித்தெழுந்த தமிழ் ரத்தம்

  • @arulsivammaths2296
    @arulsivammaths2296 2 роки тому +84

    கண்கள் கலங்கி நிற்கிறது 😢😩

  • @vasijothidam973
    @vasijothidam973 2 роки тому +25

    "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே விளையும்" என்பது வான்புகழ் வள்ளுவன் வாக்கு எந்த காலத்துக்கும் எந்த இடத்துக்கும் பொருந்தும் வாழ்க தமிழ்! நீதி சிறக்கட்டும்

  • @vincentprabu1677
    @vincentprabu1677 2 роки тому +110

    இது தான் உண்மை

    • @vincentprabu1677
      @vincentprabu1677 2 роки тому +1

      அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 2 роки тому +19

    தமிழர் ஆவிகள் தற்போது பழிவாங்குகிறது அதேபோல் சோனியா காந்தி காங்கிரஸ் இங்கு அழிகிறது.

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 2 роки тому +1

      True.
      The souls of Sikh people of 1984 riot also would be happy.
      In the same manner the thousands of souls from Gujarat would also be happy someday.
      Every action has its equal.and opposite reaction.

    • @asariyahhari5467
      @asariyahhari5467 2 роки тому

      துணை போன கருணாநிதி குடும்பத்தாருக்கு......????

    • @raghavanragupathy480
      @raghavanragupathy480 2 роки тому

      பொறுங்கள் தெய்வம் நின்று கொல்லும்.

  • @rethinamraj8030
    @rethinamraj8030 2 роки тому +55

    கடவுள் இருக்கிறார் குமாரு

  • @kgandhimathi6556
    @kgandhimathi6556 2 роки тому +137

    மிக்க நன்று ஐயா. விரைவில் அனைவருக்கும் நல்ல விடிவுகாலம் வரவேண்டும்.

  • @graciousfaithofchristminis7216
    @graciousfaithofchristminis7216 2 роки тому +26

    ஆமென்.. சரித்திரம் மாறுவது உண்டு. சத்தியம் என்றும் சாவதும் மாறுவதும் இல்லை. ✌️🙏❤👍🔥

  • @manjum9201
    @manjum9201 2 роки тому +213

    அன்பும், கருணையும், நன்றி உணர்வும், தன்னகத்தே கொண்ட ஒரு இனம் தமிழ் இனம்.

    • @PuthirVanam4U
      @PuthirVanam4U 2 роки тому +1

      வீரமும் நிறைந்தவர்கள்!

  • @kannanosaimani6228
    @kannanosaimani6228 2 роки тому +20

    ஐயா மிகத்தெளிவாக உங்கள் பதில் இது பதில் இல்லை உங்கள் எங்களின் அனைத்து மனதில் இருக்கும் உண்மையான சொல் நன்றி ஐயா வாழ்க தமிழ் வளர்க தமிழினம்

  • @jesuscommingsoon626
    @jesuscommingsoon626 2 роки тому +106

    நான் நினைத்த, என்னை போன்றவர்கள் நினைத்ததை வெளிப்படையாக பேசியது தான் உன்மை.

  • @wesleybpeter7573
    @wesleybpeter7573 2 роки тому +44

    100% உண்மை
    உங்கள் பேச்சு 🏹

  • @logeshwaranmurugan2538
    @logeshwaranmurugan2538 2 роки тому +77

    எம் தமிழ் மக்களை கொத்துக்கொத்தாக கொன்ற சிங்கள ராணுவம் அதற்கு தகுந்த தண்டனையை அனுபவித்தே தீரும்.. இது தமிழ் மக்களின் உணர்ச்சி கலந்த வலிகள்...

    • @mohammedsait1073
      @mohammedsait1073 2 роки тому

      INTHA PORATATHA TAMILARGAL SAGUM POTHU WAR VAENDAAM ENDRU PORADINEERGALA.IPPA MATTUM ENNA.SINGALA MAKKALUM SELFISH THAAAA.

    • @shelvaachanthranshe1834
      @shelvaachanthranshe1834 2 роки тому

      கர்மா(கருப்பு)விடாது

  • @nasrimaajithnasri4153
    @nasrimaajithnasri4153 2 роки тому +24

    கசப்பான உண்மை ஐயா.. அருமையான பேச்சு very nice

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 роки тому +11

    உலகத்தை அறநெறியோடு ஆளும் ஒரே இனம் அது தமிழினம் மட்டுமே

  • @gib3600
    @gib3600 2 роки тому +63

    சிங்கள மக்கள், தமிழ் மக்களின் வேதனை யின் போது சிறிது போராடியிருக்கலாம்.

    • @mohammedsait1073
      @mohammedsait1073 2 роки тому

      INTHA PORATATHA TAMILARGAL SAGUM POTHU WAR VAENDAAM ENDRU PORADINEERGALA.IPPA MATTUM ENNA.SINGALA MAKKALUM SELFISH THAAAA.

  • @kamarajanmurugesan8985
    @kamarajanmurugesan8985 2 роки тому +31

    அவர் எடுத்து வைத்த அனைத்து கருத்தும் மறுக்க முடியாத உண்மை.

  • @pastorfrancis9144
    @pastorfrancis9144 2 роки тому +10

    அன்று தமிழர்களை கஞ்சிக்கும் வரிசையில் நின்றபோது கொன்றுகுவித்த சிங்கள வெறியர்களை கடவுளே இன்று அவர்களை வரிசையில் கஞ்சிக்காக காத்திருக்க வைத்து இருக்கிறார்

  • @shinningart9349
    @shinningart9349 2 роки тому +11

    உண்மையை மிகத்தெளிவாக தீர்க்கமாக உரக்கச்சொல்லி இருக்கிறார். இவர் சொன்னது போல் ஒன்று சேர்ந்து அரசியல் பயனம் செய்தால், வாழப்பழகினால் இலங்கை தலை எழுத்து மாறும்

  • @elavarasan1591
    @elavarasan1591 2 роки тому +16

    மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் 👏👏👏

  • @thurkeshwaran1819
    @thurkeshwaran1819 2 роки тому +10

    அருமையாக பேசுகிறார் .. கலப்படமில்லாத தமிழ் ❤️🤗

  • @vasantha8440
    @vasantha8440 2 роки тому +34

    மிக சிறப்பான பேச்சு

  • @allegrowesternmusicclasses3268
    @allegrowesternmusicclasses3268 2 роки тому +43

    தமிழர்களின் மனதில் பதுங்கியிருந்த உண்மையை கத்திரி வெயில் போல உரக்கக் கூறிய உங்களை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்... தெய்வம் நின்று கொல்லும் என்பது தெளிவு. கடவுள் பழி வாங்குவார் என்பது தெளிவு

  • @sharmisharmila9665
    @sharmisharmila9665 2 роки тому +15

    உண்மை உண்மைராசபட்சேஅரசுமிகமோசமானநிலைவரும்தெய்வத்தின்தண்டனை

  • @ArulSathiya
    @ArulSathiya 2 роки тому +13

    இந்தியா செய்த பாவத்திற்கு தண்டனை உண்டு

    • @subramanismani3109
      @subramanismani3109 2 роки тому

      போட போட புண்ணாக்கு பொடதா பொய் கணக்கு உலக ஆன்மிக boombi டா எருமை. சித்தர் ரிஷி பவர் இருக்கு but bread butter milk kku மாறிய கூட்டம் innum துன்பம் படும்.

  • @amudhas6874
    @amudhas6874 2 роки тому +18

    உண்மையான தெளிவான பேச்சு

  • @arunachalamgovindaraju3405
    @arunachalamgovindaraju3405 2 роки тому +27

    முற்றிலும் உண்மை நீதி தேவதை கண்டிப்பாக தண்டிப்பார் .

    • @sengaijay4177
      @sengaijay4177 2 роки тому

      ஆனால் இதில் நமது தமிழ் சொந்தங்கள் நிலைமையை புரிந்து செயல் பட வேண்டும்

  • @p.ramasamyperumal6829
    @p.ramasamyperumal6829 2 роки тому +9

    இலங்கை தமிழ் மக்களின் கண்ணீர் சும்மா விடாது...

  • @ThilakarThilakar-nm7tu
    @ThilakarThilakar-nm7tu 2 роки тому +8

    நாம் வாழும் பூமித்தாய் உண்மையானது நாம் எதை விதைப்போமோ அதையே அறுவடை செய்வோம்

  • @muruganrmp4415
    @muruganrmp4415 2 роки тому +17

    அருமையான பேசு... நன்றி

  • @chinnaduraichinna3103
    @chinnaduraichinna3103 2 роки тому +18

    உண்மை கடவுக்கு தெரியும்

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 2 роки тому

      Yes.
      His must be knowing.
      But He didn't save the lakhs of innocent Tamil people from massacre by Srilankan forces.

  • @dhatchinamurthy892
    @dhatchinamurthy892 2 роки тому +32

    நாங்கள் ‌கொடுத்த‌ சாபங்கள் வீணாக‌ போவதில்லை.

  • @nasrimaajithnasri4153
    @nasrimaajithnasri4153 2 роки тому +11

    கசப்பான உண்மை ஐயா.. அருமையான பேச்சு. Very nice

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 роки тому +9

    உலகத்தை அறநெறியோடு ஆளும் ஒரே இனம் அது தமிழினம் மட்டுமே

  • @bmurugan224
    @bmurugan224 2 роки тому +20

    மிக மிக அருமையான தைரியமான உரை...

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 2 роки тому +43

    விவசாயிகள் தற்கொலை ஒரு புறம், அழிவு, பாதுகாப்பு அற்ற சூழ்நிலை விவசாயிகளுக்கு ஏற்படுத்தினால் உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் இதே நிலை தான். சாதி அரசியல் கைவிட்டு விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறை செலுத்துங்கள் பொருளாதார வளர்ச்சியோடு நாட்டை காப்பாற்று வார்கள். ஒவ்வொரு விவசாயிம் ஒரு வைரம் போன்றவர்கள்.

  • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்

    செம்ம கெத்தான பேச்சு.... நம் தமிழ்நாட்டு எம. பி ஒருத்தன் இப்படி உடைத்து இந்திய பாராளுமன்றத்தில் பேசியதில்லை.

  • @muruganandthamanandanand4118
    @muruganandthamanandanand4118 2 роки тому +28

    Mass

  • @perumalsamy2978
    @perumalsamy2978 2 роки тому +3

    அட்ராசக்க அட்ராசக்க சூப்பரான சூப்பரான உண்மையான பேச்சை பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கோடி வாழ்த்துகள் !!!!!
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nashanimthiyaz2375
    @nashanimthiyaz2375 2 роки тому +9

    ராஜபக்ச எங்கயா அனுபவிக்குறானுங்க.
    நாங்க தான் ரொம்ப நல்லா அனுபவிக்கிறோம்🥲

  • @bhuvaneshwarisankar4334
    @bhuvaneshwarisankar4334 2 роки тому +12

    மாவீரன் பிரபாகரன் வழியில் உள்ளது உங்களது கருத்துரைகள்

  • @buddhist1407
    @buddhist1407 2 роки тому +53

    மேதகு அண்ணன் 💝

  • @magaluxmy3932
    @magaluxmy3932 2 роки тому +8

    ஆம் முற்றிலும் உண்மை எங்களுக்கு இது பெரிதாக தெரியவில்லை காரணம் நாங்கள் இதை யுத்த காலத்தில் பார்த்திருக்கிறேன்

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 роки тому +36

    அருமையான பேச்சு ஆழ்ந்த சொற்கள்இலங்கையில் தமிழ் மக்கள் அழிந்ததற்கு காரணம் இலங்கை அரசும் இந்திய அரசும் அப்போதைய இருந்த தமிழக அரசும் காரணம் அந்தக் கர்மவினைகளை இப்பொழுது சிங்கள மக்கள் அனுபவிக்கின்றார்கள் யாராக இருந்தால் என்ன மனிதர்கள் பசியாலும் பட்டினியாலும் ஒருபோதும் அழியக்கூடாது இந்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு உதவி கரங்கள் நீட்ட வேண்டும் 🤔

    • @gunasekarsolomont3435
      @gunasekarsolomont3435 2 роки тому +1

      சீன நாய்க்கு பயமாய் இருக்குதே

  • @user-wu8cd2jy9o
    @user-wu8cd2jy9o 2 роки тому +2

    இப்படி ஒருவன்ர் இந் தியாவில் பேசமாட்டார்களா ?பல கிறிஸ்தவர்களை கொன்றாங்களே

  • @jesudoss8385
    @jesudoss8385 2 роки тому +19

    Excellent speech.

  • @adam3495
    @adam3495 2 роки тому +4

    இவர் பேசுவது பேச்சு மட்டும் அல்ல இறந்து போன இலங்கை தமிழரின் வலியும் வேதனையும்

  • @suseelasusi8624
    @suseelasusi8624 2 роки тому +10

    இது இப்போது உள்ள இந்தியாவுக்கும் பொருந்தும் இந்து மற்றும் கார்பரேட் கம்பெனி என்று அலையும் பிஜேபி

  • @srinivasakrishnan7828
    @srinivasakrishnan7828 2 роки тому +7

    அறிவார்ந்த பேச்சு. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. இதை எல்லோரும் உணர வேண்டும். இனியாவது சிங்களமக்கள் ஆக்கப்பூர்வமாக சிந்திக்கிற தலைவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்

  • @muthuruban717
    @muthuruban717 2 роки тому +12

    இதை தான் பிரபாகரனை பற்றி சீமான் சொன்னார்.
    ஈழம் வைத்து பொழப்பு நடத்துகிறார் என்று சொன்னார்கள் அரசியல்வாதிகள்...

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 роки тому +1

      Muthu : hi hi ! What is the connection between this problem and Amai seeman.

  • @Faith-nm6vl
    @Faith-nm6vl 2 роки тому +1

    பன்றிகளுக்கு முன் முத்துக்களை போடுறீங்க ஐயா.
    நீதி வெல்லுமா??? என்பதை
    பொறுத்திருந்து பார்ப்போம்.
    😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @RaRA-hp7sc
    @RaRA-hp7sc 2 роки тому +5

    துன்பத்துக்கும் உண்டோ அடைக்கும் தாழ். விடியலுக்கு இல்லை தூரம்.
    இலங்கை பிரச்சினைக்கு மூல காரணமே இந்தியா தான்.

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 2 роки тому +6

    அடக்கு முறை வீழு அறம் வெல்லும்

  • @bulletbala3637
    @bulletbala3637 2 роки тому +20

    அருமையான பேச்சு.. நல்ல செருப்படி கேள்வி

  • @subhamuthu6255
    @subhamuthu6255 2 роки тому +5

    இதுவே எம் மக்களின் கர்ம வெற்றி. அந்த வெற்றியை எம் மக்கள் முழுமையாக அனுபவிக்க முடியாத நிலை......

  • @prabumasim1513
    @prabumasim1513 2 роки тому +3

    அனுபவிங்கடா உக்ரைன், அடுத்து இலங்கை இது தான் தமிழர்கள் நல்ல மனதை எதிற்தால் உங்கள் நிலமை.

  • @sampathusha690
    @sampathusha690 2 роки тому +6

    கெடுவான் கேடு நினைப்பான் , தீதூம் நன்றும் பிறர் தர வாரா இதனை உலக மக்கள் அனைவரும் உணரவேண்டும்.

  • @hasifhasif9150
    @hasifhasif9150 2 роки тому +3

    என் மனதில் இருந்ததை அப்படியே பேசிவிட்டார்.

  • @asairajeshrajeshrubi4836
    @asairajeshrajeshrubi4836 2 роки тому +6

    தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அதுவே நமது பலம்...

  • @lakshmananv4450
    @lakshmananv4450 2 роки тому +8

    எழுச்சி மிகுந்த பேச்சு.
    இலங்கை மக்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய நேரமிது.
    சிங்கள தமிழர் ஒற்றுமையே இலங்கையை வலுவாக்கும்.
    அதுவே இந்தியாவிற்கு நல்லது.

  • @kkmkaruppaiya4399
    @kkmkaruppaiya4399 2 роки тому +4

    உண்மை நீதி ஒருபோதும் சாகாது அவை நம்மளை பழி வாங்கும்.... நல்ல உறை

  • @jancymeega2892
    @jancymeega2892 2 роки тому +2

    எப்படி உன்மைய பேச அனுமதி தந்தார் என்பதுதான் ஆச்சரியம் 🤔

  • @palanivelperiyasamy9292
    @palanivelperiyasamy9292 2 роки тому +19

    Super super

  • @arumugamvenkatesh6455
    @arumugamvenkatesh6455 2 роки тому +7

    உண்மை ஜயா
    கர்ம வினை.

  • @suja2442
    @suja2442 2 роки тому +5

    1958,1970,
    1983 ல் இருந்து இலங்கையில் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழர்களும் தங்கப்பட்டுள்ளர்கள்.

  • @rajarani7032
    @rajarani7032 2 роки тому +6

    நீதான் உன்மையான வீரன்

  • @mohankumarmohan8077
    @mohankumarmohan8077 2 роки тому +7

    💯❤️பிரபாகரன் 🔥💫
    🤍💫நாம் தமிழர் 🌾✨

  • @tsm1902
    @tsm1902 2 роки тому +3

    Correct 💯. Ithaypol indiyavil muslimgal meethu kayvaykitatgal. Indiavkum nadakum

  • @c.seenuvasan.2190
    @c.seenuvasan.2190 2 роки тому +9

    உண்மை......100%

  • @addsmano3710
    @addsmano3710 2 роки тому +4

    இவ்வளவு நாள் எங்கய்யா....இருந்தீங்க.... நல்லா பேசுங்க நாக்க பிடுங்கட்டும் !

  • @rowdybabygaming6785
    @rowdybabygaming6785 2 роки тому +22

    இது சங்கி கட்சிகளுக்குமான பாடம். இந்து சகோதர/சகோதரிகளை சிறுபான்மையினர்/தலித்களுக்கு எதிராக அரசியல் செய்தால் வரும் காலம் நரகமாகும் இந்தியாவில். வாழ்க தமிழ் 🇮🇳 வளர்க மனிதநேயம் 🇮🇳🙏

  • @Seeman_manavargal
    @Seeman_manavargal 2 роки тому +1

    சத்தியம் தொலைக்காட்சி சத்தியத்தின் படி நடக்கிறது . நன்று... நன்றி

  • @peterprabakaran7772
    @peterprabakaran7772 2 роки тому +3

    Very very strong voice sir.Super super super ......அரசன் அன்று....தெய்வம் நின்று......ஆனாலும் இரக்கமான வார்த்தையின் தங்களின் குரலோ உலகத்தினையே ஆச்சரியத்துக்குள்ளாயிற்று......நன்றி ஐயா..

  • @AliAli-wz9my
    @AliAli-wz9my 2 роки тому +6

    என்று விவசாயம் அளிக்கப்படுகிறது அன்று மக்கள் அரசாங்கத்திற்கு எதிர் பிரச்சனை வரும் விவசாயத்தை காத்த நாம் அனைவருக்கும் நன்மை எப்போதும் இல்லையென்றால் பெட்ரோல் டீசல் கேஸ் இதுபோல் உணவுப் பொருட்கள் விலை ஏற்றி மத்திய கவர்மெண்ட் மாநில கவ்மெண்ட் எல்லாம் வரி தான் போடும்

  • @nagaraj7559
    @nagaraj7559 2 роки тому +15

    Fact

  • @space6626
    @space6626 2 роки тому +6

    1000 and 1000 of Salute sir👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️

  • @easwaramoorthys2975
    @easwaramoorthys2975 2 роки тому +6

    உண்மையை உரக்கச்சொல்லும் துணிச்சலான பேச்சு.காலம் மாறும்.காட்சிகளும்ம மாறும்.