#blouse

Поділитися
Вставка
  • Опубліковано 21 тра 2024
  • பிளவுஸில் முன்பாகம் இறங்குவதை சரி செய்வது எப்படி இன் தமிழ்....
    #tailor #blouse #cut #டெய்லர் #தையல்பயிற்சி #blousecutting #intamil #sleeves #blousecutting #cuttingtechniques #stitching
    ‪@MyTrendOfStichTamil‬
    *****************

КОМЕНТАРІ • 19

  • @MyTrendOfStichTamil
    @MyTrendOfStichTamil  2 місяці тому +4

    உங்களின் மதிப்புமிக்க கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன 👉✍️

  • @pachailakshmi123
    @pachailakshmi123 2 місяці тому +4

    நீங்க சொன்ன விளக்கம் சூப்பர் தம்பி 🎉 நானும் ஒரு டெய்லர்தான் என் கஸ்டமர் ஒருத்தருக்கும் இந்த பீராபலம் இருக்கு ,எனக்கும் தீர்வு சொல்லுங்க தம்பி,மார்புசுற்று, 46, கழுத்து உயரம்,பி+மு9.5 +7 , பின்உயரம்,15 அவங்க முதுகு கொஞ்சம் கூடு வலுவான இருக்கும் எப்படி தஞ்சாவூர் முன்பக்கம் இயக்கமாகும்,பின்பக்கம் தூ தூக்குது விளக்கமா சொல்லுங்க தம்பி🎉🎉🎉🎉

  • @LakshmiLakshmi-iw2bs
    @LakshmiLakshmi-iw2bs Місяць тому +1

    Supper bro tanq so much.for a.long time i had a doubt now i have cleared.tanq bro

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  Місяць тому +1

      மிக்க நன்றி வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @tbmtailorbalamurugan2048
    @tbmtailorbalamurugan2048 2 місяці тому +2

    Super sir

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  2 місяці тому

      நன்றி,வாழ்த்துக்கள் அண்ணா ❤

  • @DurgaG-cg7fv
    @DurgaG-cg7fv 2 місяці тому +2

    Super
    Anna.

  • @asanthanalakshmi6690
    @asanthanalakshmi6690 2 місяці тому +1

    42size heigt14.5 sleeve heigt8 bacne k9 front neck 6.5 middlechest44 waist36 cross cut video pls

  • @jeniruby6131
    @jeniruby6131 2 місяці тому +2

    43 அளவு எனக்கு பேப்பர் கட்டிங் போட்டு காட்டுங்க அண்ணா
    உயரம்- 15 1\2
    பாடி அகலம்- 10 3/4
    இடுப்பு அகலம்- 35
    ஆம் கோல்-6
    கை சுற்றளவு- 13
    கை உயரம்- 8
    பின் கழுத்து இறக்கம்-8
    முன் கழுத்து இறக்கம்-61/2
    ஆம் கோல் சுற்றளவு- 18

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  2 місяці тому +1

      கண்டிப்பாக தருகிறேன் நன்றி

  • @user-os4rc7zb3z
    @user-os4rc7zb3z 2 місяці тому +1

    40 size blouse ku cutting sollunga pls

  • @kuttykutty9390
    @kuttykutty9390 2 місяці тому +1

    40 இன்ச் சட்டை அளவு போடுங்க பின்பக்க உயரம்15 இன்ச் பட்டியளவு சொல்லிக் கொடுங்க

  • @srdarun598
    @srdarun598 2 місяці тому +1

    40 inch cutting anna

  • @tbmtailorbalamurugan2048
    @tbmtailorbalamurugan2048 2 місяці тому +3

    நிலங்கள் சோன்ன விளக்கம் ரொம்ப நல்ல இருக்கு நான் உங்களுக்கு உதவி செய்யனும் தம்பி சொல்லுங்கல்

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  2 місяці тому +1

      நீங்கள் உதவி செய்யணும் சொல்றீங்க உங்களுடைய சொல்லுக்கு நன்றி அண்ணா பட் நீங்க அங்க இருக்கீங்க நான் இங்க இருக்கேன் உங்களால என்ன உதவி செய்ய முடியும் வாழ்த்துக்கள் அண்ணா

  • @jeniruby6131
    @jeniruby6131 2 місяці тому +3

    43 அளவுக்கு கழுத்து அகலம், சோல்டர் அகலம்- எவ்வளவு வைக்க வேண்டும் அண்ணா

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  2 місяці тому +2

      ஆறரை இன்ச் சோல்டர் அகலம் மேலே கழுத்து இரண்டே முக்கால் கீழே கழுத்து 3 இன்ச் வையுங்கள் சரியாக இருக்கும்