🌿🕉️🕉️☪️400 TET ஆசிரியர்கள் தீர்ப்பு நகல் வரவில்லை|நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீதுதான் ஆணை வந்துள்ளது

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • 🅾️ Aayesha News🧭24×7
    📱 WhataApp Link
    chat.whatsapp....
    📱 Telegram Link
    telegram.me/Aa...
    🔥 *அச்சம் தவிர்*🔥
    இது 400 பேரு வழக்கு தொடர்பான தீர்ப்பு நகல் அல்ல..அது இன்று 14.7.2024 வரை வெளியிடவில்லை...! இனி வரும் நாட்களில் வெளி வரும்.
    மேலும் வீடியோ பதிவில் உள்ளது யாதெனில் ,...தற்காலிக ஆசிரியர் நியமிக்க கூடாது என்று சொல்லிய ஒரு வழக்கை மீறி... அரசாங்கம் தற்காலிக 9.6.2023 அன்று மாவட்ட CEO கொடுத்த அறிவிப்பு .....அரசுப் பள்ளியில் SMC வழியாக ஆசிரியர் நியமித்துக் கொண்டிருக்கிறது.
    ஏற்கனவே நீதிமன்றம் அரசுக்கு தற்காலிக ஆசிரியர்களை ஒரு கல்வி ஆண்டிற்கு மேல் நியமிக்க கூடாது.. அடுத்த கல்வி ஆண்டு முதல் நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது.
    ஆனாலும் அரசாங்கம் தற்காலிக ஆசிரியர் நியமனத்தை தொடர்ந்து செய்கிறது..
    அதனால் அரசாங்கம் நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்று தொடுக்கப்பட்ட மனு மீதான இந்த விசாரணையில்...!
    அரசாங்கம் ஆனது நேரடி நியமனம் மூலம் ஆசிரியர்கள் நியமிக்க நியமனத் தேர்வுக்கான செயல்களை தொடங்கியுள்ளது.... எனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பது அரசின் மீது இருந்து நீக்கப்படுகிறது இதுதான் இந்த ஆணையின் விளக்கம்.
    குறிப்பு : மேற்கண்ட நீதிமன்ற ஆணையினை முழுமையாக புரிந்துக் கொள்ளாமல் இதனை 400 பேர் வழக்கு தீர்ப்பு இதுதான் என்று whatasApp குழுவில் தவறான கருத்து பரவி உள்ளது.
    ☘️💥🌿🎙️⚖️நீங்கள் அனைவரும் தீர விசாரிப்பது மெய்.⚖️🎙️

КОМЕНТАРІ • 35

  • @shanthishanthi746
    @shanthishanthi746 3 місяці тому +1

    12. 2 : 2022 pg trb exam எழுதி pass பண்ணுனவங்களுக்கு posting போட்டுட்டாங்களா sir?? Pls, reply me.

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  3 місяці тому +1

      12.2:2022 Pgtrb Cancelled .. யாருக்கும் job கொடுக்கல....Re Exam 12.2.2025
      So... படிங்க மேடம்...

    • @shanthishanthi746
      @shanthishanthi746 3 місяці тому

      நன்றி sir

  • @msivan2682
    @msivan2682 3 місяці тому +1

    Very nice super sir

  • @p.murugaiyanp.murugaiyan7993
    @p.murugaiyanp.murugaiyan7993 3 місяці тому +4

    மதுரை ஐகோர்ட் கிளை இன்றைய BT வழக்கின் விசாரணை பதிவிடவும் சார் ❤

  • @msivan2682
    @msivan2682 3 місяці тому +1

    Super sir

  • @mubinmazlana5660
    @mubinmazlana5660 3 місяці тому +1

    Still they want only temporary teachers. One thing we should understand is they cannot allocate funds to give salary. When it comes to those 400 who are petitioners should be patient and they have to rely upon judiciary which is the only way. Those who are preparing for any trb exams, we should cover the portions and work hard to become meritorious. Thankyou

  • @Artlover131
    @Artlover131 3 місяці тому +3

    வணக்கம் ஐயா, நான் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் வரும் 400 ஆசிரியர்கள் தொடுத்த வழக்கை பற்றிய செய்திகளை பார்த்து வருகிறேன். யாரும் சரியான தகவலை சொல்லவில்லை. எல்லாம் அரைவேக்காடு ஆசிரியர்கள். உங்கள் தகவல் உண்மையானது. இதை எப்படிச் சொல்கிறேன் என்றால் அந்த வழக்கில் நானும் ஒருவன். தொடரட்டும் உங்கள் உண்மை தன்மையுடன் கூடிய சேவை. வாழ்த்துகள்...💐
    கண்ணால் காண்பதும் பொய்.
    காதால் கேட்பதும் பொய்..
    ஆய்ந்தறிவதே மெய்...🙏

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  3 місяці тому

      @@Artlover131 மிக்க நன்றி Sir/Madam... 400 ஆசிரியர்கள் வழக்கு தொடர்பாக மேலும் சில உண்மை தகவல்கள் தேவை....நம் ஆசிரியர் சமூதாயத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும். என்னுடைய WhatsApp Number வழியாக என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.
      Direct Chat Link:
      wa.me/+918778136181

    • @Artlover131
      @Artlover131 3 місяці тому

      தெரியும்.

    • @FarhanaPeer
      @FarhanaPeer 3 місяці тому

      சார்| நானும் 2013 -ல் CV வரைக்கும் போனேன். இந்த 400 பேர் என்னையும் சேர்த்துக் கொள்ளலாமா? அது சாத்தியமா சார்?

  • @balajim6911
    @balajim6911 3 місяці тому +3

    நீங்கள் சொல்வது உண்மை தான் சார்.... விரைவில் 400 பேர் தீர்ப்பு நகல் வரும் பொறுத்திருந்து பார்ப்போம் சார்....

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  3 місяці тому +1

      புரியாத பல ஆசிரியர்கள் மத்தியில் புரிந்துக் கொண்டதற்கு மிக்க நன்றி ஐயா.!

  • @saminathann1199
    @saminathann1199 3 місяці тому +3

    Any update on BT/BRTE case ? No case is showing in the madurai high court display board ..

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  3 місяці тому +1

      @@saminathann1199 தகவல் கிடைத்தால் பதிவு செய்கிறேன் sir

  • @chitradhaarani499
    @chitradhaarani499 3 місяці тому +1

    சரியான விளக்கம் சார்

  • @Artlover131
    @Artlover131 3 місяці тому +1

    Super sir

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  3 місяці тому

      மிக்க நன்றி ✨🍀💥⭐✨

    • @Artlover131
      @Artlover131 3 місяці тому

      @@AayeshaTeachersFamily வணக்கம் ஐயா, நான் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் வரும் 400 ஆசிரியர்கள் தொடுத்த வழக்கை பற்றிய செய்திகளை பார்த்து வருகிறேன். யாரும் சரியான தகவலை சொல்லவில்லை. எல்லாம் அரைவேக்காடு ஆசிரியர்கள். உங்கள் தகவல் உண்மையானது. இதை எப்படிச் சொல்கிறேன் என்றால் அந்த வழக்கில் நானும் ஒருவன். தொடரட்டும் உங்கள் உண்மை தன்மையுடன் கூடிய சேவை. வாழ்த்துகள்...💐
      கண்ணால் காண்பதும் பொய்.
      காதால் கேட்பதும் பொய்..
      ஆய்ந்தறிவதே மெய்...🙏

  • @sangeetham7720
    @sangeetham7720 3 місяці тому +1

    Sir madurai case enna achu sir. Stay cancel ayiruma

  • @SivasakthiS-cb7jc
    @SivasakthiS-cb7jc 3 місяці тому +2

    Sir BT BRTE case earing vanthdha.stay case dispossed aguma.plz sollunga sir.Thank you

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  3 місяці тому +1

      உண்மை தகவல்: நீதிபதி பதவிக்கு நான் படிக்கவில்லை.அந்த பதவிக்கு தேர்வும் எழுதவில்லை
      எனவே நான் தீர்ப்பு கொடுக்க முடியாது. Sir.
      நீதிமன்றத்தில் ஆசிரியர்கள் மனு Vs TRB விளக்கம்... இரு தரப்பு வாதம் மேலும் நியாயம் என்னவென்று கேட்டு....அதன்பிறகு நீதிபதி தீர்ப்பு கொடுத்தால் அந்த தகவல் கொடுப்பேன் இதுதான் என் பணி. SIR/MADAM.

    • @rameshvallisamayal5004
      @rameshvallisamayal5004 3 місяці тому +1

      ​@@AayeshaTeachersFamily❤

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  3 місяці тому

      💚✨🌿

  • @vallikkannus6001
    @vallikkannus6001 3 місяці тому +2

    Sir special teacher pathi edum update irukka sir please reply

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  3 місяці тому

      Rs.12500 salary போதாது.மேலும் Permanent செய்ய சொல்லி...Today 15.7.2024 Strike poitu இருக்கு..

    • @vallikkannus6001
      @vallikkannus6001 3 місяці тому

      @@AayeshaTeachersFamily Sir adu part time teacher la na kekkuradu Trb special teachers exam athina update

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  3 місяці тому

      School Education Department பள்ளிகளில் Vacancy Retirement List Kettu இருக்காங்க..
      Already video updated. parunga..
      அது மட்டுமே தகவல்.
      இதன் விவரம் வந்த பிறகு...நிதி துறை தணிக்கை செய்த பிறகு TRB தகவல் வரும்.

    • @vallikkannus6001
      @vallikkannus6001 3 місяці тому

      @@AayeshaTeachersFamily Tq sir update pannunga

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  3 місяці тому +1

      Special Teachers Recruitment தொடர்பாக உண்மையான தகவல் &.. evidence கிடைத்தால் கண்டிப்பாக பதிவு செய்வேன்.

  • @AayeshaTeachersFamily
    @AayeshaTeachersFamily  3 місяці тому +1

    🅾️ *Aayesha News🧭24×7*
    📱 *WhataApp Link*
    chat.whatsapp.com/FQ8XwNNL5qh0q9s4nF7XVQ
    📱 *Telegram Link*
    telegram.me/AayeshaNews
    🔥 *அச்சம் தவிர்*🔥

  • @bharathithasana5021
    @bharathithasana5021 3 місяці тому +1

    Sirappu🎉🎉

  • @jayaseelanp8725
    @jayaseelanp8725 3 місяці тому +1

    Velgatamil இளங்கோ அவர்கள் பதிவிட்ட வீடியோவையும் பார்க்கவும்.

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  3 місяці тому +1

      நீங்கள் pdf முழுமையாக புரிந்து படித்தால் போதும் sir/madam.
      உண்மை புரியும்.
      உங்கள் ஊரில் ...அருகில் உள்ள Lawyer அணுகி கேளுங்கள்..!