That "பொச்ச கட்டிட்டு உக்காருடா..!' எதார்த்தத்தின் உச்ச கட்டம்! 😆😆. நிஜமா என் அமுச்சிய miss பண்ண வெச்சுட்டிங்க சசி & அருண் அண்ணா😍😎. Nakkalites கொங்கு style ah காக்க வந்த modern கொங்கு குசும்பு boys..!😊🎂 And கோடங்கிப்பாளையம் பக்கத்துல பெருமாகவுண்டம்பாளையம் தான் எங்க அமுச்சி ஊரு🕺🕺😎
எனக்கே கண்ணீரே வருது!! என்ற அம்மத்தா - அப்புச்சியும் இப்படியேதான் பேசுவாங்க. எல்லா சீன்களும் அச்சு அசல் எங்க ஊரு மாதிரியே இருக்குது💜💜👌👌 எங்கம்மாவையும் அப்பனையும் ஊரையும் போய் பார்த்து பழகோணும்னு ஆசை ஆசையாய் வருது 😚😚😚 எல்லா நடிகர்களும் கொங்கு மொழியின் வாசத்தையும் மண்ணின் பண்பாட்டையும் 100% அப்படியே பண்றாங்க!!! கர்வமாக இருக்கு நான் கோபிசெட்டிபாளையத்துக்காரனு சொல்லும்போது 😀😀 சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போலாகுமா 💪💪💓💓💓💓💓💓💜💜💝💝💖💞💞💗💗💙💙💚💛💛
மண்ணின் வாசனையும் மனிதாபிமானமும்.... கொங்கு மொழியின் குசுபும்.... கடல் தாண்டினாலும் காலங்கள் ஓடினாலும் கல்லறை சென்றாலும் .... நெஞ்சை விட்டு நீங்காது... நாம் கொங்கு மனம் மாறாது.... Hi சசி how are you??? You are rocking.... keep it up guys.
Ada podaa... Poda ne podaa😂😂😂 that dialogue Vera level🔥🔥🔥 Paati Vera level acting Neenga😍😍😍 oruorutharum Acting la pichiduringa😍😍😍 eagerly waiting for next video 😘😘😘
ஒடக்கான் , கட்டு விரியன் அடபோச்சாது போ கண்ணு அட அந்தல்லை போ என் கொங்குத் தமிழ் . இப்போது புறப்பட்டு விட்டேன், மீண்டும் கோவை கிராமிய மணம் நுகர.,, (உங்களால்) - கண்களின் ஓரம் கசியும் நீருடன் வெறும் பேச்சால் ஒருவனை உருக வைக்க முடியும் என்றால் அது என் தமிழ்தான்.👍👍
அது கோயமுத்தூர் மட்டுமல்ல அது கொங்கு நாட்டின் சொத்து. உண்மையை சொல்லப்போனால் பல மக்களின் கலப்பால் கோயமுத்தூரில் இம்மொழி பெரிதாக இல்லை ஆனால் ஈரோடு மாவட்ட கிராமங்களில் இது உள்ளது. அதற்கு சாட்சி நானே.
No no no ..... Others are different nakkalties are different... It's is fully hard team work... Every episode everyone got good score.... Sasi and Arun live like this character.... But these two characters make a good due to mom and dad character... So everyone is a hero in this nakkalties
Amichiyin kandippum paasam nirainthathu...💕 This series is so real and all Kongu area people can relate with their families/childhood... Kudos to the entire team.... uttu Pattaya leappi edunga ... Waiting for next episodes... 💟
நான் எங்க அம்மாச்சிய ரொம்ப miss பண்ற அவங்க எங்க கூட இருந்த வரைக்கும் அவங்க அருமை புரியல... இப்போ அவங்க எங்களை விட்டு இறந்து போன பிறகு தான் ஒரு தலை வலின்னு வந்தா கூட அவங்கள நினைக்க தோணுது... Miss you அம்மாச்சி...
A standing ovation to team Nakkalites. Exciting content, great direction, top acting and awesome music. This web series will be mass hit. All the best guys🙂
எனது அம்மாயி ஆத்தா இறந்து பத்து வருடம் மேல் ஆகிறது.. இதை பார்க்கும் போது பழசு எல்லாம் கண் முண்ணே எங்க வீட்டு சம்பவம் மாதிரி இருக்கு..Thank u so much.. give daily episode
U peoples r just awsome and vera level👏👏👏...am 18...u just made me to remember those days in my patti home at kanchipuram......paati v2la kaalai la ezhundha vudanae oil thechi boiler la irundhu thani eduthu thala kasaki vitu tiffen saapsura moments was💗💗💗...and namba oorku vandhon na avanga pasanga la vida nambala romba care pandradhu laan...best moments....andha kaathu ...evening talks. ..sitting outside of the house and chatting....and hearing their life in chilhood ......❤...after seeing this vdo "cha namba valara ma chinna payan aavae irunshurukalamo" 😳😳😳...missing my chilhood days and paati
Super update... One of my family friend's from Cbe area gave me the same hospitality from that aatha... Though I'm not their blood I still received special treatment... Ammachi and aathas are always special and real gift from God...
அம்முச்சி . ஓவ்வொரு காட்சியிலும் யதார்த்தம். அப்படியே என் கிராமத்தில் வாழ்ந்த அனுபவம். என் நினைவடுக்கில் 20 ஆண்டுகளுக்கு பின்னோக்கி அழைத்து சென்ற நக்கலிட்ஸ் நண்பர்களுக்கு எனது நன்றி .
That "பொச்ச கட்டிட்டு உக்காருடா..!' எதார்த்தத்தின் உச்ச கட்டம்! 😆😆. நிஜமா என் அமுச்சிய miss பண்ண வெச்சுட்டிங்க சசி & அருண் அண்ணா😍😎. Nakkalites கொங்கு style ah காக்க வந்த modern கொங்கு குசும்பு boys..!😊🎂 And கோடங்கிப்பாளையம் பக்கத்துல பெருமாகவுண்டம்பாளையம் தான் எங்க அமுச்சி ஊரு🕺🕺😎
Manoj Shanmugam apdi na enna bro?
Pocha kattittu na enna meaning bro?
Means "sit tight", _don't move your ass!_
@@kaliyugah1435 shut ur ass nu artham bro
@@kaliyugah1435 bro ... Answer already sollitanga paarunga !
நாம் எவ்வளவு குண்டா இருந்நதாலும ஊருக்கு போர அப்ப இளச்சிட்டியே சாமியேனு சொல்ர பாட்டி யின் பாசம் இருக்கே
100% true 😅😅😅 no no no 200% true 😂😂😅😍😅😅😅😍😍
Yesssss
Surya G pocha kattitu ukkaruda dialogue🤣🤣🤣
Ya thats true
Amama ... 😪😪😪
2024 yaravadhu pakkirengaka
😂naa irukken le
Iam also 10th time watching ❤
@@rastaletchu5321❤❤❤❤
Mee ❤
Yessss
கண்ணாடி விரியன் யாரு glass products விக்ரவங்களா🤣🤣🤣😂😂 ultimate 👌
Hi
Super dialogue
Amanga nala irunthuchu
ஆகா😘😘 இந்த கொங்கு தமிழை கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு🤗
Yesssssss
❤👌
நான் கொங்கு கவுன்டன் அக்கா
Enga kongu pechil pasam kuda erukum
Nantringa
Manoj anna va yaruku putikumma avanga oru like podunga....
எனக்கே கண்ணீரே வருது!! என்ற அம்மத்தா - அப்புச்சியும் இப்படியேதான் பேசுவாங்க. எல்லா சீன்களும் அச்சு அசல் எங்க ஊரு மாதிரியே இருக்குது💜💜👌👌 எங்கம்மாவையும் அப்பனையும் ஊரையும் போய் பார்த்து பழகோணும்னு ஆசை ஆசையாய் வருது 😚😚😚 எல்லா நடிகர்களும் கொங்கு மொழியின் வாசத்தையும் மண்ணின் பண்பாட்டையும் 100% அப்படியே பண்றாங்க!!! கர்வமாக இருக்கு நான் கோபிசெட்டிபாளையத்துக்காரனு சொல்லும்போது 😀😀 சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போலாகுமா 💪💪💓💓💓💓💓💓💜💜💝💝💖💞💞💗💗💙💙💚💛💛
Love from Gobichetipalayam
நானும் கோபிசெட்டிபாளைம் தானுங்க.....
I am also from gobichettipalaym
Nanum Gopi karantha
naanum gobi thaan😻😻💞💞
Coimbatore தமிழ் enna alaga pesringa...nakkalities spr..neega pesratha keka keka nanum apdi pesanumnu thoona vaikuringa..அழகு தமிழ்
Arun ji ....That dialogue ...Yaaru athu kannadi viriyan glass product vikiravara.😂😂😂😂
Hmm 😂😂😂
😂😂🤣👌
மண்ணின் வாசனையும் மனிதாபிமானமும்....
கொங்கு மொழியின்
குசுபும்....
கடல் தாண்டினாலும்
காலங்கள் ஓடினாலும்
கல்லறை சென்றாலும்
....
நெஞ்சை விட்டு நீங்காது...
நாம் கொங்கு மனம் மாறாது....
Hi சசி how are you??? You are rocking.... keep it up guys.
Ada podaa... Poda ne podaa😂😂😂 that dialogue Vera level🔥🔥🔥 Paati Vera level acting Neenga😍😍😍 oruorutharum Acting la pichiduringa😍😍😍 eagerly waiting for next video 😘😘😘
That kiss in the cheeks is mandatory thing whenever grandparents meet their grandchildren ❤️
Super
ஒடக்கான் ,
கட்டு விரியன்
அடபோச்சாது போ கண்ணு
அட அந்தல்லை போ
என் கொங்குத் தமிழ் . இப்போது புறப்பட்டு விட்டேன், மீண்டும் கோவை கிராமிய மணம் நுகர.,, (உங்களால்) - கண்களின் ஓரம் கசியும் நீருடன் வெறும் பேச்சால் ஒருவனை உருக வைக்க முடியும் என்றால் அது என் தமிழ்தான்.👍👍
Rompa crta sonninga bro
Badly Miss my ammayi...,she is my soul❣️❣️❣️
Proud to be a Kongu Tamilan...,😎
Awesome language
Nangalum ammayi nu kupiduvom I also miss my ammayi
Nangulum ammayi nu tha kupuduvom but I really miss my Aatha
🙌🙌🙌
@@preethisuresh7247 nangalum ammayi nu thanga kupuduvom
Anyone watching today ❤️
arun & sasi alwayz rockz.. u guys made this evening😘
Super 🌟
Me made that century 😁😀😋
அப்படியே எங்கள் ஊரில் நடப்பது போலவே நீங்கள் இந்த பதிவை எடுத்துள்ளீர்கள்!! வாழ்த்துக்கள் 👌👍👌👍👌👌👌🏻
C
yfggggyhggggddugggdvddvvdvfffggr
Sasi kaga oru like
Hhkkkkkklll
G.srimathi
இந்த உலகத்துல நம்ப எவ்வளவு தான் வளர்ந்தாலும் எங்கே பொனலும் தாத்தா பாட்டி விடு மாதிரி வரது
யார் எல்லாம் அம்முச்சி அ miss pannuringa
Me😢
I'm
I miss sooo much .... she is my mom... very caring and lovely person...😊
I miss my athha 😢😢😢
I miss my ammachu
நமது கோவை இருக்கும் வரை தமிழுக்கான மரியாதை அழியாது. நம்ம எல்லாரும் கோவை மக்கள் என்பதில் பெருமை கொள்வோம் 💪💪
Super
Nandri nanbaa
உண்மை!!!
Me also Coimbatore namma ooru gethu..
amango
Ennoda ammuchi ku romba pudichi irukku Semaya enjoy pannanga.... 🤘keep rocking 🤘
Waiting for next episode.....
அந்ந கொங்கு தமிழ்காகவே 1000 தடவ பாக்கனும்க ....semma....💐
neinga coviya
@@vickyvicky203 erode
@7:25, Ammichi’s dialogue - “Pochcha kattitu thinra”. Awesome casualty 😀
கோயம்புத்தூர் தமிழ்மொழி சுத்த தங்கம் டா கேட்க கேட்க இனிமையாய் இருக்கிறது
ua-cam.com/video/Q4VO6rkoh10/v-deo.html
Ama
அது கோயமுத்தூர் மட்டுமல்ல அது கொங்கு நாட்டின் சொத்து. உண்மையை சொல்லப்போனால் பல மக்களின் கலப்பால் கோயமுத்தூரில் இம்மொழி பெரிதாக இல்லை ஆனால் ஈரோடு மாவட்ட கிராமங்களில் இது உள்ளது. அதற்கு சாட்சி நானே.
Kathirvel M profile photo la irukarathu yaru pa
@@சர்வமும்சிவஅர்ப்பணம் Murugan
I love my ammuchi...intha show enga ammuchi ah nyabaga paduthuthu..sema ah irukku..
Sasi yooohhhh😂😂
Paati's mass dialogue
ஆண்கள் தேசத்தில் வாழும் எங்கள் அருண் அண்ணா வாழ்க
😂😂😂
@@lathakumaresan981 tqqq ngaaa
Paati slangs😘😘😘.......intha vaarthaigal anupavitha natgal ini kidaikumaa.....super bro very nice waiting part3
நல்ல episodes, பழைய நினைவுகளை அருமையாக, அம்முச்சி ன் பாசத்தை கண் முன் கொண்டு வைத்த உங்களுக்கு நன்றிகள்....
பு
endra coimbatore makalea like ah alli podungoooooo☺😙😙😍
Kolamdesigns
No
😀😀
Na Tirunelveli irunthalum kovai slang nalla iruku
Allluthuuu
Congrats for crossing 1.5 million sub nakkalites
Bro not 1.6 m
Joshua Ponnazhage
It's 1.6m
bro 4.17m
Manoj anna pavam😂😂😂.background music sema bro
*MICSET* inna *SRIRAM* 😉
*SOTHANAIGAL* inna *GOKUL* and *MERVIN* 😋
*JUMPCUTS* inna *HARI BASKER* 🤗
*NAKKALITES* inna *SASI* and *ARUN* 😆
No no no ..... Others are different nakkalties are different... It's is fully hard team work... Every episode everyone got good score.... Sasi and Arun live like this character.... But these two characters make a good due to mom and dad character... So everyone is a hero in this nakkalties
Yup
Ivlo difficulties avunga videos la irukadhu.
Sound mix, background score, location, character selection, editing, acting idhukellam
Nakkalites dhan better.
True boss
ila bro.. mathavangala vida nakkalites eppavum vera level concept than.. Team la irukuravanga ellam semma performance
Patti fans hit like here.... Semmaa Patti ninga kalarangakoo......👌👌👍👍
பாட்டி நடிப்பு அருமை 👌😍
Cha adhukulla video mudinuiduchay.
Super Pa
Mass panitinga
You ninaithale inikkum serial.. Nithya fan aa😄😆😆😃😃
ua-cam.com/video/Q4VO6rkoh10/v-deo.html
Apdiya🤔😂😂😂next part varum 😀
யோவ் யருய்யா நீங்க.... Always Love ur slang so much, but in this series.... Awesome. Love u guys.
You guys are giving life to our memories! Each and every scenes are awesome!
கடந்த கால வாழ்க்கைல எதையெல்லாம் இழந்துட்டமோ,அதையெல்லாம் மறுபடி நியாபகப்படுத்தினதுக்கு நன்றிங்க..
Really Pati is Pati
மரண மாஸ் எங்க ஆயா வை பார்த்தமாதிரி இருக்கு
அவங்க இன்னும் போல்ட
சூப்பர் nakalits டீம் வாழ்த்துக்கள்
யாரு எல்லாம் அம்முச்சி 3க்கு wait பண்றீங்க
Yes
Im
Ok morning morning
NA KANDIPA BRO
..nice
That one new Patti lovers❤❤😂😋hit like
ua-cam.com/video/Q4VO6rkoh10/v-deo.html
Arun and sasi fans mattum like pannuga 😂😂
😆
Oh my god ,thank nakkalites team.I am going flash back about my grandma uncle and all relatives .Rocking Coimbatore.
Ayoooo.... Unga ellaaroda slang iruke.... ❤
நா ஒன்னும் யாரும் இல்லாத அனாமத் இல்ல💞
#ammachi acting Vera level...... Old is Gold.....
ஒவ்வொரு scene உம் என்னோட வாழ்க்கையில relate பன்னிக்க முடியுது.... சசி ஒட கேரக்டர் நானு...
Amichiyin kandippum paasam nirainthathu...💕 This series is so real and all Kongu area people can relate with their families/childhood... Kudos to the entire team.... uttu Pattaya leappi edunga ... Waiting for next episodes... 💟
So true. Miss my Ammayi and appuchi.
நான் எங்க அம்மாச்சிய ரொம்ப miss பண்ற அவங்க எங்க கூட இருந்த வரைக்கும் அவங்க அருமை புரியல... இப்போ அவங்க எங்களை விட்டு இறந்து போன பிறகு தான் ஒரு தலை வலின்னு வந்தா கூட அவங்கள நினைக்க தோணுது... Miss you அம்மாச்சி...
Papathiii... Sorry....
Same feel
உங்க கூடவே தான் இருப்பாங்க
Kavala padathinga edrum avargalin aasi ungaluku unduu
Me to same feelings...
கொங்கு தமிழை கேட்க கேட்க இனிமை தான்🥰🥰🥰❤️❤️❤️😍😍😍😍
பாட்டி: பொச்ச கட்டிகிட்டு உக்கார்றா 😆🤣😅 *HighlighteD* 👌
Yes செம
apdina
@@pkrvisakh call me
Vera level counter 🤘
semma😁
ஆத்தா பாசம் அருமை ஆத்தா நடிப்பு சூப்பர் கொங்கு தமிழ் சூப்பர்
Iikesasi
Nakkalits
😁
கொங்கு தமிழ் அழகு ...
கவுன்டனாக இருக்க பெருமை படுகிறேன்
என் அப்பத்தாவ நான் ரொம்ப miss பன்ற☹️☹️நீ இல்லாம எதையோ இழந்த மாதிரி இருக்கு
Enoda kadaisi asai: "Sasi Arun" kaga 4am show ticket yeduthu.. Big screen la unga movie pakanum
Sasi அப்பா dialogue. #moodittu enga vanthu paduthuta😁😁😁🤣🤣🤣😂😂
Evergreen one
Ambience of that house
Slang of the relatives
Hospitality when we visit for holidays
Just brought back the unforgettable days
Love u Sasi Anna ur expressions and acting is great😍😍
A standing ovation to team Nakkalites. Exciting content, great direction, top acting and awesome music. This web series will be mass hit. All the best guys🙂
தமிழ்ப் பேசுவது மிகவும் அழகாக உள்ளது 🥰🥰🥰
எனது அம்மாயி ஆத்தா இறந்து பத்து வருடம் மேல் ஆகிறது.. இதை பார்க்கும் போது பழசு எல்லாம் கண் முண்ணே எங்க வீட்டு சம்பவம் மாதிரி இருக்கு..Thank u so much.. give daily episode
Aprm enna pannuna moooditu inga vandhu paduthuten .
Samy saamynu pesradhulam.vera level ❤❤❤❤❤
கொங்கு தமிழ் அருமை....அதுக்காகவே எத்தனை தடவை வேணாலும் பாக்கலாம்....😁😁
Video paakkurathukku munnaadiyee comments paakka vanthavanga ethana peru 😎😎😎😎
SASI ku sister athum NIVI ya iruntha innum super ah irukum.. Arun NIVI mama ponnu romance...
sss its crt
Ama ya nanum athuku tha waiting
Semaya irukum
Iam waiting
5:39 Paar Mulusaaa Maarna Singer I Paar...🤣🤣
எல்லாத்தையும் மத்தவங்களே commant la சொல்லிட்டாங்க, நான் என்ன சொல்லுறது??? பேச்சு தமிழ் அருமை. Next video ku " I Am Waiting " 😎😎
U peoples r just awsome and vera level👏👏👏...am 18...u just made me to remember those days in my patti home at kanchipuram......paati v2la kaalai la ezhundha vudanae oil thechi boiler la irundhu thani eduthu thala kasaki vitu tiffen saapsura moments was💗💗💗...and namba oorku vandhon na avanga pasanga la vida nambala romba care pandradhu laan...best moments....andha kaathu ...evening talks. ..sitting outside of the house and chatting....and hearing their life in chilhood ......❤...after seeing this vdo "cha namba valara ma chinna payan aavae irunshurukalamo" 😳😳😳...missing my chilhood days and paati
எனக்கு எங்க ஆத்தா ஞாபகம் வந்துவிட்டது, எங்க ஆத்தாவை பார்த்த ஞாபகமே இல்லை, நான் எட்டு மாசம் இருக்கையிலேயே போய்ச் சேர்ந்துவிட்டது.. I MISS YOU AATHA..
எங்க வீட்டு "தாய் கிழவியை" பார்த்த மாதிரி இருக்கு... 😬
krishna kumar iloveyouo
krishna kumar
Krishna kumar
யாரெல்லாம் பாட்டிய மிஸ் பன்றிங்க!!!
Exact my childhood school holiday memories... exactly my ammuchi also treat me and care like this...just awesome...👌👌👏👏👏
Super update... One of my family friend's from Cbe area gave me the same hospitality from that aatha... Though I'm not their blood I still received special treatment... Ammachi and aathas are always special and real gift from God...
பொச்சக் கட்டிட்டு ஒக்கார்ரா 😂😂
Meaning ji?
viktor vasanth bro 😂 atha epdi solrathu.. shut your ass and sit nu avanga slang la solranga bro
Yen bro 🤣🤣🤣
😅 en bro epdi
@@kavipriya5620 hi
Title ammachi song super and sasi and arun sir act supero super..
🌈💐❄️💐❄️💐😍KONGU tamil nalla irukkunga........
Semma plot. Edharthamana kadhai.. here shows uniqueness of nakkalites. 😘
அம்முச்சி . ஓவ்வொரு காட்சியிலும் யதார்த்தம். அப்படியே என் கிராமத்தில் வாழ்ந்த அனுபவம். என் நினைவடுக்கில் 20 ஆண்டுகளுக்கு பின்னோக்கி அழைத்து சென்ற நக்கலிட்ஸ் நண்பர்களுக்கு எனது நன்றி .
Nakkalites eppo back to Scl series season two pannuvinga
I am waiting 🥺🥺😍😍
very nice
I m waiting 😈😆😇
Po..... Katitu ukara.....
Mass mass pakka mass
Remembering...me..
Really I missed my Coimbatore..
Meaning ji?
Intha anupavam entha goa ooty ponalum kidaikathu ☺☺😊😊
வாழை இழை ல உப்புமாவா morattu combination mudiyala da samy
போடா உங்கொப்பனையே நான் பாத்திருக்கேன் 😀😀😀👍
I miss my grandma 😭😭😭😭😭😭
சசியா சூப்பர் யா...
Previously ய கொஞ்சம் கத்திரி போட்டுட்டு episode அ நெறய வைங்க சாமி...
செம்ம👌👌😎😍
பிரசன்னா பாலச்சந்திரனின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.....
Hats off sasi and arun ✌ mass acting veralevel 🔥🔥🔥
Inum 20 mins iruku, I m waiting eagerly to see😎😎😎 arun anna and sasi anna😍😍😍 with awesome ammuchi 😘😘😘😘
அருண் மற்றும் சசி அவர்களை விரைவில் பெரிய திரைரையில் காண்பிக்க இருக்கிறேன்!
Naan prasanna appa fan neenga💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
இராமநாதபுரம் மாவட்ட மக்கள் அம்மாவை பெற்றவர்களை அம்மாச்சி என்றுதான் கூப்பி டுவோம்.
Naan rameswaram dha
Naangalum trichy pakkom.angayum ammachi nu than koopiduvom
Nanun ramnad tha
Nanu ramanathapuram dhan
Naan R.S.Mangalam
நா எங்க அமுச்சிய பாத்ததே இல்ல😣இந்த பாசத்த எல்லாம் அனுபவிச்சது இல்ல. அமுச்சி நம்மூர் பேச்சும் கொங்கு தமிழும் அப்படியே இருக்கு 😍😍
*semmaya irruku ponga 👌👌👌*
Nakkalites my fav show😄😄😄😆😆😆😆
100% true bro
bro not sis😊😊
அம்முச்சிய பாக்க வந்துட்டியாடி தங்கம்... அம்முச்சி rocks
Back to school season 2 ikku yarlam wait pandringa
Classic days proud of CBE Gowrishankar Annapoorna
Moders days Proud of CBE NAKKALITES.. Our slang semmma
awesome .......I remember those olden days missing my ammayii.....this is so nice and happy to see.....❤ thank u team Nakkalites😊😊
Saiyaaa, aruneyy, rascal ithu eallam namma area la pesarathey sema alagu tha
❤கொங்கு தமிழ்❤have an unique identification..the way u people convey..is almost enjoying...keep rocking guys...👍