மார்கழி 06 திருப்பாவை & திருவெம்பாவை | MARGAZHI 06 THIRUPPAVAI & THIRUVEMPAVAI |Desa Mangaiyarkarasi

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2024

КОМЕНТАРІ • 288

  • @aravindanm2548
    @aravindanm2548 34 хвилини тому +1

    நம்குல தெய்வம் காமாட்சி அம்மன் துணையே போற்றி போற்றி ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயனா நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @naagasangarkmkannika3511
    @naagasangarkmkannika3511 3 години тому +24

    1"St comment amma 5.45 am விளக்கு ஏற்றி விட்டேன் அம்மா

  • @jayam1758
    @jayam1758 29 хвилин тому +1

    நன்றி அம்மா.

  • @Tour-life-3
    @Tour-life-3 3 години тому +3

    ஓம் சரவணபவ ⚜️🦚
    ஓம் நமச்சிவாய 🙏

  • @chitradevi5749
    @chitradevi5749 3 години тому +2

    நன்றி அம்மா. .‌இன்று நான் இழந்த பொருள் கிடைக்க வேண்டும் இறைவனிடம் வேண்டுதல் வைத்தேன். நீங்கள் சொன்ன தகவல் மூலம் கண்டிப்பாக எனக்கு கிடைக்கும் என்று இறைவன் உங்கள் மூலம் சொல்லி விட்டார் அம்மா.

  • @k.bhavanikuralk.bhavani5033
    @k.bhavanikuralk.bhavani5033 2 години тому +1

    எனக்கு முன்னோர் யாரும் இல்லை நீங்கள் என் குரு நீங்கள் கூறும் அனைத்தையும் கேட்டு நல்வழியில் வாழ்கிறேன் அம்மா மிகவும் மகிழ்ச்சி நன்றி அம்மா 🙏🙏🙏

  • @abikshaa6059
    @abikshaa6059 2 години тому +2

    வணக்கம் அம்மா நன்றி கோடான கோடி நன்றி

  • @santhidevika5064
    @santhidevika5064 Годину тому +2

    உங்கள் கருத்துக்களை அனைத்து மிகவும் நல்ல முறையில் இருக்கிறது ஓம் நமசிவாய❤

  • @pmuthu6161
    @pmuthu6161 2 години тому +2

    இனிய காலை வணக்கம் அருமை திருப்பாவை திருவெம்பாவை காலையில் உங்கள் குரலில் கேட்பது புது உற்சாகத்தை கொடுக்கிறது நன்றிம்மா ❤❤

  • @vasanthapriya862
    @vasanthapriya862 2 години тому +3

    மிகவும் அருமையான பதிவு அம்மா ❤

  • @poojapoorni1543
    @poojapoorni1543 7 хвилин тому

    Amma kodi nanrigal amma ❤

  • @sujasubha4528
    @sujasubha4528 3 години тому +2

    இனிய கடலை வணக்கம் அம்மா🙏🏻

  • @elumalai6926
    @elumalai6926 3 години тому +3

    🎉நானும் 🪔4.23am விளக்கு ஏற்றி விட்டேன் அம்மா 🕉️

  • @magicshow7337
    @magicshow7337 8 хвилин тому

    Vannakkam Amma nandri❤

  • @poojapoorni1543
    @poojapoorni1543 16 хвилин тому

    Amma nanri nanri amma ❤

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 години тому +1

    மிக்க நன்றி அம்மா ❤
    ஓம்நமசிவாய வாழ்க ❤
    அன்பே சிவம் ❤
    ஓம்முருகா சரணம் ❤

  • @Thangamalathi
    @Thangamalathi 2 години тому +1

    உங்கள பாக்கிறது அவ்ளோ சந்தோசமா இருக்கு அம்மா நீங்க சொல்ற பதிவ கேக்கறபோது அவோலோ ஹாப்பியா இருக்க 🙏🙏

  • @LeelaRamesh-nj6uq
    @LeelaRamesh-nj6uq 2 години тому +1

    ஓம்நமசிவாய வாழ்க காலை வணக்கம் குருமாதா

  • @GomathiGanesh-c9o
    @GomathiGanesh-c9o 3 години тому +2

    6 ஆம்‌பதிவு நன்றியுடன் அம்மா

  • @Sabina-t3w3f
    @Sabina-t3w3f 17 хвилин тому

    Nanri amma omm nama shivaya

  • @sujathakumaran2547
    @sujathakumaran2547 Годину тому +1

    மிக்க நன்றி அம்மா. நீங்கள் மிகவும் நன்றாக விளக்குகிறீர்கள், நீங்கள் எங்களுக்கு பரிந்துரைக்கும் பாதையை நான் பின்பற்றுகிறேன்.

  • @subhailangovan7597
    @subhailangovan7597 2 години тому +1

    நீங்கள் அழகாக உணர்வுபூர்வமாக விளக்கம் கொடுப்பது மிகவு‌ம் பயனுள்ளதாக உள்ளது.

  • @kamatchisivakumar2423
    @kamatchisivakumar2423 3 години тому

    காலை வணக்கம் அம்மா உங்களின் தகவல்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் நன்றிகள் பல கோடி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @revasudha1234
    @revasudha1234 Годину тому +1

    உங்கள் பதிவுக்கு ரொம்ப 🙏🙏🙏🙏🙏🙏நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @VelMurugammal-n9p
    @VelMurugammal-n9p Годину тому +1

    நன்றி அக்கா காலை வணக்கம்

  • @YogeshV-g9x
    @YogeshV-g9x 2 години тому +1

    உங்களைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் அம்மா என் கவலைகள் தீரும் அம்மா

  • @MuthuMuthu-r6i
    @MuthuMuthu-r6i 2 години тому +1

    அருமையான கருத்து அம்மா நன்றி

  • @sunshort9719
    @sunshort9719 2 години тому +1

    இன்றைய பதிவு சிறப்பு ❤ அம்மா நன்றி

  • @pothumani1071
    @pothumani1071 2 години тому +1

    ஓம் வள்ளி தெய்வானை முருகா துணை

  • @AmsavaliM
    @AmsavaliM 3 години тому +1

    வணக்கம் அம்மா உங்களைமிகமிக பிடிக்கும்அம்மா❤🎉❤

  • @ilamthendralajaiilamthendr9906
    @ilamthendralajaiilamthendr9906 3 години тому +1

    நன்றி அம்மா

  • @vipkidsfavourite2654
    @vipkidsfavourite2654 22 хвилини тому

    Thank you so much madam

  • @AnjalimaniAnjalimani-t3y
    @AnjalimaniAnjalimani-t3y 2 години тому +1

    Kaalai vanakkam Amma

  • @NadhiyakrishnamoorthyNadhiyakr
    @NadhiyakrishnamoorthyNadhiyakr 3 години тому +1

    Nandri amma 🙏🙏🙏

  • @Kavitha-f3t
    @Kavitha-f3t 35 хвилин тому +1

    வணக்கம் சகோதரி🙏🙏🙏

  • @DhakshanamurthyMudaliar
    @DhakshanamurthyMudaliar 3 години тому +1

    குருவே காலை வணக்கம்

  • @adhilakshmiganesan1841
    @adhilakshmiganesan1841 2 години тому +1

    உங்கள் விளக்கம் மிக அருமை அம்மா ❤

  • @sv2768
    @sv2768 Годину тому +2

    Watching regularly your videos. Very useful and impressive to our day to day life. Thank you mam.

  • @tamilselvim2069
    @tamilselvim2069 3 години тому

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @Kasthuri-mj2tv
    @Kasthuri-mj2tv 3 години тому

    அம்மா ரொம்ப நன்றி மா

  • @karthickkanan
    @karthickkanan Годину тому

    ரொம்ப நன்றி அம்மா தகவலுக்கு❤

  • @pramila2180
    @pramila2180 Годину тому +1

    ❤ நன்றி மா 🙏

  • @BabyBaby-ol4de
    @BabyBaby-ol4de 2 години тому +1

    Amma good morning 🙏🙏🙏🙏🙏

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 3 години тому

    வணக்கம் அம்மா 🙏
    உங்கள் பதிவுகள் பார்த்து தான் அன்றைய நாள் தொடங்குகிறேன் நன்றி 🙏💐

  • @vijayankumar6461
    @vijayankumar6461 26 хвилин тому

    Amma ungal pathivettku nantri Amma , 11 ,12 , collage padikkum pen kulanthaigal, love yandrra thavarana pathaiel selkerarrgal, padippu ,velai , kudumma soul nelai, arivathillai thayavvu seithu athaipattri purithalai pen kulanthaigalukkum , parantskum ooru serappu pathivai kodugall ammma, pen kulanthaikalukku olukka mana nerimuraiyai kurungal ammma yendudaiya thalmaiyana vendugol ammma🔥

  • @sri5917
    @sri5917 2 години тому

    ❤❤ Amma ❤❤ neengal yen anmeega payanathin vazhikati amma ❤❤❤ ungalaiye yen manam guruvaga ninaikirathu amma ❤❤❤ Guruvin thaal panigiren amma ❤❤❤ Murugan yengaluku kudutha pokisham amma neengal ❤❤❤

  • @venkatasubramaniann2688
    @venkatasubramaniann2688 Годину тому

    Happy Good Morning
    Thanks

  • @kishoremano2196
    @kishoremano2196 2 години тому

    காலை வணக்கம் அம்மா பதிவுக்காக மிக்க நன்றி அம்மா

  • @adhavff2413
    @adhavff2413 3 години тому

    நன்றி அம்மா ஓம் சரவணபவ

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 години тому

    Super pathivu ma nandraga soniergal Thanks amma 🙏

  • @senthilchitra9888
    @senthilchitra9888 2 години тому

    Thank you thank you thank you very much Amma God bless you sister happy happy

  • @chitrachitra4930
    @chitrachitra4930 8 хвилин тому

    Vanatkam Amma

  • @baskarlongjump
    @baskarlongjump Годину тому

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @ThenMozhi-wi3jj
    @ThenMozhi-wi3jj 3 години тому +1

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏

  • @Vithiya-h9b
    @Vithiya-h9b 2 години тому

    நன்றி அம்மா ❤

  • @praveenramu1767
    @praveenramu1767 3 години тому

    Happy Morning amma🙏
    Nandri amma 🙏

  • @KaranSathya2715
    @KaranSathya2715 3 години тому +1

    Amma thank you amma ❤❤❤❤❤❤❤❤❤

  • @DineshAadesh
    @DineshAadesh 2 години тому

    ஓம் சரவணபவ இனிய காலை வணக்கம் அம்மா

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 2 години тому

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏 நன்றாக குரு வாழ்க குருவே துணை எங்கள் அனைவருக்கும்🙏 இறைவனின் உருவமாக அருள் பாலிக்கும்🙏 அம்மா அவர்களின் தெய்வ திருப்பாதத்தை வணங்குகிறேன்🙏 அடியேன் கபிஸ்தலம் சுவாமிநாதன் மார்கழி ஆறாம் நாள் திருநாளில் திருப்பாவை திருவம்பாவை🙏 நாம் பொருள் சேர்க்கும் முறை அதை இறைவனுக்கும் தான தர்மத்திற்கும் செய்யும் அறவழி🙏 அனைத்தையும் அருளி அம்மா அவர்களுக்கு கோடி நமஸ்காரம்🙏 அடியேன் திருப்பூர் ஸ்ரீ ரிஷபானந்த சுவாமிகள் அவர்களின்🙏 வாழ்நாள் போதனைகளைப் பின்பற்றி இறை வழிபாட்டோடும் தான தர்மங்களோடும் ஒவ்வொரு நாளையும் கடக்கிறேன் இறை சிந்தனையோடு🙏 நன்றி வணக்கம் அம்மா🙏 என்றென்றும் இறைபணியில் க.. சுவாமிநாதன் குடும்பத்தார்கள்🙏 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் தமிழ்நாடு மின்சார வாரிய இறைப்பணி செய்யும் இறைத்தூதர்கள்🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏

  • @archanaviji5785
    @archanaviji5785 2 години тому

    காலை வணக்கம் அம்மா உங்கள் அனைத்து பதிவுகளுக்கும் மிக நன்றி அம்மா

  • @bhuvaneswariduraimurugan4374
    @bhuvaneswariduraimurugan4374 3 години тому

    வாழ்க வளமுடன் நன்றி அம்மா

  • @RajamanikamGanesan
    @RajamanikamGanesan Годину тому

    Nalla seithi sonninga amma nanri ungalukku

  • @ambikasasi6580
    @ambikasasi6580 Годину тому

    அம்மா வணக்கம் .நல்ல தகவலுக்கு நன்றி.

  • @gurumurugan777
    @gurumurugan777 47 хвилин тому

    நன்றி சகோதரி❤

  • @paramagurus1811
    @paramagurus1811 3 години тому

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @sathyab4168
    @sathyab4168 2 години тому

    அம்மா திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏

  • @DeepakPrakash-y2m
    @DeepakPrakash-y2m 3 години тому +1

    அம்மா வணக்கம்❤

  • @manisharmi1442
    @manisharmi1442 2 години тому

    நன்றி அம்மா 🙏

  • @arisudhanr7646
    @arisudhanr7646 2 години тому

    நல்ல தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி😊

  • @saravanankannama1539
    @saravanankannama1539 2 години тому

    என் தாய் அருகில் இருந்த ‌உணர்வு ஏற்படுகிறது.

  • @KriShna-jm1sc
    @KriShna-jm1sc 2 години тому

    மிக்க நன்றி ❤

  • @GovindarajRaj-z1r
    @GovindarajRaj-z1r 3 години тому

    🙏🙏🙏Om sivaya nama.🙏🙏🙏om namo narayanaya nama.🙏🙏🙏iniya kaalai vanakkam Amma.🙏🙏🙏

  • @lakshmiseenu2195
    @lakshmiseenu2195 Годину тому

    ரொம்ப ரொம்ப நன்றி

  • @dreamydhanu5758
    @dreamydhanu5758 3 години тому

    Nandri Amma

  • @pothumani1071
    @pothumani1071 2 години тому

    ஓம் சிவ சக்தி

  • @shanmukamsanthanam2366
    @shanmukamsanthanam2366 2 години тому

    நன்றி

  • @charumathisivasankaran
    @charumathisivasankaran 3 години тому +1

    Super Amma.rompq correct amma

  • @KowsalyaJayakumar-lv4ql
    @KowsalyaJayakumar-lv4ql 47 хвилин тому

    Good morning mam thank you mam.

  • @vengadeshsound1628
    @vengadeshsound1628 3 години тому

    Amma Nan ungal sorpolivu super

  • @kavithak5191
    @kavithak5191 2 години тому

    வாழ்க வளமுடன் 🙏

  • @SARASWATHIK-hz2ty
    @SARASWATHIK-hz2ty 2 години тому

    Guru vanakkam Amma 🙏🏻

  • @6a17mugulss2
    @6a17mugulss2 3 години тому

    என் குருவுக்கு காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @chitravk5800
    @chitravk5800 Годину тому

    நன்றி வணக்கம் அம்மா ❤

  • @devin1062
    @devin1062 2 години тому

    Mikka nandri amma

  • @pmkitchen820
    @pmkitchen820 3 години тому

    Nanri amma

  • @tkanakaraj2501
    @tkanakaraj2501 Годину тому

    ❤❤❤ en thangame enna thavam seithene ungal kural ketpatharku. Maragathame en manickam thaye. Meenachi Amma. Thiruvaiyaru varuvingkala amma

  • @SaiSai-hr5nw
    @SaiSai-hr5nw Годину тому

    Rompa nanri amma 🎉🎉

  • @SumathiPanneer-vy7zr
    @SumathiPanneer-vy7zr Годину тому

    Pathivukku nantri

  • @vijayalakshmiravinath2660
    @vijayalakshmiravinath2660 Годину тому

    Nantri Amma 🙏🌹🙏

  • @venkatesanrsuper3911
    @venkatesanrsuper3911 2 години тому

    அருமை அம்மா வணக்க

  • @sathiyaga7993
    @sathiyaga7993 3 години тому

    அம்மா வணக்கம் என்னுடைய முதல் குரு நீங்கள் தான் 🎉

  • @manogarakumari425
    @manogarakumari425 2 години тому

    So beautiful explanation my eyes wet hearing u told even enemies r also blessed by bhavan
    How to protect our wealth explanation is simply superb, tq amma namaste

  • @manisathya8824
    @manisathya8824 2 години тому

    அருமையான பதிவு அக்கா

  • @SUMITHRASTORIES
    @SUMITHRASTORIES 2 години тому

    Nandri sagodhari..

  • @bhuvaneswaribhuvaneswari2717
    @bhuvaneswaribhuvaneswari2717 3 години тому

    Kaalai vanakkam amma ❤❤

  • @MuthuvalliMuthu-dh2um
    @MuthuvalliMuthu-dh2um 2 години тому

    Om nama sivaya 🙏🙏🙏

  • @SargunaBharat
    @SargunaBharat 2 години тому

    Nanri amma 🙏

  • @sivasankari6948
    @sivasankari6948 2 години тому

    Kalai vanakkam amma 🙏

  • @mktex4269
    @mktex4269 3 години тому

    KaalaiVanakkam amma

  • @RoopaPapa
    @RoopaPapa 2 години тому

    Thank you amma❤