மாடியில் வாத்து வளர்ப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 14 лис 2024

КОМЕНТАРІ • 90

  • @PremkumarM-z8t
    @PremkumarM-z8t 5 місяців тому +1

    Bro your information is very useful to me

  • @meeralakshmi-wo4ve
    @meeralakshmi-wo4ve 7 місяців тому +2

    nice one..

  • @tharanis2004
    @tharanis2004 2 роки тому +4

    Quite a eruku

  • @arnark1166
    @arnark1166 Рік тому +1

    அருமை நன்றி

  • @krishnasrinivasan1831
    @krishnasrinivasan1831 2 роки тому +2

    Bro , Worth watching .. Keep going

    • @sathyaorganicgarden2946
      @sathyaorganicgarden2946  2 роки тому +1

      மிக்க நன்றி நிச்சயம் வீடியோ பதிவு செய்கிறேன் 🙏

  • @BiophiliaTamil
    @BiophiliaTamil 2 роки тому +1

    Biophilia Tamil: Nice video bro engalukum use aagum

    • @sathyaorganicgarden2946
      @sathyaorganicgarden2946  2 роки тому

      Thank you 🙏

    • @BiophiliaTamil
      @BiophiliaTamil 2 роки тому +1

      @@sathyaorganicgarden2946 can you explain us how to start a duck farm in low cost budget? www.youtube.com/@BiophiliaTamil.
      Can we collaborate?

  • @hidayathwillbesoon633
    @hidayathwillbesoon633 Рік тому +1

    great need more videos

  • @namjinthrone
    @namjinthrone 20 днів тому +1

    Bro itha vetula maadi la matum vachu valakalama?

    • @sathyaorganicgarden2946
      @sathyaorganicgarden2946  20 днів тому

      தாராளமாக வளர்க்கலாம் நண்பா இது அதிகமாக சத்தமில்லாத பறக்கவும் செய்யாது மிக எளிதாக வளர்க்க கூடியது முயற்சி செய்து பாருங்கள் நன்றி

  • @umakanthan4354
    @umakanthan4354 Рік тому +1

    Nice

  • @lotuskumar1878
    @lotuskumar1878 6 місяців тому +1

    வாத்து குளிக்கிற அந்த டப் எப்படி செஞ்சீங்கன்னு சொல்லுங்க அண்ணா

    • @sathyaorganicgarden2946
      @sathyaorganicgarden2946  6 місяців тому +1

      பிரிட்ஜ் பாக்ஸ் தான் பா அது காயலான் கடையில் உங்களுக்கு கிடைக்கும் அறுபது ரூபாய்க்கு வாங்குனது அதுல இருக்கிற ஹோல்சே அடைச்சுட்டு நீங்க தண்ணி விட்டு மீன் வளர்க்கலாம் வாத்து வளர்க்கலாம் சூப்பரா இருக்கும்

  • @manimekalaikr5469
    @manimekalaikr5469 Рік тому +1

    அருமையான பதிவு

  • @FunTime-bw8rl
    @FunTime-bw8rl 2 роки тому

    அருமை.

  • @gowrishankars2030
    @gowrishankars2030 9 місяців тому +1

    Ji city la valakalsma sound varuma

    • @sathyaorganicgarden2946
      @sathyaorganicgarden2946  9 місяців тому

      சத்தமிடாது இந்த வாத்து தாராளமாக வளர்க்கலாம்

    • @gowrishankars2030
      @gowrishankars2030 9 місяців тому

      OK thanks ji

  • @dr.kingsonsolomonjeevaraja531
    @dr.kingsonsolomonjeevaraja531 2 роки тому +2

    Whether should we worry about cat , if we leave grown ducks in open terrace?

    • @mandala649
      @mandala649 2 місяці тому

      Yes, cats and other predators too, I had 2 ducklings but big rat (peruchali) caught them. Terrace is better than ground but still it's better to keep them securely when you are not supervising them.

  • @divyard1142
    @divyard1142 4 місяці тому +1

    Vidula vathu valarthal enna palan

    • @sathyaorganicgarden2946
      @sathyaorganicgarden2946  4 місяці тому

      மாதத்தில் குறைந்தது 15 முட்டைகள் எனக்கு கிடைக்கிறது நண்பா

  • @vijayn1562
    @vijayn1562 2 роки тому

    Bro braylar pariykuma bro

  • @krithikaselvam8638
    @krithikaselvam8638 2 роки тому

    Very informative

  • @Bolero2799
    @Bolero2799 3 місяці тому +1

    Bro duck namala kadikadha

    • @sathyaorganicgarden2946
      @sathyaorganicgarden2946  3 місяці тому

      இந்த வெள்ளை வாத்து மனிதர்களை தாக்குவது இல்லை நண்பா

  • @muralikrishnaa6731
    @muralikrishnaa6731 2 роки тому

    Super bro

  • @Selva_7
    @Selva_7 8 місяців тому +1

    Arisi podalama

    • @sathyaorganicgarden2946
      @sathyaorganicgarden2946  8 місяців тому

      வாத்து பேசான அதுக்கப்புறம் தான் போடணும் சின்னதுல இருக்கும்போது போடக்கூடாது

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 роки тому +1

    👍👌👍👍🤝

  • @umakanthan4354
    @umakanthan4354 Рік тому +1

    Enna ragam

    • @sathyaorganicgarden2946
      @sathyaorganicgarden2946  Рік тому

      ஒயிட் பேக்கிங் கறி வாத்து
      இது ஒரு ஹைபிரிட் வாத்து

  • @RameshRamesh-fb4iu
    @RameshRamesh-fb4iu Рік тому +1

    Ithu nattu duck ga

  • @vijayn1562
    @vijayn1562 2 роки тому

    Bro intha vathu muttayita kunju parikuma bro sollunga

    • @sathyaorganicgarden2946
      @sathyaorganicgarden2946  2 роки тому

      இந்த வாத்து குஞ்சு அடை காக்க தெரியாது ஆனால் இங்குபேட்டரில் வைத்து பொரிக்க வைக்கலாம்

    • @sathyaorganicgarden2946
      @sathyaorganicgarden2946  2 роки тому

      கவனிக்க வேண்டிய விஷயம் இந்த வாத்து ஆண் வாத்து இல்லாமல் முட்டை இடும் அந்த முட்டை பொரிக்காது நண்பா 🙏

    • @vijayn1562
      @vijayn1562 2 роки тому

      மிக்க நன்றி நண்பா

    • @vijayn1562
      @vijayn1562 2 роки тому

      Ok nanpa

  • @kumarcool4348
    @kumarcool4348 5 місяців тому +1

    காட்போட்பெட்டியில்வாத்துவளக்கலாமா

    • @sathyaorganicgarden2946
      @sathyaorganicgarden2946  5 місяців тому

      வார்த்தை சுதந்திரமாக வெளியில் விடுவது தான் நல்ல வளர்ச்சியை அந்த வார்த்தைக்கு கொடுக்கும் இன்னொன்று முட்டைகளும் அதிக அளவில் ஈடுவதற்கு வாய்ப்பு உள்ளது தொடர்ந்து கூண்டுக்குள்ளே இருக்கும் வாத்து அவ்வளவு ஆரோக்கியமாக இருப்பது இல்லை

  • @aravindj9930
    @aravindj9930 2 роки тому

    What is the hight of the duck cage

  • @priyag1090
    @priyag1090 2 роки тому

    Super 💖

  • @kalaiselvi1151
    @kalaiselvi1151 Рік тому +1

    yethana muttai idum thambi

    • @sathyaorganicgarden2946
      @sathyaorganicgarden2946  Рік тому

      18 லிருந்து 24 முட்டை வரை இடும் தீவனம் சரியாக கிடைக்காத பொழுது முட்டையின் எண்ணிக்கை குறையலாம்

  • @ondway2-2
    @ondway2-2 2 роки тому

    nice info

  • @krishnamoorthi2929
    @krishnamoorthi2929 2 роки тому

    Where we can buy ducks in Erode

  • @dr.kingsonsolomonjeevaraja531
    @dr.kingsonsolomonjeevaraja531 2 роки тому

    Will it not fly away , if we leave it in open terrace?

    • @sathyaorganicgarden2946
      @sathyaorganicgarden2946  2 роки тому +1

      இந்த வாத்து பறந்து போகாது .
      மணிலா வாத்து மட்டும் தான் பறந்து போகும் நன்றி 🙏

  • @indiraindra5191
    @indiraindra5191 2 роки тому

    எங்கள் வீட்டு மாடியில் குரங்கு இருக்கிறது . குரங்கு வாத்தை கடிக்குமா

    • @sathyaorganicgarden2946
      @sathyaorganicgarden2946  2 роки тому

      எங்கள் வீட்டில் இருந்த வாத்தை குரங்கு ஒன்றும் செய்ய வில்லை குரங்கு ஒரு வாரத்திற்கு பிறகு சென்று விட்டது நண்பா 🙏

    • @Funnyfrank304
      @Funnyfrank304 7 місяців тому +1

      No duck only brave

  • @vigneshsomu6897
    @vigneshsomu6897 Рік тому +1

    உப்பு தண்ணில வளருமா......?
    அந்த தண்ணில கிலேப்பி மீன் வளருது.

    • @sathyaorganicgarden2946
      @sathyaorganicgarden2946  Рік тому

      உப்புத்தன்மை குறைவாக இருந்தால் வளர்வதற்கு வாய்ப்பு உள்ளது முழுமையான கடல்நீராக இருந்தால் வளர்ப்பது கடினம்

  • @austinprincelytom6585
    @austinprincelytom6585 2 роки тому

    Where do U get snails?

  • @kuppurdx525
    @kuppurdx525 2 роки тому +1

    Evalo price ku vaguniga

  • @mjshaheed
    @mjshaheed 2 роки тому +2

    சகோ, இந்த தொட்டிகள் என்ன வகை தொட்டிகள்? எங்கு கிடைக்கும்?

    • @sathyaorganicgarden2946
      @sathyaorganicgarden2946  2 роки тому +2

      இது பிரிட்ஜ் பாக்ஸ்
      காயிலாங்கடையில் கிடைக்கும் விலை 60 ருபாய்

    • @mjshaheed
      @mjshaheed 2 роки тому

      @@sathyaorganicgarden2946 நன்றி, சகோ

  • @krithikaselvam8638
    @krithikaselvam8638 2 роки тому

    Very nice 👍🙂 keep doing

  • @sabarithabgmiplayar753
    @sabarithabgmiplayar753 2 роки тому

    Supar

  • @Kabaddi0322
    @Kabaddi0322 7 місяців тому

    ஒரு மாதத்தில் வலந்து விட்டதா ப்ரோ 😮

  • @Sathishkumar-fu7ho
    @Sathishkumar-fu7ho 2 роки тому

    குச்சிகளை எங்கே வாங்கலாம்

    • @sathyaorganicgarden2946
      @sathyaorganicgarden2946  2 роки тому

      பல்லாவரம் சந்தையில் கிடைக்கும்

  • @FunTime-bw8rl
    @FunTime-bw8rl 2 роки тому

    Hi

  • @r.veepana4415
    @r.veepana4415 2 роки тому

    Io

  • @mohamedkani941
    @mohamedkani941 2 роки тому +2

    Super 😍

  • @chithraraj9180
    @chithraraj9180 Рік тому +1

    Supper bro