ஓம் சாய் ராம்.தாயாக, தந்தையாக, குருவாக இருந்து என் பரம்பரையையே காத்து வழிநடத்துபவர்.என் நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் என் சாய் அப்பா என்தொழிலையும் வளர்ச்சியடைய செய்கிறார்.எனக்கு பிடித்த இந்த பாடலை தந்தவங்களுக்கு நன்றி.
Sai appa ungal karunaiyaal thaan ennakku ennudaiya udampum manamum kudumpamum nimmadhiyaagaum nallairukkom sai appa sai chalisa paadal manadhirukku peranandhathai tharuhiradhu intha paàdallukgaga ulaittha annaitthu sai ullangalukkum sai paadham panindhu nandriya sollukkiren sai appa endrendrum ungal ninaivil sspakv om sai sri sai ja ja sai om sai ram nam sai paadham jayam om sai ram
அருமையான பக்தி பாடல்... மெல்லமெல்ல சத்தமில்லாமல் பூக்கும் மலர்களைப்போல், மனதை பாபாவின் பக்தி மார்க்கத்துக்குள் அழைத்துச்செல்லும் மங்களகரமான பாடல், மனதை ஈர்க்கும் குரல்..என் status பாடல "சாய் பாபா எங்கள் குரு....ஒம் நமோ ஶ்ரீசாய் நாதாய நமஹா..
என்ன ஒரு அற்புதமான பாடல்!!👏👏💐🙏......மனதிற்கு அமைதி தரும் ஒரு அற்புதமான பாடல்!!💙✨ மானசா அக்கா உங்களிடம் இருந்து இன்னும் நிறைய பாடல்களை எதிர்பார்க்கிறேன் அக்கா!!✌️👍 சாய் அப்பா அனைவரையும் காத்தருள வேண்டுகிறேன்!!🙏💙 ஓம் சாய் ராம்!!🙏💙🙏
❤🎉❤om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam ❤🎉❤
❤🎉❤om sai ram om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sai ram ❤🎉❤
❤🎉❤om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam ❤🎉❤
Om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam ❤🎉❤❤🎉❤om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam

Om sai Ram ...Makale romba azhaka padareenga nalla meaning songs mikavum piditha songs ennum ethupole niraya songs oaada baba anugraham ungluku kittaatum God bless you.Om sai ram.
Sri Sai C ஸ்ரீ சாயி சாலீசா ஷீரடி வாசா சாய் பிரபு - நீயே ஜகத்தின் பாதுகாப்பாளர் தத்த திகம்பர அவதாரம் - உன்னில் சிருஷ்டி விவகாரம் த்ரிமூர்த்தி ரூபா ஓ சாயி - கருணையோடு காப்பாய் ஓ சாயி தரிசனம் கொடுக்க வாருங்கள் முக்திக்கு மார்க்கம் காட்டுங்கள் (ஷீரடி) கந்தலாடையே பொன்னாடையாய்- ஜோல்னா பையே தோளின் அணிகலனாய் வேப்பமரதடியினில் தோன்றி- பக்கிரி ருபத்தில் வலம் வந்தாய் கலியுகத்தில் நீ அவதரித்தாய்- பொறுமை தியாகம் கற்றுக் கொடுத்தாய் ஷீரடி கிராமம் உன்வாசம்- பக்தர்கள் மத்தியில் உன் ரூபம் சாந்த் பட்டீல் ஆழ்ந்தார் கவலையிலே குதிரையை இருமாதம் காணவில்லையே சாயி நீ அவனுக்கு இரங்கினாய் - தொலைந்த குதிரையை மீட்டு தந்தாய் (ஷீரடி) எண்ணைக்கு பதிலாய் நீர் ஊற்றியுமே - ஒளி கொடுத்தாய் நீ ஜோதிக்குமே அதனை கண்டவர் மெய் மறந்தனரே- கேட்டவர் வியப்பு மாளவில்லையே தாத்யாவின் உயிர் ஊசலாடியதும் - தந்தாயே நீ உன் ஆயுளையும் தாய் பாய்ஜா செய்த சேவையினால் தாத்யா உயிரை காத்தாயே ! (ஷீரடி) பசு பட்சிகளிடம் இரக்கம் கொண்டாய் அன்பாலேயே எமக்கு அரசனானாய் எல்லோர்பாலும் உன் அருள் நோக்கு பக்தனுக்கு அளித்தாய் அமுத வாக்கு உன் வாயில் படியில் நின்றேனே - உன்னையே என்றும் துதித்தேனே அபயம் தந்து காப்பாற்று சாயி கருணை காட்டு ஷீரடி சாயி (ஷீரடி) உன்னுடைய அருளால் துவாரகமாயி - பாக்கியமடைன்ததே ஓ சாயி உன் துணியின் ஜ்வாலை பட்டதுமே பாவம் போனது சட்டெனவே பிரளய மழையை சொல்லால் தடுத்து - பக்தர்களை காப்பாற்றினாய் கோதுமையை அரைதாய் அரவையிலே அரவில் காலராவும் அரைந்ததே (ஷீரடி) மூலே சாஸ்த்ரி என்ற அந்தண சுவாமிக்கு - உனது லீலைகளை காட்டினாயே விஷப் பாம்பு ஷாமாவை தீண்டியுமே- விஷமிறங்கி அருளினாய் ஜீவனுமே பக்த பீமாஜிக்கு கூயரோகம் பொறுமை இழந்தான் பீமாஜி உதி வைத்தியம் செய்தாய் காகாஜி கண்டார் உன் திவ்ய ரூபம் - அவருக்கு அளித்தாய் நீ விட்டல் ரூபம் தாமுவிற்கு அளித்தாய் சந்தானம் - அவர் மனம் பெற்றதே சந்தோஷம் (ஷீரடி) கருணாமூர்த்தி கருணை காட்டு எங்கள் மீது இரக்கம் காட்டு அனைத்தும் உனக்கே அர்ப்பணமே - எங்கள் பக்தி பெருகட்டுமே மேகாவும் உன்னை அறியாமலே - முஸ்லிம் என பேதம் கொண்டானே உன்னில் காட்டினாய் சிவனையுமே- மேகாவும் அடைந்தான் பரமபதமே (ஷீரடி) மருத்துவருக்கு அளித்தாய் ஸ்ரீ ராம ரூபம் - பல்வந்தருக்கு அளித்தாய் ஸ்ரீ தத்த ரூபம் நிமோன்கருக்கு அளித்தாய் மாருதி ரூபம் சிதம்பரத்திற்கு அளித்தாய் கணபதி ரூபம் மார்த்தாண்டருக்கு அளித்தாய் கண்டோபா - கனூக்கு சத்ய தேவனாக நரசிம்ஹ ச்வாமியாய் ஜோசிக்கு - தரிசனம் தந்தாய் ஸ்ரீ சாயீ (ஷீரடி) இரவும் பகலும் உன் தியானம் - நித்யம் உன் லீலாபடனம் பக்தியோடு செய் தியானம்- கிடைக்கும் முக்தி மார்க்கம் உன் பதினொன்று வாக்குகள் - பாபா அது எங்களுக்கு வேதங்கள் சரணம் என்று வந்த பக்தர்களை - கருணை காட்டி நீ காப்பாற்றினாய் (ஷீரடி) எல்லாவற்றிலும் உன் ரூபம்- உன் மகிமை அதிக சக்தி மயம் ஓ சாயி நாங்கள் அஞ்ஞானிகள் - தாருமையா எங்களுக்கு ஞானத்தையே சிருஷ்டிக்கு நீயே மூலம்- சாயி நாங்கள் உன் சேவகர்கள் சாயி நாம் ஜெபித்துமே - நித்யம் சாயியை பிராத்திப்போம் (ஷீரடி) பக்தியை அறிந்து - சாயியை மனதில் நினைத்து கொண்டு மனதோடு சாய் தியானம் - அனுதினமும் செய்ய வேண்டும் பாபா எரித்த உதி - நிவாரணம் தரும் அணைத்து வியாதி சமாதியிலிருந்து ஸ்ரீ சாயி- பக்தர்களை காப்பாற்றுவார் ஸ்ரீ சாயி (ஷீரடி) நம் கேள்விக்கு பதிலில் - தருவார் ஸ்ரீ சாயி சரித்திரம் கேளுங்கள் அல்லது படியுங்கள் - சாயி சத்தியம் என்பதை உணருங்கள் சத் சங்கமம் செய்யுங்கள் - சாயி ஸ்வப்பனத்தில் தோன்றுவாரே பாரபட்சத்தை விடுங்கள் சாயி நமது சத்குரு (ஷீரடி) வந்தனமையா பரமேசா - ஆபத்பாந்தவா சாயி எங்கள் பாவங்களை கரையேற்றி - மனதில் உள்ள கோரிக்கையை நிறைவேற்று கருணாமூர்த்தி ஓ சாயி - கருணையோடு எங்களை கரையேற்று எங்கள் மனமே உன் ஆலயம்- எங்கள் சொற்களே உனக்கு நைவேத்தியம் (ஷீரடி) ஸ்ரீ சச்சித்தானந்த சமர்த்த சத்குரு ஸ்ரீ சாய்நாத் மகராஜ் கி ஜெய் !!!!
Sai appa nenga irukurathu unmaina en amma appa kita problem pannita irukura en annanuku thandanai kudunga Sai appa... En amma appa va nimatheiya ilama pannura..
❤🎉❤om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh 7:327:337:33 ❤🎉❤
Excellent voice. Divine voice. I heard this in Sai TV and had been searching for the singers name and at last got it today. Sai has really blessed you to sing this in Tamil. Very heart melting rendition. Om Sai
ஓம் சாய் ராம்.தாயாக, தந்தையாக, குருவாக இருந்து என் பரம்பரையையே காத்து வழிநடத்துபவர்.என் நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் என் சாய் அப்பா என்தொழிலையும் வளர்ச்சியடைய செய்கிறார்.எனக்கு பிடித்த இந்த பாடலை தந்தவங்களுக்கு நன்றி.
Sai appa ungal karunaiyaal thaan ennakku ennudaiya udampum manamum kudumpamum nimmadhiyaagaum nallairukkom sai appa sai chalisa paadal manadhirukku peranandhathai tharuhiradhu intha paàdallukgaga ulaittha annaitthu sai ullangalukkum sai paadham panindhu nandriya sollukkiren sai appa endrendrum ungal ninaivil sspakv om sai sri sai ja ja sai om sai ram nam sai paadham jayam om sai ram
இந்த பாடலை பாடிய sister என்னுடைய வாழ்த்துக்கள்.
அருமையான பாடல். தினமும் நான் கேட்டு ரசிக்கும் பாடல். அருமையான குரல்
சாய்சாலிசா மிகவும் விருப்பமான
பாடல் ஓலிக்க செய்ததிற்கு மிக்க
நன்றி
அருமையான பக்தி பாடல்... மெல்லமெல்ல சத்தமில்லாமல் பூக்கும் மலர்களைப்போல், மனதை பாபாவின் பக்தி மார்க்கத்துக்குள் அழைத்துச்செல்லும் மங்களகரமான பாடல், மனதை ஈர்க்கும் குரல்..என் status பாடல "சாய் பாபா எங்கள் குரு....ஒம் நமோ ஶ்ரீசாய் நாதாய நமஹா..
என்ன ஒரு அற்புதமான பாடல்!!👏👏💐🙏......மனதிற்கு அமைதி தரும் ஒரு அற்புதமான பாடல்!!💙✨
மானசா அக்கா உங்களிடம் இருந்து இன்னும் நிறைய பாடல்களை எதிர்பார்க்கிறேன் அக்கா!!✌️👍
சாய் அப்பா அனைவரையும் காத்தருள வேண்டுகிறேன்!!🙏💙
ஓம் சாய் ராம்!!🙏💙🙏
Om sai ram🙏🙇
Enaku peditha padal..paadiya sagothiriku nandri.omsairam,jaisairam.❤️❤️
சாய் அப்பாவின் இந்த பாடலைக் கேட்கும் போது மனதுக்கு இதமாக உள்ளது. இதை பாடியவர், எழுதியவர் இசை அமைத்தவர் அனைவருக்கும் நன்றி.
❤🎉❤om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam ❤🎉❤
இந்த பாடலை கேட்கும் போது எனது கவலை எல்லாம் பறந்து சென்று விட்டது.
நிதர்சனமான உண்மை
Sairam.padiyavarukku.En.kodanu.kodi.Nandhri..Enakku.
Mikavum.piditha
Song.veryNice 10:34
❤🎉❤om sri sai ramajayam om sri sai ramajayam om sri sai ramajayam om sri sai ramajayam om sri sai ramajayam ❤🎉❤
Om Sri Sai Ram. தினமும் ஒருமுறை கேட்கிறேன்
Thiruntha mattikira Sai appa.. enku kastama irukupa... En amma appa ku avanala problem ilatha varaikum.... Thandanai kudunga appa
Super sai ram plz pray for my exams in November pls👏👣
அருமை யான பாடல் ஓம் சாய் ராம் ❤🎉
❤🎉❤sai appa indha padalai padeyea sisteruku yenudaya nandrygal❤🎉❤
very nice song & also lovely sai pictures and messages...OM SAI RAM...
oru naal tavaramal naal ketkum paadal. nalla paasalai alithatharku nandri 🙏 Om Sai Ram🌻🙏
❤🎉❤om sri sai Mahalakshmi namo namagh isthra uthyoghgam thehie mam❤🎉❤
🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏om sairam hi sister sai appa bless u...unga voice v nice...chalisa kekaatha naale illa..so vaazhga valamudan
🙏Baba will be so impressed by hearing this song so beautiful melodies song, thank you God bless you🙏
❤🎉❤sai appa sai Vikram udall aarokeyama iruka arul purugal nala dungavendum jalathosam sareyaka vendum nandry sai appa ❤🎉❤
My favorite song of sai ram. I forget all my worries 😟 whenever I am hearing this 🎵 song 🎵🎶 om sai ram 🙏
I heard this Sai song in Dai TV.
My favorite song.
I got it now.l am so happy.
My mind is full of happiness.
Thank much ,much SAI.
அருமை அற்புதமான பாடல் வரிகள் பாடியவர் இசையமைப்பாளர் படத்தொகுப்பு செய்த அனைவருக்கும் மிகவும் நன்றி🙏🙏🙏🙏ஓம் சாய் ராம்🙏🙏🙏சாய் அப்பா அப்பா
Omsairamji 👃💐 Thanks Vazgavalamudan Guruvasaranam 👃💐
Superb Sai Tune which really elevates one to HIGHER REALMS of One's Own Self which soothes the SOUL which is nothing but SAI ONLY.
அருமை
பாபா உங்க திருவடிகளில் சரணம்
Sai akka unga voice sema super sai akka❤️❤️
❤🎉❤om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam ❤🎉❤
ஓம் சாய் ராம் 🙏🙏🙏😊
Om sai ram🙏🙏 pray faith and be patiently. He will surely answer all our prayers🙏🙏 and fulfill it🤩🤩
L0
L0p
❤🎉❤om sai ram om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sai ram ❤🎉❤
Really I like this song really baba is amazing in.our house everyone will see this one in tv at 9 30 am sai tv morning
Excellent song dedicated for Sai Ram... Sure Sai baba will abundantly bless the singer and her family with good peace and health. Om Sai Ram🙏
Nengatha sai appa..en huspanda palaya nilamaiki kondu varanum
❤🎉❤sai appauku nandri ❤🎉❤
❤🎉❤om sri Sai mahalaxmi namo namaha isthra utheyogham dakimam❤🎉❤
Intha nalai nadaraka kondu vanthathrki nandri sai appa
Ennoda manasu nimatheiya irukum intha song kettatha...... Apdi oru favourite song....
யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா 🙏💖💖💖💖💖💖💖🙏
❤🎉❤om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam ❤🎉❤
Om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam ❤🎉❤❤🎉❤om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam
❤🎉❤om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam ❤🎉❤
❤🎉❤om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam ❤🎉❤
The Greatest of all is Sai Baba !!!! That's it !
True words...even today I saw his miracle in my life...patience and trust is his true words...
I start my day with the song...it makes my body and sole very calm.thank you for the divine voice.love you sai appa
Romba azhaga padirukinge Manasa...Sai appa nlessings blessings ungaluku yeppavum irukum....
Thanku so much
Priya Kumar y by n
Sai appa ROMBHA MALLAH ERUKUH, VONGAL PATHEE SUPERAH COMPOSE PANNERUKANGHA.V LOVE YOU SO...........
MUCH OUR DEAREST CHELLAME, soul.
.
@@saiguru9587 i
Thanks
AUM SAI RAM THANK YOU FOR YOUR BLESSINGS AND LOVE AND HELPING US TO SURVIVE DAILY
ARUMAIYANA VOICE MAM VERY VERY THANKS MAM OM JAI SAI RAM
Om sai Ram ...Makale romba azhaka padareenga nalla meaning songs mikavum piditha songs ennum ethupole niraya songs oaada baba anugraham ungluku kittaatum God bless you.Om sai ram.
Enku rompa pudija pattu.....full song padippan....oru mana nimatheiya irukum intha song ketta udana...
Om sai ram appa thanks
OmSriSaiRam Thankyou
SaiManu for this song🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sri Sai C
ஸ்ரீ சாயி சாலீசா
ஷீரடி வாசா சாய் பிரபு -
நீயே ஜகத்தின் பாதுகாப்பாளர்
தத்த திகம்பர அவதாரம் -
உன்னில் சிருஷ்டி விவகாரம்
த்ரிமூர்த்தி ரூபா ஓ சாயி -
கருணையோடு காப்பாய் ஓ சாயி
தரிசனம் கொடுக்க வாருங்கள்
முக்திக்கு மார்க்கம் காட்டுங்கள் (ஷீரடி)
கந்தலாடையே பொன்னாடையாய்-
ஜோல்னா பையே தோளின் அணிகலனாய்
வேப்பமரதடியினில் தோன்றி-
பக்கிரி ருபத்தில் வலம் வந்தாய்
கலியுகத்தில் நீ அவதரித்தாய்-
பொறுமை தியாகம் கற்றுக் கொடுத்தாய்
ஷீரடி கிராமம் உன்வாசம்-
பக்தர்கள் மத்தியில் உன் ரூபம்
சாந்த் பட்டீல் ஆழ்ந்தார் கவலையிலே
குதிரையை இருமாதம் காணவில்லையே
சாயி நீ அவனுக்கு இரங்கினாய் -
தொலைந்த குதிரையை மீட்டு தந்தாய் (ஷீரடி)
எண்ணைக்கு பதிலாய் நீர் ஊற்றியுமே -
ஒளி கொடுத்தாய் நீ ஜோதிக்குமே
அதனை கண்டவர் மெய் மறந்தனரே-
கேட்டவர் வியப்பு மாளவில்லையே
தாத்யாவின் உயிர் ஊசலாடியதும் -
தந்தாயே நீ உன் ஆயுளையும்
தாய் பாய்ஜா செய்த சேவையினால்
தாத்யா உயிரை காத்தாயே ! (ஷீரடி)
பசு பட்சிகளிடம் இரக்கம் கொண்டாய்
அன்பாலேயே எமக்கு அரசனானாய்
எல்லோர்பாலும் உன் அருள் நோக்கு
பக்தனுக்கு அளித்தாய் அமுத வாக்கு
உன் வாயில் படியில் நின்றேனே -
உன்னையே என்றும் துதித்தேனே
அபயம் தந்து காப்பாற்று சாயி
கருணை காட்டு ஷீரடி சாயி (ஷீரடி)
உன்னுடைய அருளால் துவாரகமாயி -
பாக்கியமடைன்ததே ஓ சாயி
உன் துணியின் ஜ்வாலை பட்டதுமே
பாவம் போனது சட்டெனவே
பிரளய மழையை சொல்லால் தடுத்து -
பக்தர்களை காப்பாற்றினாய்
கோதுமையை அரைதாய் அரவையிலே
அரவில் காலராவும் அரைந்ததே (ஷீரடி)
மூலே சாஸ்த்ரி என்ற அந்தண சுவாமிக்கு -
உனது லீலைகளை காட்டினாயே
விஷப் பாம்பு ஷாமாவை தீண்டியுமே-
விஷமிறங்கி அருளினாய் ஜீவனுமே
பக்த பீமாஜிக்கு கூயரோகம்
பொறுமை இழந்தான் பீமாஜி
உதி வைத்தியம் செய்தாய்
காகாஜி கண்டார் உன் திவ்ய ரூபம் -
அவருக்கு அளித்தாய் நீ விட்டல் ரூபம்
தாமுவிற்கு அளித்தாய் சந்தானம் -
அவர் மனம் பெற்றதே சந்தோஷம் (ஷீரடி)
கருணாமூர்த்தி கருணை காட்டு
எங்கள் மீது இரக்கம் காட்டு
அனைத்தும் உனக்கே அர்ப்பணமே -
எங்கள் பக்தி பெருகட்டுமே
மேகாவும் உன்னை அறியாமலே -
முஸ்லிம் என பேதம் கொண்டானே
உன்னில் காட்டினாய் சிவனையுமே-
மேகாவும் அடைந்தான் பரமபதமே (ஷீரடி)
மருத்துவருக்கு அளித்தாய் ஸ்ரீ ராம ரூபம் -
பல்வந்தருக்கு அளித்தாய் ஸ்ரீ தத்த ரூபம்
நிமோன்கருக்கு அளித்தாய் மாருதி ரூபம்
சிதம்பரத்திற்கு அளித்தாய் கணபதி ரூபம்
மார்த்தாண்டருக்கு அளித்தாய் கண்டோபா -
கனூக்கு சத்ய தேவனாக
நரசிம்ஹ ச்வாமியாய் ஜோசிக்கு -
தரிசனம் தந்தாய் ஸ்ரீ சாயீ (ஷீரடி)
இரவும் பகலும் உன் தியானம் -
நித்யம் உன் லீலாபடனம்
பக்தியோடு செய் தியானம்-
கிடைக்கும் முக்தி மார்க்கம்
உன் பதினொன்று வாக்குகள் -
பாபா அது எங்களுக்கு வேதங்கள்
சரணம் என்று வந்த பக்தர்களை -
கருணை காட்டி நீ காப்பாற்றினாய் (ஷீரடி)
எல்லாவற்றிலும் உன் ரூபம்-
உன் மகிமை அதிக சக்தி மயம்
ஓ சாயி நாங்கள் அஞ்ஞானிகள் -
தாருமையா எங்களுக்கு ஞானத்தையே
சிருஷ்டிக்கு நீயே மூலம்-
சாயி நாங்கள் உன் சேவகர்கள்
சாயி நாம் ஜெபித்துமே -
நித்யம் சாயியை பிராத்திப்போம் (ஷீரடி)
பக்தியை அறிந்து -
சாயியை மனதில் நினைத்து கொண்டு
மனதோடு சாய் தியானம் -
அனுதினமும் செய்ய வேண்டும்
பாபா எரித்த உதி -
நிவாரணம் தரும் அணைத்து வியாதி
சமாதியிலிருந்து ஸ்ரீ சாயி-
பக்தர்களை காப்பாற்றுவார் ஸ்ரீ சாயி (ஷீரடி)
நம் கேள்விக்கு பதிலில் -
தருவார் ஸ்ரீ சாயி சரித்திரம்
கேளுங்கள் அல்லது படியுங்கள் -
சாயி சத்தியம் என்பதை உணருங்கள்
சத் சங்கமம் செய்யுங்கள் -
சாயி ஸ்வப்பனத்தில் தோன்றுவாரே
பாரபட்சத்தை விடுங்கள்
சாயி நமது சத்குரு (ஷீரடி)
வந்தனமையா பரமேசா -
ஆபத்பாந்தவா சாயி
எங்கள் பாவங்களை கரையேற்றி -
மனதில் உள்ள கோரிக்கையை நிறைவேற்று
கருணாமூர்த்தி ஓ சாயி -
கருணையோடு எங்களை கரையேற்று
எங்கள் மனமே உன் ஆலயம்-
எங்கள் சொற்களே உனக்கு நைவேத்தியம் (ஷீரடி)
ஸ்ரீ சச்சித்தானந்த சமர்த்த சத்குரு ஸ்ரீ சாய்நாத் மகராஜ் கி ஜெய் !!!!
Super song. Padiavarukku Nandi.
ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாயி 🙏🙏🙏
Sai appa nenga irukikanutha na inga itukurampa...pls sai appa...avanoda minda daivate panni vidunga appa
Nice song and nice voice congralations Omsai appa saranam saranam bless my family Omsai ram 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
What a lovely song
Amazing
Feeling relaxed while Listening
Om sai ram.
Om sai ram 🙏🙏🏼
Om sribsairam
சாய் பாபா நன்றி
Om sai ram
Nice and simple. Very melodious and correct pronunciation. Very good singer.
From Amarnath
Sai appa...en manasu ninmathei ilanthu poitu sai appa
When Iam hearing I melted thanks to sai manu Jai Sairam
Last jury
Omsai ram
Lovely song
Omsairam👏 omsairam omsairam omsairam omsairam
OM SAI RAM. PLEASE CHECK OUR CHANNEL.IF YOU LIKE THE CONTENTS PLEASE DO SUPPORT.
Heard ur song in Sai TV.... I searched & got this... DIVINE Song..... VERY DIVINE to hear... OM SAIRAM 🙏🙏🙏
😂L
En amma appa ku edthuna manthan pakkanum..àdthunala avanku thandanai kudunga Sai appa..
.a
Oh .my just came to know this channel..
Best....best
From Malaysia
OM SAI RAM. PLEASE CHECK OUR CHANNEL.IF YOU LIKE THE CONTENTS PLEASE DO SUPPORT.
Best song
Om Sai Ram 🙏 Jai Sai Ram 🙏
Idtha madthri ennoda kadan ellama sikrama adayanum adaikkanum
Na kenjura Sai appa.. enkaka irangunga Sai appa.. udaila en Kulanthai mudthal kondu kasta paduthiu..
This song Is Soo Bliss full!!❤ , its Really Heart Warming and very Soulfull🛐!! Feeling Soo Connected to Sai baba!!❤😇,, 🕉🕉
Sai appa nenga irukurathu unmaina en amma appa kita problem pannita irukura en annanuku thandanai kudunga Sai appa... En amma appa va nimatheiya ilama pannura..
Nalaiku new house porom..inimalavathu ennoda huspand kulanthai ellarum happya irukunum nan vendikiran om sairam.🌟🌟🌟🌟🌟
❤🎉❤om sai ram thunai❤🎉❤
Really Nice. Baba song and nice voice 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hearing this song with Saibaba's blessing words makes mind and heart soo peaceful
Yes
💐💐💐
❤Om sai sree Sai Jaya Jaya sai
ஒம் சாய்ராம் 🕉️
❤🎉❤om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh 7:32 7:33 7:33 ❤🎉❤
En appa ammava ennoda bro Rita irunthu nengatha kapathanum sai papa...enku nimatheiuava ila papa....enku oru nalla mudiva thanga sai appa...pls appa avanoda parvaila irunthi kappaathunga papa...pls..baba...
Om sai ram 🙏🙏🙏🙏 divine voice pleased to hear baba bless everyone
❤🎉❤sai appauku namaskaram ❤🎉❤
Excellent voice. Divine voice. I heard this in Sai TV and had been searching for the singers name and at last got it today. Sai has really blessed you to sing this in Tamil. Very heart melting rendition. Om Sai
Thanku .. thanku so much keerthi
Sai ram
who is this song singer.... name plz and wedsite link send me sis
@@karthikamuthuswamy1568 Sai Manasa is her name
Really great voice
❤🎉❤🎉om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam 8:18
Sai Baba charanam charanam!!!....🕉🕉🕉🕉🕉🌹🌹🌹🌹🌹🍐🍓🍎🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
ENIUAUM EN PURUSANUM VALA VAIKANUNA VAIUNGA ILANA FIRST ENIYA KOLLUNGA..APRAMA EN PURUSANA KOLLUNGA SAI APPA
Om Sairam tomorrow I have exam I must pass in it.your blessings Saibaba
Surely I forgot all my worries when I hear my appa's song
ஜெய் சாய்ராம்
Sai Charanam
@@ganapathyraman7328 pl pppp lo
Very nice song,may sai baba bless everyone
ஸ்ரீ சாய் சரணம் 🙏 🙏 🙏 🙏
Om Sairram❤❤❤❤❤❤❤❤❤🙏🏼
Nice song ! Relaxes my mind !! Om sai ram saranam !!!
Very nice devotional song and so beautiful music.
Omsairam saiappa 🙏
❤🎉❤om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram ❤🎉❤
Om sai !! Sri Sai!! Jai jai sai !!
Enku en huspand na uiru sai appa..en uira nengathampa enkita nalla padiya kondu varanum
sai bless you 🙏 nice voice.....hearing daily for over a year now 🙏🙏🙏🙏
Ennoda thaliya kappathi thangapa...enku kastama irkupa...en huspanda pakkum pothu...
❤🎉❤om sri Sai nathay namaha ❤🎉❤
I listen to saisalisa in u tube after listening in saitv. Tku nalini
om. Sai. ram
Sai. sai