1 & 2 தெசலோனிக்கேயர் கேள்வி பதில்கள் | வேதாகம வினா விடைகள் | Bible Quiz Questions | Jesus Sam

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2023
  • Book of 1 & 2 THESSALONIANS Bible Question & Answer | தெசலோனிக்கேயர் கேள்வி பதில்கள் | Jesus Sam
    I தெசலோனிக்கேயர் கேள்விகள்
    =========================
    1) தேவன் நம்மை எதற்கு நியமிக்கவில்லை?
    2) தேவன் நம்மை எதற்கு அழைத்திருக்கிறார்?
    3) விசுவாசிக்கிறவர்களுக்குள்ளே பெலன் செய்வது எது?
    4) பவுல் யாரைப் போல தெசலோனிக்கேயரிடம் பட்சமாய் நடந்து கொண்டோம் என்று கூறுகிறார்?
    5) எதை விட்டு விலக வேண்டும்?
    6) பவுலின் போதகம் எதனால் உண்டாகவில்லை?
    7) சொந்த ஜனங்களால் பாடுபட்டவர்கள் யார்?
    8) தெசலோனிக்கேயருக்கு எழுதிய நிருபத்தை யார் வாசிக்கும்படி செய்ய வேண்டும் என்று பவுல் கூறுகிறார்?
    9) யார் மேல் கோபாக்கினை பூரணமாய் வரும்?
    10) எதை அற்பமாய் எண்ணக் கூடாது?
    11) எப்பொழுது நாங்கள் பிழைத்திருப்போம் என்று பவுல் கூறுகிறார்?
    12) பகலுக்கு உரியவர்கள் எப்படி இருப்பார்கள்?
    13. நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் ___________ _____________ __________ சொன்னதை அறிந்திருக்கிறீர்கள்.
    14. தெசலோனிக்கே கிறிஸ்தவர்களைக் குறித்த மூன்று சாட்சிகள் எவை?
    15. பவுலின் சுவிசேஷம் மக்களிடத்திற்கு வசனத்தோடு மாத்திரம் அல்லமல் எப்படிச் சென்றது?
    16. நாம் எதற்கு விலகியிருக்க வேண்டும்?
    17. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது எவைகளில் குற்றமற்றவர்களாக இருக்க வேண்டும்?
    18. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமது பரிசுத்தவான்களோடு வரும்போது எப்படி இருக்க வேண்டும்?
    19. கர்த்தர் எவ்வாறு வானத்திலிருந்து இறங்கி வருவார்?
    20. தேவனுடைய சித்தம் என்ன?
    II தெசலோனிக்கேயர் கேள்விகள்
    =========================
    21. பிதாவாகிய தேவனால் தெசலோனிக்கியர் சபைக்கு உண்டானவை எவை?
    22. நித்திய அழிவாகிய தண்டனை யாருக்கு?
    23. எல்லோரிடமும் இல்லாத ஆவியின் கனி என்ன?
    24. நாம் எதில் சோர்ந்துபோகக்கூடாது?
    25. கேட்டின் குமாரன் யார்?
    26. கர்த்தர் சுவாசத்தினாலே அழித்து நாசம் பண்ணுவார் யாரை?
    27. கேட்டின் மனுஷன் என்றும் பாவ மனுஷன் என்றும் சொல்லப்பட்ட மனுஷன் யார்?
    If you feel you are blessed with our online Ministries, Please Donate Us.
    💰Google Pay/Phone Pay: 7358885144
    #jesuschrist | #jesus | #bible | #holybible | #tamilbible | #1thessalonians | #2thessalonians | #thessalonians | #biblequestion | #biblequiz | #biblequizintamil | #questionanswer |
    #jesussam
    ‪@JesusSam‬

КОМЕНТАРІ •