துக்கம் என்ற காயம் மாறும் ! உங்களுக்கான இன்றைய தேவ வார்த்தை | Bro. Mohan C Lazarus

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • Click "CC" for English Subtitles.
    துக்கம் என்ற காயம் மாறும் ! உங்களுக்கான இன்றைய தேவ வார்த்தை | Bro. Mohan C Lazarus
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-22 00 00
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeemsministries
    ►UA-cam -- bit.ly/2oDt7zk
    ►►►Bro.Mohan C.Lazarus
    ►FACEBOOK -- / bro.mohan.c.lazarus
    ►UA-cam -- bit.ly/2prKenU
    ►TWITTER -- / mohanclazarus
    ►INSTAGRAM -- / mohanclazarus
    Visit us @ www.jesusredee...

КОМЕНТАРІ • 761

  • @awsomejesus630
    @awsomejesus630 3 роки тому +1

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக
    என் காயங்களையும் துக்கங்களையும் மாற்றின இயேசப்பாவுக்கு ஸ்தோத்திரம் .

  • @jayapalanisamy1942
    @jayapalanisamy1942 3 роки тому +1

    அண்ணாலுக்கு இரகிய ஆண்டவற் எனக்கும் இறகுவார்

  • @malathikannan4567
    @malathikannan4567 2 роки тому

    ஆமென் 🙏🌹🙏,, இயேசுகிறிஸ்துவிற்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏🌹🙏,, உங்கள் வார்த்தைகளால் எனக்கு ஆறுதல் படுத்துகின்ற ஆண்டவரே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே 🙏🌹🙏,, நன்றி ராஜா 🙏🌹🙏,,,,,

  • @sarahrachel143
    @sarahrachel143 2 роки тому +2

    Thank you Jesus for comforting and healing my broken heart

  • @christy7644
    @christy7644 3 роки тому +13

    எனக்காக பேசின உம் வார்த்தைக்கு ஸ்தோத்திரம் என் காயத்தை மாற்றினீரே உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா ஆமென் 🙏

  • @kdsskkm4403
    @kdsskkm4403 3 роки тому

    ஆமென் அல்லேலூயா இயேசுவே உமக்கு ஒருவருக்கே துதி கனம் மகிமை எல்லாம் உண்டாகட்டும் ஆமென் அல்லேலூயா இயேசுவே உமக்கு நன்றி

  • @felciyaponselvi8517
    @felciyaponselvi8517 2 роки тому

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீர் என் குடும்பத்தில் துக்கத்தை சந்தோஷமாக மாற்றும் அப்பா. என் வீட்டில் அற்புதமான காரியங்களை செய்யும் அப்பா.

  • @hellanjoy565
    @hellanjoy565 3 роки тому +8

    என்னை ஆசீர்வாதியும் அப்பா பிதவே என் தேசத்தில் கொள்ளை நோய்கள் அளிக்க பட வேண்டும் ஆசீவாதியும்.. 🙏🙏🙏

  • @methushaudayanga5713
    @methushaudayanga5713 3 роки тому +1

    Thenk u paster enda Hart romba udenji poi iruku inda wartheya ketadum sugamagita

  • @mariaselvam5520
    @mariaselvam5520 3 роки тому +1

    Yesappa neega ean kastatha pathudiga yesappa athuku ungaluku kodana kodi nantrai yesappa......

  • @devadharshinifashions8175
    @devadharshinifashions8175 3 роки тому +9

    உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் என்று வாக்கு தந்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.

  • @kiruthika3663
    @kiruthika3663 2 роки тому +1

    என் காயங்கள் சரி செய்ய வேண்டும் அப்பா ஆமென்🙏

  • @glorykumar1367
    @glorykumar1367 3 роки тому +2

    நான் கடந்த சில நாட்களாய் ரொம்ப மனம் நொந்து போய் இருக்கிறேன் எனக்குள்ளே ஏதோ ஒரு பயம் என்னை வாட்டி கொண்டு இருக்கிறது என்னையே மீறி என் கண்களில் இருந்து கண்ணீர் 😭 வருகிறது என்னோட கஷ்டத்தை யாருகிட்ட சொல்றது தெரில ரொம்ப நொந்து போய் இருக்கிறேன் சாகலானு கூட தோணிட்டே இருக்கு ஹனா கர்த்தர் கரம் என்னோட கூட இருக்கு தோணுச்சு என்னால எதுமே முடில என் வாழ்க்கையே முடிஞ்சி போச்சி இந்த mesg மூலமாய் என் கூட பேசுனத்துக்கு நன்றி yesapa எனக்காக இந்த mesg பாக்குறவங்க prayer பண்ணிக்கோங்க pls😭

  • @ThilaRajini
    @ThilaRajini 3 роки тому

    Amen... Nandri thagappane... Neere ennudaiya aaruthal,ennudaiya kaayaththai kattum devan... Ennai dhukkappaduththi kaayappaduththinavargalai manniththu aaseervathikkiren yesappa... Neere en devan... Amen.. En thalaiyai uyarthugiratharkkai sthothiram appa... Amen

  • @vijayaraani5034
    @vijayaraani5034 2 роки тому

    என் இதயதின் வேதநையை அரிந்து அதர்க்கு ஆருதல் தந்த தேவாதி தேவனுக்கு ஸ்த்தோத்திரம்

  • @vennilanila5103
    @vennilanila5103 3 роки тому +1

    😭😭 entha massage kekum pothu azhuga mattum than varuthu
    Manushano mugathai parkiran , yen thevano en eruthayathai parkira 😭 avalothan solla mudium

  • @anitapandian3608
    @anitapandian3608 3 роки тому +1

    Amen

  • @vijaylakshmimahendran4098
    @vijaylakshmimahendran4098 3 роки тому +1

    Amen jesus ,neer en manathin kayangalai katuvir thevane

  • @marydaisy4135
    @marydaisy4135 3 роки тому

    என்னுடைய இந்தப்பிரச்சனையை எனக்குள்ளேயிருந்து எடுத்துக்கொண்டு சுவாசப்பையை பாதிக்கப்பன்னிக்கொண்டிருக்கும் களைப்பை.இளைப்பை போக்கிசுகமான வாழ்தை்தாரும் தேவனுக்கு ஸ்தோத்திரமும் புகழ்ச்சியும் உண்டாகச் செய்யும்ப்பா.

  • @sangeethasamuel13
    @sangeethasamuel13 4 роки тому +129

    உங்கள் துக்கம் சந்தோசமாய் மாறும். ஆமென்

  • @skalamthi1898
    @skalamthi1898 3 роки тому

    அன்பான. ஆன்டவரே என் இருதயத்தின் காயத்தை கான்கிர. தேவனே நீரே எனக்கு ஆர்தல் என் சந்தோஷம் மகிழ்ச்சி எல்லாமே என் வாயின் வார்த்தைகளை மன்னித்து என்னை ஆசீர்வதித்து நடத்தும் ஆமென் ஆமென் ஆமென்

  • @subashsubashcsubashsubash6726
    @subashsubashcsubashsubash6726 3 роки тому +1

    எனக்கு இந்த செய்தி ஆறுதல் தந்தது. Thank you jesus. எனக்கும் என் கணவருக்கும் இருக்கிற பிரச்சினைகளை இயேசப்பா மாற்றுவார். நான் விசுவாசிக்கிறேன்.

  • @maximon1062
    @maximon1062 3 роки тому

    En thukkam kavalai ellam maari vitathu praise the lord 🙏🙏🙏🙏amen

  • @varsini5760
    @varsini5760 3 роки тому +1

    Yennudaya kayam aranum na devan yennai kanneduthu parkanum.yen kanavar nallavar yendru andavarinal satchi kidaikattum unmai yennavendru avare arivar.amen

  • @KalaiSelvi-dh2kn
    @KalaiSelvi-dh2kn 4 роки тому +3

    மோகன் சார் அவர்கள் ஜெபம் மன அமைதி ஆறுதல் மகிழ்ச்சி ஆசீர் வதிக்க இயேசு ஆசீர் வதிக்க வேண்டும்💐💐💐💐💐 🙏🙏🙏🙏🙏

    • @rithik93
      @rithik93 3 роки тому

      praise the lord

  • @anitaanita2089
    @anitaanita2089 4 роки тому +26

    கர்த்தருக்கே மகிமை❤🙏🙏
    ஒவ்வொரு வார்த்தைகளும் கர்த்தர் என்னோடு பேசுகிரது போல் ..உள்ளத்தில் ஒரு ஆறுதல்..என்னை தேற்றுகிரது❤ஆமென் நன்றி இயேசப்பா..ஸ்தோத்திரம்❤❤🙏🙏

    • @dilanidilani2823
      @dilanidilani2823 3 роки тому

      Ennodu karthar pesukurathu pola irunthathu...amen appa....

    • @daisydaisy2130
      @daisydaisy2130 3 роки тому

      7
      77
      77777
      78
      777
      77777
      7777
      7
      77
      77
      7
      7
      7
      777777
      7
      7
      7
      77
      77
      7
      778777
      7
      7
      7
      7
      7
      7
      7
      77
      7
      7777
      7
      7
      7
      77
      7777
      77
      7
      K .

  • @cassandraaugustine2981
    @cassandraaugustine2981 3 роки тому

    Praise to Jesus Christ alone.All glory belongs to Jesus alone the one true Lord :))))) !!!!!

  • @simsonsam2482
    @simsonsam2482 3 роки тому +1

    God help me 🙏🏿🙏🏿🙏🏿

  • @parikarthik3729
    @parikarthik3729 3 роки тому +13

    என் காயங்களை மாற்றிய தேவனுக்கு ஸ்தோத்திரம்.... ஆமென்

  • @riyas1693
    @riyas1693 3 роки тому

    En kastaingaingala Kaya neikuinga appa ennaiku manashuiku peace thaintharulum appa 😭😭😭😭😭

  • @tamilselvanv4096
    @tamilselvanv4096 3 роки тому +2

    naanum ennoda kaanavarum santhosama irukanum ennagaluku adikadi sandai varuthu vara kudathu yessappa nanga otrumaiyoodu irukanum yesuve santhosathai tharnum amen

  • @tourofsrilanka6235
    @tourofsrilanka6235 3 роки тому

    உங்களைப் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்
    நாளை அற்புதங்களை காண்பீங்கள்
    யோசுவா நூல்
    பைபிள்

  • @gokilagokila7599
    @gokilagokila7599 2 роки тому

    ஆண்டவரே இயேசுவே என் கனவர் என்னுடன் வாழ வேண்டும்

  • @Viswanathanpalani_1969
    @Viswanathanpalani_1969 3 роки тому +1

    Christ has changed many peoples into good path

  • @jesusrojajjj6921
    @jesusrojajjj6921 4 роки тому +69

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக
    நான் இன்னும் இந்த செய்தியை கேட்கவில்லை ஆனால் இந்த தலைப்பே விசுவாசத்தை கொடுத்து விட்டது. நிச்சயமாகவே என் துக்கம் சந்தோஷமாக மாறும்.

    • @navaneethannavaneethan3606
      @navaneethannavaneethan3606 4 роки тому +1

      Amennnn JESUS

    • @voiceover2323
      @voiceover2323 4 роки тому +1

      Andavaruke magimai undavathaga Naa migavum norukapattavalai irunthen veliyasolla mudiyala kaneerodu oru varudama indraiki intha seithi moolamai dhevn ennai thidapaduthinar yesuve umaku sthothiram Mohan annanuku nandri devanudaya varthaigalai solli thetrinathukaga anadavari sthotharikiren amen

    • @lillyarasi3559
      @lillyarasi3559 4 роки тому

      👩‍👩‍👧‍👦😨🙏😢😢

    • @vhemalathav5479
      @vhemalathav5479 4 роки тому

      .

    • @muthumanikam5730
      @muthumanikam5730 3 роки тому

      @@navaneethannavaneethan3606 ssgmn
      .

  • @suganyas7976
    @suganyas7976 2 роки тому

    என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கள் அப்பா நாளைவது என்னுடைய பணம் எனக்கு வந்து சேரனும் எனக்க ஆசிர்வாதம் பண்ணுங்கள் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @stephenstephen1533
    @stephenstephen1533 3 роки тому

    Amen amen amen

  • @jayakumarimmanuel6317
    @jayakumarimmanuel6317 3 роки тому +8

    Iam suffering wit blood cancer & taing treatment in spolo hospital chenai.kindly pray for my speedy recovery.

  • @sjayarani3179
    @sjayarani3179 3 роки тому

    அப்பா என் இருதயம் மிகவும் காயப்பட்டுயிருக்கிறது

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 3 роки тому

    எனது மருமகளின் தாய், தந்தையர்
    இருவரும், அமெரிக்க தேசத்திற்கு
    புறப்பட பல தடவைகள ஆயத்தங்கள் செய்தும், விமானத்தடைகள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது., ஆனால் என் மகனின் தேவ விசுவாத்தினாலும், , எங்களின் ஜெபத்தினாலும், மகனின் முயற்சியினாலும் கடைசி நேரத்தில் இரண்டு இருக்கைகள் கிடைத்து உள்ளே சென்று விட்டார்கள். அண்ணாவின் இந்த வார்த்தைகள்தான் என்னை ஆற்றி, தேற்றியது. தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம். நன்றி அண்ணா,"உங்கள் தூக்கம் சந்தோஷமாக மாறும்" "தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை" ஆமேன். தமிழ்நாட்டிற்காக,(தேர்தல்) அதிகாலைஜெபத்தை ஏறெடுக்கின்றோம். மக்களுக்கு
    தேவையான ஆட்சியை தகப்பன் ஆசீர்வதித்துவிட்டார். நன்றி
    இயேசப்பா. (usa)

  • @nandinikiruthika6405
    @nandinikiruthika6405 Рік тому

    Please heal my breathlessness palpitation and all my sufferings completely Lord..I should not get MND Lord..please father..please show me mercy Lord..please esappa..please give me good health and long life Lord..I believe in your miracles alone Lord..AMEN..PRAISE THE LORD..GLORY TO JESUS ..JESUS SAVES US..AMEN

  • @mervinrock5842
    @mervinrock5842 3 роки тому

    amen.amen.amen.amen

  • @sonaabi3095
    @sonaabi3095 2 роки тому

    என் குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்து இருக்க வேண்டும் ஆமேன்

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 3 роки тому

    ஆமென் ஏசுமகாராஜா

  • @manigandanm6420
    @manigandanm6420 3 роки тому +6

    இந்த வர்தை யில் உயிர் இருக்கு ஆமென்

  • @jtshaaronrose2882
    @jtshaaronrose2882 4 роки тому +2

    Aman! Hallelujah! praise the lord.இயேசு கிறிஸ்து நம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட்டார். ; நமக்கு சமாதானத்தை‌ உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம்.

  • @l.karthickl.karthick1103
    @l.karthickl.karthick1103 3 роки тому

    கா்த்தர் நல்லவர் தனலட்சுமி மகன் கார்த்திக்
    இயேசப்பா திருமணம் உம்
    சித்தம் செய் வேண்டும்
    ஆமென் இயேசப்பா நல்ல
    பெண் கிடைக்க வேண்டும்
    ஆமென் திருமண காரியங்களைக்கைக்கூடிய
    வரபண்ண வேண்டும
    ஆமென்

  • @kiruthika3663
    @kiruthika3663 2 роки тому +1

    ஏசப்ப்பா 🙏 ஆமென்😇🙏

  • @roobeshini6884
    @roobeshini6884 3 роки тому +2

    Appa please help all and my life appa

  • @shreenithi.p5296
    @shreenithi.p5296 4 роки тому +39

    எனக்காக நீங்க பேசிற வார்த்தை
    இந்த வார்த்தைகளை கேட்கும் போது என் கண்ணில் கண்ணீர் வருகிறது அப்பா எனக்கு இதயம் ரொம்ப பாறமா இருக்கு பா

    • @larasalomi8302
      @larasalomi8302 4 роки тому +4

      Neenka jabam pannuka esappa unhaluku viduthalai taruvar god please you

    • @mariaselvam5520
      @mariaselvam5520 3 роки тому +3

      Neega kavai padathiga......unga kavalai yallam sariyaetum don't worry...... Jesus loves you

    • @kuttychellam7356
      @kuttychellam7356 3 роки тому +2

      Neenga ethai kuritthum kavalai padathinga Yesuappa kitta unga prayer la vachirunga avar ellavatraium paarthukolluvar avar nam parama pitha nammai purinthu kollukira uyir ulla theivam Amen

  • @divyam3151
    @divyam3151 3 роки тому +1

    Amen 🙏👏 Divya

  • @stjathujathu5658
    @stjathujathu5658 3 роки тому

    Ija unkada seithija kedda piraku ennila neraja samathanam vanthirukkaija, andavarukku kodana kodi nanri , enna avamanappaduthinavangala mannichu aservathijunga appa, jesuvuin reththam jejam, amen

  • @seleenam7603
    @seleenam7603 2 роки тому +1

    என்னை gunamakkunga எயேசப்ப

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 5 місяців тому

    Appa unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father ❤❤❤❤❤❤

  • @vanithapremkumar6513
    @vanithapremkumar6513 3 роки тому

    Amen appa 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏naan ennoda kuzhandhaiyei nalla padiya sumandhu petredukkanum appa help me pa 🙏🙏🙏🙏🙏🙏

  • @mamthamohan9705
    @mamthamohan9705 3 роки тому

    Amen Amen Amen🙏🙏🙏 praise you🙏🙏🙏 Jesus Christ you ✋✋✋ appa

  • @thudythudy3973
    @thudythudy3973 3 роки тому +1

    Kangera Devan Nandri Yesappa.Kartthar Ungalodu irupparaga,Nandri Pastor.

  • @davidjanaki00
    @davidjanaki00 3 роки тому

    என் இருதயம் மிகவும் நொறுங்குண்டு இருக்கு pa😭 என் இருத்தயைத்தை ஆறுதல் படுத்துங்க pa🙏

  • @rubas6256
    @rubas6256 4 роки тому +14

    Uncle,... Please pray for my amma.... Ennoda amma ulcer pain and burning la romba kasta padaranga please ennoda ammaka pray pannunga uncle.....

  • @VR-ij5tm
    @VR-ij5tm 3 роки тому +4

    எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள் எனக்கு முடி அதிகமா கொட்டிக்கொண்டே இருக்கிறது என் Age:23 தான் ஆகிறது 😭🙏ஜெபியுங்கள் இயேசுவின் பிள்ளைகளே

  • @Kayal545
    @Kayal545 3 роки тому

    Yesuve enaku oru kuzanthai venum aasirvathiyum

  • @ssusheela7472
    @ssusheela7472 4 роки тому +13

    என் இதயத்தின் காயங்கள் ஆற்றிடும் எந்தன் இயேசைய்யா தடுமாறும் .............ஆமென் அல்லேலூயா

  • @venkatesans4185
    @venkatesans4185 3 роки тому

    எல்லாம் சிவம் அன்பே சிவம்.

  • @vanithasakthivel9972
    @vanithasakthivel9972 3 роки тому +1

    Amen 'Devan'enkayathai'kandar

  • @sumithras7130
    @sumithras7130 5 місяців тому

    Yesapa en purusankida irunthu enaku oru nalla pathil varanum thayavu kaatunga

  • @nallameipparyesu8547
    @nallameipparyesu8547 3 роки тому

    Thagappane neer enkooda pesinathukkaga nanri. Ummai vittu vilagi vidatha padi en pathaigala uruthi paduthum thagappane

  • @ManjuManju-lh6jn
    @ManjuManju-lh6jn 3 роки тому

    Kartharukkul mahilthu kali kurungal 🙏🙏🙏

  • @mervinrock5842
    @mervinrock5842 3 роки тому

    amen.amen

  • @devikarasu3504
    @devikarasu3504 3 роки тому

    Ungal thukkam santhosamai marum amen

  • @user-sl9jx9vt5j
    @user-sl9jx9vt5j 3 роки тому

    அருமையான ஷெய்தி
    மோகன் பிரதர்

  • @vijayviolan5612
    @vijayviolan5612 3 роки тому

    😭kadavule என் வாழ்க்கைல ipa இருக்கிற indha kaneerai eduthu podunga pa😭😭🙏 appa en thirumana vazhkaiya nenacha bayama irukupa nenga ilana na epavo irandhu poirupen 😭😭 appa viraivile thirumanam nadaka kirubai seiung apa. Appa thirumanathirku piragu nanga kudumbamaai oozhiyam seivom pa. Na seiven pa😭🙏ipa nenga kodadhamaari irukira indha kaneerai vedhanaiyai engal idathil irundhu neeki podunga paa😭😭😭🙏 nandri appa

  • @prathibaammu9569
    @prathibaammu9569 4 роки тому +19

    திருமண வாழ்க்கை .... 💔 வயிற்றில் 7 மாத குழந்தை. பாரம்... வேதனை ... காயம் ,,, அவமானம் ... நிம்மதி இல்லை சந்தோசம் இல்லை சமாதானம் இல்லை. நீங்க சொல்ற இதே தான் என் நிலைமை . பெயருக்காக திருமணம் கணவன் அன்பாக பேசுவதில்லை .... அவ்வளவும் காயம் உள்ளத்தில் . ஆனாலும் என் நம்பிக்கை என் தேவன் ஒருவரே 💔💔💔💔💔💔💔💔💔

  • @skyathu9543
    @skyathu9543 3 роки тому

    என் துக்கத்தை மாற்றுக்க அப்பா

  • @vijayviolan5612
    @vijayviolan5612 3 роки тому

    En irudhayathin gaayathai aatrunga appa😭🙏😭😭😭iyaa pesum varthaigal ellame enakaga aandavar pesugirar😭😭

  • @princeprathini7294
    @princeprathini7294 3 роки тому +1

    Amen கயாங்களை மாற்றும் இயேசுவே amen Praise the lord

  • @devir7261
    @devir7261 2 роки тому

    Amen my yesu appa praise the lord jesus

  • @davidjanaki00
    @davidjanaki00 3 роки тому +2

    என் துக்கம் சந்தோசமா மாறினதற்கு நன்றி pa❤

  • @sanjithashwin2005
    @sanjithashwin2005 4 роки тому +22

    I suffered from corona with 60% lung involvement with obesity and bmi>God heal me miraculously. Jesus is my saviour

  • @daisyranimahendran2645
    @daisyranimahendran2645 3 роки тому

    Jesus umakke sthothiram..intha prayers manasukku samathanamaha erukku. Thanks father. Engal thokamum santhosamaha maranum..engalukahavum jepinga brother.. .kartharuku sthothiram.

  • @barathkumar5534
    @barathkumar5534 3 роки тому

    ஆண்டவரேமனசுலேசந்தோசம்தங்கப்பாஆமே

  • @deviramesh121
    @deviramesh121 3 роки тому

    Praise the lord. Karthar en adaikalam

  • @Viswanathanpalani_1969
    @Viswanathanpalani_1969 3 роки тому

    I m also saved by lord but cant experience the blessings of happy life

  • @p.stalin9890
    @p.stalin9890 3 роки тому

    Amen Hallelujah...
    THANK KING YOU APPA....

  • @pramilaalbert6709
    @pramilaalbert6709 3 роки тому +2

    Plg brother pary for sujatha family members or family is very nice person and Hindu family so plg pray for ass.🔔🔔🔔

  • @SaravanaKumar-er7lr
    @SaravanaKumar-er7lr 3 роки тому

    Appa yennai yellarum yennai vethanai patuthoraka karpathinkani illama rompa kaestam irku kannira iruku vethanai iruku Aantavare thakapane Appa yenaku karpathinkani thagapa piles 🙏🙏🙏👏👏👏👏👏

  • @rosettasamuel7619
    @rosettasamuel7619 3 роки тому +1

    Thankyou brother, this message was very nice, God bless you and your family 👌👌👌🎇🎆🎇🎆🎇🎆🎇

  • @Viswanathanpalani_1969
    @Viswanathanpalani_1969 3 роки тому

    Humble & meekness wondrful lord

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 5 місяців тому

    Appa kaathu la ottai appaaaa sari pannuga appa please prayer pannuga father please help me appaaaa ❤❤❤❤❤

  • @SunilKumar-yv7vx
    @SunilKumar-yv7vx 3 роки тому

    இயேசுவே எங்க அக்காவுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் இயேசுவெ அப்பா

  • @margaretnirumala7007
    @margaretnirumala7007 3 роки тому +3

    Jesu Heald my father .

  • @priyakwt1222
    @priyakwt1222 3 роки тому +1

    Eanaku enoda irudhayathulla kayakm eruku but yarukittaiyu solla mudiyadhu only jesusku matuindha theariyum..pls dady helphe to me jesus

  • @lourdusamy3755
    @lourdusamy3755 3 роки тому +1

    🙏 ஆமென் 🙏 இயேசுவுக்கு புகழ் 🙏 மரியே வாழ்க 🙏

  • @jayanthik3202
    @jayanthik3202 3 роки тому

    Ennoda kaayanangalai matrum appa

  • @sasikala3148
    @sasikala3148 Рік тому

    Amen appa nandri appa

  • @mrajan4395
    @mrajan4395 3 роки тому

    Jesus never fails Haleluah

  • @pramilaalbert6709
    @pramilaalbert6709 3 роки тому +2

    Plg brother pary for my mother and sister are like u so much but i missing my mother and sister family plg God bellsing all ways ur family members. Plg pray for as.Thank u very much .🔔🔔🔔

  • @sakthigaselvaraj7462
    @sakthigaselvaraj7462 3 роки тому

    En kayangalai maara jebiyungal🙏

  • @malairajmalairaj6241
    @malairajmalairaj6241 3 роки тому +1

    ஆமென்ஆமென்🙏🙏ஆமென்🙏🙏

  • @vimalasuganthi3264
    @vimalasuganthi3264 4 роки тому

    ஆறுதலான வார்த்தைகள் இயேசு அப்பாவிற்கு நன்றி அல்லேலூயா ஆமேன் 🙏🙏🙏🙏

  • @janvis6290
    @janvis6290 4 роки тому +11

    Yes Brother ur right, I left lonely always, lack of love and affection from husb, my mom also dnt love me,I have no sisters, I always be alone, it's painful, I keep praying yesu appa for blessing 🙏