Final Tamilnadu Girls vs Hariyana Girls 68th National Kabaddi Championship Madhya Pradesh Live

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 169

  • @suribabu8700
    @suribabu8700 22 дні тому +3

    కార్తీక కి అభినందనలు. ఆట సూపర్. లేడీ సింగం కార్తీక.

  • @RockyYadav-fx4dw
    @RockyYadav-fx4dw 2 місяці тому +16

    Tamilnadu team prformonce is very very good 👏👍

  • @RockyYadav-fx4dw
    @RockyYadav-fx4dw 2 місяці тому +6

    Congrchulation both team

  • @somasundaramsubbiahpillai2794
    @somasundaramsubbiahpillai2794 2 місяці тому +40

    மேட்ச் பேரு தமிழ் நாடு vs ஹரியானா இல்லை.. கார்த்திகா vs ஹரியானா .. கார்த்திகான்னு பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல.. 🔥🔥அந்த பயம் இருக்கட்டும் டா ..💪 எப்போதும் 🦁 சிங்கம் single தான் வரும்.. that's Karthika.. அம்பயர்கள் ஒரு பக்கமாக இருக்கிறார்கள்.. கண்டிப்பாக ஜெயிக்க வேண்டிய மேட்ச்.. ஒரு பாய்ன்ட் வித்தியாசம் 36..35 congratulations Karthika..& Tamil Nadu teams 🎉🎉👏👏👏👌

    • @Vaddawan-Siva
      @Vaddawan-Siva 2 місяці тому +3

      @@somasundaramsubbiahpillai2794 உண்மை தான் சகோதரா இப்போது ஹரியானா அணி வெற்றி பதக்கத்தை தட்டி சென்றாலும் அந்த வெற்றியின் பேரும் புகழும் தமிழ் நாட்டு சிங்க குட்டிகளுக்கு தான். ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்து வெற்றி பெற்று கொண்டு இருந்தார்கள் அவர்கள் வீரத்தையும் துணிவையும் திறமையையும் இலங்கையில் இருந்து பாராட்டுகிறேன் 🎉🎉🎉🎉🎉

    • @somasundaramsubbiahpillai2794
      @somasundaramsubbiahpillai2794 2 місяці тому +1

      @Vaddawan-Siva நன்றி நண்பா.. மேட்ச் தோல்வி காரணம்.. நாம் coach தான் முதல் காரணம்.. அவங்க தான் time பாத்து.. time out எடுத்து..சொல்லி இருக்கனும்.. அது last ride.. point குடுக்க கூடாது என்று..அத செய்யல.. இன்னொரு பக்கம் அம்பயர் கள்..1side பண்றாங்க... மேலும் நமது டீம் மில் சில பொண்ணுங்க அவசர பட்டங்க..3 time all out ஆனபோது point போய்டிச்சு.. but அப்படி இருந்தும்..சம புள்ளி எடுக்க காரணம் நமது கார்த்திகா தான். 👍

    • @Vaddawan-Siva
      @Vaddawan-Siva 2 місяці тому +2

      @@somasundaramsubbiahpillai2794 உண்மை தான் சகோதரா பொறுமையாக விளையாடி இருக்கனும். மற்றது அம்பியர் ஒரு பக்கம் என்பதும் எல்லாருக்கும் நல்லா தெரியும் பயிற்சியாளர் ராஜு அண்ணா பயிற்சியாளராக இருந்திருந்தால் தமிழ் நாட்டு அணி வெற்றி பெற்று இருக்கும் என்று நினைக்கிறேன் ஆனால் பிள்ளைகளை குறை சொல்ல முடியாது அவர்கள் சிறப்பாக தான் விளையாடி சம புள்ளிகள் எடுத்தார்கள் கடைசி ஆட்டத்தில் இப்படி நடக்கும் என்று யாருக்கும் எதிர் பார்க்கவில்லை

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 20 днів тому

      அப்போ உத்தரகாண்ட் களம் புலி vs ஹரியானா Captan Tiger 10

  • @thavasilingam4295
    @thavasilingam4295 2 місяці тому +46

    POOR UMPIRING IN final match.....

  • @karthikavitha8345
    @karthikavitha8345 2 місяці тому +8

    Karthicka ❤

  • @MohanLalYadav-e2i
    @MohanLalYadav-e2i Місяць тому +5

    Both teams are best Congratulations to Hariyana Tamil Nadu team kartika best Raider

  • @kumarangrybird4496
    @kumarangrybird4496 2 місяці тому +22

    1புள்ளியில் தோல்வி என்பது
    மிகுந்த வலியும், வேதனையும் கொடுத்திருக்கும்
    இத்தகைய தருணத்தில்
    நமது வீராங்கனைகளுக்கு
    ஊக்கமும் உற்சாகமும் தந்து
    நம்பிக்கை கொடுப்பது நம் கடமை

    • @Vaddawan-Siva
      @Vaddawan-Siva 2 місяці тому

      @@kumarangrybird4496 உண்மை தான் சகோ அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று இறுதி போட்டியில் 1 புள்ளியில் வெற்றியை இழந்த பிள்ளைகள் பாவம். ஆனாலும் இந்த போட்டியில் உண்மையில் கார்த்திகா அணிக்கு தான் வெற்றி கடைசி நிமிட ஆட்டம் இல்லாமலே போட்டியை முடித்து விட்டார்கள். ஆட்டத்தின் கடைசியை நன்றாக பாருங்கள்

  • @wealthgenerationtips265
    @wealthgenerationtips265 2 місяці тому +12

    Well played there is no lack of talent but lack of strength on the TN Girls built stamina for that corporates or govenment should come forward to sponsor them

  • @mhariharan1703
    @mhariharan1703 2 місяці тому +11

    Congratulations to the Silver medalist, the Runner Tamilnadu Team and the Team Captain. Well played.
    In TN team only one rider is there, that is No.6 Karthika, who bears the whole burden of the team. She played a major role. She is the Star player in the team.
    But a team needs two riders, three defenders (each one in the left, right and center), one all rounder and one additional. But in the current team only one rider was there and she also played as all rounder also. This deficiency was felt in the final match.
    Overall it was well played. Good Luck....

  • @jayaveluvethakkan
    @jayaveluvethakkan 2 місяці тому +20

    BRO THANKS FOR UPLOADING & APPRECIATING KARTHIKA ..& UPLOADING ALL TN GIRLS MATCHES AT GOOD QUALITY.....THANKS BEHALF OF TN ....

  • @अजीतसिंह-ण4ट
    @अजीतसिंह-ण4ट Місяць тому +7

    Kartika is Super Fast

  • @akshaypatil3280
    @akshaypatil3280 2 місяці тому +6

    Tamilnadu hard played❤

  • @mhariharan1703
    @mhariharan1703 2 місяці тому +6

    Congratulations to the Winner team, Haryana team and its captain..

  • @ragunath2548
    @ragunath2548 2 місяці тому +18

    பியிற்சியாளரின் கவணக்குறைவாள் தோற்றோம்!! கடைசியில் எத்தனை நிமிடங்கள் இருக்கு என்ன செய்யனும் னு பிரேக் எடுத்திறுக்கனும். அவங்க ரைடில் போனஸ் விடாமல் பிடிக்க யோசனை சொல்லியிருக்க வேண்டும். பிடித்தால் வெற்றி இல்லையேல் தோல்வி என்பதை குழந்தைகளுக்கு சொல்லியிருந்தால் நிச்சயமாக போனஸ் விடாமல் பிடித்திருக்கும் எங்க தங்கங்கள்

  • @thangapandiansubbu8946
    @thangapandiansubbu8946 Місяць тому +5

    This match cheating last Ride not allowed 👍
    Congratz karthika👏👏👏👏👏

  • @karuppasamy2276
    @karuppasamy2276 2 місяці тому +17

    2 அணியும் சூப்பர் வாழ்த்துக்கள் தமிழ்நாடு 💐👍👌

  • @farminggeographylive
    @farminggeographylive 2 місяці тому +5

    👌👌

  • @sivaramakrishnans6371
    @sivaramakrishnans6371 Місяць тому +4

    Number 2 player from TN a game changer in both attack and defence 🔥🔥🔥

  • @thavasilingam4295
    @thavasilingam4295 2 місяці тому +11

    Tamilnadu is deserve for CHAMPION.... CONGRATULATIONS HARYANA.....

  • @DKdevil-bt2pn
    @DKdevil-bt2pn 2 місяці тому +6

    Karthika express 🔥💥

  • @ece-a-024-gokulraj.g2
    @ece-a-024-gokulraj.g2 2 місяці тому +4

    You Upload all India University match at jjt rajasthan

  • @kabadddivlog
    @kabadddivlog 2 місяці тому +6

    Ek kartika sabpe bhari 🔥

  • @BalaMurugan-jc7hb
    @BalaMurugan-jc7hb Місяць тому +5

    Good Match Haryana Sevan Player VS Tamilnadu Karthika Queen Only Playing. Last Raid Time calculate missing one raid opportunity in Tamilnadu Win this Match.mat inside Karthika Express Available in Last Raid

    • @NareshSharma-w2j
      @NareshSharma-w2j Місяць тому

      Haryana 😎 Sports power of India 🥇

    • @BalaMurugan-jc7hb
      @BalaMurugan-jc7hb Місяць тому

      @NareshSharma-w2j Haryana Sports State Yes 100% Correct Sir. This Match 100% Won Tamilnadu One Single Raid. Karthika Age 16 just . Best Player

  • @MiniKabbadi
    @MiniKabbadi 2 місяці тому +11

    Channel wale bro aap to mp ki spot main thee .... Hum haryana Wale h kisi se kam ni 😂😂😂😂 jai haryana jai haryanavi ❤❤❤

    • @Kabaddi_Telecast
      @Kabaddi_Telecast  2 місяці тому

      No any one spot brother, I want to tite match only and it finally.
      I from haryana border jast pass Loharu Bhiwani

  • @Pandiselvim-tw2px
    @Pandiselvim-tw2px 2 місяці тому +6

    Tamilnadu good team💙❤️

  • @bhairrajuaneesh5271
    @bhairrajuaneesh5271 Місяць тому +4

    Kaartika performance is excellent

  • @KarunanithiM-wx4ty
    @KarunanithiM-wx4ty 2 місяці тому +5

    Great match both are same playing🎉🎉

  • @RahimN-m9r
    @RahimN-m9r Місяць тому +3

    என் தமிழ்ரத்தம் கார்த்திகா செல்லம் வயது ஆகிவிடட்டது வாழ்த்துகிறேன்

  • @bikaneriichoudharii3284
    @bikaneriichoudharii3284 2 місяці тому +4

    19
    year girls match kb h boss

  • @ntrajadurai546
    @ntrajadurai546 2 місяці тому +4

    Jercy No. 9 player Name please

  • @ManiKandan-cl3be
    @ManiKandan-cl3be 2 місяці тому +8

    Match win tamilnadu umpire decision Haryana win

    • @MiniKabbadi
      @MiniKabbadi 2 місяці тому

      Dobra se match dekh le ek bar score level tha last bonus se win kiya h bro

  • @PATHAN-ue4vz
    @PATHAN-ue4vz 2 місяці тому +6

    kartika very good manshaallah ❤❤❤❤❤

  • @pazalks8195
    @pazalks8195 2 місяці тому +3

    Good play. Why give the bonus point. ..?
    Coach must need to say 😮

  • @chellamuthu9460
    @chellamuthu9460 2 місяці тому +11

    ❤❤TamilNadu Only one Karthiga Express Playing...But onther olayer suji & rishiga Have Sure tamilnadu winning understand.Hariyana Jujubiii...Congratulations Tamilnadu🎉🎉🎉

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 21 день тому

      Next coming tamil nadu kabddi tiger sowndarya 10

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 20 днів тому

      Coming soon Tamilnadu captan Tiger sowndarya 10

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 2 місяці тому +12

    தமிழ் நாடு அணி கடைசி நடை முதல் கோட்டில் நின்று ஆடியிருக்க வேண்டும்

    • @Kabaddi_Telecast
      @Kabaddi_Telecast  2 місяці тому +1

      Yes

    • @Vaddawan-Siva
      @Vaddawan-Siva 2 місяці тому

      @@thirugnanasambandamsamnand8122 இது திட்டமிட்ட சதி வேலை சகோ

    • @bablukanwar6942
      @bablukanwar6942 2 місяці тому +1

      रेफरी लास्ट time फाइनल रेड कों नहीं बताया इसी कारण तमिलनाडु हारे,,,,, कोई बात नहीं kartika ❤❤❤👌🏻

    • @antonyarockiyathas9435
      @antonyarockiyathas9435 2 місяці тому

      ​@@bablukanwar6942लेकिन आसानी से बोनस बाइनड दे कर गलती की है

    • @antonyarockiyathas9435
      @antonyarockiyathas9435 2 місяці тому +1

      உண்மை தான், கடைசி ரைடை பார்க்கும் போது மனசு கஷ்டமாக இருந்தது, சுலபமாக போனஸ் எடுக்கவிட்டார்கள், வெற்றியோ தோல்வியோ பிடிக்க முயற்சி செய்திருக்க வேண்டும்

  • @PATHAN-ue4vz
    @PATHAN-ue4vz 2 місяці тому +4

    tamanna very nice manshaallah zindabad zindabad zindabad

  • @pawanchahal2048
    @pawanchahal2048 2 місяці тому +5

    Janvi is raider haryana team 😂

  • @bablukanwar6942
    @bablukanwar6942 2 місяці тому +10

    तमिलनाडु कों लास्ट time पता नहीं चल पाया तभी बोनस दे बैठा,,,,,,, कोई बात नहीं कार्तिकास टीम सुपर्ब ❤❤❤❤

    • @Kabaddi_Telecast
      @Kabaddi_Telecast  2 місяці тому +1

      Yes

    • @antonyarockiyathas9435
      @antonyarockiyathas9435 2 місяці тому +1

      सही कहा आपने, खेल का अन्तिम रैड में पकड़ने का प्रयास भी नहीं किया, उन्हें यह अन्तिम रैड करके पता ही नहीं चला, केपटन ओर कोचर दोनों का गलती है

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 20 днів тому

      இந்தத் தவறு அடுத்த முறை நடக்காது வருவது தமிழ்நாடு கேப்டன் டைகர் 10 சௌந்தர்யா

  • @gayathiritradessaravsnan4472
    @gayathiritradessaravsnan4472 17 днів тому +1

    இந்திய வீராங்கனையாக வர கார்த்திகாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @asokanabinaya9125
    @asokanabinaya9125 2 місяці тому +7

    கடைசி ரைட் எல்லை கோட்ட்டில் நின்று ஆடி இருக்க வேண்டும் என்பது என் கருத்து பயிற்சியாளர்கள் அந்த வீராங்கனைகு தக்க ஆலோசனைகள் கடைசி ரைட் எல்லை கோட்ட்டில் நின்று ஆட ஆலோசனை வழங்கி இருக்க்க வேண்டும் ஆடி போராடி வெற்றி வாய்ப்பு இழந்து இருந்தால் மனமும் ஏற்றுக்கொள்ளும் இந்த சீசனில் நம் வீராங்கனைகள் ஆட்டம் சிறப்பு சேர்க்கும் வகையில் இருந்தது அணியினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஆ அசோகன் 🎉🎉🎉🎉❤❤❤

    • @Kabaddi_Telecast
      @Kabaddi_Telecast  2 місяці тому +1

      Absolutely Right 👍✅💎✍️

    • @kumarangrybird4496
      @kumarangrybird4496 2 місяці тому

      @@asokanabinaya9125 yes
      பயிற்சியாளர் தக்க ஆலோசனை வழங்கி இருந்தால் தோல்வியை தவிர்த்து இருக்கலாம்

  • @YogendraKashwan
    @YogendraKashwan 28 днів тому +2

    Karthika Great Kabaddi Star 😊❤

  • @antanbreral8853
    @antanbreral8853 Місяць тому +3

    Well play our golds(tn)
    You should close the bulk or bonus at the last ride...
    Finally we have enough time to go another ride, but we going to play other state.......so all vadakkans like this always. ..leave it and learn from it..
    We want more practice. ...
    Well play my dear தங்கங்களா ....😊😊😊😊

  • @Chickuu741
    @Chickuu741 2 місяці тому +10

    Jersey no 10 11 nu sariya therla enga chellatha thalli vitruka oru naal Karthika ona etti mithipa dii enga Karthika express pathu vilayadunga ❤❤enga Karthika pesa matanga kick illa na adi thn ❤

  • @Moorthy_SS
    @Moorthy_SS 2 місяці тому +7

    Last min should be 1 more raid ? This is our match.. very good start well played by everyone still we lose the match.. defence should have be better. TN Coach bcse of you we lose the match.. well played all thanganagale.. Thangapulla karthika Kavalapadathada vidu thangam pathukalam next junior la pathukalam ❤️ kavya you did well as much you can.. no 2 no 9 papa well played ma.. all the kids congratulations thangangale ❤️

    • @Kabaddi_Telecast
      @Kabaddi_Telecast  2 місяці тому +2

      Hmm

    • @Moorthy_SS
      @Moorthy_SS 2 місяці тому +1

      @ Thank you bro for all the videos.. thanks for love and appreciation to our tamilnadu girls ❤️

  • @thakurmundel447
    @thakurmundel447 2 місяці тому +6

    Well played both teams,bad luck TN and again congratulations to HR 🎉🎉

  • @Captaincool0409
    @Captaincool0409 2 місяці тому +4

    பக் கோடு ஆடி இருக்கனும் அப்போ தான் போனஸ் போட பயந்து ஆடி இருக்கும் லாஸ்ட் ரெய்டு வந்த பொண்ணு 😂😂

  • @sivakumara2089
    @sivakumara2089 Місяць тому +3

    தமிழ்நாடு அணி தேர்வு சரியில்லை

  • @village.sport_villa
    @village.sport_villa 2 місяці тому +5

    सर आपने महाराष्ट्र का एक भी मॅच nhi dikhaya koi issue hai kya maharastra se

  • @venkadeshdinesh5215
    @venkadeshdinesh5215 2 місяці тому +5

    No.2 super 👌

  • @RathinakumarRathinakumar-iz7iv
    @RathinakumarRathinakumar-iz7iv 2 місяці тому +6

    கோச் சரியில்லை

  • @SivarajRummy
    @SivarajRummy Місяць тому +3

    5kg 15 kg தளாள முடியுமா

  • @MarimuthuV-mf9dc
    @MarimuthuV-mf9dc Місяць тому +5

    திட்டமிட்டு தமிழக அணியை தோல்வியடைய செய்து விட்டார்கள் உண்மையில் தோற்கவில்லை தமிழக அணி தோற்றது சதிசெயல்

  • @antonyarockiyathas9435
    @antonyarockiyathas9435 2 місяці тому +4

    உட்கார்ந்து பிடிக்க முயற்சி செய்யாதீர்கள் அதற்கான வளர்ச்சி குறைவாக தெரிகிறது

  • @SivarajRummy
    @SivarajRummy Місяць тому +3

    Senseles players

  • @YogendraKashwan
    @YogendraKashwan 2 місяці тому +5

    Very much Kabaddi match

  • @z.mohamedhussain2512
    @z.mohamedhussain2512 2 місяці тому +6

    Tamilnadu coach mistake will play karthika

  • @HariHaran-b5g
    @HariHaran-b5g 21 день тому +1

    Next coming soon tamilnadu kabddi tiger sowndarya 10

  • @VtRajendran-n1z
    @VtRajendran-n1z 7 днів тому +2

    கார்த்திகா பாய்ந்து விழுந்து எழுந்து நின்றதும் ஒரு லுக்குஎதிரியபாத்து கொடுத்தது என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று சொல்வதுபோல் இருந்தது

  • @chinnanshanmugam6682
    @chinnanshanmugam6682 2 місяці тому +4

    சுஜி விளையாடவில்லையா

  • @sivakumara2089
    @sivakumara2089 Місяць тому +3

    ஒரு நாள் இந்திய பெண்கள் அணியின் கேப்டனாக கார்த்திகா வருவார்

  • @vijayhari8501
    @vijayhari8501 2 місяці тому +4

    🎉🎉🎉 super match

  • @bosek1845
    @bosek1845 2 місяці тому +6

    Because of kaviya, ( Chennai)unwanted catch 2times without chain ⛓️ block.Tamilnadu loss 4 points 2 times .she behave like international player even the couch called her for advice during match she don't care anything.For TN Need 2 Best rider and 2for left & right corner. Meantime select some girl from ERODE JUNIOR team.They well played in Last TN School level match.

  • @akshparte2716
    @akshparte2716 14 днів тому +1

    My best player Karthika l m Mp

  • @Chickuu741
    @Chickuu741 2 місяці тому +6

    Achoo pavam da kaviya romba feel pannudhu romba kastama iruku manasu ...😢 Udunga kaviya next tym gold adikiro opponent players thookurom 😢

    • @Vaddawan-Siva
      @Vaddawan-Siva 2 місяці тому +2

      @@Chickuu741 உண்மை தான் சகோதரா நான் கவனித்தேன் மனதுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது பாவம் பிள்ளைகள் வெறித்தனமாக விளையாடினார்கள் இந்த வெற்றி அவர்களுக்கே சொந்தமானது

  • @Mersal-mq2rm
    @Mersal-mq2rm 2 місяці тому +4

    Well played both teams, congrats Harayana 🎉.

  • @singaramvenkateshan9212
    @singaramvenkateshan9212 2 місяці тому +6

    Tamil Nadu, If the left rider is strong we can get gold. Suji is the left rider.

  • @emailofAdarshMalagi
    @emailofAdarshMalagi 2 місяці тому +4

    Which Points

  • @somasundaramsubbiahpillai2794
    @somasundaramsubbiahpillai2794 2 місяці тому +10

    தமிழ் நாட்டு டீம் க்கு வேணா ஹரியானா டீம் ஜெயிப்பது சிம்ம சொப்பனமாக இருக்கலாம்.. ஆனால் ஹரியானா டீம் க்கு சிம்ம சொப்பனமாக இருந்தது... கார்த்திகாவின் ride மட்டுமே Karthika is one man army 💪 continue fire 🔥🔥🔥 kabbadi queen 👑 Karthika express

  • @kumarfreshmartnasakumarfre5107
    @kumarfreshmartnasakumarfre5107 2 місяці тому +5

    Number 2 player name ....yeantha vuruh

  • @SurendranMala
    @SurendranMala 3 дні тому +1

    Karthika 🌹🌹🌹🌹

  • @sudhanm5352
    @sudhanm5352 2 місяці тому +4

    Final point sir

  • @yellapraba7726
    @yellapraba7726 2 місяці тому +5

    Tamilnadu Efforts 💯✅ Luck 🤦

  • @Vaddawan-Siva
    @Vaddawan-Siva 2 місяці тому +5

    இரண்டு அணியும் சிறப்பான ஆட்டம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉 காவியாவும் சிறப்பாக விளையாடினார்❤❤ கார்த்திகா அணிக்கு எனது வாழ்த்துக்கள் 1 புள்ளி வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்றதும் சந்தோஷம் தான் 🎉🎉🎉🎉 கொஞ்சம் அவதானமாக விளையாடி இருந்தால் இந்த போட்டியிலும் அமோக புள்ளி எடுத்து இருக்கலாம்

    • @Kabaddi_Telecast
      @Kabaddi_Telecast  2 місяці тому +1

      Spot Kartika and Tamilnadu
      Share please Kartika fire 🔥

    • @Vaddawan-Siva
      @Vaddawan-Siva 2 місяці тому +2

      @@Kabaddi_Telecast உண்மையில் முதல் பரிசு தமிழ் நாட்டிற்கு தான் ஆனால் கடைசி ஆட்டம் கொடுத்து இருந்தால் கார்த்திகா பக்கமே தங்கம் இருந்திருக்கும்

  • @gopalakrishnan8024
    @gopalakrishnan8024 17 днів тому +1

    karthika is fast

  • @MurugesanMurugesan-d5w
    @MurugesanMurugesan-d5w 2 місяці тому +4

    அனுபவம் வாய்ந்த ஈரோட்டில் இருந்து இரண்டு பேரை தேர்ந்தெடுத்து இருந்தால்

    • @MurugesanMurugesan-d5w
      @MurugesanMurugesan-d5w 2 місяці тому

      ஒரு ஆள் கார்த்திகா மட்டும் முயற்சி செய்து கார்த்திகாவுக்கு சப்போர்ட் வேண்டும் அதற்காக ஈரோட்டில் எந்த அச்சம் இரண்டு பேரும் சேர்ந்து இருக்கலாம்

    • @somasundaramsubbiahpillai2794
      @somasundaramsubbiahpillai2794 2 місяці тому +4

      @@MurugesanMurugesan-d5w இந்த மேட்ச் 17 வயது கீழ் உள்ளவர்களுக்கு.. சௌந்தர்யா.சுஜி..போன்ற நல்ல ரைடர்கள்.. வயது 18 .. தமிழ் நாட்டில் 17 வயது கீழ் உள்ள நல்ல ஒரு பிளையர் கார்த்திகா மட்டுமே.. இப்போது கார்த்திகாவின் வயது 16

  • @maheshshaiva8028
    @maheshshaiva8028 2 місяці тому +6

    Karthika ❤️

  • @AlagiriNatesan-kp6pr
    @AlagiriNatesan-kp6pr 2 місяці тому +3

    வாழ்த்துகள் ..

  • @MaheshEnterprises-v2k
    @MaheshEnterprises-v2k 2 місяці тому +5

    Bhai rajasthan ka kya rha, वही रहा होगा क्योंकि राजस्थान के कोच के पास में तो जादू की छड़ी होती है,
    जो 3 दिन का camp करवाते है,
    डिफेंडर रो से रेड करवाते हैं
    रेडर को घर पर बिठा देते हैं, शर्म तो इनकी मर गई है जब टीम हारती है तो मुंह लटका के आ जाते हैं तनख्वाह लेते हैं और आराम करते हैं ,
    देखना उनके साथ में भी एक दिन ऐसा होगा बुढ़ापे में जैसे यह खिलाड़ियों को घर पर बिठाकर चले जाते हैं अच्छे खिलाड़ियों को वैसे 1 दिन की औलाद दिन को रोड पर बिठाकर चली जाएगी

  • @MonikaSharma-oq4wu
    @MonikaSharma-oq4wu 2 місяці тому +4

    Congratulations haryana 🎉🎉🎉🎉

  • @bishanswaroopmaan9276
    @bishanswaroopmaan9276 2 місяці тому +4

    Very nice voice

  • @salamonj6797
    @salamonj6797 2 місяці тому +6

    Miscalculation tamilnadu last minute

  • @kingslyking
    @kingslyking 2 місяці тому +5

    Only scam,, in North then how to india geting gold in Olympic???

    • @NareshSharma-w2j
      @NareshSharma-w2j 2 місяці тому

      Haryanvi Neeraj Chopra geting gold 🥇 in Olympic 😮
      😂😂😂😂

  • @Jayachandran-e1o
    @Jayachandran-e1o Місяць тому +3

    Why not score displayed. Worst

  • @Sagunthala-tv5zw
    @Sagunthala-tv5zw 2 місяці тому +7

    Umpire and Haryana won this match

  • @SivarajRummy
    @SivarajRummy Місяць тому +3

    Slme odd man out 1.has no sense

  • @Kabaddinellai72
    @Kabaddinellai72 2 місяці тому +8

    Well play Tamilnadu but defance worst kavya romba avasaram

  • @singaramvenkateshan9212
    @singaramvenkateshan9212 2 місяці тому +5

    Tamil Nadu Defender is weak

  • @harishjat7829
    @harishjat7829 2 місяці тому +7

    तमिलनाडु टीम में ऑलराउंडर व दूसरे रेडर की कमी व डिफेंस में दहिना काॅर्नर कमजोर साबित हुआ।

  • @Jeans788
    @Jeans788 День тому +1

    😂😂😂😂Fraud team Haryana

  • @karthickprakash7012
    @karthickprakash7012 2 місяці тому +4

    kavya waste

  • @sivakumara2089
    @sivakumara2089 Місяць тому +3

    சௌந்தர்யா இருந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்

  • @YadavYadav-u4p
    @YadavYadav-u4p 2 місяці тому +3

    Sir girl me 3 place kisaka laga hai g

  • @SUBASHT-q9t
    @SUBASHT-q9t 2 місяці тому +6

    எவ்ளோ ஆறுவமா இருந்தேன் தெரியுமா எதுன வாட்டி தான் ஹரியானா கிட்டையே ரவுண்டு விடுவீங்க revenge கொடுப்பனு அவ்ளோ ஆசையா இருந்தேன் 😭😭😭😭 கார்த்திகா காவியா மட்டும் தான் good performer effort காவ்யா defence correction ah மாத்திக்கோ உனக்கு கபடில பெரிய பெரிய future காத்துக்கிட்டு இருக்கு கொஞ்சம் கொஞ்சம் correction இனி வரும் மேட்ச் ல மாத்திக்கோ

  • @SurendranMala
    @SurendranMala 25 днів тому +1

    Umpiring mach.. One saide. 🥲🥲
    🙏🙏🙏🙏🙏

  • @SanthoshS-ms5zx
    @SanthoshS-ms5zx 2 місяці тому +3

    Karthika ✨🏅

  • @kabadddivlog
    @kabadddivlog 2 місяці тому +5

    Tamil nadu 🔥well played