Episode 333-கோழி கல்யாணத்தை யார்தான் நிறுத்த போறாங்க

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • #cartoonkadhaigal
    #tamilcartoon
    #lovestory
    More videos:
    YARUKKU MAPPILLAI YARO
    Videos link:
    • யாருக்கு மாப்பிள்ளை யா...
    ENDRENDRUM KADHAL • என்றென்றும் காதல்/Endr...
    ENGAL VEETIL ELLA NALUM KARTHIGAI
    • EVEK/எங்கள் வீட்டில் எ...
    RATION SHOP COMEDY
    Videos link:
    • ரேஷன் கடை காமெடி
    SCHOOL MEMORIES
    Videos link:
    • School Memories
    Watch and Enjoy with videos
    Thanks
    By
    @laddustweencraft

КОМЕНТАРІ • 120

  • @shanthi1984
    @shanthi1984 2 місяці тому +9

    சூப்பர் கோழி இப்படித்தான் பண்ணனும் விக்கி சரியான பதிலடி கொடுத்தேன் சாரு கமல் கூட போ

  • @Srinivisrinivi
    @Srinivisrinivi 2 місяці тому +14

    கோழிகல்யாணத்தை நிறுத்துங்க ப்ளீஸ்

  • @pavanlsmvloger
    @pavanlsmvloger 2 місяці тому +4

    Hii❤akka❤ super ❤ video ❤ super ❤ vennila Muthu ❤🌹💕 super ❤akka❤❤👌👌👌💞💞💞💞💞

  • @RajakumariRajakumari-r3q
    @RajakumariRajakumari-r3q 2 місяці тому +19

    கோழி செம சூப்பர் விக்கி குடும்பத்துக்கு நல்லா வேணும் 👍👍👍👍👍சாரு கமல் கூட போங்க வாழ்க்கை நல்லா இருக்கும் ஏன கமல் எங்க KS bro ஓட friend பாப்பா அக்கா சொன்னது carract சாரு ni படிச்சி இருந்தாலும் உனக்கு யோசிக்க தெரியல ❤❤❤

  • @sasikarthi2098
    @sasikarthi2098 2 місяці тому +2

    என்னதான் நடக்கிறது ஒன்றும் புரியலை ❤❤❤❤❤கோழி சூப்பர் மா❤💚💚💚💚💚💚❤💐💐💐💐

  • @g.suryasurya7375
    @g.suryasurya7375 2 місяці тому +1

    சூப்பர் எபிசோட் வேற லெவல் ❤😊❤❤😊❤😊❤❤😊 கோழி மாஸ் நீ எடுத்த முடிவு சரி ❤😊❤😊❤😊❤😊😊❤,

  • @கண்ணாத்தாள்கண்ணாத்தாள்கண்ணாத்

    கோமு வேர லெவல் 🎉🎊🎊💞💕💕 எல்லாரும் சூப்பர் 💖❣️❣️❣️❣️❣️❣️❣️ இன்று வீடியோ சூப்பர் சிஸ்டர் 💖💖💖❣️❣️❣️❣️❣️❣️

  • @K.Fathima932
    @K.Fathima932 2 місяці тому +2

    Super episode

  • @HemaVenkatesh-yy6ck
    @HemaVenkatesh-yy6ck 2 місяці тому +2

    கோமளவள்ளி சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் கமல் சாரு சூப்பர் சூப்பர் சூப்பர் கருப்பண்ணன் மலர் அண்ணி பாப்பா அக்கா மாமா குமார் வெற்றி முத்து பேபி வெண்ணிலா சுப்பிரமணி ரூபா சூப்பர் சூப்பர் சூப்பர் வசந்த் சூப்பர் சூப்பர் விடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤

  • @umamathi1550
    @umamathi1550 2 місяці тому +5

    Komalavalli akka super ❤❤❤❤

  • @sivameena7528
    @sivameena7528 2 місяці тому +1

    Komu super super super 😂😂😂😂charu kamal koda ponga ❤❤❤enatha nadakkuthu

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 2 місяці тому +1

    கோமள வள்ளி அடி தூள் களப்பீட்டா..
    செம்ம 👌👌👌👌👏👏👏சாறு..கமல். வாழ்க்கை இனிதே அமைய வாழ்த்துகள்
    கோமுவை.. அந்த வசந்தன்....
    கூட்டிட்டு போனது😮😮😮😮🤔🤔🤔🤔

  • @janabw1372
    @janabw1372 2 місяці тому +1

    Koli suppar suppar koli nalla muteuthan etuthega intha vekkeku nalla oru pathel ate koththega 👍👍👍👍👍👍ana koli ithu patthathu innum venum suppar suppar suppar suppar❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @piritylovesadvideos7158
    @piritylovesadvideos7158 2 місяці тому +2

    Next part sikirem podunga akka inniku night oru video podunga akka pls

  • @PrabhavathiPrabhavathi-y4g
    @PrabhavathiPrabhavathi-y4g 2 місяці тому +1

    Koli kalyanam niruthunathu seri karupu anna malar semandam super elarum supera nadichanga ❤karupu anna malar Thayum kulandhiyum nalla irrukanum❤

  • @vinothruba7875
    @vinothruba7875 2 місяці тому +1

    கருப்பண்ண சமூகத்தையும் சேர்ந்த எபிசோட் சார்பான திருமணம் எங்களுக்கு ரொம்ப பிடித்திருந்தது போலி செய்ததில் எந்த தவறும் இல்லை பெண்ணாக இருந்தால் எல்லாவற்றிற்கும் வளைந்து போக வேண்டும் என்பது தவறுகளை சுட்டிக்காட்டி திருத்துவதும் ஒரு பெண்ணின் கடமை என்பதை நிரூபித்து விட்டீர்கள் சூப்பர் எபிசோட்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KahijkaKahijka-ds6ql
    @KahijkaKahijka-ds6ql 2 місяці тому +2

    செம சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு சூப்பர் கோமா முடிவெடுத்தது சூப்பர்❤❤❤❤❤❤❤❤

  • @jalajar7119
    @jalajar7119 2 місяці тому +1

    கமல் சாநுவாழ்த்துகல்வாழ்நத்துகல்❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 2 місяці тому +4

    333 vanthache ❤❤❤

  • @varalakshmi1951
    @varalakshmi1951 2 місяці тому

    Super super kozhi semma adi Vickey ku Vicky family ku . Charu edhuvum yosikadhinga mathavangala pathi yosikadhinnga

  • @muthumarim8584
    @muthumarim8584 2 місяці тому +3

    Super super super super super super super super super super super super super super super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @saraswathimani5133
    @saraswathimani5133 2 місяці тому +1

    ❤ today episode super akka ♥️ komala Valli super Vera level ma 👌👌 Vicknesh kudumpam eipothavathu thirunthitanga la papom 😡😡 karuppan anna Muthu baby Kumar anna vetri anna Kamal anna super 👌 malar Anni vennila papa akka super 👌 👌👌👌👌

  • @karthikakarthika812
    @karthikakarthika812 2 місяці тому +6

    Sema super super super super super super super super super

  • @maheshwaran70
    @maheshwaran70 2 місяці тому +2

    வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா 💕💕💕💞💞💞💞💞💞🎉🎉🎉🎉

  • @manonmanyrathakrisnan6882
    @manonmanyrathakrisnan6882 2 місяці тому

    கமு ஆல் தி பெஸ்ட் கமோ எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு உங்கள நெனச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு ஐ லைக் கோமு சிஸ்டர்

  • @Umamangai
    @Umamangai 2 місяці тому

    Hi Akka❤❤❤ today episode super❤ super❤ super❤komu akka sariyana padiladi❤next Oru twist ah waiting for next episode akka❤❤❤❤❤❤❤❤❤❤❤spr akka❤

  • @Sridevi-wx3xn
    @Sridevi-wx3xn 2 місяці тому +2

    Video super super ❤❤❤❤❤❤

  • @Lakshmi-madhu2008
    @Lakshmi-madhu2008 2 місяці тому +3

    Vedio super akka ❤❤❤❤❤

  • @sarathimouneshsarathimoune2511
    @sarathimouneshsarathimoune2511 2 місяці тому +2

    Today episode akka

  • @r.thenathal
    @r.thenathal 2 місяці тому

    Ks Anna malarsister daily two videopoduka very super 🎉🎉🎉

  • @ArumuganainarA-ee7fo
    @ArumuganainarA-ee7fo 2 місяці тому +3

    Adi sakka 😅 apd podu koli 👌👌

  • @suganyasuganya2944
    @suganyasuganya2944 2 місяці тому

    Super super super super super super super super super super super super super super super super super sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤ komanavalli semma mass pannetinga 😘😘😘😘😘😘😘😘😘😘

  • @woodartfurniture5610
    @woodartfurniture5610 2 місяці тому

    We r waiting

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 2 місяці тому +1

    வால சுருட்டிகிட்டு அடக்க ஒடுக்கமா வீட்டோட இருக்கணும் மீறி வால ஆட்டுனு நினைச்சேன் தெரியும் செய்தி

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 2 місяці тому +2

    கல்யாணத்துக்கு எல்லாரும் ரெடி ஆயிட்டாங்க ரெடி ஆயிட்டாங்க❤❤❤ புலி மாலை போடல மாலை போடாம எப்படி போய் மணமேடையில் உட்காருவது❤❤❤ எனக்கு இந்த கல்யாணம் வேணா அத்தை❤❤ கோமு என்ன பேசுற எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை❤❤❤ கல்யாண ஏற்பாடு பண்றதும் அது கடைசில நிறுத்துவதும் உங்களுக்கு ஒன்னும் புதுசு இல்லல்ல❤❤❤ ஏற்கனவே பண்ணினதை இப்போ ஒரு தடவை பண்ணுங்க❤❤ நீங்க செஞ்சதை சொல்றேன்

  • @agathiyanv49
    @agathiyanv49 2 місяці тому +5

    வசந்தன் 🔥🔥🔥

  • @saraswathisaraswathi1431
    @saraswathisaraswathi1431 2 місяці тому +1

    கோழி சூப்பர் கோழி சூப்பர் வேற லெவல்❤❤❤❤❤❤👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻❤

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 2 місяці тому +1

    கொண்டவன் சரியா இருந்தா ஒரு பொண்ணு கூரை மேலே ஏறி கூட சண்டை போடலாம்❤❤❤❤

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 2 місяці тому +2

    அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாக இருந்திருக்கும்

  • @Elizabeth-ss9jr
    @Elizabeth-ss9jr 2 місяці тому

    Wowwww....🎉Komu enna pathiladiii semma ponga...amukku dumukku amaal dumaal....😂😅

  • @PrabhavathiPrabhavathi-y4g
    @PrabhavathiPrabhavathi-y4g 2 місяці тому

    Sper❤❤❤❤❤❤❤vennilamuthu❤❤👌👌👌👌❤❤

  • @sangeethasangeetha7071
    @sangeethasangeetha7071 2 місяці тому

    ❤ Today episode super akka ❤ Komalavalli Vera level mass speech super 👌👌❤❤❤Malar anni vennila anni pappa akka Chaur anni ealluma super pesaranga ❤ Karuppan anna Vetri anna Kumar anna Muthu anna vennila anni Kamal anna Ganesh anna ealluma super pesaranga ❤adhu en new twist ah irukku 🤔🤔🤔🤔

  • @NandhiniAshok-2128
    @NandhiniAshok-2128 2 місяці тому

    Hey video வந்துருச்சு வாங்க சூப்பர் ❤❤❤🎉🎉🎉😊😊😊

  • @mageshwaridurairaj6440
    @mageshwaridurairaj6440 2 місяці тому

    கோமு சரியா பேசி இருக்கீங்க இப்பத்தான் நீங்க அந்த சாரோட கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கனும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ArumuganainarA-ee7fo
    @ArumuganainarA-ee7fo 2 місяці тому +1

    Adhana last vaikanu la twist uh semma akka enna ka ipd twist mela twist uh superb 🥰🥰👌😍😍

  • @HemamaliniR-ql2to
    @HemamaliniR-ql2to 2 місяці тому +1

    சாரு நல்ல வாழ்க்கை அமைஞ்சுருக்கு வினா மாத்தவாங்களா நினைச்சு உன் வாழ்க்கை நீயே பழக்கிக்காதேங்க ப்ளீஸ் சாரு பெசமா கமல் கூட ஊருக்கு போ நீயும் சந்தோஷமா இருக்கனும் ❤❤❤

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 2 місяці тому +2

    Super ❤❤❤

  • @meenukutty8736
    @meenukutty8736 2 місяці тому +4

    🥰❤️vanthuten

  • @sarathimouneshsarathimoune2511
    @sarathimouneshsarathimoune2511 2 місяці тому +2

    Vasanthu komu va love paneirukaka thana akka❤❤❤❤❤

  • @selveh8608
    @selveh8608 2 місяці тому

    Super very nice video Super ❤❤❤❤❤

  • @selvirvir3271
    @selvirvir3271 2 місяці тому

    Koli super vikky kudumbthukku ithu theva than Muthu marriage nirthum pothu antha Vali theriyala ippo therutha karuppan evolu kastam ah irunthurukkum komu super pathiladi Vera level video super nice ma❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @rinosa-zj2kx
    @rinosa-zj2kx 2 місяці тому

    Kamal 👍komu🔥 episode 👌❤️❤️❤️❤️

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 2 місяці тому +1

    நாங்க ரெண்டு பேரும் எப்போதுமே பேசுவோம் உங்க மாப்பிள்ளை உங்ககிட்ட பேச பேசுவானா பேசுவோம் அதெல்லாம் பேசுவாங்க நீங்க போய் உட்காருங்க முகூர்த்தத்துக்கு நேரம் ஆச்சு பொண்ணு மாப்பிள்ளையை வர சொல்லுங்க அவன் இப்பதான் வாழை மரத்துக்கு தாலி கட்டிட்டு ஏதோ சடங்கு செஞ்சுட்டு இருக்கான் பொண்ணு ரெடி ஆயிட்டு இருக்காங்க❤❤❤

  • @umaNabhy-dx4dm
    @umaNabhy-dx4dm 2 місяці тому

    Wait for next episode❤❤❤❤❤ super komu❤❤👌👌👌👌👌👌👌👌

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 2 місяці тому +1

    Akka today episode eppo varum

  • @heartyflowers_ayesha6055
    @heartyflowers_ayesha6055 2 місяці тому

    Please put videos in evening eagerly waiting for next episode

  • @g.suryasurya7375
    @g.suryasurya7375 2 місяці тому

    சாரு கருப்பா அண்ணா நல்ல முடிவு எடுத்தா அது சரியா தான் இருக்கும் ❤😊❤😊😊😊❤😊❤❤😊

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 2 місяці тому +1

    சாரு உன்கிட்ட கேட்டிருந்தா மாட்ட முடியாதுன்னு சொல்லி இருப்ப அதனாலதான் உங்க அம்மா அப்பா அதே வார்த்தையை நீ முதல்ல சொல்லி இருந்தீன்னா இவ்வளவு படிச்சி இருந்தும் உனக்கு என்ன தேவை என்ன முடிவெடுக்கணும் உனக்கு தெரியல😊😊 தெரிஞ்சி இருந்தா அன்னைக்கே சொல்லி இருப்ப நான் கவலை தான் கல்யாணம் பண்ணுவேன் இல்ல சித்தி இது சரியா வராது சரியா வர வைக்கணும் அது உன் கையில தான் இருக்கு❤❤❤ உன் உள் மனசுக்கு எது சரின்னு படுதோ அதை மட்டும் செய்❤❤❤ வெளி உலகத்துக்காக வேஷம் போடக்கூடாது😊😊

  • @luckshmy_world
    @luckshmy_world 2 місяці тому

    Parasuram sir ruba appa rasi ponnanga unga marumugan pesavanga ponnu mappilla vara solluranga muharathum nera akichu Iyer vara sollutanga kalayanam ellarum vanthanga malla podu malla vendam entha kalyanam vendam kalayanam istam illa ungaluku kalayanatha mana media vara kondu vanthu nirethunanga entha edathala pesaranga ruba appa ungaluku support nina marumugan unga pondati ellathukum theriyama kalayantha mudichu vacharakalam komi neenga onnum pesathanga ruba kitta Vignesh thakuthi Ella nan kalayanathuku nirathana pesanathuku vennila kalayanam nichayam ana pirahu pinnadi sutharanga kalayanam ana pirahu Ava pinnadi poi avalvu torture Pannu athu purasakaran ketta avalvu vittutu ennoru ponnu theduvanga Avan than sonnan theriyum Avan than solliirupan Vicky yaru sollunum chinna vaisyala pesa solli kudathanga enga appa sonnanga super enga appa illana atha marantharavan Ava vellaiku pokalam avanga thiruthal murachi idukkala avanga ennoru ponnu kalayanatha munnadi antha ponnu asingam padutha patha appom onnu seiyala angu mumbai poi assinga panna appovu rendu adi nirathanga anga ruba akka amma yosikala ruba akka mama yosikala unga guvaram kuranchirum Vicky amma thuka kariyum nadanthathu kalayanam nadakanum evana oru thattu thattu vacha eppadi iruppanga athu than ungaluku ponnuku mariyatha kuduka thonala pesama ammaithi irunturunga Vicky Ella court annaiku sollutu case kudakala atha eppom poi kudapanga pathaka ammaithi iru nthuru en kattayakalayanam panni police complain panna entha oru nilama vach u eppadi panna than friends ellaram solli Nan erunthan nee option vacha Muthu thampi sonnanga avanuku theriyum pothu enaku theriyathu eppom matavanga kurachu pesi than uiruvu ninekaranga athu onnada kunam subu bro komi nee pessarathu ellam correct than kovapadama pesu athu kalayanam mandapathala vachu sollu vendam munnadi sollulam entha kudampam tha unga mela maraiyatha vacha Karanam ungala nambi vanthu ponnu vitarakudathu evalavu avamanam pattum ninean gala athu onnu than enga mama avamanam padutha pothu neenga amaithi erunthanga entha ponnu avanga marapidyum kalayanam panni kudathu komi valakai kidaka athu than keatan option vachu valuranga eppom e option vachunga athu vidai theriyala option athu than Vicky life parusaram sir rompa pesura entha ponnu feelings purinchathu illa neenga ulanga iruntha than pilla ulanga irupan avanga kandukivalla ooru kutti eduthu solla vacha avanum kalayanam panni yosika kudathu neengalum avanuku kalayanam panni vika kudathu athu than eppadi pannian eni ungalaku kalayanam selvu check pottu kuduthiravan super koli

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 2 місяці тому +1

    சாருலதா கஷ்டத்தையும் நம்ப புரிஞ்சுக்கணும் எனக்கு இப்பவும் அந்த பொண்ணு நினைச்சா கொஞ்சம் கவலையா இருக்கு😊😊 அதெல்லாம் நான் பாத்துக்குறேன் சாருலதா மனசுல நான் இருக்கேன்னு எனக்கு தெரியும்😊😊 அந்த நம்பிக்கையில் தான் நீ கேட்டதுக்கு நானும் என்ன வந்தாலும் பாத்துக்கலாம்னு சொன்னேன்❤❤❤

  • @kowsalyakowsalya7497
    @kowsalyakowsalya7497 2 місяці тому

    வால சுருட்டிக்கிட்டு அடக்க ஒடுக்கமா இருக்கனும் வால ஆட்ட நினைச்சியோ அப்போ தெரியும் சேதி 🔥கல்யாண செலவு எவ்வளவோ சொல்லுங்க செக் போட்டு குடுத்ர்றே கோழி 😎மாஸ்

  • @dhayanithi5797
    @dhayanithi5797 2 місяці тому

    Sema super episode

  • @r.thenathal
    @r.thenathal 2 місяці тому +1

    Ks Anna malarsister vedio very super ❤❤❤

  • @thamilselvi4215
    @thamilselvi4215 2 місяці тому +3

    First comment

  • @Dhanam-oo7ez
    @Dhanam-oo7ez 2 місяці тому

    Video super sister ❤❤❤❤❤🎉🎉🎉😊😊😊😊😊

  • @priyapavi5934
    @priyapavi5934 2 місяці тому

    Inaki episode super akka.. Komu marriage neruthuvanganu nanaikala... En avanga komuva kutitu poraru... Pls inaki potuvingala episode ah..

  • @PriyaSwathi-l9b
    @PriyaSwathi-l9b 2 місяці тому

    Kaiya putuchu car la thuki potutu poitaru 🤣🤣 ana ethu arupukootai ya ila kadhal kootai nu therila . Ila namaku than apati thonutha ganeshan solum pothu enaku siripu ataka mutila 😂😂😂😂😂

  • @woodartfurniture5610
    @woodartfurniture5610 2 місяці тому

    Komalavali iku yena achu

  • @saaraahv2795
    @saaraahv2795 2 місяці тому +1

    Sis, super roooo super duperrrrrrrr ❤❤❤❤❤❤❤

  • @liyafazliyafaz3928
    @liyafazliyafaz3928 4 дні тому

    Wow Wow Wow ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @HaridossM-r3q
    @HaridossM-r3q 2 місяці тому +2

    அக்கா விடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤🧡🧡💛💛💚💚💙💙💜💜🖤🖤🤍🤍🤎🤎💕💕💞💞

  • @JyothiJyothi-l5w
    @JyothiJyothi-l5w 2 місяці тому

    Komala Valli super super super super super super super super super super super ❤❤❤❤

  • @luckshmy_world
    @luckshmy_world 2 місяці тому

    Charu enga paru nadakarathu nallathu ooru ellarum enna sonnanga nee mudivu eduka theriyala Annaiku adichu sollu theriyala ungitta miss behave panni thala vittatapa un ulu manasu virupam irukku Ella virupam illa appom thali kalati kudu eppom ean alura un manasa payatha la irukku solluranga appom papa akka unga chita pa enna than venam sonnanga jathakatha seriyala sonanga appom enaku entha support illa kondavan sari irunthu kura Mela eri sanda podalam kettathu appom.maranthanga unga veetu ethirthanga appom avanga pathapanga unnvalakai nalla erukkum charu Bala

  • @woodartfurniture5610
    @woodartfurniture5610 2 місяці тому

    Next episode yeppo sis

  • @PriyaSami-ph7qg
    @PriyaSami-ph7qg 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @umamathi1550
    @umamathi1550 2 місяці тому

    Super video ❤❤❤😊

  • @kowsalyakowsalya7497
    @kowsalyakowsalya7497 2 місяці тому

    வசந்தன் சார் தான் கோழி ஜோடி யா டிவிஸ்ட் மேல டிவிஸ்ட் ஆல இருக்கு

  • @dhayanithi5797
    @dhayanithi5797 2 місяці тому

    Super kozhi

  • @vishnupriya-2509
    @vishnupriya-2509 2 місяці тому

    Eduku sir thukitu poitaru 😮😮

  • @salumadhu9166
    @salumadhu9166 2 місяці тому +2

    Naa First 😂❤

  • @PoongodiDharun
    @PoongodiDharun 2 місяці тому

    Super komu super super

  • @ArumuganainarA-ee7fo
    @ArumuganainarA-ee7fo 2 місяці тому +1

    Vandhacheee😅

  • @RupaRupa-mk3me
    @RupaRupa-mk3me 2 місяці тому

    Plz today evening oru video podunga akka

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 2 місяці тому

    வசந்தன் சார் ஏன் கோமளவல்லி கூட்டிட்டு போனாரு

  • @renugavinothkumar6564
    @renugavinothkumar6564 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @keerthis767
    @keerthis767 2 місяці тому

    Komu 👏👏👏👏👏

  • @shyamalashyamala6099
    @shyamalashyamala6099 2 місяці тому +1

    💗💗💗

  • @SubbuLaksimi
    @SubbuLaksimi 2 місяці тому

    கோழி.செம.சூப்பர்.சூப்பர்.சூப்பர்.சூப்பர்.கதை.சூப்பர்.சூப்பர்.வீடியோ.சூப்பர்.சூப்பர்.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️🌹❤️

  • @naskathgani138
    @naskathgani138 2 місяці тому

    Ennatha nadakudu ...Sunday episode poda matinga...so inaike innonou potrunga

  • @بوبيلا-غ8ي
    @بوبيلا-غ8ي 2 місяці тому

    ❤❤❤❤🥰🥰🥰

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 2 місяці тому +1

    கருப்பண்ண வாயிலிருந்து ஒரு வார்த்தை வர வைக்க முடியாது😊😊 யாருக்கு பொண்ணு பாத்து பைனல் பண்ணி இருக்கிறது சாருக்கே தெரியாது😊😊 அந்தப் பொண்ணு பாரில் இருக்காங்க ஸ்கைப்பில் பேசி இனிமே கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா எனக்கு இல்லைன்னு சொல்லிட்டாரு😊😊😊 அதிலிருந்து வீட்டிலேயே பேசுறது இல்ல😊😊😊 இந்த கல்யாணம் முடிவு பண்ணது எனக்கு தெரியாது😊😊 சாருலதா வா மனசுல வச்சுக்கிட்டு நான் எப்படி இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ண முடியும்❤❤❤ அண்ணா இந்த விஷயம் உனக்கு எப்படி தெரியும் எந்த தெரியுமா❤❤❤ யார் கல்யாணத்தை நிறுத்திட்டு அவங்க கூட பேசறது இல்ல நான் உங்க அம்மா கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் போன் பண்ணி சொன்னாங்க

  • @PrabhavathiPrabhavathi-y4g
    @PrabhavathiPrabhavathi-y4g 2 місяці тому

    ,👏❤

  • @luckshmy_world
    @luckshmy_world 2 місяці тому

    Kamal bro charu kalyanam pannikatanga vetti Anna Kumar bro avanga parents ruba kalayanathuku avanga appa samatham nadanthathu athuku kuthicha mk thampi ama bro kamal bro ennoru ponnuda nichyam final stage vara ponathu sonnanga athu than amaithi irukka karupan Anna nan enna pathil sollunum appom neenga pathukalam sonnanga nan solluma ks bro vaya thiraka mattanga athu than Annan pathi theriyuma mk bro parents eppadi samalaka porenga enga akka vetti side akka Machan pathapanga thambi Machan kupitanga aacharyama irukku vetti Anna atha than kattanga serious pesum.pothu comedy pannathu bro bro neenga sollunga kamal bro kitta Muthu thampi athu actually eluka ks bro sollu solluranga actually perchally karupan Anna kamal avanga veetula irukkavangala convince panna theva illa avanga than Kamal convince pannaranga athu than nan sonnan sir ponnu pathu final pannanganu athuku sirku theriyum pannanga Kumar bro appadi podu sir udana enna pannanaga kalayanathuku samatham antha ponnu no vangi antha ponnu foreign erukkanga skype pesi virupam illa kalayanam panna idea illa stop pannanga athula erunthu veetula peasala appadina kalayanam fix pannathu theriyathu bro mk bro kammal Anna mm charu manasala irukkum pothu eppadi ennoru kalayanam sari than bro appom unaku eppadi entha vishyam theriyum ks bro kitta mk bro sir entha mathri panni kalyanatha nirathi avanga kuda pessala engitta avanga amma eppom than konjam nall munadi polampinanga appom charu vishyum sollalam pa athu eppadi irnthurukum Anna eppom savan thennai eppom Kali akum wait panna mathri irukkum athu sollu charu eppadi anatha therincha coimbatore poi nipa ama kandipa ninuiruntharapan eiy Anna udana kamal Anna thampi sirippu paru appom avanga enna ninepanga antha ponnu manasa enna erukkum avanga veetula entha perchanai irukathu appadi than ana konjam convince pannanum athu than charu manasala nan than irukanga antha nambikai sari sonnanga charu Bala enna Panna katharakinga Kumar bro ean appadi anupuvam pattavanga solluranga ama rompa anubuva patta Kumar bro pathu Muthu thampi ethuku nanavathu advice panna konja thakuthi irukku appadi patha kalayalirunthu nanum pathutu irukkan periya manasan thoranai nikkara Ellam pantha Kumar bro athu theriyuthu mk bro vara vara unaku kudi pochu thampi kumar Anna athu than kalayanam aka mutha thakuthi veti bro solluranga kudi ponathu kuraikarathu than kalayanam pannaranga enna Kumar Anna kitta appom kamal Anna nanum jakiratha irukkanuma ama avanga Vella pulapu illama pesananga nee athuku mela vennila unga ellarukum kudika ethavathu kondu varava akka enna panranga karupan Anna kekeranga akka charu Bala maini ellarum pesitu irukkanga ah charu eppom eppadi irukkanga nalla pesarangala nalla pesaranga sollu mudiyathu ana alugala konjam silent irukkanga athu poka poka sari akum nan sari pannuvan Anna enna ganesha Anna kekeranga ennachu ganesha komu kalayanathu nipatana Anna kitta sonnathum Anna right ok sonnanga kalayantha yaru nipatana Muthu thampi kekeranga Anna Vella pathathu theriyathu avala than nipatana Muthu thampi kitta solluranga ana ana ganesha sollurathu mulasa sollu ana enna nama vennila akka sir vanthangalla avaruku enna siruku enna ganesha akka unga sir komu kuttitu poitanga kuttitu poitanga puriyala enga kutitu ponnanga Kai pidichu eluthu thukitu poitanga sonnathu Muthu thampi vennila oru paravai pathanga ana anna kitta poitu varan sollula nan velliya pakalam kettanga athu than yosanai irukku ennanu puriyala papom

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 2 місяці тому

    கோமலவல்லி சொல்றது சரிதான் விக்னேஷ் செஞ்ச தப்புக்கு முழு காரணம் அவங்க அம்மாவும் அவங்க அப்பாவும் தான்😊😊 அப்பவும் அவங்களுக்கு புரியல திரும்பத் திரும்ப செஞ்சே தப்பே செய்றாங்க யாரோட பொண்ணு எப்படி போனாலும் உங்களுக்கு கவலை இல்லை உங்க பிள்ளைக்கு கல்யாணம் நடக்கணும் ரூபா யாரையுமே பத்தி யோசிக்கல ரூபா அப்போ எப்படி இருந்தாங்க ஆனா உங்களுக்குன்னு ஒரு பிரச்சனை வரும்போது அவங்கள பத்தி யோசிக்காம விட்டுட்டாங்க😊😊 எனக்கு நீங்க ரெண்டு மூணு நாளா அட்வைஸ் பண்ணிட்டு இருந்தீங்க இல்ல அதனால தான் சொன்னேன்😊😊 மத்தவங்கள இப்படி பண்றீங்களே அந்த வழி உங்களுக்கு எப்படி இருக்கணும்னு காட்டணும்னு செஞ்சான்😊😊

  • @anangesvarypratthinan853
    @anangesvarypratthinan853 2 місяці тому +4

    ....

    • @Laddustweencraft
      @Laddustweencraft  2 місяці тому +1

      Thank you mam. But again after long time. Please show your appreciation only on your valuable comments

    • @anangesvarypratthinan853
      @anangesvarypratthinan853 2 місяці тому

      @@Laddustweencraft yenekku yenna thonutho athai thaan seiven 🙃🙃🙃

  • @dad_little_
    @dad_little_ 2 місяці тому +1

    Video vera level❤️❤️❤️

  • @dhayanithi5797
    @dhayanithi5797 2 місяці тому

    Next eppade kku waiting

  • @Chitragobi
    @Chitragobi 2 місяці тому +1

    Video Super sister ❤❤❤❤

  • @DivyaDivya-xg5wn
    @DivyaDivya-xg5wn 2 місяці тому

    Video super ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ParameshwariParameshwari-tt3yx
    @ParameshwariParameshwari-tt3yx 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤