குலதெய்வ குற்றத்திற்கு பரிகாரம்

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 184

  • @subaselvam1451
    @subaselvam1451 6 років тому +1

    குருவே சரணம். திருவடி சரணம்.இன்றைய பதிவின் மூலம் எங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படபோகிறது.அந்த நம்பிக்கை வந்துவிட்டது.குலதெய்வம் தெரிந்திருந்தும்,தவிர்க்கமுடியாத காரணங்களால் போகமுடியவில்லை.அதனால் வரும் பிரச்சினைகளுக்கான ஒரு நல்ல தீர்வின் ஒரு பகுதி கிடைத்துவிட்டது.அடுத்தபகுதியை எதிர்பார்த்திருக்கிறேன் ஐயா.தங்களின் இறைபணி தொடரவேண்டுகிறேன் ஐயா. மிக்க நன்றி ஐயா.

  • @mathevicute4480
    @mathevicute4480 6 років тому +11

    அப்பா...ஆனந்த கண்ணீரால் தங்களின் பாதத்தை கழுவ வேண்டும்...மக்களுக்கு பலனும் பயனும் பரிகாரமாக...தெய்வீக உணர்வை ஈடுபடுத்தி ஆன்மீக தழுவி ...பக்தியும் பகுத்தறிவையும் புகட்டி வாழ வழிகாட்ட...இவ்வுலகில் அவதரித்தவரே....😭🙏🙏🙏...

  • @Arvindnalina
    @Arvindnalina 5 років тому

    தங்களது அறிவுரை, சேவையை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்! நன்றி ஐயா!

  • @durkadevi164
    @durkadevi164 6 років тому

    மிகுந்த நன்றி ஐயா... இவ்வளவு சீக்கிரம் நீங்கள் பதில் கொடுத்ததற்கு...மனமார்ந்த நன்றி ஐயா

  • @sabarisakthi4823
    @sabarisakthi4823 6 років тому

    அப்பா நாங்கள் கேட்கும் கேள்விகள் உங்கள்செவிகளை சென்றடையும் என்று நினைக்கும் போது எங்கள் வாழ்க்கையில் உள்ள துன்பகளுக்கு வழி கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளது அப்பா இந்த மகளுக்கு உங்கள் ஆசி வேண்டும்.உங்கள் கால்களை வணங்குகிறோன் .

  • @rajugeetha6299
    @rajugeetha6299 4 роки тому +2

    ஐயா இந்த பரிகாரம் எத்தனை முறை செய்ய வேண்டும்? எந்த நாளில் செய்ய வேண்டும்?

  • @rameshpmk6324
    @rameshpmk6324 6 років тому +2

    அப்பா நன்றி பாதம் தொட்டு வணங்குகிறேன் ஆசீர்வாதம் பண்ணுங்க அப்பா

  • @anbuselvibalu506
    @anbuselvibalu506 3 роки тому

    ஐயா எந்த கிழமை பரிகாரம் செய்ய வேண்டும் மற்றும் என்ன பொருள் தானம் செய்ய வேண்டும்?

  • @VigneshVicky-mt6ww
    @VigneshVicky-mt6ww 2 роки тому

    Thatha
    Na yaar veeduku ponalum
    Antha v2la nimmathi iruka madikuthu
    3 time ku Mela
    Na pathiden
    Enga ponalum problem aaguthu
    Ennaku
    Broplem vara madingathu
    Enaku
    Adikalam
    Kodukuravangaluku
    Broplem aaguthu
    Ithuku enna karam nu sollunga pa

  • @kvlalitha146
    @kvlalitha146 4 місяці тому

    Dharmadevatha kopam entralum kulaidaiva kopam um ondruthana guruve?

  • @maruthusowmiya6234
    @maruthusowmiya6234 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என்னய எல்லாம் தெய்வம் என்னய மன்னுச்சுருங்கப்பா இனிமேல் நான் எந்த ஒரு தப்பும் செய்ய மாட்டேன் அப்பா என்னய தய்வு செய்து என்னய மன்னுச்சுருங்கப்பா

  • @Yoursram786
    @Yoursram786 4 роки тому

    Madam எங்க அப்பா குடும்பமும் அப்பாவும் நான் பிறந்ததில் இருந்தே என்னையும் என் அம்மாவையும் பிரித்து வைத்து உள்ளனர். இந்த சமயத்தில் நாங்கள் அவர்கள் பாரம்பரியமாக வணங்கி வந்த குலதெய்வத்தை வணங்கலாமா? தற்போது வரை அவர்கள் வணங்கி வந்த குல தெய்வத்தை தான் வணங்குகிறோம். ஆனால் எந்த வித பொருளாதார முன்னேற்றமும் எங்கள் வாழ்வில் ஏற்படவில்லை. எனக்கு வயது 33. ஏதேனும் வழி சொல்லுங்கள்.

  • @durkadevi164
    @durkadevi164 6 років тому +2

    ஐயா சுமங்கலி அவர்களுக்கு என்ன என்ன சேர்த்து தானம் கொடுக்க வேண்டும் ஐயா?

  • @daivayanidaivayani2381
    @daivayanidaivayani2381 3 роки тому

    Ayya ennakku guladeviam edune theriyle engage husband sami male nabeel ella ennoda mama aathi uyrioda ella plz help pannga

  • @kousalyaramasubbu4963
    @kousalyaramasubbu4963 6 років тому

    Ayya vanakam"intha ullagathil ithanai vishayangal
    Neengal engaluku niraya sollitharanum.

  • @kadamudasamayal776
    @kadamudasamayal776 4 роки тому

    Ayya kula dheiva koiluku poitu vandhalum sari nangal veetil poojaigalseidhalum sila nerangalil sandai vandhuvidugiradhu kakaiku sappadu vaithalum sapidamatengudhu idharku parigaram sollungal

  • @anbuselvibalu506
    @anbuselvibalu506 3 роки тому

    Enna kilamai and enna things thanam seiyya vendum

  • @saraswathi507
    @saraswathi507 6 років тому

    Vanakkam iyya na sagarathukulla ungala orru thadavayavathu neril pakkanum.na unnga program raj tv la pathuttu erukken. phone panna line kadaikala.erantha varkaloda athmavai yappadi santhi pannomunum nenga thelivu paduthunga iyya.thank you

  • @gsrinivasan8621
    @gsrinivasan8621 6 років тому

    நன்றி குருவே சரணம் உங்கள். ஆசிர்வாதம் வேண்டும்)

  • @gowthamv108
    @gowthamv108 4 роки тому +1

    அய்யா நாங்கள் குலத்தெய்வம் முறையாக கும்பிடுகிறோம் ஆனால் எங்கள் முன்னோர்கள் செய்த பாவம்தான் எங்களை கஷ்டப்படுத்துதுனு சொல்கிறார் கள் நாங்கள் என்ன பன்னுவது

  • @malammu3203
    @malammu3203 5 років тому

    Iyya en purushanku kala sarba dosham nadakuthu...ithuku Enna pariharam iyya seiyanum..romba vaati edukthu....thozhilil munnetram illam....paname thangala.plse iyya.....

  • @kalidasssk9675
    @kalidasssk9675 6 років тому +1

    அப்பா உங்கள் பதிவு அனைத்தும் நன்றாக உள்ளது

  • @srideviraju2918
    @srideviraju2918 6 років тому

    வணக்கம் ஐயா எங்கள் குல தெய்வம் பத்ரகாளி எங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று 30 வருடங்கள் ஆகிறதாம் என் மாமியார் வீட்டில் எனக்கு திருமணமாகி 5வருடங்கள் ஆகிறது குழந்தை இல்லை கருதரித்தால் ஏதோ ஒன்று என்னை தொந்தரவு செய்து கரு கலைந்து விடுகிறது. இது குலதெய்வ குறைபாடா இதற்கு என்ன செய்யவேண்டும்.

  • @ManiMani-py5xi
    @ManiMani-py5xi 6 років тому

    ஐயா! நாங்கள் வாடகை வீட்டில் இருக்கிறோம். எந்த வீட்டிலும் எங்களால் ஒரு வருடத்திற்குமேல் இருக்க முடியவில்லை. மேலும் கணவன் மனைவிக்குள் உறவினர்களால் அடிக்கடி சண்டை வருகிறது. ஏதேனும் பரிகாரம் கூறுங்கள் ஐயா..

  • @shahanasana3761
    @shahanasana3761 4 роки тому

    Uncle en udabileayea andha precahnai ulladhu aaatha aaatha endru solgiradhu idhai seiyalama uncle pls solungal🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @avgaming5593
    @avgaming5593 6 років тому

    சுவாமி வணக்கம் , தாங்கள் மேல் சொல்லிய குலதெய்வ குற்றத்திற்கான பரிகாரத்தை வரும் ஞாயிறு(09-09-2018)அன்று செய்யலாமா? பூஜைக்கு வைக்கும் பானகத்தை என்ன செய்வது?
    தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் சுவாமி . நன்றி🙏🙏🙏

  • @amuthavalli6708
    @amuthavalli6708 3 роки тому

    குளிக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லை 10. நாள் ஆனால் கூட குளிக்கமுடிவில்லை என்ன காரணம் தீர்வு என்ன please பரிகாரம் கூறுங்கள் ஐயா

  • @Riya-vw1cp
    @Riya-vw1cp 5 років тому

    Ayya how many times want to do this parigaram....Plz tell me.....

  • @durkadevi164
    @durkadevi164 6 років тому

    மிகுந்த நன்றி ஐயா.... சுமங்கலி தானம் பொருள்கள் பற்றி சற்று விளக்கம் வேண்டும் ஐயா....

  • @itssandhu9860
    @itssandhu9860 6 років тому +1

    நன்றி குருவே சரணம். இதை எப்போது வேண்டுமானாலும் செய்யலாமா.? என் கணவர் அல்லதுநானும் செய்யலாமா? காயத்திரி மந்திரத்தை நான் கூறலாமா?

  • @Riya-vw1cp
    @Riya-vw1cp 5 років тому

    Ayya in which time is best to do this parigaram morning or evening...

  • @thirdstandardk.suriyakanth3622
    @thirdstandardk.suriyakanth3622 6 років тому

    ஒரு குடும்ப த்தில் தொடர்ந்து மூன்று தலைமுறைகளாக பெண்குழந்தைகள் பாதிக்கபபட்டு வருகிறார்கள் .உடல், மனநலக்குறைவு,கணவர் இழப்பு,காலம்தாழ்ந்த
    (30வயதிற்கு மேல்)திருமணம் போன்ற பாதிப்பு கள் தொடர்கிறது.இதற்கு பரிகாரம் உண்டா ஐயா?இனி வரும் தலைமுறைகள் பாதிக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

  • @devanand6153
    @devanand6153 6 років тому

    Vannakkam swamyji neenga kuladeivam saabam sonninga athu neenga sonna maariye irukku konja nalaikku munnadi ennoda 19th vayasu paiyana ezhanthutta ipa naanga ezhanthu nikkirom ungala thoddarppu kollanum nu romba try pannom swamy mudiyala ippa neenga mattum tha engaluku thirrvu swamy enna pandrathu sawmy

  • @3Yas9715
    @3Yas9715 2 роки тому

    எங்களுக்கும் எங்கள் குல தெய்வ த்திற்கும் தமிழ் மட்டும்தான் தெரியும்.

  • @kalaiarasik1689
    @kalaiarasik1689 6 років тому

    En kanavar vairamani virichiga rasi visakam natchathiram vayadhu 50 5 varudamaga job edhuvum nirantharamaga illai , 1idathai vithu Vera edathula veedu kattalama adharku theervu sollunga

  • @imcsxslk3000
    @imcsxslk3000 6 років тому +2

    நன்றி குருஜி அருமையான விளக்கம்

  • @a.gayathry
    @a.gayathry 6 років тому

    Ayya, yenaku thirumanam aahi 6 varudalgal aahiradhu. Yen kanavarudan valave illai. Vivaharathu kudukka marukkirar kadandha 5 varudangalaha. Valakkai iluthukkonde pohirar. Vayadhana petror yen valkayai ninaithu varundhuhurarhal, indha valakku seekiram mudiya yenaku oru Bali sollungal ayya. Mihavum manam nondhu yedharku valkai valhiren yenre theriyamal natkalai kalikkiren, yenaku oru vali sollungal ayya.

  • @sharathc9202
    @sharathc9202 5 років тому +1

    Swamiji kindly share me a link how to identify kula deivam , thanks in advance.

  • @jeyaseelandinesh8053
    @jeyaseelandinesh8053 6 років тому

    அய்யா நாங்க இலங்கையில் இருக்கிரோம் எங்களுடைய தாத்தா பிறந்த ஊர் திருச்சி துரையூர்ல உல்ல மருவத்தூர் கிராமம் ஆனால் இப்பொழுது அங்கு யாரும் இல்லை ஆனால் எங்கள் குலசாமி மாசி பெரியண்னண் சாமி ஆனால் இலங்கையில் இந்த தெய்வத்துக்கு அடயைாலம் வதை்து வணங்களாமா

  • @MukeshKumar-vu3wp
    @MukeshKumar-vu3wp 6 років тому

    அப்பா இந்த பரிகாரத்தை நான் செய்யலாமா என் சின்ன மகனுக்கு இடது கையில் முறிவு ஏற்பட்டது பின் இடது கண்ணில் அடிபட்டு என் பெரிய மகனுக்கு ஆபரேசன் செய்யபட்டது இப்பொழுது எனக்கு ு வாயு வினால் இடது கையில் வலி இடது காலில் வீக்கம் உள்ளது என் கணவருக்கு நம்பிக்கை இல்லை இந்த பரிகாரத்தை நான் செய்யலாமா தயவு செய்து பதில் அனுப்புங்கள் சுவாமிஜி

  • @mahalakshmibabu588
    @mahalakshmibabu588 5 років тому

    Sir when ever I do parigaram for my marriage . I heard death new or any bad sign on that day itself please help me IAM waiting for your kind reply sir

  • @kannikakannika1197
    @kannikakannika1197 3 роки тому

    Rompa kasdama erukku sri🙏🙏🙏🙏🙏

  • @suryameenu3632
    @suryameenu3632 6 років тому

    Swamiji vara Friday 24.8.2018 aanagi varalakshmi virudham yengalugu atha pathi onnrum thariyadhu aanal pujai saiyanum nenigirom athai patri konjam sollugal swamiji, neegal oru pathivai kutudhal naagal saithu payan paruvom

  • @nethajiathlet1102
    @nethajiathlet1102 4 роки тому

    ஐயா 5ல் சனி இருந்தால் குலதெய்வம் எப்படி இருக்கும் கூறுங்கள் ஐயா

  • @RAVIS-gn9su
    @RAVIS-gn9su 6 років тому

    Romba santhoshma eruku Appa thanks Appa

  • @s.gokulavasan5545
    @s.gokulavasan5545 6 років тому +4

    வணக்கம் சாமி நல்ல பதிவுசாமிஇதுபோன்றநல்லபதிவுகலைசாமிகொடுக்கனும்நன்றிசாமிஉங்களாலமட்டும்தான்இதுபோன்றபதிவுகொடுக்கமுடீயும்யாரலையும்முடீயாதுசாமிநன்றிசாமி

  • @samlogilifestyle6888
    @samlogilifestyle6888 4 роки тому

    Ayyya 5 varudamag kuladeiva koiluku pogamudiyavillai thadai vanthikite eruku ,3 uyir poggivitathu enna seivathu Aiya plzz replay pannunga

  • @mathevicute4480
    @mathevicute4480 6 років тому +2

    அப்பா...தர்பணத்தை பற்றி தெளிவுபடுத்துங்கள்...🙏🙏🙏

  • @appavukarthikeyan179
    @appavukarthikeyan179 6 років тому +3

    ஐயா மனம் கலங்கிய கண்களுக்கு உங்கள் ஆசிரவாத குரல் புதிய நம்பிக்கையை தருகிறது .

  • @anushyasherin3414
    @anushyasherin3414 6 років тому

    Sami vanakkam, enakku pala vishayangal sollamudiatha sothanaigal sami,nan ungalodu pesamudiyuma

  • @candycrush721
    @candycrush721 5 років тому

    ஐயா வணக்கம் நாங்கள் குடும்பம் ஆக ஒரு முறை சென்றோம் எனது வற்புறுத்தலினால், திருமணம் முடிந்து எனது அத்தை குலதெய்வ கோயிலுக்கு போவது அவசியமில்லை என்றார். நானும் என் கணவர் மட்டும் செல்வோம். இருப்பினும் திருவிழா விற்கு செல்ல இயலவில்லை. இதனால் என்னவோ எங்களுக்கு மூன்று வருடம் ஆகியும் குழந்தை இல்லை. மருத்துவம் பார்கிறோம் ஆனாலும் தொடர முடியவில்லை. தடங்கல் வருகிறது. என் அத்தை வீட்டில் வாரிசு இல்லை என்ற வருத்தம் யாருக்கும் இல்லை. ஏனென்றால் நாங்கள் கூட்டு குடும்பம் ஆக இருகிறோம். நாங்களாக எதும் செய்தாலும் குறை, பிரச்சனை பண்ணுகிறார்கள். மனநிம்மதி இழக்கிறோம் இதற்கு பரிகாரம் கூறுங்கள் ஐயா

  • @Divyamadhavan-ul7db
    @Divyamadhavan-ul7db 6 років тому

    ஐயா வணக்கம். என் கணவர் காவல் துறையில் பணிபுரிகறார். அவருக்கு தந்தை இல்லை . எனக்கு தாய் இல்லை எங்களுக்கு ஒரு பெண் ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர். அடிக்கடி எங்கள் குழந்தைகள் நோய்வாய்ப்படுகிறார்கள் நாங்களும் உடல் உபாதைகளால் அவஸ்தைப்படுகிறோம்.வீடு கட்டியும் அதற்குரிய கடனை இன்னும் அடைக்கமுடியவில்லை.வீட்டிற்கும் சந்து வசதிகள் இல்லை பல இடைஞ்சல் நான் வேலைக்கு முயற்சி செய்துக்கொண்டு இருக்கிறேன் ஒன்றும் கூடி வரவில்லை. தினமும் கனவுத்தொல்லைகள் வேறு சரியான உறக்கமமும் இல்லை. தீர்வு சொல்லுங்கள் ஐயா.

  • @prabhuraja9499
    @prabhuraja9499 6 років тому +1

    இந்த பரிகாரம் வீட்டில் செய்யவேண்டுமா? அல்லது
    குலதெய்வம் கோயிலில் செய்யவேண்டுமா?

  • @lakshmipriyanka7111
    @lakshmipriyanka7111 6 років тому

    Swami i want to perform varalakshmi pooja. But i don't know the right method pls upload a video for that swami. It's my humble request.

  • @sangeethagunaseelan9760
    @sangeethagunaseelan9760 6 років тому

    வணக்கம் ஐயா வலம்புரி சங்கு பற்றி கூறுங்கள் .

  • @vasagunas
    @vasagunas 6 років тому

    Please tell me, as said by our swami ji, what shall be donated to 3 sumangali pengal and then paanm, not specified by our swamiji. Please

  • @jsenthilkumar9936
    @jsenthilkumar9936 4 роки тому

    Nandri ayya

  • @kerthikmugesh6586
    @kerthikmugesh6586 3 роки тому

    Suvami ega vitil kulathalvam enna u. Theriyala. Ega kulathaivatha katti pottu irruga u sollraga. Atha kati avilipathu eppati. Parrikargal. Plese

  • @Historyfan111
    @Historyfan111 6 років тому

    சாமி எங்க பாட்டி இறந்த தீட்டில் இருக்கிறோம் இப்போது செய்யலாமா? ??

  • @nagabhavani4867
    @nagabhavani4867 3 роки тому

    Ennaku varumai varuthu

  • @revathidhamodarrevathi1752
    @revathidhamodarrevathi1752 6 років тому

    Anda che vellri poo matrum malli poo enne pannanu swamy

  • @durkadevi164
    @durkadevi164 6 років тому

    ஐயா எங்கள் குலதெய்வ பெயிலே முன்னாள் பின்னால் போற்றி என சேர்த்து கொண்டால் அதுதான் காயத்ரி மந்திரமா ஐயா?....

  • @minagoundar2774
    @minagoundar2774 5 років тому

    Guruji. ...enakku kuzhandai ille. ...parigaram sollung pls

  • @ssjayabalan9848
    @ssjayabalan9848 3 роки тому

    வெற்றி வேல் போற்றி போற்றி

  • @arulvj9762
    @arulvj9762 5 років тому

    Appa nambi pora interview la select Agra marii irunthalum athu kidaika mattuthu mathavanga enkunu work offer panranga athum Vera oruthar thatti parichiraru ithuku vali

  • @indiakannan2238
    @indiakannan2238 6 років тому

    எனக்கு தீராத நோய். எண் அண்ணண் அம்மா மனைவி இரந்து விட்டார்கள் நிரைய கடண் பிரச்சனை தொலில் மந்தம் இரண்டு பெண் பில்லைகளை வைத்து கொண்டு கஸ்டபடுகிரேண் இதர்க்கு எண்ண தீர்வு ஐயா

  • @muruganmurugan4121
    @muruganmurugan4121 6 років тому

    ஐயா வணக்கம் எனது கணவர் இது செய்யலாம அல்லது நான் செய்யலாம ஐயா சொல்லுங்க ஐயா நன்றி ஐயா

  • @mekalaarul842
    @mekalaarul842 2 роки тому

    வீட்டில் பாம்பு நல்லது நூலினால் என்ன அர்த்தம் .. அதனை அடிப்பதனால் ஏற்படும் விளைவுகள், பதிலுக்காக காத்திருக்கிறேன் 🙏

  • @SarasvathiSarasvathi-s3r
    @SarasvathiSarasvathi-s3r 2 місяці тому

    குல தெய்வம் தரியாதவர்கள் என்ன செய்வது சொல்லுங்கள் ஐயா

  • @AniDK55
    @AniDK55 6 років тому

    I'm willing to do it Guruji. Thank you so much.

  • @sangeethagunaseelan9760
    @sangeethagunaseelan9760 6 років тому

    ஐயா வணக்கம் தங்கள் பதிவு ஒவ்வொன்றும் பயனுள்ளதாக உள்ளது. மனவருத்தத்துடன் நான் இதை பதிவு செய்கிறேன் தவறாக இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். என் குடும்பத்தில் நிறைய பிரச்சினை உள்ளது. உங்களை நேரில் சந்தித்து ஆலோசனை கேட்கலாம் என்று நினைத்து முன் பதிவு செய்ய தொலைப்பேசியில் தொடர்பு கொண்டேன். அவர்கள் கூறிய கட்டணம் எனக்கு எட்டா கனியாக உள்ளது. எங்களை போன்றோர்கள் குடியரசு மாதம் வருமானமே அவ்வளவு கிடையாது. மிகவும் வருத்தமாக தொலைபேசி அழைப்பை துண்டித்தேன். தங்களுடைய வழிக்காட்டுதல்கள் மூலம் கருடநாக பஞ்சமி விரதம் நன்றாக செய்து முடித்தேன் நன்றி ஐயா.

    • @sanjevirajaswamigal
      @sanjevirajaswamigal  6 років тому +1

      குருவே சரணம் உங்கள் கருத்துக்கு நன்றி ஐயா ஸ்வாமிகளின் சீடன் என்ற பெருமையுடன் உங்களுக்கு பதில் தருகிறேன் ஐயா இந்த ஐயப்பாடு பலருக்கும் உள்ளது அதனால் சற்று விளக்கமாக கூறுகின்றேன். ஸ்வாமிகள் பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஆத்மசங்கமம் என்ற நிகழ்ச்சிவெய்யிலாக பல மக்களின் குறைகளை போக்குகின்றார் மேலும் youtube வழியாகவும் மக்கள் சந்திக்கும் பலதரப்பட்ட பிரச்சனைகள் (பிறப்பு முதல் இறப்பு வரை) பரிகாரங்கள் தருகின்றார் பல அன்மிக்க அருளாசியும் செய்கின்றார் இதை மக்கள் பொறுமையாக பார்த்து ஸ்வாமிகள் கூறியபடி செய்தலே பலன் பெறலாம் அதற்கு சான்று செய்தவர்கள் comment பாருங்கள் இது மட்டும..? மாதம் தோறும் அறுசுவைஉணவோடு அகண்டபாராயணம் மாதம் ஓரு முறை மக்களுடன் இலவச ஆலோசனை திருவளர் சீட்டு முறையில் மேலும் youtube il நேரம் கிடைக்கும் போது தொலைபேசி வாயிலாக மக்கள் குறை போக்குதல் இவைகள் அனைத்திற்கும் ஒரு ரூபாய் கூட பெறுவதில்லை இவைகளை பயன் படுத்த நேரம் ஒதுக்காமல் ஸ்வாமிகளை உடனே பார்க்கவேண்டும் என்பதற்கு தான் அந்த கட்டணம் மேலும் ஒரு நபரை சிந்திக்க குறைந்தது அரைமணி நேரம் ஆகின்றது அப்போது ஓரு நாளைக்கு எத்தனை பேரை சந்தித்து விடமுடியும் யோசித்துப்பாருங்கள் அதனால் தான் அப்பொய்ன்ட்மென்ட் கிடைக்க மூன்று மாதம் ஆகின்றது இந்த காரணத்தால் தான் அந்த தொகையும் சொல்லப்படுகின்றது இது மட்டும் அல்லாமல் படிப்பிற்காக வித்யா வேள்வி அறுபதாம் திருமணம் ஆகியவைகளும் வருட வருடம் நடத்துகின்றார் இதற்கும் கட்டணம் கிடையாது அணைத்து விடியோக்களும் பதிவிடப்பட்டுள்ளது பாருங்கள் நன்றி.. புரிந்து தெளிவுகொள்ளுங்கள் இது அனைவர் ஐய்யப்பாடையும் நீக்கட்டும்

  • @sethuthevan8824
    @sethuthevan8824 3 роки тому

    ஐயா குருவே சரணம்

  • @radhasrvina6218
    @radhasrvina6218 6 років тому

    Appa enaku kandu pudika mudiyala paa..rombe try panniten..ippo nenga solluratha seilama..ennode brother kum life no good..enakum 1 baby tan..life sari illa paa..enaku onnum puriyala..pls enna pannurathu nu teriyala

  • @durkadevi164
    @durkadevi164 6 років тому

    காயத்ரி மந்திரம் எந்த இறைவன் பெயரில் சொல்ல வேண்டும் ஐயா?....இப்பொழுது அனுமன் காயத்ரி மந்திரம் அப்படி என்று தனியாக உள்ளது இருக்கிறது அல்லவா?...?...?ஐயா

  • @kandhanagalya5004
    @kandhanagalya5004 6 років тому

    Appa our kula deivam is katteri we haven't worship that so for what we have to do. So for we don't have child for the past 9 years.pls tells us how to worship katteri swamy

  • @gowrikarthik5624
    @gowrikarthik5624 6 років тому

    Ayyan varalakshmi nonbu puthithaga thodanga vazhi kaamingal ayya

  • @eswarieswari4844
    @eswarieswari4844 5 років тому

    Guruji vanakkam...i do no my kuladeivam...how find....

  • @JS-jq6gi
    @JS-jq6gi 6 років тому

    Ayya, Im.abroad so there is no cow. Please tell remedy for it.

  • @vishnuvishnu.mvishnuvishnu136
    @vishnuvishnu.mvishnuvishnu136 6 років тому

    அய்யா எனக்கு 6 வருசமா அதிகாலை ல விந்து போகுது மோகினி யா ல தொல்லை அய்யா பீளீஸ்

  • @gayuayyan7197
    @gayuayyan7197 6 років тому

    Swamiji please tell us the pariharam for kulaideivam sabam 🙏

  • @sathyajeevi1806
    @sathyajeevi1806 6 років тому

    Adikadi abortion akuthu ayya parikaram sollunga ayya mana vethanaiyeil irrukken ayya karunai kaddungal ayya

  • @lavanyavinothkumar4668
    @lavanyavinothkumar4668 6 років тому

    ennudaya akka sucide panni 15 vayathil maranithu vittal .aval en mel vanthu sami kumbida solgiral .ethuvarai kumbida villai enimel kumbidalama?

  • @gayathri9085
    @gayathri9085 6 років тому

    Ayya engal kula deivam valavandhal amman... avrkaludaya moola mantram sollunga plz..

  • @divineaffinities991
    @divineaffinities991 4 роки тому

    Appa romba nandringappa!🙏

  • @arul9607
    @arul9607 6 років тому

    அய்யா வணக்கம் நீங்கள் சொன்ன அத்தைனையும் எனக்கு இருக்கு நான் வீடு கட்டியதில்யிருந்து ரொம்பகஸ்ட்டமாக இருக்குது L4 l5 s1 disk balgi இருக்கு நான் உங்களை நேரில் சந்திக்க வேன்டும் அய்யா எனது வாட்சப் நம்பர் உங்கள் நம்பர் குடுங்கள் அய்யா

  • @aklegendyt5125
    @aklegendyt5125 4 роки тому

    Kuladeivam samy mirratuvadhu nalladha samy

  • @shantiragavan8411
    @shantiragavan8411 6 років тому +1

    Engggal udan pirapu 5per. Ahnal evarum nimmathi yaka illai. Thangaikku pillai illai. Panakasdam..thambi kku kalyana thadai.. Parentskku kadan sumai. Ippadi nalla iruntha engal kudumpam nilakathiya nirkirathu. Help pannunggal ayya

    • @sanjevirajaswamigal
      @sanjevirajaswamigal  6 років тому +1

      Try doing this pariharam

    • @shantiragavan8411
      @shantiragavan8411 6 років тому

      Sanjevi Raja Swamigal tq ayya

    • @shantiragavan8411
      @shantiragavan8411 6 років тому

      Sanjevi Raja Swamigal en thambi thavarana nanbargal naal siraiyil irukkirar.. Atharku ethum parikaram seyya venduma... Evvalau muyarchi sethum mudiyala.

  • @karthigadevi7016
    @karthigadevi7016 4 роки тому

    Nanri appa

  • @umeshr6246
    @umeshr6246 6 років тому

    Enge vitule men's yarum ille and ponu life nala ille money problem own house ille main nemathiye ile Enge vitule plz problem solutions solunge

  • @deevikavengdasalam7511
    @deevikavengdasalam7511 6 років тому +1

    Ayya i am from Singapore. I know my kuladeivam after doing the parigaram i am unable to feed the cows . Can you give alternative parigaram.Tks

  • @gayathirirajendran972
    @gayathirirajendran972 6 років тому

    Anya vanakam, how to find out the kula deivam. I dont know my kula deivam. Many thanks Anya.

  • @durkadevi164
    @durkadevi164 6 років тому

    ஆழ்ந்த நன்றி ஐயா

  • @geethanarayanan1038
    @geethanarayanan1038 6 років тому

    Vanakam swamiji...If got vamsa shapam... what to do

  • @harikesh.kumaran
    @harikesh.kumaran 6 років тому

    parigaaram seiya vendiya ugantha naalum, neramum sollavum please

  • @sriganesh4559
    @sriganesh4559 6 років тому

    Swami kulathaivam sabam en kudumbathirku erukinga swami parikaram sollu swami please

  • @niroshaarun1774
    @niroshaarun1774 6 років тому

    Ungakaltam online yapdi paduvathu,date eruthala sollugala

    • @sanjevirajaswamigal
      @sanjevirajaswamigal  6 років тому

      All pariharam swamiji giving in youtube and in athmasangamam utilise

  • @anushyasherin3414
    @anushyasherin3414 6 років тому

    Sami,neengal enakku arul vakku sollungal

  • @rajpriyadarika4525
    @rajpriyadarika4525 5 років тому

    Appa thanks appa

  • @srimoorthikm4715
    @srimoorthikm4715 6 років тому

    Nandri aaiya....

  • @durkadevi164
    @durkadevi164 6 років тому

    Ok..Jii...Ok ...Thank u so much Jii