நான் திருநள்ளாற்றை சார்ந்தவன் மேலும் கோயிலின் பரம்பரை ஸ்தானிகர்கள் குடும்பத்தை சார்ந்தவன் சில பத்தாண்டுகளுக்கு முன் இங்கு பெரும் கூட்டங்கள் கிடையாது உள்ளூர் மக்கள் அன்றாடம் தெய்வ வழிபாட்டிற்கும் மன அமைதி நாடியும் இங்கு வருவார்கள் அனைவரும் கலந்து பேசி மகிழ்வார்கள் இங்குள்ள அக்கிரஹாரம் முழுவதும் பழைய ஓட்டு வீடுகளாக இருக்கும் சிவாச்சாரியார் குடும்பங்கள் உள்ளூர் மக்களுடன் இயல்பாக பழகினார்கள் காலப்போக்கில் சிலரின் வியாபார கண்ணோட்டத்தால் பரவலாக ஜோசியர்களை வியாபார வளையத்தில் கொண்டு வந்து பல பரிகாரங்கள் செய்து பலன் பெறலாம் எனும் உத்தியை மெல்ல மெல்ல கொண்டு வந்தனர் நான் சிறுவயதில் பார்க்காத பல விசித்திரமான பரிகார தலமாக தற்போது மாறியுள்ளது திருநள்ளாறு இன்று அக்கிரஹாரம் முழுவதும் பெரும் பெரும் மாடி வீடுகள் பல பல சொத்துக்கள் மற்றும் கோயிலை நம்பி பரிகார பொருட்கள் விற்கும் கடைகள் பெருகி சுமார் 1000 குடும்பத்தினர் செல்வ செழிப்புடன் இருக்கின்றனர் இவற்றை கானும் போது அந்த வியாபார உத்தியை கையாண்டவர்களின் எதிர்கால வளர்ச்சி பற்றிய சிந்தனை வியக்க வைக்கிறது பல குடும்பங்கள் செல்வ செழிப்புடன் வாழ இப்படி ஒரு எளிய வழியை உருவாக்கியது மிகவும் மகிழ்ச்சி சமூகத்தில் அடி நிலையில் இருந்து பலர் இன்று நல்ல வாழ்நிலையை அடைந்துள்ளனர் வெளிமாவட்டங்களில் பிழைக்க வழி இல்லாத பலர் திருநள்ளாறு பகுதியில் குடியேறி தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைந்துள்ளனர் இன்றைய தினத்தில் உள்ளூரில் காலம் காலமாக இருந்தவர்களை விட வெளி பகுதிகளில் இருந்து வந்தவர்கள் அதிகமாக உள்ளனர் மேலும் அவர்கள் நல்ல நிலையில் உள்ளதால் உள்ளூர் பொருளாதாரமும் முன்னேற்றம் அடைந்துள்ளது காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் தராத நிலையில் கர்நாடக மக்கள் தங்கள் அரசின் பாவத்தை கழுவ கோடி கோடியாக பணத்தை இங்கு கொட்டுகிறார்கள் 😂 இவ்வளவு வளர்ச்சியும் சரிதான் இப்போ நான் முன்பு சொன்னது போல உள்ளூர் மக்கள் இயல்பாக கோயிலுக்கு செல்ல முடியவில்லை கடும் கட்டுப்பாடுகள் கூட்ட நெரிச்சல் பழையபடி அக்கிரஹார மக்களால் உள்ளூர் மக்களிடம் இயல்பாக பழகும் போக்கு போய்விட்டது உள்ளூர் கடைவாசிகளுக்கு உள்ளூர் மக்கள் கண்ணில் படுவதில்லை அந்த ஆலையம் தற்போது பணம் காய்க்கும் கட்டிடமாக மாறிவிட்டது லட்சக்கணக்கில் வரும் பக்தர்களின் கூட்டத்தால் பொது சுகாதாரம் சீரழிந்து விட்டது இதுபோன்ற ஒரு அசூர வளர்ச்சியின் மாப்பெரும் பாய்சலுக்கான வியாபார உத்தியே சாட்டிலைட் திருநள்ளாற்றின் மேல் செயல் இழக்கிறது எனும் உருட்டு இது உன்மை இல்லை என இஸ்ரோ விஞ்ஞானிகள் சொன்னதால் தப்பித்தோம் இதுவே உன்மை என கூறியிருந்தால் ஊரை நினைத்து பாரக்கவே பயமாக உள்ளது பணம் அனைவரையும் ஆட்டி படைத்திருக்கும்...
உயர்திரு ஐயா அவர்களுக்கு திருநள்ளாறு சனி கோவில் இல்லை என்பதை நீங்கள் தான் தெளிவு படுத்த வேண்டும் கலியுகத்தில் இது போன்ற தவறான பரிகாரம் நிறைய உலா வருகிறது அது சிவன் கோயில் மட்டும் தான் சப்த விடங்க தலங்களில் ஒன்றாகும் ஆனால் சனி வந்ததற்கு ஆதாரங்கள் இல்லை முருகன் இருந்த இடத்தில் சனி யை வைத்திருக்கிறார்கள்
Why do you always feel a good vibration in any Temples/Mosques/Churches ?
Full Video link: ua-cam.com/video/TXtP8f6x0L0/v-deo.htmlsi=-cCDi9nQQHYaR9nV
God vibration
நான் திருநள்ளாற்றை சார்ந்தவன் மேலும் கோயிலின் பரம்பரை ஸ்தானிகர்கள் குடும்பத்தை சார்ந்தவன் சில பத்தாண்டுகளுக்கு முன் இங்கு பெரும் கூட்டங்கள் கிடையாது உள்ளூர் மக்கள் அன்றாடம் தெய்வ வழிபாட்டிற்கும் மன அமைதி நாடியும் இங்கு வருவார்கள் அனைவரும் கலந்து பேசி மகிழ்வார்கள் இங்குள்ள அக்கிரஹாரம் முழுவதும் பழைய ஓட்டு வீடுகளாக இருக்கும் சிவாச்சாரியார் குடும்பங்கள் உள்ளூர் மக்களுடன் இயல்பாக பழகினார்கள் காலப்போக்கில் சிலரின் வியாபார கண்ணோட்டத்தால் பரவலாக ஜோசியர்களை வியாபார வளையத்தில் கொண்டு வந்து பல பரிகாரங்கள் செய்து பலன் பெறலாம் எனும் உத்தியை மெல்ல மெல்ல கொண்டு வந்தனர் நான் சிறுவயதில் பார்க்காத பல விசித்திரமான பரிகார தலமாக தற்போது மாறியுள்ளது திருநள்ளாறு இன்று அக்கிரஹாரம் முழுவதும் பெரும் பெரும் மாடி வீடுகள் பல பல சொத்துக்கள் மற்றும் கோயிலை நம்பி பரிகார பொருட்கள் விற்கும் கடைகள் பெருகி சுமார் 1000 குடும்பத்தினர் செல்வ செழிப்புடன் இருக்கின்றனர் இவற்றை கானும் போது அந்த வியாபார உத்தியை கையாண்டவர்களின் எதிர்கால வளர்ச்சி பற்றிய சிந்தனை வியக்க வைக்கிறது பல குடும்பங்கள் செல்வ செழிப்புடன் வாழ இப்படி ஒரு எளிய வழியை உருவாக்கியது மிகவும் மகிழ்ச்சி சமூகத்தில் அடி நிலையில் இருந்து பலர் இன்று நல்ல வாழ்நிலையை அடைந்துள்ளனர் வெளிமாவட்டங்களில் பிழைக்க வழி இல்லாத பலர் திருநள்ளாறு பகுதியில் குடியேறி தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைந்துள்ளனர் இன்றைய தினத்தில் உள்ளூரில் காலம் காலமாக இருந்தவர்களை விட வெளி பகுதிகளில் இருந்து வந்தவர்கள் அதிகமாக உள்ளனர் மேலும் அவர்கள் நல்ல நிலையில் உள்ளதால் உள்ளூர் பொருளாதாரமும் முன்னேற்றம் அடைந்துள்ளது காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் தராத நிலையில் கர்நாடக மக்கள் தங்கள் அரசின் பாவத்தை கழுவ கோடி கோடியாக பணத்தை இங்கு கொட்டுகிறார்கள் 😂 இவ்வளவு வளர்ச்சியும் சரிதான் இப்போ நான் முன்பு சொன்னது போல உள்ளூர் மக்கள் இயல்பாக கோயிலுக்கு செல்ல முடியவில்லை கடும் கட்டுப்பாடுகள் கூட்ட நெரிச்சல் பழையபடி அக்கிரஹார மக்களால் உள்ளூர் மக்களிடம் இயல்பாக பழகும் போக்கு போய்விட்டது உள்ளூர் கடைவாசிகளுக்கு உள்ளூர் மக்கள் கண்ணில் படுவதில்லை அந்த ஆலையம் தற்போது பணம் காய்க்கும் கட்டிடமாக மாறிவிட்டது லட்சக்கணக்கில் வரும் பக்தர்களின் கூட்டத்தால் பொது சுகாதாரம் சீரழிந்து விட்டது இதுபோன்ற ஒரு அசூர வளர்ச்சியின் மாப்பெரும் பாய்சலுக்கான வியாபார உத்தியே சாட்டிலைட் திருநள்ளாற்றின் மேல் செயல் இழக்கிறது எனும் உருட்டு இது உன்மை இல்லை என இஸ்ரோ விஞ்ஞானிகள் சொன்னதால் தப்பித்தோம் இதுவே உன்மை என கூறியிருந்தால் ஊரை நினைத்து பாரக்கவே பயமாக உள்ளது பணம் அனைவரையும் ஆட்டி படைத்திருக்கும்...
அருமை அண்ணா. இப்படி இன்னும் எத்தனை உருட்டுகள் நம்பப்பட்டு வருகிறதோ??
உயர்திரு ஐயா அவர்களுக்கு
திருநள்ளாறு சனி கோவில் இல்லை என்பதை நீங்கள் தான் தெளிவு படுத்த வேண்டும்
கலியுகத்தில் இது போன்ற தவறான பரிகாரம் நிறைய உலா வருகிறது
அது சிவன் கோயில் மட்டும் தான்
சப்த விடங்க தலங்களில் ஒன்றாகும்
ஆனால் சனி வந்ததற்கு ஆதாரங்கள் இல்லை
முருகன் இருந்த இடத்தில் சனி யை வைத்திருக்கிறார்கள்
Keep posting more Myths & valuable contents bro
MG let him talk, don’t interrupt!!
Next lokesh kangaraj for podcast 😊
👇like those who need
@@ravisundar.mmuruganshanmug8579 no one likes it 🤣
Let him talk da paadu
Avara pesa vidunga fst
Interview edukura maari iruki thala set up...